செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ஏரலில் மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐக்கு கொலை மிரட்டல்


ஏர லில் மணல் கடத் தலை தடுத்த எஸ்.ஐக்கு கொலை மிரட் டல் விடுத்த மினி லாரி உரி மை யா ளர் உட் பட 4 பேரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் எஸ்ஐ சண் மு க சுந் த ரம், ஏட்டு கருப் ப சாமி மற் றும் போலீ சார் நேற்று முன் தி னம் அதி காலை தாமி ர ப ரணி ஆற் றங் க ரை யோ ரப் பகு தி யில் ரோந்து சென் ற னர். அப் போது ஏரல் புது மனை அருகே தாமி ர ப ரணி ஆற் றில் இருந்து சட் ட வி ரோ த மாக எடுத்த மணலை ஏற் றிக் கொண்டு கரைக்கு கடத்தி வந் து கொண் டி ருந்த மினி லாரியை போலீ சார் தடுத்து நிறுத் தி னர்.
இத னால் ஆவே சம் அடைந்த மினி லாரி யில் வந்த 4 பேரும் மண் வெட் டியை காட்டி எஸ் ஐக்கு கொலை மிரட் டல் விடுத் து விட்டு மினி லாரி யில் இருந்து குதித்து தப் பி யோ டி னர்.
இது கு றித்த புகா ரின் பேரில் வழக் குப் பதிந்த வை குண் டம் இன்ஸ் பெக் டர் (பொறுப்பு) சுந் த ர நே சன், மினி லாரியை பறி மு தல் செய்து, தப்பி ஓடிய மினி லாரி உரி மை யா ள ரும், டிரை வ ரு மான ஏரல் சத்யா நகர் கப ரி யேல் மகன் மோகன் உள் ளிட்ட 4 பேரை தேடி வரு கின் ற னர்.
மினி லாரி உரிமையாளர் உட்பட 4 பேருக்கு வலை
மணல் திருட்டை தடுத்த எஸ்.ஐக்கு கொலை மிரட்டல்

ஏரலில் கருவேல மரங்கள் அகற்றம்

ஏரலில் கருவேல மரங்கள் அகற்றம்
ஏரல், பிப். 22:
ஏர லில் சீமை கரு வேல மரங் கள் அகற் றும் பணி தீவி ர மாக நடந்து வரு கி றது.
உயர் நீதி மன்ற உத் த ரவை அடுத்து மாநி லத் தின் பல் வேறு பகு தி க ளில் சீமை கரு வேல மரங் கள் அகற் றும் பணி தீவி ர மாக நடந்து வரு கி றது.
இந் நி லை யில் ஏரல் பேரூ ராட்சி பகு தி க ளுக்கு உட் பட்ட பகு தி க ளில் உள்ள அரசு இடம், அரசு புறம் போக்கு இடம், கோயில் பகுதி மற் றும் ரோட் டின் ஓரப் ப கு தி யில் உள்ள சீமை கரு வேல மரங் கள் பேரூ ராட்சி சார் பில் அகற் றப் ப ட டுள் ளன. இருப் பி னும் அகற் றப் ப டால் உள்ள ஒரு சில இடங் க ளி லும் கரு வேல மரங் களை அகற் றும் பணி நடந்து வரு கி றது. இப் ப ணி களை பேரூ ராட்சி நிர் வாக அதி காரி பிரபா, வை குண் டம் பேரூ ராட்சி உதவி செயற் பொ றி யா ளர் பாலாஜி, ஏரல் பேரூ ராட்சி இள நிலை உத வி யா ளர் கள் பர ம சி வன், பத் தி ர காளி, அலு வ லக உதவி யா ளர் முக மது அபு பக் கர், பதி வறை எழுத் தர் ராஜா, சுகா தார மேற் பார் வை யா ளர் அடைக் க லம், வரி வசூ லர் மாரி யப் பன், சித் ரா தேவி, குடி நீர் திட்ட பணி யா ளர் ஜான் சன் உள் ளிட் டோர் பார் வை யிட்டு ஆய்வு மேற் கொண் ட னர்.
இது கு றித்து பேரூ ராட்சி செயல் அலு வ லர் பிரபா கூறு கை யில், ‘‘ஏர லில் அரசு இடங் க ளில் உள்ள சீமை கரு வேல மரங் கள் தீவி ர மாக அகற் றப் பட்டு வரு கின் றன.
மேலும் தனி யார் இடங் க ளில் உள்ள சீமை கரு வேல மரங் களை அகற் றிட சம் பந் தப் பட்ட இடத் தின் உரி மை யா ளர் க ளி டம் வலி யு றுத் தி யுள் ளோம் என கூறி னார்.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

உண்மையான அதிமுக ஓ.பி.எஸ். பக்கமே உள்ளது: எம்.எல்.ஏ. எஸ்.பி. சண்முகநாதன்

உண்மையான அதிமுக ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் உள்ளது என, எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனுக்கு தூத்துக்குடி மாவட்டம் புதூர் நான்குவழிச் சாலை சந்திப்பில் திங்கள்கிழமை, முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது எஸ்.பி. சண்முகநாதன் செய்தியாளர்களிடம் கூறியது : உண்மையான அதிமுக ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் இருக்கிறது. எனவே, மக்களின் பேராதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களைச் சந்திக்கிறோம். நான் எனது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள மக்களை சந்திக்க உள்ளேன். தமிழகம் முழுவதும் ஓ. பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
இச்சந்திப்பின்போது மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தெய்வேந்திரன், அதிமுக மாவட்ட துணைச் செயலர் கவுரிதுரைப்பாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜாராம், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணைச் செயலர் எட்டயபுரம் மாரிமுத்துபாண்டி, டாக்டர் சந்திரன், ஊராட்சித் தலைவர்கள் சண்முகவேல், ஜெயராஜ், புதூர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, குரங்கணி பகுதிகளில் ஏராளமான குரங்குகள்

17 குரங்குகள் பிடிபட்டன குற்றாலம் வனப்பகுதியில் விடப்பட்டன

17 குரங்குகள் பிடிபட்டன குற்றாலம் வனப்பகுதியில் விடப்பட்டன
17 குரங்குகள் பிடிபட்டன குற்றாலம் வனப்பகுதியில் விடப்பட்டன
தென்திருப்பேரை, 

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, குரங்கணி பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளிலும், விளைநிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதையடுத்து வனத்துறையினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூண்டுகளை வைத்து சுமார் 40 குரங்குகளை பிடித்துச் சென்று, குற்றாலம் வனப்பகுதியில் விட்டனர். அதன்பின்பும் குரங்குகள் அட்டகாசம் அந்த பகுதியில் தொடர்ந்து வருகிறது.

நேற்று வனத்துறையினர் மீண்டும் கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 17 குரங்குகள் பிடிக்கப்பட்டன. அவற்றை பெரிய கூண்டில் அடைத்து, லோடு ஆட்டோவில் ஏற்றிச் சென்று, குற்றாலம் வனப்பகுதியில் விட்டனர்.

மாவடிபண்ணையில் இன்னும் சுமார் 50 குரங்குகள் சுற்றி திரிவதாகவும், அவற்றை பிடித்து செல்லும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் அமைச்சர்– எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடியில் அமைச்சர்– எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடியில் அமைச்சர்– எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி, 

பிளவு

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் மத்தியிலும், அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்த அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் சொந்த தொகுதிகளுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வந்த தகவலின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமைச்சர் வீடு, அலுவலகம், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அமைச்சர்

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. இவர் வீடு கோவில்பட்டி– நெல்லை ரோட்டில் மீனாட்சி நகரில் உள்ளது. இவர் வீட்டுக்கும், கோவில்பட்டி புதுரோடு அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதே போல் கோவில்பட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் (சம்மந்தி) வக்கீல் செல்லப்பாண்டியன் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள்

விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. உமா மகேசுவரி வீடு, எட்டயபுரத்தில் உள்ளது. அங்கு எட்டயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதே போல் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி பகுதியில் உள்ள ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தராஜ் உத்தரவில், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி, 

புதிய விமான சேவை 


தூத்துக்குடி–சென்னை இடையே தினமும் காலை மற்றும் மாலையில் ‘ஸ்பைஸ் ஜெட்‘ தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக உருவாகி உள்ளதால், விமான சேவையை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி–சென்னை இடையே புதிதாக ‘ஏர்கார்னிவெல்‘ என்னும் நிறுவனம் புதிய விமானத்தை இயக்க முடிவு செய்தது.

அதன்படி இந்த விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் ‘ஏர்கார்னிவெல்‘ நிறுவனத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது. விழாவுக்கு விமான நிறுவன மேலாளர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி மனிஷ்குமார் சிங், பொதுமேலாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

வரவேற்பு 


நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு மாலை 4.42 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது தூத்துக்குடி விமான நிலையம் சார்பில் புதிய விமானத்தை வரவேற்கும் விதமாக தீயணைப்பு வாகனத்தின் மூலம் விமானத்தின் இருபுறமும் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 55 பயணிகள் வந்தனர். அவர்கள் அனைவரும் விமான ஓடுதளத்தில் இருந்து பஸ் மூலம் பயணிகள் வெளியேறும் அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி மற்றும் விமான நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ரோஜாப்பூ மற்றும் குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.

இதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக 47 பயணிகள் வந்து இருந்தனர். அவர்களுக்கும் ரோஜாப்பூ மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. மாலை 5.10 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இது குறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி கூறும்போது, தூத்துக்குடிக்கு புதிதாக ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் விமான கட்டணம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.

சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி- ஓட்டப்பிடாரத்தில்
சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
ஓட் டப் பி டா ரம், பிப். 21:
குறுக் குச் சாலை வந்த முன் னாள் அமைச் ச ரான சண் மு க நா தன் எம் எல் ஏவை கிராம மக் க ளும், கட் சி யி ன ரும் உற் சா க மாக வர வேற் ற னர்.
தமி ழக சட் டப் பே ர வை யில் நடந்த நம் பிக்கை வாக் கெ டுப் பின் போது ஓ.பி.எஸ் சுக்கு ஆத ர வாக வாக் க ளித்த அதி முக எம் எல் ஏக் க ளுக்கு அவர் க ளது தொகு தி க ளில் மக் கள் உற் சாக வர வேற்பு அளித்து வரு கின் ற னர்.
அந் த வ கை யில் வைகுண் டம் தொகுதி எம் எல் ஏ வும், முன் னாள் அமைச் ச ரு மான சண் மு க நா தன் தொண் டர் கள் புடைச் சூழ நேற்று தொகு திக்கு திரும் பி னார்.
மதுரை- தூத் துக் குடி பிர தான சாலை யில் உள்ள குறுக் குச் சாலை பகு திக்கு வரு கை தந்த அவரை கிராம மக் கள் உற் சா க மாக வர வேற் ற னர்.விளாத் தி கு ளம் தொகுதி முன் னாள் எம் எல்ஏ மார்க் கண் டே யன், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட துணைச் செய லா ளர் ஆண் டிச் சாமி, ஓட் டப் பி டா ரம் யூனி யன் முன் னாள் கவுன் சி லர் முரு கே சன் உள் ளிட்ட கட்சி நிர் வா கி கள் , தீபா பேரவை மற் றும் ஓபி எஸ் ஆத ர வா ளர் கள் உள் ளிட்ட ஏரா ள மா னோர் வர வேற் ற னர். இதே போல் அர சடி டோல் கேட் பகு தி யில் நூற் றுக் கும் மேற் பட்ட வாக னங் க ளில் வந்த அதி மு க வி ன ரும் உற் சாக வர வேற்பு கொடுத் த னர்.
இத னால் மதுரை- தூத் துக் குடி தேசிய நெடுஞ் சா லை யில் சிறிது நேரம் போக் கு வ ரத்து பாதிப்பு ஏற் பட் டது.
தூத் துக் குடி :
இதே போல், கார் மூலம் தூத் துக் குடி வந்த எஸ்.பி. சண் மு க நா த னுக்கு புதூர் பாண் டி யா பு ரம் டோல் கேட் டில் அதி மு க வி னர் வர வேற்பு அளித் த னர். தொடர்ந்து தூத் துக் குடி பழைய மாந க ராட்சி வளா கத் தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன் னாள் எம் எல்ஏ மார்க் கண் டே யன் தலை மை யில் சண் மு க நா தன் எம் எல்ஏ மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார். தூத் துக் குடி மாவட்ட அண்ணா கட் டிட தொழிற் சங்க செய லா ளர் ஏசா துரை, ஜெ. பேரவை மாவட்ட இணைச் செய லா ளர் ராஜ் நாரா ய ணன், தூத் துக் குடி வடக்கு பகுதி செய லா ளர் பொன் ராஜ், இளை ஞர் பாசறை மாவட்ட பொரு ளா ளர் தனம், ஒன் றி யச் செய லா ளர் கள் சவுந் திர பாண் டி யன், ராமச் சந் தி ரன், பேரூர் செய லா ளர் கள் மாத வ சிங், செல் லத் துரை, துரைச் சாமி ராஜா, எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி மாவட்ட இணைச் செய லா ளர் வக் கீல் வீர பாகு, வக் கீல் பிரிவு மாவட் டத் தலை வர் செல் வ கு மார், துணைச் செ ய லா ளர் சுகந் தன் ஆதித் தன், கோமதி மணி கண் டன், மருத் து வர் அணி டாக் டர்.சந் தி ரன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செய லா ளர் தெய் வேந் தி ரன், மத் திய கூட் டு றவு வங்கி துணைத் தலை வர் வெம் பு ரான், பொதுக் குழு உறுப் பி னர் கடற் க ரை வேல், எட் டை யா பு ரம் பேரூ ராட்சி முன் னாள் தலை வர் கோவிந் த ராஜ பெரு மாள், பெரி ய பூசு, வக் கீல் கள் செல் வ ராஜ், செல் வ கு மார், செங் குட் ட வன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க இணைச் செ ய லா ளர் நீதி ரா ஜன், நகர சிறு பான்மை பிரிவு செய லா ளர் மைதீன், முன் னாள் கவுன் சி லர் கள் முபா ரக் ஜான், சுட லை மணி, பெரி ய சாமி, மாரி முத்து, மெஜிலா, மக ளிர் அணி செரினா பாக் கி ய ராஜ், ராணி, கெய் னஸ், ஈஸ் வ ரன், பார்த் தி பன், உத ய சூ ரி யன், அரசு போக் கு வ ரத்து கழ கம் சந் தி ர சே கர், லட் சு ம ணன், கல் வி கு மார் உள் ளிட்ட பலர் வர வேற்பு அளித் த னர்.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சண்முகநாதனின் ஆதரவாளர்கள் நேற்று மாலை தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்–அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி அளிக்க கோரியும், தொண்டர்கள், நிர்வாகிகள் ஆதரவு பெற்ற பன்னீர்செல்வம் தலைமையிலான அணியே உண்மையான அ.தி.மு.க. என்று வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பினர். தொடர்ந்து முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம், ஆளுநரை சந்திக்க சென்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

யார்–யார்?

ஆர்ப்பாட்டத்தில் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், திருச்செந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ராஜ் நாராயணன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் வீரபாகு, பகுதி கழக செயலாளர் பொன்ராஜ், மாவட்ட வக்கீல் பிரிவு துணைச்செயலாளர்கள் கோமதி மணிகண்டன், சுகந்தன் ஆதித்தன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓபிஎஸ்சை ஆதரித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஓபிஎஸ்சை ஆதரித்து
தூத்துக்குடியில் அதிமுகவினர்
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தூத் துக் குடி, பிப். 10:
முதல் வர் ஓ.பி.எஸ்சை ஆத ரித்து முன் னாள் அமைச் ச ரும், வைகுண் டம் தொகுதி எம் எல் ஏ வு மான சண் மு க நா தன் ஆத ர வா ளர் கள் மற் றும் அதி மு க வி னர் தூத் துக் கு டி யில் பட் டாசு வெடித்து கொண் டா டி னர்.
தூத் துக் குடி பழைய பஸ் நிலை யம் முன்பு முன் னாள் நக ரச் செய லா ள ரும், மேலூர் கூட் டு றவு வங்கி தலை வ ரு மான ஏசா துரை தலை மை யில் அதி மு க வி னர் பட் டாசு வெடித்து கொண் டா டி னர். இதில் இலக் கிய அணி மாவட் டச் செய லா ளர் நட ரா ஜன், திருச் செந் தூர் ஒன் றி யச் செய லா ளர் ராமச் சந் தி ரன், வக் கீல் பிரிவு மாவட் டத் தலை வர் செல் வ கு மார், ஜெ. பேரவை மாவட்ட இணைச் செய லா ளர் ராஜ் நாரா ய ணன், இளை ஞர் அணி மாவட்ட இணைச் செ ய லா ளர் வீர பாகு, தூத் துக் குடி மாந கர வடக்கு பகுதி செய லா ளர் பொன் ராஜ், வக் கீல் பிரிவு மாவட்ட துணைச் செய லா ளர் கள் கோமதி மணி கண் டன், சுகந் தன் ஆதித் தன், இளை ஞர் பாசறை மாவட்ட பொரு ளா ளர் தன ராஜ், தக வல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட பொரு ளா ளர் அரு ணா ச லம், புதுக் கோட்டை கூட் டு றவு வங்கி தலை வர் பி.எஸ்.முரு கன், மேற்கு பகுதி துணைச் செய லா ளர் கணே சன், அருண் ஜெபக் கு மார், மாவட் டப் பிர தி நிதி வக் கீல் முனி ய சாமி, மக ளிர் அணி செரீனா பாக் கி ய ராஜ், உமா கண் ணன், விஜ ய லட் சுமி பொன் ராஜ், அமைப்பு சாரா ஓட் டு நர் அணி மாவட்ட துணைச் செ ய லா ளர் பால கி ருஷ் ணன், அமைப்பு சாரா ஓட் டு நர் அணி ஒன் றி யச் செய லா ளர் பழ னிச் சாமி பாண் டி யன், சிறு பான்மை பிரிவு நக ரச் செய லா ளர் மைதீன், இணைச் செய லா ளர் அசன், ரயில்வே மாரி யப் பன், எம்.ஜி.ஆர். மன்ற ஒன் றி யச் செய லா ளர் சிவ மா ட சாமி, மத் திய கூட் டு றவு வங்கி சட்ட இயக் கு நர் செல் வ கு மார், மீள விட் டான் சுதா கர், மாவட்ட தக வல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செ ய ல ளார் பாலாஜி முத் து மணி, முக் காணி மணி, ஆர்.ஆர்.பார்த் தி பன், மாவட் டப் பிர தி நிதி சிற் ற ரசு, குலசை ஊராட்சி கழக செய லா ளர் சங் க ர லிங் கம், டேவிட், ஏரல் நகர வார்டு செய லா ளர் அழகு ராம கிருஷ் ணன், ஏரல் நகர துணைச் செய லா ளர் சிவ கு மார், மாவட் டப் பிர தி நிதி அசோக் குமார், ரத் தி ன ச பா பதி, கூட் டு றவு பண் ட க சாலை இயக் கு நர் முத் து செல் வம், முன் னாள் கவுன் சி லர் கள் சுட லை மணி, முபா ரக் ஜான், சந் த ன பட்டு, வார்டு செய லா ளர் கள் ஏ.முரு கன், அரி கி ருஷ் ணன், ஈஸ் வ ரன், பெரு மாள், உத ய சூ ரி யன், முரளி, இளை ஞர் பாசறை துணைத் தலை வர் கள் சகா ய ராஜா, சுந் த ரேஸ் வ ரன், பரி பூ ரண ராஜா உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.

ஏரல் லோபா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில்

லோபா பள்ளியில் இருபெரும் விழா
ஏரல் லோபா மெட் ரிக் பள் ளி யில் நடந்த விழா வில் அதிக மதிப் பெண் பெற்ற மாண வ ருக்கு நிறு வ னர் லோபா முரு கன் பரிசு வழங் கி னார்.
ஏரல், பிப். 10:
ஏரல் லோபா மெட் ரிக் கு லே ஷன் உயர் நி லைப் பள் ளி யில் விளை யாட்டு விழா, ஆண் டு விழா ஆகிய இரு பெ ரும் விழா நடந் தது. விளை யாட்டு விழா நிகழ்ச் சியை முன் னாள் மாண வர் நிரா கு லன் தொடங்கி வைத் தார். யோகா, கராத்தே, சிலம் பாட் டம் உள் ளிட்ட போட் டி கள் நடத் தப் பட் டன.
இதில் வெற்றி பெற்ற மாண வர் க ளுக்கு பரி ச ளிப்பு விழா நடந் தது. கிரா மிய முன் னேற்ற சங்க தலை வர் சந் தி ரன் தலைமை வகித் தார். ஆசி ரியை அமு த லெட் சுமி வர வேற் றார். விளை யாட்டு போட் டி க ளில் வெற்றி பெற் ற வர் க ளுக்கு முன் னாள் மாண வர் பாண் டி ய ராஜா பரிசு மற் றும் சான் றி தழ் வழங் கி னார்.
விழா வில் கராத்தே பயிற் சி யா ளர் ஸ்டீ பன், யோகா பயிற் சி யா ளர் ராம கி ருஷ் ணன், சது ரங்க பயிற் சி யா ளர் நந் த கு மார் ஆகி யோர் கவு ர விக் கப் பட் ட னர். ஆசி ரியை வஹி தா பானு நன்றி கூறி னார்.
ஆண் டு விழா நிகழ்ச் சிக்கு பள்ளி தாளா ளர் ஜெய லெட் சுமி தலைமை வகித் தார். ஆசி ரியை எஸ் தர் ஜெயின் மேரி வர வேற் றார். ஆசி ரியை ஆண்டோ நிஷாந் தினி ஆண் ட றிக்கை வாசித் தார். சமூக சேவ கர் தன ராஜ், சுவிட் சர் லாந்து நாட்டை சார்ந்த கலை ஆசி ரியை நேசா ஸ்வண்ட் ஆகி யோர் பேசி னர்.
கடந் தாண்டு 10ம் வகுப் பில் முதல் 3 இடங் களை பிடித்த மாணவ, மாண வி க ளுக்கு பள்ளி நிறு வ னர் லோபா முரு க னும், மற்ற வகுப் பு க ளில் முத லி டம் பெற்ற மாண வர் க ளுக்கு டாக் டர் சங் க ரேஸ் வரி சிங் கா ர வேல் ஆகி யோர் பரிசு வழங் கி னர். தொடர்ந்து மாணவ, மாண வி க ளின் கலை நி கழ்ச்சி நடந் தது.
விழா வில் கல்வி ஆலோ ச கர் முரு கன், முன் னாள் பள்ளி முதல் வர் ரெஜி மற் றும் ஆசி ரி யர் கள், மாணவ, மாண வி கள், பெற் றோர் கள் கலந்து கொண் ட னர். விழா ஏற் பா டு களை பள்ளி தலைமை ஆசி ரி யர் மாட சாமி தலை மை யில் உடற் ப யிற்சி ஆசி ரி யர் ஜான கி ரா மன் மற் றும் ஆசி ரி யர் கள் செய் தி ருந் த னர்.

சண்முகநாதன் எம்.எல்.ஏ.ஓடும் பஸ்ஸிலிருந்து ஏன் குதித்தேன்? சசிகலா எதிர்ப்பைச் சொல்லும்

ஓடும் பஸ்ஸிலிருந்து ஏன் குதித்தேன்? சசிகலா எதிர்ப்பைச் சொல்லும் சண்முகநாதன் எம்.எல்.ஏ. #OPSVsSasikala

சிறை வைக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பஸ்ஸில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட போது அங்கு இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது சசிகலா தரப்பினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் சண்முகநாதனின் ஆதரவு கதை வித்தியாசமானது. சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தவுடன் சொகுசு பேருந்தில் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள், சசிகலா தரப்பினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன், அங்கிருந்து வெளியேறி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்று ஆதரவு தெரிவித்தார். அவர் எப்படி வெளியேறினார் என்பது குறித்து அவரிடம் பேசினோம். 
 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு வந்ததும் அதில் பங்கேற்றேன். கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று பேசினார்கள். 
நீங்கள் எப்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தீர்கள்?
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அம்மாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அம்மா உயிரோடு இருந்த காலக்கட்டத்தில் சசிகலாவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. கார்டனிலிருந்து விரட்டப்பட்ட அவர், முதல்வராவேன் என்று ஆணவத்தோடு பேசுவதை விரும்பவில்லை. இதனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தேன். 
எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சொகுசு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் நீங்கள் மட்டும் எப்படித் தப்பினீர்கள்?
கூட்டம் முடிந்ததும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சொகுசு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலிருந்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு பஸ் வந்தது. அப்போது அங்கிருந்து வெளியேறினேன். இதன் பிறகு சொகுசு பஸ் எங்கு சென்றது என எனக்குத் தெரியாது. 
உங்களை யாரும் தடுக்கவில்லையா?
என்னை யாரும் தடுக்க முடியாது. நான் வித்தியாசமானவன். 
உங்கள் மனநிலையில்தான் மற்ற எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்களா?
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் மனநிலை தெரியவில்லை. சுதந்திரமாக எம்.எல்.ஏ.க்களை செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் என்னுடைய மனநிலைக்கு அவர்களும் வந்துவிடுவார்கள். எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக வெளியில் விட வேண்டும். 
 நீங்கள் எதற்கு சசிகலாவை எதிர்க்கிறீர்கள்?
'முதல்வர் பதவியை அடைந்தே தீருவேன்' என்று வெறியில் சசிகலா உள்ளார். அதனால்தான் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தேன்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?

அந்த விவரம் தெரியவில்லை. கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. நானும் கையெழுத்திட்டுள்ளேன். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அம்மாவின் உண்மையான அ.தி.மு.க. விசுவாசிகள்  ஆதரிப்பார்கள். 

புதன், 8 பிப்ரவரி, 2017

ஏரல் அருகே கார் மோதி வாலிபர் காயம்

ஏரல் அருகே கார் மோதி வாலிபர் காயம்
ஏரல், பிப். 9:
ஏரல் அருகே பைக் மீது கார் மோதி ய தில் வாலி பர் காய ம டைந் தார்.
ஆழ் வார் தி ரு ந கரி அடுத்த அப் பன் கோ யில் தேவ ரா ஜ பு ரத்தை சேர்ந்த கணேசன் மகன் வீர சங் கிலி (27). இவர் கடந்த 5ம் தேதி காலை ஏர லுக்கு பைக் கில் வந்து விட்டு ஊருக் குத் திரும் பிக் கொண் டி ருந் தார். ஏரல் அடுத்த மேல மங் க ல கு றிச்சி நாரா ய ண சு வாமி கோயில் அருகே வந்த போது எதிரே வந்த கார் பைக் மீது மோதி யது.
இதில் காய ம டைந்த வீர சங் கி லியை அக் கம் பக் கத் தினர் மீட்டு நெல் லை யில் உள்ள தனி யார் மருத்துவ மனை யில் சேர்த் த னர்.
புகா ரின் பேரில் வழக்குப் பதிந்த ஏரல் எஸ்.ஐக் கள் சீனி வா சன், சுந் த ர ரா ஜன் ஆகி யோர் விசா ரணை நடத்தி காரை ஓட் டிய ஆழ் வார் தி ரு ந கரி பர ம சி வன் மகன் முருகனை (22) கைது செய் தனர்.

