ஞாயிறு, 31 ஜனவரி, 2016

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

T
ஏரல்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கொடி ஏற்றம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலையில் சங்குமுக தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலையில் கொடி ஏற்றம் நடந்தது. கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடி ஏற்றத்தை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சப்பர பவனி நடந்தது. 9–ம் திருநாள் வரையிலும் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இரவில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
8–ந் தேதி, தை அமாவாசைவிழாவின் சிகர நாளான தை அமாவாசை திருவிழா வருகிற 8–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம், அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
11–ம் திருநாளான வருகிற 9–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
12–ம் திருநாளான வருகிற 10–ந் தேதி (புதன்கிழமை) காலையில் தாமிரபரணி நதியில் சகலநோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு ஆலிலை சயனம், மங்கள தரிசனம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

சனி, 30 ஜனவரி, 2016

ஏரல் சேர்மன் கோயில் தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஏரல் சேர்மன் கோயில்
தை அமாவாசை திருவிழா
இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஏரல், ஜன. 30:
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு விழா இன்று காலை கொடி யேற் றத் து டன் தொடங் கு கி றது. இதனை முன் னிட்டு காலை 6 மணிக்கு கொடி யேற் றப் படு கி றது. இதில் சுவா மிக்கு பல் வேறு அபி ஷேங் கள் நடத் தப் பட்டு, சிறப்பு அலங் கார தீபா ரா தனை நடக் கி றது. தொடர்ந்து கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் கோயில் முன் மண் ட பத் தில் கொடி யேற்றி வைக் கி றார்.
இதை ய டுத்து சிறப்பு பூஜை நடத் தப் பட்டு பக் தர் க ளுக்கு பிர சா தம் வழங் கப் ப டு கி றது. விழாவை முன் னிட்டு தின சரி சுவா மிக்கு அலங் கார தீபா ரா த னை யும், காலை, மாலை யில் சுவாமி பல் வேறு அலங் கா ரத் தில் எழுந் த ருளி கோயில் வலம் வரும் நிகழ்ச் சி யும் நடக் கி றது.
முக் கிய நாளான தை அமா வாசை திரு விழா பிப்.8ம் தேதி நடக் கி றது. 10ம் தேதி தை அமா வாசை திரு நாள் நிறைவு விழா நடக் கி றது. அன்று காலை தாமி ர ப ர ணி யில் சகல நோய் தீர்க் கும் திருத் து றை யில் சுவாமி நீரா ட லும், பகல் 12.30 மணிக்கு கோயி லில் பக் தர் க ளுக்கு அன் ன தா னம் வழங் கு த லும், இரவு சுவாமி ஆலி லைச் சய னம் மங் கள தரி ச ன மும் நடக் கி றது.
ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய்து வரு கி றார்.

ஏரல் வழி யாக தூத்துக் கு டிக்கு புதிய வழித் த டத் தில் இயக் கப் ப டும் அரசு பஸ் சுக்கு ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் வர வேற்பு கொடுக் கப் பட் டது.

வை குண் டத் தில் இருந்து ஏரல் வழி யாக தூத்துக் கு டிக்கு புதிய வழித் த டத் தில் இயக் கப் ப டும் அரசு பஸ் சுக்கு ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் வர வேற்பு கொடுக் கப் பட் டது.
ஏரல் வழியாக புதிய தடத்தில்
வைகுண்டம்-தூத்துக்குடி பஸ்
ஏரல், ஜன. 30:
வை குண் டத் தில் இருந்து ஏரல் வழி யாக தூத் துக் கு டிக்கு புதிய வழித் த டத் தில் விடப் பட்ட அரசு பஸ் சுக்கு ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் வர வேற்பு கொடுக் கப் பட் டது.
வை குண் டத் தில் இருந்து ஏரல் வழி யாக தூத் துக் கு டிக்கு நேர டி யாக பஸ் வசதி இல் லா மல் இருந் தது. இதை ய டுத்து ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் அமைச் சர் சண் மு க நா த னி டம் கோரிக்கை விடுத் த தின் அடிப் ப டை யில் வை குண் டத் தில் இருந்து ஏரல் வழித் த டத் தில் தூத் துக் கு டிக்கு புதிய பஸ் விடப் பட் டது. இந்த புதிய வழித் தட பஸ்சை வை குண் டத் தில் அமைச் சர் தொடங்கி வைத் தார். ஏர லில் இந்த பஸ் சுக்கு ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் சார் பில் வர வேற்பு கொடுக் கப் பட் டது. நிகழ்ச் சி யில் வியா பா ரி கள் சங்க செய லா ளர் கள் தர் ம ராஜ், சிதம் ப ரம், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, ஆலோ ச கர் அரு ணா ச லம், ஏரல் மூஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி, செய லா ளர் பிஸ்மி சுல் தான் மற் றும் ஆறு மு கப் பாண் டி யன், குண மால் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
வியாபாரிகள் சங்கம் வரவேற்பு

