திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்செந்தூர்,

திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்தது. காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், திருச்செந்தூர், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆறுமுகநேரியில் உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருச்செந்தூர் தினசரி மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில் குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.உடன்குடி மெயின் பஜாரில் வடிகால் வசதி இல்லாததால், சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடந்தது. கயத்தாறு- கடம்பூர் சாலையிலும் தண்ணீர் குளம் போன்று தேங்கி கிடந்தது. அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
கோவில்பட்டி

கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கோவில்பட்டி கடலையூர் ரோடு ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணன் (வயது 75) வீட்டின் முன்பக்க மேற்கூரை காங்கிரீட் சிலாப்பு திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஏரல் ,காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், திருச்செந்தூர், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆறுமுகநேரியில் உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருச்செந்தூர் தினசரி மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில் குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.உடன்குடி மெயின் பஜாரில் வடிகால் வசதி இல்லாததால், சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடந்தது. கயத்தாறு- கடம்பூர் சாலையிலும் தண்ணீர் குளம் போன்று தேங்கி கிடந்தது. அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
கோவில்பட்டி
கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கோவில்பட்டி கடலையூர் ரோடு ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணன் (வயது 75) வீட்டின் முன்பக்க மேற்கூரை காங்கிரீட் சிலாப்பு திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக