ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சூழவாய்க்கால் பாலத்தில் டிப் பர் லாரி மோதி பாலத்தின் தடுப்பு சுவர் உடைந் தது

ஏரல் அருகே டிப் பர் லாரி மோதி பாலத்தின் தடுப்பு சுவர் உடைந் தது. இது கு றித்து போலீ சார் விசா ரணை நடத்தி லாரி டிரை வரை கைது செய் த னர்.
வை குண் டம் வட கால் வாய்க் கா லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத் திற்கு தண் ணீர் செல் லும் பாசன வாய்க் கால் சூழ வாய்க் கால் பாலத் தில் நேற் று முன் தி னம் மதி யம் குண் டுக் கல் ஏற்றி வந்த ஒரு டிப் பர் லாரி பாலத் தின் தடுப்பு சுவ ரில் மோதி யது. இதில் வட கால் வாய்க் கால் கரை ஓரத் தில் உள்ள ஒரு பக்க தடுப்பு சுவர் முற் றி லும் உடைந்து சேத மா னது.
மேலும் அதிஷ் ட வ ச மாக லாரி வாய்க் கா லுக் குள் விழா மல் நின் ற தால் உயிர் சேதம் தவிர்க் கப் பட்டது. இது கு றித்து வட கால் பாசன உத வி யா ளர் சூழைவாய்க் கால் முத் துக் கு மார் பாலத் தின தடுப்பு சுவர் மீது லாரி மோதி ய தில் ரூ.2 லட் சம் மதிப் பி லான தடுப்பு சுவர் உடைந்து சேதா ர ம டைந் துள் ளது என ஏரல் போலீ சில் புகார் செய் தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மணி விசா ரணை நடத்தி டிப் பர் லாரியை ஓட்டி வந்த வர த ரா ஜ பு ரம் மகா லிங் கத்தை (35) கைது செய் தார்.
டிரைவர் கைது
ஏரல் அருகே
ஏரல் அருகே சூழ வாய்க் கால் பாலத் தில் லாரி மோதி ய தில் தடுப்பு சுவர் உடைந் தது.
லாரி மோதி பாலம் தடுப்பு சுவர் சேதம்

சனி, 26 செப்டம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்

தூத்துக்குடி மாவட்டத்தில்
மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்
தூத் துக் குடி,செப்.26:
தூத் துக் குடி மாவட்டத் தில் மீண் டும் அறி விக் கப் ப டாத மின் வெட்டு அமல் ப டுத் தப் பட்டுள் ள தால் பொது மக் கள் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
தூத் துக் குடி மாவட்டத் தில் நீண்ட இடை வெ ளிக்கு பின் னர் தற் போது மீண் டும் அறி விக் கப் ப டாத மின் வெட்டு அமல் ப டுத் தப் ப டு கி றது. கடந்த 2 நாட் க ளாக தூத் துக் குடி மாவட்டத் தின் பல் வேறு பகு தி களில் தொடர் மின் வெட்டு அம லில் உள் ளது. நேற்று முன் தி னம் காலை முதல் தொட ரும் இந்த மின் வெட்டு நாளொன் றுக்கு இரண் டரை மணி முதல் 6 மணி நேரம் வரை யில் சுழற்சி முறை யில் தொடர் கி றது.
குறிப் பாக மாலை, இரவு நேரங் களில் மின் வெட்டு அதி க ரித்து வரு கி றது. தற் போது பள் ளித் தேர் வு கள் நடந்து வரும் நிலை யில் அறி விக் கப் ப டாத மின் வெட்டால் மாணவ மாண வி ய ரின் கல்வி பாதிக் கப் ப டு கி றது. தொழில் கள் கடு மை யாக பாதிக் கப் ப டு வ து டன் பொரு ளா தார ரீதி யி லான இழப் பும் ஏற் பட்டு வரு கி றது.
இதி லும் நகர் பு றங் களை விட கிரா மப் ப கு தி களில் மின் வெட்டு அதி க மாக உள் ளது. மீண் டும் தொட ரும் மின் வெட்டு குறித்து மின் வா ரிய அதி கா ரி களி டம் கேட்டால் எங் களுக்கு எது வும் தெரி யாது, முன் ன றி விப் பும் இல்லை.
மது ரை யில் உள்ள மண் டல மின் வி நி யோக மையத் தில் இருந்து மின் வெட்டு அமல் ப டுத் தப் பட்டு விடு கி றது என் றும் இது எப் போது வரும் எப் போது போகும் என்று எங் களுக்கே தெரி யாது என் றும் கூறு கின் ற னர். தின மும் 6 முறை மின் வெட்டு ஏற் ப டு கி றது.
நேற்று தூத் துக் கு டி யில் பக் ரீத் பண் டிகை நாள் என் ப தால் இஸ் லா மி யர் கள் கோலா க ல மாக கொண் டா டிக் கொண் டி ருந்த நேரத் தில் அதி கா லை யில் இருந்து மாலை வரை அவ் வப் போது மின் வெட்டு ஏற் பட்ட தால் அவர் களில் பெரும் பா லா ன வர் கள் டபிள் யூ ஜிசி ரோட்டில் உள்ள ஜூம்மா பள் ளி வா சல் முன்பு திரண் ட னர். மேலும் அவர் கள் சாலை மறி ய லில் ஈடு பட தீர் மா னித் த னர்.
அப் போது அதி கா ரி கள் பேச் சு வார்த் தை யால் கலைந்து சென் ற னர். விழாக் கா லங் களி லும் கூட ஏற் ப டும் மின் வெட்டு தற் போது மீண் டும் புதிய தலை வ லியை ஏற் ப டுத்தி வரு கி றது.
பொதுமக்கள் பாதிப்பு

ஏரலில் மது ஒழிப்பு துண்டு பிரசுரம் விநியோகம்

ஏரலில் மது ஒழிப்பு துண்டு பிரசுரம் விநியோகம்
ஏரல், செப். 26:
ஏர லில் விடு தலை சிறுத் தை கள் கட்சி சார் பில் மது ஒழிப்பு துண்டு பிர சு ரம் விநி யோ கம் செய் யப் பட்டது. நிகழ்ச் சிக்கு மாவட்ட செய லா ளர் முரசு தமி ழப் பன் தலைமை வகித் தார். மாநில மகளிர் அணி துணை செய லா ளர் இந் திரா முன் னிலை வகித் தார். ஏரல் நகர செய லா ளர் முத் து லிங் கம் மது ஒழிப்பு துண்டு பிர சு ரம் வழங் கு வதை துவக்கி வைத் தார். இந் நி கழ்ச் சி யில் மாவட்ட ஊடக மைய அமைப் பா ளர் வேம் ப டி முத்து, மாண வர் அணி துணை அமைப் பா ளர் பாஸ் கர், இளஞ் சி றுத்தை அமைப் பா ளர் பன் னீர், ஒன் றிய செய லா ளர் வன வ ள வன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

ஏரல் அருகே தொழிலாளி பைக் திருட்டு

ஏரல் அருகே
தொழிலாளி பைக் திருட்டு
ஏரல், செப். 26:
ஏரல் அருகே தொழி லாளி பைக்கை திருடி சென்ற மர்ம நபரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் அருகே குரங் கணி காடேரி அம் மன் கோயில் தெருவை சேர்ந் த வர் பால சுப் பி ர ம ணி யன் மகன் வேல் மு ரு கன் (32). உடை ம ரம் வெட்டும் கூலி வேலை செய்து வரு கி றார். இவர் நேற் று முன் தி னம் காலை உம ரிக் காடு கோட்டை வாழ் அய் யன் கோயில் அரு கில் உள்ள ஒரு மரத் த டி யில் பைக்கை நிறுத் தி விட்டு உடை ம ரம் வெட்டி னார். மதி யம் வந்து பார்த்த போது பைக் காணா மல் போனது கண்டு அதிர்ச் சி ய டைந் தார். இது கு றித்து வேல் மு ரு கன் ஏரல் போலீ சில் புகார் செய் தார். இதை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி விசா ரணை நடத்தி பைக்கை திருடி சென்ற மர்ம நபரை தேடி வரு கி றார்.

ஏரல் அருகே பெருங் கு ளத் தில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் ரோட்டில் தடுப்பு சுவர் கட்டப் ப டா மல் ரோடு விரி வாக் கம் செய் த தால் 2 மாதத் தி லேயே ரோடு சேதம டைந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது.

ஏரல் அருகே பெருங் கு ளத் தில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் ரோட்டில் தடுப்பு சுவர் கட்டப் ப டா மல் ரோடு விரி வாக் கம் செய் த தால் 2 மாதத் தி லேயே ரோடு சேதம டைந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது.
ஏர லில் இருந்து வை குண் டம் செல் லும் மெயின் ரோட்டில் மங் க ல கு றிச் சி யில் இருந்து பெருங் கு ளம் வரை ரோடு அக லம் மிக குறை வாக இருந்து வந் தது. இந்த ரோட்டின் இரு பக்க ஒரங் களி லும் வயல் கள் இருந் த தால் பெரிய வாக னங் கள் செல் லும் போது எதிரே வரும் வாக னத் திற்கு வழி விட மு டி யா மல் போக் கு வ ரத்து பிரச் சினை மற் றும் விபத்து ஏற் பட்டு வந் தது. இந்த ரோட்டின் வழி யாக ஏர லில் இருந்து வை குண் டம், திரு நெல் வேலி மற் றும் சாயர் பு ரம், தூத் துக் கு டிக் கும் அதிக அளவு பஸ் கள் சென்று வரு கி றது.
மேலும் இவ் வ ழி யாக பண் ணை விளை, பண் டா ர விளை, சாயர் பு ரம் பகுதி பள்ளி, கல் லூ ரி களுக்கு நூற் றுக் கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் சென்று வரு கின் ற னர். ரோட்டின் இரு பக் கத் தி லும் விவ சாய நிலங் கள் அதிக அளவு இருப் ப தால் விவ சா யி கள் வயல் களுக் கும் உரம் கொண்டு வரு தல் மற் றும் வாழைத் தார் களை வெட்டி வாக னத் தில் கொண்டு செல் வ தால் எப் பொ ழு தும் இந்த ரோட்டில் போக் கு வ ரத்து நெரி சல் ஏற் பட்டு வந் தது.
இத னால் இந்த ரோட்டில் அடிக் கடி விபத்து ஏற் பட்டு வந் த தால் பொது மக் கள் நலன் கருதி கடந்த 2 மாதங் களுக்கு முன் இந்த ரோடு விரி வாக் கம் செய் யப் பட்டது. ஆனால் ரோடு விரி வாக் கத் தின் போது ரோட்டின் ஓரத் தில் தடுப்பு சுவர் அமைக் கப் ப டா மல் வயல் கரை ஓரம் வரை தார் ரோடு போடப் பட்டது. இத னால் புதி ய தாக ரோடு போடப் பட்டும் வாகன ஓட்டி கள் எதிரே வரும் வாக னத் திற்கு வழி விட இந்த ரோட்டில் செல் லும் போது ரோடு சேதா ர ம டைந்து வாக னங் கள் நிலை தடு மாறி அரு கில் உள்ள வய லுக் குள் விழுந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது.
மேலும் சிறிய வாய்க் கால் மடை உள்ள இடத் தில் ரோடு இன் னும் அக லப் ப டுத் தா மல் வேலை முடிக் கப் பெ றா மல் உள் ளது. இந்த புதி ய தாக போடப் பட்ட ரோட்டில் குடி நீர் குழாய் உடைந்து ரோட்டில் படு குழி ஏற் பட்டு தண் ணீர் தேங் கி யுள் ளது.
இத னால் இரவு நேரங் களில் இரு சக் கர வாக னத் தில் வரு ப வர் கள் இந்த தண் ணீர் தேங் கி யுள்ள குழி யில் விழுந்து விபத் துக் குள் ளாகி வரு கின் ற னர்.
எனவே பெரிய விபத் து கள் ஏற் ப டு வ தற் குள் அதி கா ரி கள் இந்த விரி வாக் கம் செய் யப் பட்டுள்ள பெருங் கு ளம் & மங் க ள கு றிச்சி ரோட்டை பார் வை யிட்டு தடுப்பு சுவர் கட்டப் பட வேண் டிய இடத் தில் தடுப்பு சுவரை கட்டி, சேதம டைந் துள்ள ரோட்டை மீண் டும் புதி தாக போட்டு ரோட்டை பாது காத்து விபத்து ஏற் ப டா மல் தடுக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட்டி கள், இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பெருங்குளம்-மங்கலகுறிச்சி சாலையில்
தடுப்பு சுவரின்றி விபத்து அபாயம்
பெருங் கு ளம்-மங் க ல கு றிச்சி ரோட்டில் தடுப்பு சுவர் கட்டப் ப டா மல் ரோடு விரி வாக் கம் செய் த தி னால் ரோடு சேத ம டைந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

IST
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் முகைதின் ஜாமியா மஸ்ஜித் சார்பில் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். காலை 7.30 மணிக்கு பேட்மாநகரம் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.

அப்துல் ஹமிது ஆலிம் சிறப்பு தொழுகையை நடத்தினார். பேட்மாநகரம் ஜமாத் தலைவர் சாலிஷ் சாதிப், செயலாளர் பீர் முகமது, துணைத் தலைவர் சிராஜிதீன், நூருல் இமான் கல்வி அறக்கட்டளை சித்திக் ஆலிம், தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் அஸரப் அலி, அகமது தாவூது, கிளை தலைவர் நசிம் முகைதின் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கினர். 

வியாழன், 24 செப்டம்பர், 2015

தூத்துக்குடியில் நாளை அரசு பொருட்காட்சி துவக்கம்

தூத்துக்குடியில் நாளை
அரசு பொருட்காட்சி துவக்கம்
தூத் துக் குடி, செப்.25:
தூத் துக் கு டி யில் அர சுப் பொருள் காட்சி நாளை தொடங்கி 45 நாள் கள் நடக் கி றது. முன் னேற் பாடு பணி களை கலெக் டர் ரவி கு மார் ஆய்வு மேற் கொண் டார்.
தூத் துக் குடி மாவட்ட செய்தி மக் கள் தொடர் புத் து றை யின் சார் பில், அர சுப் பொருட் காட்சி நாளை(26ம்தேதி) முதல் 45 நாட் கள் தூத் துக் குடி வஉசி கல் லூரி மைதா னத் தில் நடக்க உள் ளது.
பொருட் காட் சி யில் வரு வாய்த் துறை, வேளாண் மைத் துறை, தோட்டக் க லைத் துறை, கால் நடை பரா ம ரிப் புத் துறை, போக் கு வ ரத் துத் துறை, காவல் துறை, இந்து சமய அற நி லை யத் துறை, சுற் று லாத் துறை உள் ளிட்ட 26 அரசு துறை கள் கடந்த 4 ஆண் டு களில் துறை சார் பாக மேற் கொள் ளப் பட்ட திட்டங் கள், சாத னை கள், குறித்த விவ ரங் கள் அடங் கிய அரங் கு கள் இடம் பெறு கி றது.
இது த விர அம்மா சிமென்ட், தமிழ் நாடு உப்பு நிறு வ னம், தமிழ் நாடு ஊரக வாழ் வா தார இயக் கம் உள் ளிட்ட 6 அர சுத் துறை பொது நிறு வ னங் களும், தனி யார் கடை கள், உண வுக் கூ டங் கள், ராட்டி னங் கள், தாஜ் ம கால் மாதிரி அமைப்பு மற் றும் சிறு வர் களுக் கான பல் வேறு பொழு து போக்கு அம் சங் கள் இடம் பெற உள் ளன. பொருட் காட் சிக் கான முன் னேற் பா டு கள் பணி களை கலெக் டர் ரவி கு மார் ஆய்வு செய் தார். அனைத் துத் துறை அலு வ லர் களும் தங் களுக்கு ஒதுக் கீடு செய் யப் பட்டுள்ள அரங் கு களில் அமைக் கப் ப டும் கண் காட்சி அமைப் பு களை இன்று(25ம் தேதி) மாலைக் குள் முடிக்க வேண் டு மென அவர் அறி வு றுத் தி னார்.
நாளை (26ம் தேதி) தொடக்க விழா வில் அமைச் சர் கள் சண் மு க நா தன், ராஜேந் தி ர பா லாஜி ஆகி யோர் பங் கேற் கின் ற னர். பொருட் காட் சிக்கு வரும் பொது மக் களுக்கு தேவை யான குடி நீர், கழி வறை, போக் கு வ ரத்து வசதி மற் றும் பாது காப்பு ஏற் பா டு களும் மேற் கொள் ளப் ப டும் என்று கலெக் டர் தெரி வித் தார்.
அவ ரு டன் பிஆர்ஓ தமிழ் செல் வ ரா ஜன், வேளாண் மைத் துறை இணை இயக் கு நர் ஜெயக் கு மார், ஆர் டிஓ ஆனந்த் உள் ளிட்ட அதி கா ரி க

கோவில்பட்டி, காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

கோவில்பட்டி, காயல்பட்டினத்தில்
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
கோவில் பட்டி, செப்.25:
கோவில் பட்டி செக் க டி தெரு டவுண் ஜாமியா பள் ளி வா ச லில் நடந்த பக் ரீத் பண் டிகை சிறப்பு தொழு கை யில் ஏரா ள மான இஸ் லா மிய பெரு மக் கள் கலந்து கொண்டு ஒரு வ ருக் கொ ரு வர் வாழ்த் துக் களை தெரி வித்து கொண் ட னர்.
இதை யொட்டி காலை யில் பள் ளி வா சல் இமாம் அப் துல் ப சீர் பக் ரீத் பண் டிகை சிறப்பு தொழுகை நடத் தி னார். பள் ளி வா சல் செய லா ளர் அமா னுல் லா கான், பொரு ளா ளர் பாட்ஷா, அப் துல் கா தர், காசிம் உட் பட பலர் கலந்து கொண் ட னர். சிறப்பு தொழு கை யில் ஏரா ள மான இஸ் லா மிய பெரு மக் கள் புத் தாடை அணிந்து ஒரு வ ருக் கொ ரு வர் வாழ்த் துக் களை பரி மாறி கொண் ட னர்.
கோவில் பட்டி முக ம து சா லி யா பு ரம் பள்ளி வாச லில் நடந்த பக் ரீத் சிறப்பு தொழு கை யில் ஏரா ள மான இஸ் லா மிய பெரு மக் கள் புத் தாடை அணிந்து ஒரு வ ருக் கொ ரு வர் பக் ரீத் பண் டிகை வாழ்த் துக் களை தெரி வித்து கொண் ட னர்.
வை குண் டம்:வை
குண் டம் அரு கே யுள்ள பேட் மா ந க ரம் முகை தின் ஜாமியா மஸ் ஸித் சார் பில் பக் ரீத் பண் டிகை நேற்று கொண் டா டப் பட்டது. இதை யொட்டி முஸ் லிம் கள் புத் தாடை அணிந்து ஒரு வ ருக் கொ ரு வர் வாழ்த் துக் களை தெரி வித் த னர். காலை 7.30 மணிக்கு பேட் மா ந க ரம் மைதா னத் தில் சிறப்பு தொழுகை நடந் தது.
அப் துல் ஹமிது ஆலிம் சிறப்பு தொழு கையை நடத் தி னார். பேட் மா ந க ரம் ஜமாத் தலை வர் சாலிஷ் சாதிப், செய லா ளர் பீர் முக மது, துணைத் த லை வர் ஜிரா ஜி தீன், நூருல் இமான் கல்வி அறக் கட்டளை சித் திக் ஆலிம், தூத் துக் குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலை வர் அஸ ரப் அலி, அக மது தாவூது, கிளை தலை வர் நசிம் முகை தின் மற் றும் பேட் மா ந க ரம் ஜமாத் ஆண் கள், பெண் கள், சிறு வர் கள், உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
மூலக் கரை பஞ் சா யத்து தலை வர் தங் க நட்டார் கலந் து கொண்டு வாழ்த் துக் களை தெரி வித் தார். இதை தொ டர்ந்து பாப் பு லர் பிரண்ட் அமைப் பி னர் ஏழை களுக்கு பல்வேறு உத வி கள் வழங் கி னர்.
காயல்பட்டினம்:
காயல்பட்டி னம் கடற் க ரை யில் அல் ஜாமி உள் அக் கர் ஜூம்மா பள்ளி சார் பில் சிறப்பு தொழுகை நடந் தது. பள்ளி இமாம் நெயினா முகம் மது தொழுகை நடத் தி னார். பள்ளி தலை வர், உதவி தலை வர் கள் முகம் மது அபு பக் கர், அமா னுல்லா, நவாப் அக மது, புகாரி, துணை செய லா ளர் இப் ரா கிம் நஷீர் மற் றும் பெண் கள், சிறு வர், சிறு மி யர் கலந்து கொண்டு தொழுகை நடத் தி னர்.
தமிழ் நாடு தவ் ஹீத் சார் பில் குட்டியா பள் ளி வா ச லில் நடந்த சிறப்பு தொழு கையை இமாம் அப் துல் மஜித் உமரி சிறப்பு தொழுகை நடத் தி னார். மற் றும் காயல் பட்டி னத் தில் உள்ள 20க்கும் மேற் பட்ட பள் ளி வா சல், 60க்கும் மேற் பட்ட பெண் கள் தைக் கா வி லும் பக் ரீத் சிறப்பு தொழுகை நடந் தது.
கோவில் பட்டி செக் க டி தெரு டவுண் ஜாமியா பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழு கை நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி

த்துக்குடி மாவட்டத்தில்
குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி
தூத் துக் குடி, செப்.25:
தூத் துக் குடி மாவட்டத் தில் குரூப்-1 தேர் வுக் கான இல வச பயிற்சி வகுப்பு 28ம் தேதி தொடங் கு கி றது.
இது கு றித்து கலெக் டர் ரவி கு மார் வெளி யிட்டுள்ள செய் திக் கு றிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் நாடு அர சுப் ப ணி யா ளர் தேர் வா ணை யம் குரூப்-1 தேர்வை நவம் பர் 8ம் தேதி நடத் து கி றது. டிஎன் பி எஸ்சி குரூப்-1 தேர் விற்கு விண் ணப் பம் செய்த மனு தா ரர் களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தின் மூலம் இல வச முன் பயிற்சி வகுப்பு செப்.28 முதல் அக்.31ம் தேதி வரை ஞாயிறு மற் றும் அரசு விடு முறை நாட் கள் தவிர அனைத்து வேலை நாட் களி லும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை திருச் செந் தூர் அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி, வை குண் டம் அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி, கோவில் பட்டி அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி மற் றும் தூத் துக் கு டி யில் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தி லும் நடை பெற உள் ளது.
எனவே, தொகுதி 1 தேர் விற்கு விண் ணப் பத் தி ருந்து விருப் ப முள்ள மனு தா ரர் கள் விண் ணப் பம் செய் த மைக் கான பதி வி றக் கம் செய் யப் பட்ட விண் ணப் பப் ப டி வத் து டன் வரும் 28ம் தேதி மேற் படி மையங் களில் நடை பெ றும் இல வச முன் பயிற்சி வகுப் பில் கலந்து கொள் ள லாம்.
இவ் வாறு கூறி யுள் ளார்.
28ம் தேதி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