ஏரல் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள் கைது

ஏரல் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு
கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள் கைது
ஏரல், ஜன. 30;
ஏரல் அருகே பஞ் சா யத்து தலை வ ருக்கு கொலை மிரட் டல் விடுத்த அண் ணன், தம் பியை போலீ சார் கைது செய் த னர்.
ஏரல் அருகே உள்ள இடை யர் காடு பகுதியை சேர்ந்த அந் தி ர ம டை யான் மகன் பால கி ருஷ் ணன்(36). இவர் இடை யர் காடு பஞ் சா யத்து தலை வ ராக உள் ளார்.
நேற்று முன் தி னம் காலை பஞ் சா யத்து அலு வ ல கம் மற் றும் பஸ் நிறுத்த சுவர் க ளில் ஒரு குறிப் பிட்ட ஜாதி பெயரை எழுதி இது எங் க ளது கோட்டை என எழு தப் பட் டி ருந் தது. இதனை பார்த்த பஞ் சா யத்து தலை வர் பால கி ருஷ் ணன் சுவரில் எழுதப்பட்டிருந்த வாச கங் களை அழித் து சுத்தப்படுத்தினார். இத னால் ஆத் தி ர ம டைந்த அதே ஊர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன் ன ரா ஜன் மகன் கள் வினோத்(23), ஆறு மு கம்(18) ஆகிய இரு வ ரும் பால கி ருஷ் ணனை அவ தூ றாக பேசி, கொலை மி ரட் டல் விடுத்து சென் ற னர்.
இது கு றித்து பால கி ருஷ் ணன் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமி ராஜ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வினோத், அவ ரது தம்பி ஆறு மு கம் ஆகிய இருவரை யும் கைது செய் த ார்.

ஏரல் அருகே இடப்பிரச்னையில் வேலிக்கு தீ வைத்த 2 பேர் கைது

ஏரல் அருகே இடப்பிரச்னையில்
வேலிக்கு தீ வைத்த 2 பேர் கைது
ஏரல், ஜன. 30:
ஏரல் அருகே இடப் பி ரச் னை யில் தொழி லாளி வீட்டு வேலிக்கு தீ வைத்த பெண் உட் பட 2 பேரை போலீ சார் கைது செய் த னர். மேலும் 2 பேரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் அருகே அக ரம் தெற்கு தெரு வைச் சேர்ந்த தொழி லாளி பிரம் மையா(70). அதே ஊரை சேர்ந்த மற் றொரு தொழி லாளி வேம் படி முத்து(62). இரு வ ருக் கும் இடப் பி ரச்னை இருந்து வந் தது. இந்த முன் வி ரோதத் தில் பிரம் மையா வீட்டு முன் அடைத்து வைத் தி ருந்த தென் னங் கீற் றால் ஆன வேலி அடைப் புக்கு தீ வைத்து கொளுத் தப் பட் டது.
இது கு றித்து பிரம் மையா ஏரல் போலீ சில் புகார் செய் தார்.
இதை ய டுத்து இன்ஸ் பெக் டர் விஜ ய குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பூமிராஜ் மற்றும் போலீசார் விசா ரணை நடத்தி வேம் படி முத்து, செந் தூர் பாண்டி மனைவி செல்வி(50) ஆகிய இரு வ ரை யும் கைது செய் த னர்.
மேலும் அதே ஊரை சேர்ந்த நாராயணன், சப் பான் என்ற பாக் கி ய நா தனை தேடி வரு கின் ற னர்.

வியாழன், 28 ஜனவரி, 2016

சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவருக்கு நற்சான்றிதழ்

தூத் துக் கு டி யில் நடந்த குடி ய ரசு தின விழாவில் சூழ வாய்க் கால் பஞ் சா யத்து தலை வர் அனஸ்க்கு கலெக் டர் ரவிக் கு மார் சான் றி தழ் வழங் கி னார்.
சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவருக்கு நற்சான்றிதழ்
ஏரல், ஜன.29:
சூழ வாய்க் கால் பஞ் சா யத்து திறந்த வெளி யில் மலம் கழித் தல் இல் லாத பஞ் சா யத் தாக மாற்றி சிறப் பாக பணி புரிந் த தற் காக பஞ் சா யத்து தலை வர் அனஸ்க்கு நற் சான் றி தழ் வழங் கப் பட் டது. இந்த நற் சான் றி தழை தூத் துக் கு டி யில் நடந்த குடி ய ரசு தின விழா வில் மாவட்ட கலெக் டர் ரவிக் கு மார் வழங் கி னார். மேலும் அனஸ் தூத் துக் குடி மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ள ராக உள் ளார்.

சென்னை வியாபாரிகளுக்கு ஏரல் வியாபாரிகள் சங்கம் ரூ.1 லட்சம் வழங்கல்

ஏரல் வியாபாரிகள் சங்கம் ரூ.1 லட்சம் வழங்கல்
ஏரல், ஜன. 29:
சென் னை யில் மழை வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட வியா பா ரி க ளுக்கு உத வி டும் பொருட்டு ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் ரூ.1லட் சம் பிரிக் கப் பட்டு அதனை ஏர லுக்கு வந்த தமிழ் நாடு வணி கர் சங் கங் க ளின் பேர மைப்பு மாநில தலை வர் விக் கி ர ம ரா ஜா வி டம் வழங் கப் பட் டது.
ஏர லில் நடந்த இந் நி கழ்ச் சி யில் மாவட்ட தலை வர் காம ராஜ், பொரு ளா ளர் அரு ணா ச லம், ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் தலை வர் தச ர த பாண் டி யன், செய லா ளர் கள் தர் ம ராஜ், மணி வண் ணன், சிதம் ப ரம், துணை தலை வர் யூசுப், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், ஏரல் மூஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி, சூழ வாய்க் கால் பஞ்.தலை வர் அனஸ், தொழி ல தி பர் கள் சண் மு க மு ரு கன், செல் வ ராஜ், பிஸ்மி சுல் தான், பாலன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
சென் னை யில் மழை வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட வியா பா ரி க ளுக்கு ஏரல் வியா பா ரி கள் சங் கம் சார் பில் ரூ.1 லட் சத்தை வணி கர் சங் கங் க ளின் பேர மைப்பு மாநில தலை வர் விக் கி ர ம ரா ஜா வி டம் வழங் கப் பட் டது.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

குல சேகரன் பட்டி னம் கல்லா மொழி கடற் க ரை யில் ஒதுங்கிய திமிலங்கலம்.

குல சே க ரன் பட் டி னம் கல் லா மொழி கடற் க ரை யில் ஒதுங் கிய திமி லங் க லம். அடுத்த படம்: கட லில் திமி லங் க லத்தை தள் ளி வி ட்டு வி ளை யா டும் சிறு வர் கள்.
குலசேகரன்பட்டினம் அருகே இரவில் பரபரப்பு
கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலங்கள்?
உடன் குடி, ஜன. 12:
குல சே க ரன் பட் டி னம் அருகே கடற் க ரை யில் மயங் கிய நிலை யில் திமிங் க லங் கள் கரை ஒதுங் கி ய தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
உடன் குடி அருகே குல சே க ரன் பட் டி னம் கல் லா மொழி சுனா மி ந கர் பகு தி யில் ஏரா ள மான மீன வர் கள் கடல் தொ ழில் செய்து வரு கின் ற னர்.
திருச் செந் தூர் அரு கே யுள்ள ஆலந் தழை முதல் குல சே க ரன் பட் டி னம் கட லில் வழக் க மாக ராட் சத டால் பின் கள் செல் வது வழக் கம். இந் நி லை யில் நேற்று மாலை சுமார் 7 மணிக்கு சுனா மி ந கர் கடற் க ரை யில் அபூர்வ வகை யி லான டால் பின் கள் போன்று தோற் ற மு டைய 100க்கும் மேற் பட்ட திமிங் க லங் கள் கட லுக் குள் செல் வ தும் பின் கரை ஒ துங் கு வ து மாக இருந் தன.
இந்த தக வல் காட் டுத் தீ யாய் பர வி ய தும் அந்த பகு தி யில் உள்ள மீன வர் கள் கடற் க ரை யில் கூடி னர். கரை ஒதுங் கி யவை சுமார் 500 கிலோ முதல் 800 கிலோ வரை எடை கொண்ட திமிங் கல குட் டி கள் என் பது தெரி ய வந் தது. மயக்க நிலை யில் காணப் பட்ட திமிங் கல குட் டி க ளில் பெரும் பா லா னவை கரை யில் இருந்து மீண் டும் கட லில் ஊர்ந்து சென் றன.
மயக் கம் தெளி யாத குட் டி களை அந்த பகு தி யில் உள்ள இளை ஞர் கள் மீட்டு கட லில் விட்டு அவை உற் சா க மாக சென் றன.
இத னைக் கண்ட அந்த பகுதி சிறு வர் கள் அதன் மீது ஏறி விளை யா டிக் கொண்டே கட லில் விட் ட னர். கட லில் இருந்து திடீ ரென திமிங் க லங் கள் கரை ஒதுங்கி இருப் பது மீன வர் க ளி டையே பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
இது கு றித்து மீன வர் க ளி டம் கேட்ட போது திமிங் கல குட் டி கள் என் றும் அபூர் வ மாக இந்த பகு திக்கு வந் துள் ளது என வும் கூறி னர்.
ஆனால் சிலர் மீன வர் க ளின் பாது கா வ ல னாக செயல் ப டும் ஓங் கல் என்ற வகை யைச் சார்ந்த டால் பின் என வும் கூறு கின் ற னர்.

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிகழாண்டில் இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகள் சென்னைக்கு அனுப்பப்படுவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, புது மண்பானையில் பச்சரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றை வைத்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்வது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகைக்குத் தேவையான மண்பானைகள், மண் அடுப்பு போன்றவை தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, சேதுக்குவாய்த்தான், வாழவள்ளான், அரியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகள், மண் அடுப்பு போன்றவை தாமிரவருணி ஆற்றுமணல் கொண்டு தயாரிக்கப்படுவதால் மிகவும் உறுதியாக இருக்கும். எனவே, இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகளை தூத்துக்குடி மாவட்டம் மட்டுமன்றி திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது உண்டு.
இதற்கிடையே, நிகழாண்டில் சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் தயாரிக்கப்படும் மண்பானைகள் விற்பனைக்கு சென்னைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்காக பல்வேறு விதமான மண்பாண்டங்களை தயாரித்து வருவதாக தொழிலாளி முருகன் தெரிவித்தார்.
இருப்பினும், மண்பாண்டம் தயாரிக்க தேவையான மண்ணுக்கு தட்டுப்பாடு, மழைவெள்ளம் போன்ற இயற்கை இடர்பாட்டால் ஆண்டுக்கு இரண்டு மாதம் தொழில் முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் மண்பாண்டத் தொழிலை  தொடர்வதற்கு போதிய ஆள் இல்லை என்றார் அவர்.

ஏரலில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரம்

T
கோவில்பட்டி

கோவில்பட்டி, ஏரலில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்துவருகிறது.

கரும்பு, மண்பானை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மேலூர் பகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் லாரிகளில் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கோவில்பட்டி மெயின் ரோடு, எட்டயபுரம் ரோடு பகுதிகளில் 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், ஒரு கரும்பு ரூ.25 முதல் ரூ.30 வரையிலும் தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை, மானாமதுரை, சிவகாசி பகுதிகளில் இருந்து மண்பானைகள் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு மண்பானை ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

பனங்கிழங்கு

கழுகுமலை, பழவூர் பகுதிகளில் இருந்து பொங்கல் வைக்க பயன்படுத்தும் அடுப்பு கல் கொண்டு வரப்பட்டு, ஒரு கல் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

10 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.30-க்கும், 15 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

ஏரல்

தேனி மாவட்டத்தில் இருந்து ஏரல் பகுதிகளுக்கு லாரிகளில் கரும்பு லோடு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏரல் காந்தி சிலைஅருகில், சினிமா தியேட்டர் அருகில் 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.450 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

சிறுத் தொண்ட நல்லூரில் நடந்த திமுக பிரசார கூட்டத்தில்

சிறுத் தொண் ட நல் லூ ரில் நடந்த திமுக பிரசார கூட்டத் தில் மாவட்ட துணை செய லா ளர் ஆறுமுகப்பெ ரு மாள் பேசி னார்.
சிறுத்தொண்டநல்லூரில் திமுக பிரசார கூட்டம்
ஏரல், ஜன. 10:
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூ ரில் அதி முக ஆட் சி யின் அவ லங் களை மக் க ளுக்கு விளக் கும் திமுக பிர சார கூட் டம் நடந் தது.
கூட் டத் திற்கு சிறுத் தொண் ட நல் லூர் திமுக பிர தி நிதி வேலு ம யில் தலைமை வகித் தார். ஸ்ரீவை குண் டம் ஒன் றிய சிறு பான் மை யி னர் அணி அமைப் பா ளர் முஹம் மது ராசிக், ஒன் றிய பிர தி நி தி கள் குளத் தான், சீனி வா சன் மற் றும் ரத் தி ன வேல், ரவி சங் கர், திருப் பதி, செய் யது குலாம் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். சிறுத் தொண் ட நல் லூர் செய லா ளர் கொற் கை மா றன் வர வேற் றார். இதில் தலைமை கழக பேச் சா ளர் அலெக் ஸாண் டர், மாவட்ட துணை செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், ஸ்ரீவை குண் டம் கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி உட் பட பலர் பேசி னர். துணை செய லா ளர் ஆறு மு கப் பாண் டி யன் நன்றி கூறி னார். நிகழ்ச் சி யில் தூத் துக் குடி செயின்ஸ் ரவி ரா ஜன், சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், மாவட்ட இளை ஞ ரணி துணை அமைப் பா ளர் அனஸ், மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட வர்த் தக அணி துணை அமைப் பா ளர் பால கி ருஷ் ணன், மாவட்ட மருத் துவ அணி துணை அமைப் பா ளர் அற வாழி, மாவட்ட தொண் ட ரணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், மாவட்ட விவ சாய தொழி ல ளர் அணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன், பழை ய கா யல் தொடக்க வேளாண்மை கூட் டு றவு கடன் சங் கம் தலை வர் ஜெய சங் கர் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

தூத்துக்குடி– முக்காணி இடையே ரூ.76 கோடி செலவில் சாலை விரிவாக்க பணி அமைச்சர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார்

ST
ஆத்தூர்,

தூத்துக்குடி– முக்காணி இடையே ரூ.76 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகளை சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.

சாலை விரிவாக்க பணி 


தூத்துக்குடி– முக்காணி இடையே ரூ.76 கோடியே 70 லட்சம் செலவில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் இருந்து முள்ளக்காடு வரையிலும் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

பின்னர் முள்ளக்காட்டில் இருந்து முக்காணி வரையிலும் 10½ மீட்டர் அகல சாலை அமைக்கப்படுகிறது. இதில் உப்பாற்று ஓடை பாலம் மற்றும் 2 சிறிய பாலங்கள், 23 மிகச்சிறிய பாலங்கள் கட்டப்பட உள்ளன.

தொடக்க விழா 


சாலை விரிவாக்க பணி தொடக்க விழா முக்காணி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தலைமை தாங்கினார். சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சாலை விரிவாக்க பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர்கள் மாரியப்பன், திருவேங்கட ராமலிங்கம், உதவி பொறியாளர் விஜய சுரேஷ், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் எம்.பி.முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர்கள் கணேசன், வி.செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் செ.முருகன் (ஸ்ரீவைகுண்டம்), ஷேக் தாவூது (ஆழ்வார்திருநகரி), ஆறுமுகநேரி நகர செயலாளர் அரசகுரு, பஞ்சாயத்து செயலாளர்கள் எஸ்.அழகேசன் (கோவங்காடு), எஸ்.ரமேஷ்குமார் (உமரிக்காடு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை விரிவாக்க பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும். பின்னர் திருச்செந்தூர்– பெரியதாழை இடையே சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழன், 7 ஜனவரி, 2016

ஏரல் அருகே சூழவாய்க்கால் மாணவி அடித்துக்கொலை

ஏரல் அருகே மாணவி அடித்துக்கொலை
கைதான அத்தை பரபரப்பு வாக்குமூலம்
ஏரல், ஜன. 8:
ஏரல் அருகே சூழ வாய்க் கால் மகா க ண ப தி யார் பு ரம் அம் மன் கோயில் தெருவை சேர்ந் த வர் குறி சொல் லும் தொழி லாளி ஏசு தாஸ் (35). இவ ருக்கு பேராட்சி (30) என்ற மனை வி யும், முத் த ர சன் (18), சூரியா (16), அழ கே சன் (9), முத் து செல் வம் (6) என்ற 4 மகன் க ளும், ஜமுனா (14), முத் து செல்வி (3) என்ற 2 மக ளும் உள் ள னர். ஜமுனா அங் குள்ள ஒரு பள் ளி யில் 5வது வகுப்பு படித்து வந் தார்.
கடந்த டிச. 9ம் தேதி காலை ஜமுனா தலை யில் காயத் து டன் ரத்த வெள் ளத் தில் வீட் டில் கொலை செய் யப் பட்டு கிடந் தார். இது கு றித்து போலீ சார் வழக் கு ப திவு செய்து விசா ரணை நடத்தி வந் த னர். இந் நி லை யில் ஏசு தா ஸின் அக்கா மரி யம் மாள் கொட் டா ரக் கு றிச்சி விஏஓ திரு ம ணி செல் வத் தி டம் நேற்று காலை மாணவி ஜமு னாவை தான் கொலை செய் த தாக கூறி சர ண டைந் தார். இதை ய டுத்து போலீ சார் மரி யம் மாளை ஏரல் காவல் நி லை யம் கொண்டு வந்து விசா ரணை நடத் திய போது அவர் கூறி ய தா வது:
கடந்த டிசம் பர் மாதம் 8ம் தேதி இரவு நானும் ஜமு னா வும் டிவி பார்த்து கொண் டி ருந்த போது ஜமுனா எனது கையில் இருந்த டிவி ரிமோட்டை பறித்து கொண்டு சினிமா பார்ப் ப தற் காக சேனலை திருப் பி னார். இத னால் நான் நாட கம் பார்க்க வேண் டும் என் ப தால் ரிமோட்டை என் னி டம் கொடு என கூறி ஜமு னா வி டம் இருந்து ரிமோட்டை பறித் தேன். இத னால் ஜமுனா என் முகத் தில் கையால் குத் தி னார். இத னால் ஆத் தி ர ம டைந்த நான் அவ ளது தலையை பிடித்து தரை யோடு அடித் தேன். இதில் ஜமுனா தலை யில் இருந்து ரத் தம் கொட்டி இறந் தார்.
உடன் வீட்டு பின் பு றம் கிடந்த சிமெண்ட் செங் கலை தூக்கி ரத் தம் படும் மாறு ஜமுனா அரு கில் வைத் து விட்டு நான் மயங் கி வி ழுந்த மாதிரி படுத்து கொண் டேன். இருந் தா லும் வளர்த்த மகளை நானே கொன்று விட் ட தால் எனது மன சாட்சி என்னை உறுத் தி வந் தது.
இந் நி லை யில் போலீ சா ரும் தீவி ர மாக விசா ரித்து வந் த தால் என்னை பிடித் து விட் டால் அடிப் பார் கள் என்ற பயத் தில் நான் விஏ ஓ வி டம் போய் சரண் டர் ஆனேன் என கூறி யுள் ளார்.
கைதான மரியம்மாள்

செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஏரல் புதிய உயர்மட்ட பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை

ஏரல், ஜன.5:
ஏரல் புதிய உயர் மட்ட பாலத்தின் வேலையை விரைவாக முடித்து மக் கள் பயன் பாட் டிற்கு கொண் டு வர அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என திமுக கூட் டத் தில் தீர் மா னம் நிறை வேற் றப் பட் டது.
வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செயல் வீ ரர் கள் கூட் டம் ஏர லில் நடந் தது.
ஒன் றிய அவைத் தலை வர் சாதிக்குல் அமீன் தலைமை வகித் தார். கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி முன் னிலை வகித் தார். ஒன் றிய துணை செய லா ளர் மக ரா ஜன் வர வேற் றார். கூட் டத் தில் பொங் கல் திரு நா ளன்று ஊராட்சி தோறும் திமுக கொடி யேற்றி கொண் டா டு வது.
மேலும் ஒன் றிய பகு தி யில் மழை யால் சேத ம டைந்த சாலை களை உட ன டி யாக சீர மைக்க வேண் டும்.
இல் லா விட் டால் பொது மக் களை திரட்டி முக் கா ணி யில் திமுக சார் பில் மறி யல் போராட் டம் நடத் து வது என் றும், ஏரல் புதிய உயர் மட்ட பாலத் தின் வேலையை விரை வாக முடித்து மக் கள் பயன் பாட் டிற்கு கொண் டு வர அரசு நட வ டிக்கை எடுக்க வலி யு றுத் து வது உட் பட பல தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன. கூட் டத் தில் மாவட்ட வர்த் தக அணி துணை அமைப் பா ளர் பால கி ருஷ் ணன், மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட இளை ஞ ரணி துணை அமைப் பா ளர் அனஸ், மாவட்ட விவ சாய தொழி லா ளர் அணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன், சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், ஏரல் நகர செய லா ளர் பார்த் தி பன், பஞ் சா யத்து செய லா ளர் கள் கொற்கை மாறன், கென் னடி, குண சே கர், ராம சுப் பி ர ம ணி யன், சாமு வேல் மற் றும் கோட் டா ளம், வெட் டும் பெரு மாள், வெங் க டேஷ் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
திமுக வலியுறுத்தல்

ஏரல் அருகே சிவகளையில் பாண்டிய மன்னரால் கட்டப் பட்டு 1000 ஆண்டுகள் பழமையான சிவகளை சோரநாத விநாயகர் கோயில் சீரமைக்கப்படுமா?

