ஏரல்-மங்கலகுறிச்சி இடையே வடிகால் உடைப்பு சீரமைப்பு பணி
8வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு
ஏரல், பிப்.13:
ஏரல் அருகே வடி கால் மடை உடைப்பு சீர மைப்பு பணி முடிவு பெறா த தால் ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் 8வது நாளாக போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டுள் ளது. இத னால் பள்ளி மாணவ, மாண வி கள் மற் றும் கிராம மக் கள் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் ஆத் தம் பள் ளம் ஊர் அரு கில் உள்ள வடி கால் மடை கடந்த 6ம் தேதி இரவு திடீ ரென இடிந்து விழுந் தது. இத னால் இந்த மடைக்கு மேல் சென்ற வை குண் டம் வட கால் வாய்க் கா லில் உள்ள தண் ணீர் மடை வழி யாக ஆற் றுக் குள் வீணாக சென் றது. இத னால் ஏரல்-மங் க ல கு றிச்சி ரோடு அரிப்பு ஏற் பட்டு போக் கு வ ரத்து செல்ல முடி யாத அள விற்கு பாதாள குழி யா னது.
இத னால் அன்று இரவு முதல் ஏரல்-மங் க ல கு றிச்சி ரோட் டில் போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டது.
இதனை அமைச் சர் சண் மு க நா தன் பார் வை யிட்டு வை குண் டம் வட கால் வாய்க் கா லில் இருந்து தண் ணீர் வீணாக ஆற் றுக் குள் செல் வதை அடைத்து, பணியை விரை வாக நடத் திட அதி கா ரி க ளுக்கு உத் தி ர விட் டார்.
இதை ய டுத்து நெடுஞ் சாலை துறை, பொதுப் ப ணித் துறை, குடி நீர் வடி கால் வாரி யம் அதி கா ரி கள் பணியை துவக் கி னர். இத னால் ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி, சிவ களை வழி யாக ஸ்ரீவை குண் டம் மற் றும் திரு நெல் வே லிக்கு செல் லும் பஸ் கள் அனைத் தும் ஏர லில் இருந்து குரங் கணி, தென் தி ருப் பேரை வழி யாக சென்று வரு கி றது.
இதே போல் ஏர லில் இருந்து மங் ல கு றிச்சி, பண் டா ர விளை, நட் டாத்தி, சுப் பி ர ம ணி ய பு ரம் வழி யாக சாயர் பு ரம், புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு சென்று வந்த பஸ் கள் அனைத் தும் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர், சுப் பி ர ம ணி ய பு ரம் வழி யாக மாற்றி விடப் பட்டு சென்று வரு கி றது. இத னால் ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் ரோட் டில் உள்ள கிராம மக் க ளுக்கு பஸ் வசதி இல் லாத நிலை ஏற் பட் டது.
இந் நி லை யில் அதி கா ரி கள் வடி கால் மடை யில் உடைந்து போன பகு தியை அப் பு றப் ப டுத்தி பார்த்த போது இந்த மடை யில் மேலும் பல இடங் க ளில் விரி சல் இருப் பது கண் டு பி டித் த னர்.
இத னால் உடைந்த இடத் தில் மட் டும் கான் கீ ரீட் போட் டால் அதன் பின் பும் மற்ற இடத் தில் வடி கால் மடை உடை ய லாம் என்ற நிலை ஏற் பட் டுள் ள தால் அதி கா ரி கள் விரி சல் ஏற் பட் டுள்ள அனைத்து இடத் தை யும் முழு மை யாக தோண்டி வரு கின் ற னர். இத னால் இந்த மடையை சீர மைத்து, அதன் பின் ரோட்டை சீர மைப் ப தில் மேலும் கால தா ம தம் ஏற் பட்டு வரு கி றது.
இந் நி லை யில் இப் பா தை யில் கடந்த ஒரு வா ர கா ல மாக போக் கு வ ரத்து துண் டிக் கப் பட் டுள் ள தால் கீழ மங் க ல கு றிச்சி, மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம், சிவ களை, பண் டா ர விளை உட் பட 50க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பஸ் சில் ஏரல் பள் ளி க ளுக்கு வரும் நூற் றுக்கு மேற் பட்ட மாணவ, மாண வி கள் பாதிக் கப் பட் டுள் ள னர். மாணவ, மாண வி களை தின சரி அவர் க ளது உற வி னர் கள் பைக் மற் றும் சைக் கி ளில் கொண்டு விட்டு சென் றும், திரும்ப பள்ளி முடிந் த வு டன் காத் தி ருந்து அழைத்து வரு கின் ற னர். இத னால் மாணவ, மாண வி க ளும், பெற் றோர் க ளும் கடும் அவ திக் குள் ளா கி யுள் ள னர். மேலும் குறிப் பாக மங் க ல கு றிச்சி மற் றும் கீழ மங் க ல கு றிச்சி, பகுதி கிராம மக் க ளுக்கு முழு மை யாக பஸ் வச தியே இல் லாத நிலை ஏற் பட் டுள் ளது. இவர் கள் அப் ப கு தி யில் இருந்து 3 கிலோ மீட் டர் தூரம் வரை நடந்து ஏரல் அல் லது பெருங் கு ளம் சென்று அங் கி ருந்து 2 பஸ் கள் மாறி அவர் கள் செல் லும் இடத் திற்கு சென்று வரு கின் ற னர். எனவே அதி கா ரி கள் வடி கால் மடை மற் றும் ரோட்டை போர் கால அடிப் ப டை யில் விரை வாக சீர மைத் திட நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
அது வ ரை யில் மங் க ள கு றிச் சி யில் இருந்து கோட் டை காடு வழி யாக ஏரல் வரும் வாய்க் காங் கரை ரோட் டை யும், பெருங் கு ளத் தில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக ஏரல் வரும் ரோட் டை யும் பஸ் செல் லும் வகை யில் சீர மைத்து இந்த இரு ரோட் டை யும் ஒரு வழி பாதை யாக தற் கா லி க மாக மாற்றி பணி முடி யும் வரை இந்த வழி பாதை யில் போக் கு வ ரத்தை துவக் கிட வேண் டும் என இப் ப குதி கிராம மக் கள் மற் றும் மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கிராம மக்கள் பாதிப்பு
ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் உடைந்த வடி கால் மடை சீர மைப்பு பணி நேற்று 8வது நாளாக நடந் தது. இத னால் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.