தூத்துக்குடி மாவட்டத்தில்
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
தூத் துக் குடி,செப்.25:தூத்
துக் குடி மாவட்டத் தில் பக் ரீத் பண் டிகை கோலா க ல மாக கொண் டா டப் பட்டது. சிறப்பு தொழு கை யில் ஏரா ள மான இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர்.
இஸ் லா மி யர் க ளால் தியா கத் திரு நாள் என் ற ழைக் கப் ப டும் பக் ரீத் பண் டிகை நேற்று கோலா க ல மாக கொண் டா டப் பட்டது. பக் ரீத் பண் டி கையை முன் னிட்டு தூத் துக் குடி டபிள் யூ சிஜி, ரோட்டில் உள்ள ஜாமியா பள் ளி வா ச லில் தலைமை இமாம் தலை மை யில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் ஏரா ள மான இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர்.
தூத் துக் குடி விவிடி சிக் னல் அருகே உள்ள ஈத்கா தோட்டத் தில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் பள் ளி வா சல் இமாம் ஷாகுல் ஹ மீது தலைமை வகித்து பக் ரீத் சிறப்பு தொழு கையை நடத்தி வைத் தார். இதில் 1700க்கும் மேற் பட்ட இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர்.
தூத் துக் குடி ரோச் பூங் கா வில் தவ் ஹீத் ஜமாத் சார் பில் நடந்த சிறப்பு தொழு கைக்கு ஆழ் வார் தி ரு ந கரி பள் ளி வா சல் இமாம் தலைமை வகித்து தொழு கையை நடத் தி வைத் தார்.
இதே போல் தெற்கு புதுத் தெ ரு வில் உள்ள சமு தா யக் கூ டத் தில் தவ் ஹீத் ஜமாத் சார் பில் சிறப்பு தொழுகை நடந் தது. தூத் துக் கு டி யில் உள்ள ஜாகீர் உசேன் நகர், பிரை யண்ட் நகர், ஜெய லானி காலனி, அண் ணா ந கர், திரேஸ் பு ரம், காதீர் மீ ரான் ந கர், தாள முத் து ந கர், ரஹ மத் துல் லா பு ரம், முத் தம் மாள் காலனி, ரஹ் மத் ந கர், முத் தை யா பு ரம் ஆகிய பகு தி களில் நடந்த பக் ரீத் சிறப்பு தொழு கை யில் இஸ் லா மி யர் கள் திர ளாக கலந்து கொண் ட னர். பின் னர் ஆடு, மாடு, ஓட்ட கம் உள் ளிட்டவை வெட்டி குர் பாணி கொடுக் கப் பட்டது.
உடன்குடி:
உடன் கு டி யில் பக் ரீத் பண் டி கை யொட்டி அனைத்து பள் ளி வா சல் களி லும் சிறப்பு தொழுகை மற் றும் ஏழை களுக்கு உத வும் நிகழ்ச் சி கள் நடந் தது. உடன் குடி சிதம் ப ரத் தெரு எம் ஜி ஆர் திட லில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் சார் பில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடந் தது. இமாம் புகாரி பங் கேற்று ஹஜ் பெரு நா ளின் சிறப் பு கள், இஸ் லாத் தின் மேன்மை குறித் து பே சி னார். இதில் தஹீத் ஜமாத் தின் உடன் குடி கிளை தலை வர் தவு லத் துல்லா, செய லர் ஹசன், பரக் கத்,குத் பு தீன், மற் றும் திர ளா னோர் பங் கேற் ற னர்.
உடன் குடி பெரி ய தெரு பள் ளி வா சல்,இஸ் லா மிய வழி காட்டி மையம், கொத் து வா பள்ளி தெரு, புது மனை, கூளத் தெரு, நயி னாப் பிள் ளைத் தெரு ஆகிய பள் ளி வா சல் களி லும் தொழுகை நிகழ்ச் சி களில் ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர்.
செய் துங் க நல் லூர்:
செய் துங் க நல் லூ ரில் அல் மஸ் ஜி துன் நூர் பழைய பள் ளி வா ச லில் தொழுகை நடந் தது. இமாம் மின் ஹாஜ் தொழுகை நடத் தி னார். அஜாஸ் குப்தா உரை யாற் றி னார்.
இந்த தொழு கை யில், கரிம் பாஷா, சாதிக், ஆவின் காதர், அப் துல் கனி, ஜாபர், நவாஸ், வஸி முல்லா, வாஸிம், ஜாபர், ஹரூன், பாசித், ஆதில் மற் றும் பெண் கள் உட் பட பலர் கலந்து கொண் ட னர். ஏற் பா டு களை பள் ளி வா சல் தலை வர் செய் யது இபு ரா கிம் மற் றும் நிர் வா கி கள் செய் தி ருந் த னர்.
ஆறாம் பண் ணை யில் முகை தீன் பள் ளி வா சல் மைதா னத் தில் சிறப்பு தொழுகை நடந் தது. சுமார் 500க்கும் மேற் பட்டோர் கலந்து கொண் ட னர். பீட்டி அப் துல் கா தர் தொழுகை நடத் தி னார். குபைபு முன் னிலை வகித் தார்.
ஜமாத் செய லா ளர் முன்னா முக மது, முன் னாள் கவுன் சி லர் முக மது உது மான், சேக் அப் துல் காதர், முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சாகுல் ஹமீது உட் பட 200க்கும் மேற் பட்ட பெண் கள் கலந்து கொண் ட னர். ஏற் பா டு களை முகை தீன் பள் ளி வா சல் நற் பணி மன் றத் தி னர் செய் தி ருந் த னர்.
ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட சிறுமிகள்.

வியாழன், 17 செப்டம்பர், 2015

ஏரல் அருகே வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; போலீஸ் விசாரணை

 IST
ஏரல்,

ஏரல் அருகே நூற்றுக்கணக்கான வாழைகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழைகள் வெட்டிச்சாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தீப்பாச்சி நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர், மூக்காண்டி. அவருடைய மகன் திருமாரிராஜ் (வயது 35).

இவர் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் குளத்தின் கரையில் உள்ள மீனாட்சி என்பவரது வயலில் வாழைகள் பயிரிட்டு உள்ளார். திருமாரி ராஜ், வயலுக்குச் சென்று வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு சென்றார்.

பின்னர் அங்கு வந்த மர்மநபர்கள், வாழைகளை வெட்டிச் சாய்த்துவிட்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

நேற்று முன்தினம் திருமாரி ராஜ் தனது வயலுக்கு சென்றபோது, நூற்றுக்கணக்கான வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஏரல் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வாழைகளை வெட்டிச்சாய்த்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.