ஏரல், ஜன.5:
ஏரல் அருகே சிவ க ளை யில் பாண் டிய மன் ன ரால் கட் டப் பட்டு தற் போது மோச மான நிலை யில் கிடக் கும் சோர நாத விநா ய கர் கோயிலை அரசு சீர மைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கோயில் பாது காப்பு குழு மற் றும் ஊர் மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் அருகே சிவ களையில் ஆயி ரம் ஆண் டு க ளுக்கு முன் பாண் டிய மன் னர் க ளது ஆட் சிக் காலத் தில் கட் டப் பட்ட மிக பழ மை யான சோர நாத விநா ய கர் மற் றும் மீனாட்சி சொக் க நா த ர் கோயில் உள் ளது. கி.பி 1225ல் அத் தாள நல் லூ ரில் இருந்து சிவ க ளை யில் குடி யே றிய இந்து நன் குடி வெள் ளா ளர் சமூ கத் தி ன ருக்கு பாண் டிய மன் ன ரால் இக் கோ யில் வழங் கப் பட்டு வழி பா டு கள் நடை பெற்று வந் தன.
மேலும் பெருங் கு ளத் தில் 2 ஆயி ரம் ஆண் டு க ளுக்கு முன் கட் டப் பட் டுள்ள திரு வ ழு தீஸ் வ ரர் கோயி லி லில் இருந்து இக் கோ யி லுக்கு சென் று வர சுரங் க வழி இருந் த தா க வும் கூறப் ப டு கி றது. பல நூற் றாண் டு க ளுக்கு முன்பு தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள்ள பெருக் கி னால் ஆறு திசை மாறி சென் ற தில் இக் கோ யில் அழிந் தது. ஆனால் கோயி லில் இருந்த சிற் பங் கள் அனைத் தும் அழி யா மல் ஆங் காங்கே வெள் ளத் தில் அடித்து செல் லப் பட்டு கிடந் தது.
ஆற் றின் போக்கு மாறிய பின் னர் இந்த கோயில் கற் க ளால் கட் டப் பட்டு அந்த சிற் பங் களை கொண்டு நிறுவி மக் கள் வணங்கி வரு கின் ற னர். அதன் பின் முரு க தாஸ் சுவா மி கள் முன் னி லை யில் 1976ல் ஏப் ரல் 4ம் தேதி நற் கு டி வெள் ளா ளர் சமூ கத் தி ன ரால் கும் பா பி ஷே கம் நடத் தப் பட்டு அதற் கான கல் வெட் டினை கிரு பா னந்த வாரி யார் சுவா மி கள் திறந்து வைத் துள் ளார். தற் போது இந்த கோயில் தமி ழக இந்து அற நி லை யத் துறை யின் வசம் உள் ளது. மேலும் தமி ழக முதல் அமைச் ச ரின் நிதி மூலம் ஒரு கால பூஜை மட் டும் கோயி லில் நடை பெற்று வரு கி றது. இப் படி பழ மை யான இக் கோ யில் மற் றும் அதைச் சார்ந்த சுற் றுப்பு பகு தி கள் அனைத் தும் மரம், செடி வளர்ந்து முட் பு தர் நிறைந்து காணப் ப டு கி றது.
கோயில் மேற் கூ றை யி லும் மரங் கள் வளர்ந் துள் ள தால் இடி யும் நிலை ஏற் பட் டுள் ளது. மின் சார வசதி இல் லா ம லும், நன் னீர் கிணறு தூர் வா ரப் ப டா ம லும் பாழ டைந்து கோயில் பாது காப் பற்ற நிலை யில் உள் ளது.
இது கு றித்து இக் கோ யில் பாது காப்பு குழு வி னர் தமி ழக முதல் வ ருக்கு அனுப் பி யுள்ள மனு வில் கூறி யி ருப் ப தா வது: இக் கோ யில் மற் றும் சுற் றுப் புற பகு தி க ளில் உள்ள முட் பு தர் கள் மற் றும் கோயில் மேல் கூ ரை க ளில் வளர்ந் துள்ள மரம் செடி களை வெட்டி அப் பு றப் ப டுத்தி இக் கோ யிலை புதுப் பிக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
மேலும் சுவாமி சிலை களை ஆன் மீக மற் றும் வாஸ்து அடிப் ப டை யில் நிறு விட வேண் டும். நன் னீர் கிணற்றை தூர் வாரி, கோயி லுக்கு மின் சார வசதி செய் திட வேண் டும்.
கோயி லில் மூன் று கால பூஜை நடத்த வேண் டும் உட் பட பல கோரிக் கை களை நிறை வேற்றி கோயிலை புதுப் பித்து மக் கள் வழி பாட் டிற்கு கொண்டு வர நட வ டிக்கை எடுக்க வேண் டும். மேலும் இக் கோ யி லில் திருப் ப ணிக் குழு ஒன்றை ஏற் ப டுத்தி, கோயில் பாது காப்பு மற் றும் இதர பயன் பாட் டிற்கு ஆலய பாது காப்பு குழு அமைத் திட அனு ம தி யும் வழங் கிட வேண் டும் என கூறி யுள் ள னர்.
சிவகளையில் பாண் டிய மன் னர் க ளால் கட் டப் பட்ட மிக பழ மை யான சோர நாத விநா ய கர் கோயி லின் முன் ப குதி தோற் றம். அடுத்தபடம்: சொக் க நாத கோயி லுக்கு செல் லும் வழி முட் பு தர் கள் நிறைந்து காணப் ப டு கி றது.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
சிவ க ளை யில் பாண் டிய மன் னர் க ளால் கட் டப் பட் டுள்ள மிக பழ மை யான சோர நாத விநா ய கர் கோயி லின் மூலஸ் தா னம்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...