ஏரலில் நடந்த மாவட்ட தீபா பாசறை நிர்வாகி கள் ஆலோசனை

ஏர லில் நடந்த மாவட்ட தீபா பாசறை நிர் வா கி கள் ஆலோ சனை கூட் டத் தில் ஒருங்கிணைப் பா ளர் அருள் ராஜ் பேசி னார்.
ஏரல், பிப். 9:
அதி முக பொதுச் செ ய லா ள ராக தீபா பொறுப் பேற்க வேண் டும் என ஏர லில் நடந்த தீபா பாசறை மாவட்ட நிர் வா கி கள் கூட் டத் தில் தீர் மா னம் நிறை வேற் றப் பட் டது.
தூத் துக் குடி மாவட்ட தீபா பாசறை நிர் வா கி கள் ஆலா சனை கூட் டம் ஏரலில் நடந் தது. மாவட்ட ஒருங் கி ணைப் பா ளர் அருள் ராஜ் தலைமை வகித் தார். சிவத் தை யா பு ரம் வில் சன் மகா ரா ஜன், விளாத் திக் கு ளம் மாரி முத்து, மூ லக் கரை சேக் அல் பை சர், ஏரல் பட்டுத் துரை, வேல் மு ரு கன், காளி முத்து முன் னிலை வகித் த னர்.
மாநில இணை ஒருங் கி ணைப் பா ளர் அண் ணாத் துரை, மக ளிர் அணி ஒருங் கி ணைப் பா ளர் ஜெய பா ரதி பேசி னர்.
கூட் டத் தில் அதி மு க வின் பொதுச் செய லா ள ராக தீபா பொறுப் பேற்க வேண் டும். தமி ழக அர சி யலை சசி கலா தலை மை யி லான மன் னார் குடி கும் ப லி டம் இருந்து விடு விக்க வேண் டும். ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர் த லில் தீபா போட் டி யிட வேண் டும். அவரை வெற் றி பெற அனை வ ரும் பாடு பட வேண் டும் என் பன உள் ளிட்ட பல் வேறு தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.
ஹரி க ர சு தன், கண் ணன், பவுன் ராஜ், ஆனந் த ராஜ், ராஜேஸ் கு மார், சுத னந்த் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.
அதிமுக பொதுச்செயலாளராக
தீபா பொறுப்பேற்க வேண்டும்
ஏரல் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

நம்ம தொகுதி MLA சண்முகநாதன் ஓபிஎஸ் வீட்டிற்கு ஓடிவந்த கதை


பேருந்தில் சென்ற சண்முகநாதன் ஓபிஎஸ் வீட்டிற்கு ஓடிவந்த கதை!
சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏக்களை சொகுசு பேருந்தில் வைத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துவிடுவது என்று சசிகலா தரப்பு முடிவுசெய்து அதை செயல்படுத்திக்கொண்டிருந்தது.

எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க விடாமல் அவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்த இக்கட்டான நிலையில், எம்.ஏக்களை அடைத்த சொகுசு பேருந்து 3 மணி நேரமாக மெரினா கடற்கரையிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு கிரீன்வேஸ் சாலைக்கு சென்றது சொகுசு பேருந்து. கிரீன்வேஸ் சாலையில்தான் முதல்வர் ஓபிஎஸ் இல்லமும் உள்ளது.

பேருந்தில் இருந்து இறங்கி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்குள் சென்றபோது, யாருக்கும் தெரியாமல் நைசாக ஓடிச்சென்று ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் சண்முகநாதன். அங்கே ஓபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

ஓபிஎஸ்சை சந்திக்க விடுவதற்காக சொகுசு பேருந்தில் இத்தனை ஜாக்கிரதையாக சண்முகநாதனை அழைத்துவந்தோம் என்று நொந்து போயிருக்கிறது சசிகலா கோஷ்டி.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பெருங்குளம், சிவகளை குளங்களின் கரையோரத்தில் கட்டப்படாத தடுப்பு சுவரால் விபத்து அபாயம்