கருங்குளம்-கொங்கராயகுறிச்சி ஆற்றுபாலத்தில்

கருங்குளம்-கொங்கராயகுறிச்சி ஆற்றுபாலத்தில்
செய் துங் க நல் லூர், செப். 18:
கருங் கு ளம் -கொங் க ரா ய கு றிச்சி ஆற் று பா லத் தில் இரண்டு மாதத் தில் 17 கண் அஸ் தி வா ரம் போடும் பணி முடி வ டைந் துள் ளது. மேலும் 2 கண் அமைக்க இடம் கைய க ப டுத் தும் பணி நடந்து வரு கி றது.
கருங் கு ளம்-கொங் க ரா ய கு றிச்சி ஆற் று பால பணி நபார்டு திட்டத் தின் கீழ் ரூ.16 கோடியே 50 லட் சம் செல வில் பாலம் கட்டப் பட்டு வரு கி றது. இதில் 19 கண் கள் கொண்ட உயர் மட்ட பாலம் 12 மீட்டர் அக லத் தில் கட்டும் பணி கடந்த ஜூலை 12ம்தேதி துவங் கி யது. மாவட்ட கலெக் டர் ரவிக் கு மார் தலை மை யில் அமைச் சர் சண் மு க நா தன் இந்த பணியை துவக்கி வைத் தார். இந்த பணி மிக விரை வாக நடந்து வரு கி றது. பருவ மழை பெய்து தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் வரும் முன் இந்த பாலத் துக்கு அஸ் தி வா ரம் அமைக் கும் பணி முழு வ தும் முடித்து விட வேண் டும் என்று திட்ட மிட்டு பணி யா ளர் கள் வேலை செய்து வரு கின் ற னர். இத னால் இரண்டு மாதத் தில் 17 கண் அஸ் தி வா ரம் போடும் பணி நடந்து முடிந்து விட்டது. மேலும் அடுத்த கட்ட பணி களும் துவங்கி உள் ளார் கள். அஸ் தி வா ரம் அமைத்த பின் இரண்டு கண் பகு தி யில் தூண் அமைக் கும் பணி நடந்து வரு கி றது.
இதற் கி டை யில் சர் வீஸ் ரோடு அமைத் தல், கூடு தல் தள வட்ட பொ ருள் கள் வைக்க கூடு தல் செட் அமைக் கும் பணி துவங் கி யுள் ளது. கொங் க ரா ய குறிச்சி பகு தி யில் பாலத் து டன் இணைக் கும் சாலை பணி யும் விரை வாக நடந்து வரு கி றது. ஆனால் இரண்டு கண் அமைக் கும் இடத் தில் நில கைய கப் ப டுத் தும் பணி தாம தப் ப டுத் தப் பட்டு வரு கி றது. எனவே அந்த இடத் தில் மட்டும் பணி தடை பட்டு உள் ளது.
இது கு றித்து கொங் க ரா ய கு றிச்சி பஞ் சா யத்து தலை வர் ஜாகீர் உசேன் கூறும் போது, எங் கள் பகு தி யில் 48 ஆண்டு கால மக் கள் கனவு இது. இரண்டு மாதத் தில் 17 கண் அமைக் கும் பணி விரை வாக நடந்து விட்டது. மேலும் இரண்டு கண் அமைக் கும் பணிக்கு நிலம் கைய கப் ப டும் பணி நடந்து வரு கி றது. அந்த பணி யை யும் விரை வில் முடித்து வேக மாக பணி களை முடித்து தர வேண் டும் என் றார்.
பா லம் பணி விரை வில் முடிந் தால் கருங் கு ளம் ஒன் றி யத் தில் உள்ள 31 பஞ் சா யத் து களும் போக் கு வ ரத் துக்கு ஒன் றாக இணைக் கப் ப டும். மேலும் கொங் க ரா ய குறிச்சி, ஆறாம் பண்ணை, ஹரா பாத் நகர், நடு வக் குறிச்சி, ஆழ் வார் கற் கு ளம் கிரா மத்து மக் கள் கருங் கு ளம் வர ஏது வாக இருக் கும். எனவே வேலையை விரைவில் முடிக்க வேண் டும் என்று பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
2 மாதத்தில் 17 கண் அஸ்திவார பணி முடிந்தது
கருங் கு ளம்-கொங்கராயகுறிச்சி ஆற் று பா லம் அமைக்கும் பணி நடந்து வரு கி றது.

சனி, 12 செப்டம்பர், 2015

ஏரல் பேரூராட்சியில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை

ஏரல்,  : ஏரல் பேரூராட்சியில் 15  வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு தாமிபரணி ஆற்றில் உறை கிணறு  அமைக்கப்பட்டு குடிநீர் எடுத்து திருவழுதிநாடார்விளை மேல்நிலை நீர் தேக்க  தொட்டி மற்றும் தூய தெரசாள் பள்ளி அருகிலும், பஸ் நிலையத்தில் உள்ள  மேல்நிலை நீர்தேக்க தொட்டி உட்பட 6 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செயல் அலுவலர் பிரபா கூறியதாவது: 

ஏரல் பேரூராட்சியில் ஒரு சில இடங்களில் குடிநீர்  குறைவாக வருவதாக தெரிகிறது. குடிநீரில் யாரேனும் மின்மோட்டார் பொருத்தி  குடிதண்ணீர் உறிஞ்சுவது பேரூராட்சி நிர்வாகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டால்  அவர்களது மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்பும்  துண்டிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

சனி, 5 செப்டம்பர், 2015

ஏரல் பகுதியில் திடீர் மழை

ஏரல் பகுதியில் திடீர் மழை

பதிவு செய்த நேரம்:2015-09-05 10:57:49
VIDEO : Learn Simple Everyday Makeup Fashion Tutorial
07:18

ஏரல், : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக அக்னி நட்சத்திரத்தையும் மிஞ்சும் அளவிற்கு வெயில் அதிகமாக கொளுத்தி வந்தது. இதனால் அனல்காற்று வீசி வந்தது. ஏரல் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வது போல் மேகமூட்டம் வந்தும் ஆனால் மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை அரைமணி நேரம் ஏரல், திருவழுதிநாடார்விளை, சிறுத்தொண்டநல்லூர், சூழைவாய்க்கால் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஜார் பகுதியில் உள்ள நுழைவுவாயில் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயில்களில் தண்ணீர் முட்டளவுக்கு மேல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பஜார் பகுதிகளுக்கு நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த எதிர்பாராத மழையினால் ஏரல், புதுமனை, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி உட்பட பகுதிகளில் நேற்று செங்கல் சூளை மற்றும் சேம்பர் பகுதிகளில் செங்கல் அறுவடை செய்து காயவைத்திருந்த சுமார் 3 லட்சம் செங்கல்கள் தண்ணீரில் நனைந்து சேதாரமடைந்துள்ளது. இந்த மழையினால் ஏரல் பகுதி தென்னை, வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

வியாழன், 3 செப்டம்பர், 2015

ஏரலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஏரல், :  ஏரலில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக சைக்கிள் ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். செயல் அலுவலர் பிரபா, அனைத்து வியாபாரிகள் சங்கம் செயலாளர் வில்சன் வெள்ளையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஏரல் பேரூராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி, பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்திசிலை அருகில் முடிவடைந்தது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரமேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் பத்ரகாளி, மாரிப்பாண்டி, சித்ராதேவி, ராஜா, அடைக்கலம், அழகுமுத்து, ஜாண்சன் அற்புதராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஏர லில் நடந்த திமுக தெரு முனை பிர சா ரக் கூட்டத்தில் தலைமை பொதுக் குழு உறுப் பி னர் ஜெகன் பேசி னார்.

ஏர லில் நடந்த திமுக தெரு முனை பிர சா ரக் கூட்டத்தில் தலைமை பொதுக் குழு உறுப் பி னர் ஜெகன் பேசி னார்.
ஏரலில் திமுக கூட்டம்
ஏரல், செப். 3:
விலை வாசி உயர்வு மற் றும் சட்ட ஒழுங்கு கட்டு ப டுத்த தவ றிய தமி ழக அரசை கண் டித்து ஏர லில் திமுக தெரு முனை பிர சார பொதுக் கூட்டம் நடந் தது.
ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் தலைமை வகித் தார். ஏரல் அவைத் த லை வர் திருப் பதி, முன் னாள் பேரூ ராட்சி தலை வர் எட் வர்ட், துணை தலை வர் மணி வண் ணன், ஒன் றிய துணை செய லா ளர் சக் தி வேல், முன் னாள் பொறுப் பா ளர் பச் சைப் பெ ரு மாள், ஏரல் துணை செய லா ளர் மணி, பொரு ளா ளர் வேல் மு ரு கன், மாவட்ட பிர தி நிதி செந் தில் ஆறு மு கம், சிறு பான் மை பி ரிவு அமைப் பா ளர் பீர் மு ஹம் மது முன் னிலை வகித் த னர். ஏரல் நகர செய லா ளர் பார்த் தி பன் வர வேற் றார்.
தலைமை பொதுக் குழு உறுப் பி னர் ஜெகன், தலைமை பேச் சா ளர் சரத் பாலா, வை ஒன் றிய கிழக்கு செய லா ளர் பிஜி ரவி உட் பட பலர் பேசி னர். மாவட்ட துணை செய லா ளர் கள் ராஜ் மோ கன் செல் வின், ஆறு மு கப் பெ ரு மாள், மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட இளை ஞர் அணி துணை அமைப் பா ளர் அனஸ், சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், மாவட்ட மீன வ ரணி துணை செய லா ளர் மும்பை மாத வன், மாவட்ட தொண் ட ரணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், மாவட்ட நிர் வா கி கள் ராம சுப் லீ ர ம ணி யன், மாரி யப் பன், பால மு ரு கன், ஒன் றிய அவைத் த லை வர் சாதிக் குல் அமீன், ஒன் றிய இளை ஞர் அணி அமைப் பா ளர் ஜான் பாண் டி யன் மற் றும் பேரூ ராட்சி கவுன் சி லர் கள் நவ நீ த கி ருஷ் ணன், சேகு ஜ மான் மற் றும் நிர் வா கி கள் பெரு மாள், பிரான் சிஸ், குண சிங், செல் வ க ன க ராஜ், ஜோதி ராஜ், நிக் ஸன் செல் வ கு கன், ஜெகன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...