பெருங்குளம், சிவகளை குளங்களின்
கரையோரத்தில் கட்டப்படாத தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
ஏரல், பிப். 6:
பெருங் கு ளம் மற் றும் சிவ களை குளத்து கரை யோ ரப் பகு தி க ளில் தடுப் புச் சுவர் கட் டப் ப டா த தால் விபத்து அபா யம் நில வு கி றது. இது விஷயத் தில் பொதுப் ப ணித் துறை நட வ டிக்கை எடுக் கு மா? என்ற எதிர் பார்ப்பு பொது மக் கள் மத் தி யில் எழுந் துள் ளது.
ஏரல்- வை குண் டம் மெயின் ரோட் டின் கரை யோ ரப் பகு தி யில் பெருங் கு ளம் மற் றும் சிவ களை குளங் கள் அமைந் துள் ளன. இந்த மெயின் ரோடு வழி யாக வை குண் டத் தில் இருந்து ஏர லுக் கும் மற் றும் சாயர் பு ரம், புதுக் கோட்டை வழி யாக தூத் துக் கு டிக் கும் பஸ் கள் சென்று வரு கின் றன. மேலும் வை குண் டம், சாயர் பு ரம் பகு தி யில் உள்ள பள்ளி, கல் லூ ரி களில் படித்து வரும் ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி க ளும் இந்த ரோடு வழி யாக சென்று வரு கின் ற னர். பெருங் கு ளம், சிவ களை குளத்து பாசன பகு தி யில் ஆயி ரக் க ணக் கான ஏக் கர் பரப் ப ள வில் வாழை பயிர் செய் துள் ள தால் விவ சா யி க ளும் இந்த ரோட் டில் உரம் கொண்டு செல் வ தற் கும், வாழைத் தார் களை வெட்டி எடுத்து செல் வ தற் கும் பயன் ப டுத்தி வரு வ தால் இந்த ரோட் டில் எப் போ தும் போக் கு வ ரத் துக்கு பஞ் ச மி ராது. இத னால் அவ் வப் போது போக் கு வ ரத்து நெரி ச லும் ஏற் பட்டு வரு கி றது. இருப் பி னும் சாலை யோ ரம் உள்ள பெருங் கு ளம் மற் றும் சிவ களை குளம் கரை யோ ரப் பகு தி யில் தடுப் புச் சுவர் கட் டப் ப ட வில்லை.
இதன் கா ர ண மாக அவ் வப் போது சிறிய அள வி லான விபத் து கள் தொடர்ந்து நடந்து வரு கின் றன.
மேலும் மிகப் பெ ரிய அள வில் அசம் பா வி தம் நடப் ப தற் கான அபா ய மும் நில வு கி றது. அதற்கு முன் பாக இந்த இரு குளத்து பகு தி க ளில் உள்ள ரோட்டு ஓரத் தில் பாது காப்பு கருதி தடுப்பு சுவர் அமைக்கப்பட வேண் டும் என அனைத் துத் தரப் பி ன ரும் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து நட் டாத்தி முன் னாள் பஞ் சா யத்து தலை வர் பண் டா ரம் கூறு கை யில், ‘‘பெருங் கு ளம் மற் றும் சிவ களை குளத் தில் தண் ணீர் கிடக் கும் போது ரோடு மட்ட அள விற்கு தண் ணீர் தேங்கி கிடக் கும். காற்று அடிக் கும் போது குளத் தில் உள்ள தண் ணீர் ரோட் டில் நடந்து செல் ப வர் கள் மீது வந்து தெறிக் கும். 50 ஆண் டு க ளுக்கு முன்பு இக் கு ளத் தின் கரை யோ ரப் பகு தி யில் பாது காப்பை கருதி ஒரு சில இடங் க ளில் தடுப்பு சுவர் அமைக் கப் பட் டி ருந் தது. ஆனால் புதி தாக சாலை அமைத்த வேளை க ளில் சாலை யின் மட் டம் உயர்ந்து கொண்டே சென் ற தால் இந்த தடுப்பு சுவர் மண் ணுக் குள் புதைந்து இருந்த இடம் தெரி யா மல் போய் விட் டது. இத னால் குளத்து கரை யோ ரத் தில் தற் போது தடுப்பு சுவர் இல் லாத நிலை ஏற் பட் டுள் ளது.
மேலும் இந்த குளங் க ளும் தூர் வா ரப் ப டா த தால் மணல் மேடு கள் ஏற் பட்டு குள மும் தூர்ந்து போனது. மேலும் வறட் சி யின் கார ண மாக தற் போது நீரின்றி வறண்டு காணப் ப டும் இக் கு ளங் களை முறை யா கத் தூர் வாரி அதில் கிடைக் கப் பெ றும் மணலை கொண்டு கரை யோ ரப் பகு தியை இன் னும் அக லப் ப டுத்தி, அதன் பின் இப் ப கு தி யில் வாகன பய ணி கள் பாது காப்பு நலன் கருதி உடன் தடுப்பு சுவர் அமைத் திட அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் ’’ என் றார்.
எனவே, இது வி ஷ யத் தில் சம் பந் தப் பட்ட பொதுப் ப ணித் துறை அதி கா ரி கள் துரித நடவடிக்கை எடுக்க போர்க் கால அடிப் ப டை யில் கள மி றங்க முன் வர வேண் டும் என் பதே பொது மக் க ளின் எதிர் பார்ப் பாக உள் ளது.
பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்குமா?
ஏரல் அருகே தடுப் புச் சுவர் கட் டப் ப டாத நிலை யில் உள்ள பெருங் கு ளம் கரையோர பகுதி.

ஏரல் அருகே துணிகரம் ஓட்டல் மேலாளரை வெட்டி பணம், ஏடிஎம் கார்டு பறிப்பு

ஏரல் அருகே துணிகரம்
ஓட்டல் மேலாளரை வெட்டி பணம், ஏடிஎம் கார்டு பறிப்பு
ஏரல், பிப். 6:
ஏரல் நட் டார் அம் மன் கோயில் தெரு வைச் சேர்ந் த வர் மீரான் முகை தீன் (52). தூத் துக் குடி பழைய பஸ் நிலை யம் அரு கே யுள்ள தனி யார் ஓட் டல் மேலா ள ரான இவர், நேற்று முன் தி னம் இரவு தனது பணி முடிந்த பிறகு அங் கி ருந்து புறப் பட்டு ஆத் தூ ரில் இயங்கி வரும் கிளை ஓட் ட லுக்கு வந் தார். அப் போது ஓட் டல் அருகே நகைக் கடை நடத்தி வரும் ஏர லைச் சேர்ந்த ராஜா (40) என் ப வர் கடையை அடைத் து விட்டு வீட் டுக்கு பைக் கில் புறப் பட் டார். இதை ய டுத்து அவ ரது பைக் கில் ஏறிய மீரான் முகை தீ னும் ஊருக் குத் திரும் பிக் கொண் டி ருந் தார்.
ஏரல் அடுத்த வாழ வல் லான் பகு தி யில் இயங் கும் குடி நீர் வடி கால் வாரி யம் அலு வ ல கம் அருகே வந் த போது பைக் கில் பின் தொ டர்ந்து வந்த மர்ம நபர் கள் இரு வர், இவர் களை வழி ம றித் த னர். தங் கள் கையில் வைத் தி ருந்த கத் தி யால் மீரான் முகை தீன் கையில் வெட்டி அவர் வைத் தி ருந்த பணப் பையை பறித் துச் சென் ற னர். அதில் ரூ.1,200, 2 ஏடி எம் கார் டு கள் மற் றும் இஎஸ்ஐ கார்டு இருந் தது குறிப் பி டத் தக் கது.
காய ம டைந்த மீரான் முகை தீனை மீட்ட ராஜா, தூத் துக் குடி அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் தார்.
இது கு றித்த புகா ரின் பேரில் வை குண் டம் இன்ஸ் பெக் டர் வெங் க டே சன் (பொறுப்பு), ஏரல் எஸ்.ஐகள் சீனி வா சன், சுந் த ர ரா ஜன் மற் றும் போலீ சார் வழக் குப் பதிந்து இரு வ ரை யும் தேடி வரு கின் ற னர்.
மர்ம நபர்களுக்கு வலை

புதன், 1 பிப்ரவரி, 2017

ஏரல் அருகே டிஎஸ்பி வீட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் திருட்டு

ஏரல் அருகே
டிஎஸ்பி வீட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் திருட்டு
ஏரல், பிப். 1:
ஏரல் அடுத்த உம ரிக் காடு மெயின் ரோடு பகு தி யைச் சேர்ந் த வர் சந் தி ர போஸ் (59). ஓய் வு பெற்ற டிஎஸ் பி யான இவர் குடும் பத் து டன் சென் னை யில் வசித்து வரு கி றார். இதன் கார ண மாக ஊரில் உள்ள அவ ரது வீட்டை அவ ரது தம்பி காம ராஜ் (48) பரா ம ரித்து வரு கி றார். கடந்த 22ம்தேதி இரவு வீட் டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் கள் அங் கி ருந்த வெள்ளி குத் து வி ளக்கு, டம் ளர், கொலுசு, பித் தளை குத்து விளக்கு உள் ளிட்ட வெள் ளிப் பொருட் களை திரு டிச் சென்று விட் ட னர். இதன் மதிப்பு ரூ.21 ஆயி ரம் இருக் க லாம் எனத் தெரி கி றது. இது கு றித்த புகா ரின் பேரில் ஏரல் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், எஸ் ஐக் கள் சீனி வா சன், சுந் தர் ராஜ் ஆகி யோர் வழக் குப் பதிந்து வெள் ளிப் பொருட் கள் திரு டிச் சென் ற வர் களை தேடி வரு கின் ற னர்.
மர்ம நபர்களுக்கு வலை

ஏரல் தாமிரபரணி ஆற்றில்

ரல், பிப். 1:
தூத் துக் குடி மாவட் டம், ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் நேற்று முன் தி னம் வாலி பர் ஒரு வர் கத் திக் குத்து காயங் க ளு டன் இறந்து கிடந் தார். போலீ சார் உடலை கைப் பற்றி தூத் துக் குடி அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். இறந் த வர் பற் றிய விவ ரம் உட ன டி யாக தெரி ய வில்லை.
அவ ரது சட்டை கால ரில் இருந்த டெய் லர் பெயரை கொண்டு சாயர் பு ரத் தில் விசா ரணை நடத் தி னர். அப் போது அங் குள்ள மக் கள் அளித்த தக வ லின் பேரில், கொலை செய் யப் பட்ட வாலி பர் சாயர் பு ரம் அடுத்த சக் கம் மாள் பு ரம், சேர் வை கா ரன் ம டம் பகு தியை சேர்ந் த வ ராக இருக் க லாம் என தெரிய வந் தது.
அப் ப கு தி யில் இறந்து கிடந்த வாலி ப ரின் புகைப் ப டத் து டன் போலீ சார் விசா ரித் த னர். இதில் அவர், சேர் வை கா ரன் ம டம் வய ன பெ ரு மாள் மகன் பால மு ரு கன் (38) என் ப தும், கட் டி டத் தொழி லா ளி யான அவர், தனது மனைவி அந் தோ னி மேரி மற் றும் ஒரு மகன், 2 மகள் க ளு டன் சக் கம் மாள் பு ரத் தில் வசித்து வந் த தும் கண் டு பி டிக் கப் பட் டது.
இருப் பி னும் அவர் எதற் காக கொலை செய் யப் பட் டார். 11 கிமீ தொலை வில் உள்ள ஏரல் ஆற் றுப் பகு திக்கு அழைத்து வந்து குத் திக் கொலை செய் தது யார்? எதற் காக ஆற் றில் வீசிச் சென் ற னர் என் பது மர் ம மாக உள் ளது. வேலைக்கு சென்ற இடத் தில் ஏற் பட்ட மோத லில் யாரு ட னா வது முன் வி ரோ தம் இருந்து வந் த தா? என்ற கோணத் தி லும் விசா ரணை நடக் கி றது.
கொலை யா ளி களை பிடிக்க ஏரல் இன்ஸ் பெக் டர் கிங் ஸ்லி தேவ ஆனந்த் தலை மை யில் எஸ்ஐ இமா னு வேல் ஜெய சே கர், ஏட் டு கள் தர் மர், ரீகன் ஆகி யோரை கொண்ட தனிப் படை அமைக் கப் பட்டு உள் ளது. கொலை செய் யப் பட்ட பால மு ரு க னு டன் வேலைக்கு சென் ற வர் கள், அவ ரது செல் போ னில் பதி வாகி இருந்த எண் கள் அடிப் ப டை யி லும் சிலரை சந் தே கத் தின் பேரில் பிடித்து விசா ரணை நடத் தப் பட்டு வரு கி றது.
சட்டையை வைத்து கண்டறிந்த போலீஸ்
கொன்று வீசப்பட்டவர் கட்டிட தொழிலாளி
ஏரல் தாமிரபரணி ஆற்றில்
பால மு ரு கன்

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...