திங்கள், 31 ஜூலை, 2017

உடன்குடி பகுதியில் கடும் வறட்சி: பனை மரங்கள் கருகின; கருப்புக்கட்டி உற்பத்தி பாதிப்பு

உடன்குடி பகுதியில் கடும் வறட்சி: பனை மரங்கள் கருகின; கருப்புக்கட்டி உற்பத்தி பாதிப்பு
உடன்குடி பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் பனை மரங்கள் கருகி வருகின்றன. பனை தொழில் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உடன்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் பனை மரத் தொழில் பிரசித்திபெற்றது. பனைமரத்திலிருந்து தயாராகும் பதனீரை காய்ச்சி பக்குவப்படுத்தி தயாராகும் ‘உடன்குடி கருப்பு கட்டிக்கு’ பெரும் வரவேற்பு உண்டு. மற்ற பகுதிகளில் தயாராகும் கருப்பு கட்டியை விட, இங்கு உற்பத்தியாகும் கருப்பு கட்டிக்கு மக்கள் மத்தியில் கிராக்கி உள்ளது. உடன்குடி கருப்பு கட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இது தவிர பனைமரம் மூலம் பதனீர், பனங் கற்கண்டு, பனை கிழங்கு, பனை பழம், நுங்கு, கட்டில் பின்னும் நார், பனை ஓலைகளை பக்குவப்படுத்தி செய்யப்படும் பாய்கள், பெட்டிகள், அலங்கார பொருட்கள், பனம் கட்டைகள், ஓலைகள் என்று பனை மரத்தின் அடிவேர் முதல் தலை ஓலை வரை பல்வேறு வகையில் வருமானத்தை அள்ளி தரும். இந்த பனை மரம் மட்டுமே வறட்சியை தாங்கி நிற்கும். இந்த பனைமரத்தை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் உடன்குடி பகுதியில் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டது. இங்குள்ள குளங்கள், குட்டைகள், ஆறுகள் எல்லாம் வறண்டு விவசாய நிலங்களில் கடல் நீர் உட்புகுந்துள்ளன. இதனால் விவசாய நிலங்கள் எல்லாம் உவர்ப்பு நிலங்களாக மாறி வருகின்றன. காய், கனிகள், நெல் விவசாயம் அழிந்து தொடர்ந்து வாழை, தென்னை உட்பட அனைத்து விவசாய உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை தாங்க முடியாமல் அழியும் நிலைக்கு பனை மரங்கள் வந்துவிட்டன. பனை மரத்தின் தலைபகுதி (கொண்டை பாகம்) சரிந்து ஓலைகள் காய்ந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. இதனால் தலைபகுதியில் இருந்து புதியதாக பதனீர் பாளைகள் வருவதில்லை. இதனால் பதனீர் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதனீர் இல்லாததால், கருப்புக்கட்டி, பனங் கற்கண்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. பனை ஓலைகள் கருகி விட்டதால், பனை தொழில்கள் பாதிக்கப்பட்டு, பனை தொழிலாளர்களின் குடும்பத்தினர் அல்லாடி வருகின்றனர். 

ஏரல் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ஏரல் அருகே
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ஏரல், ஜூலை 31:
ஏரல் அருகே மங் க ல கு றிச் சி யில் இருந்து பெருங் கு ளம் செல் லும் மெயின் ரோட் டின் நடு வில் குழா யில் ஏற் பட்ட உடைப் பால் குடி நீர் விர ய மா கி றது. மேலும், இத னால் உரு வா கும் பள் ளத் தால் விபத்து அபா யம் நில வு வ தால் இதை சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் கவ னிப் பார் க ளா? என்ற எதிர் பார்ப்பு எழுந் துள் ளது.
ஏரல் அருகே மங் க ல கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றில் அமைக் கப் பட் டுள்ள உறை கி ண று க ளில் இருந்து எடுக் கப் ப டும் குடி நீர் சாலை யோ ரம் வழி யாக பதிக் கப் பட்ட பைப் லைன் வாயி லாக பெருங் கு ளம், பண் டா ர விளை, நட் டாத்தி வழி யாக தூத் துக் கு டி யில் சுத் தி க ரிக் கப் பட்டு வீடு க ளுக்கு விநி யோ கம் செய் யப் ப டு கி றது. மேலும் மங் க ல கு றிச் சி யில் இருந்து இவ் வ ழி யா கத் தான் சாயர் பு ரம் கூட் டுக் கு டி நீர் திட் டத் துக் கான குடி நீ ரும் பைப் லை னில் கொண் டு செல் லப் ப டு கி றது.
இந் நி லை யில் மங் க ல குறிச் சி யில் இருந்து பெருங் கு ளம் செல் லும் மெயின் ரோட் டின் நடு வில் குடி நீர் குழா யில் திடீ ரென ஏற் பட்ட உடைப்பு சரி செய் யப் ப டவே இல்லை.
இத னால் அதில் உள்ள பல் லா யி ரக் க ணக் கான லிட் டர் குடி நீர் வெளி யேறி அருகே தரி சா கக் கிடக் கும் வய லுக்கு சென்று விர ய மா கி றது. மேலும் ரோட் டின் நடு வில் ஏற் பட் டுள்ள இந்த உடைப்பு வழி யாக வாக னம் செல்ல, செல்ல அந்த இடத் தில் படு குழி ஏற் பட்டு தண் ணீர் அதில் அதிக அளவு தேங் கிய நிலை யில் உள் ளது.
இத னால் பைக் மற் றும் இரு சக் கர வாக னத் தில் வரு ப வர் கள் ரோட் டில் உள்ள இந்த படு குழி தெரி யா மல் விழுந்து காய ம டைந்து சென்று வரு கின் றனர்.
எனவே, மிகப் பெ ரிய அள வில் அசம் பா வி தம் நடக் கும் முன்பு சம் பந் தப் பட்ட குடி நீர் வடி கால் வாரிய அதி கா ரி கள் இதில் தனிக் க வ னம் செலுத்தி குழாய் உடைப்பை சீர மைத்து தண் ணீர் வீணாக செல் வதை தடுத் து நி றுத்த முன் வ ரு வார் க ளா? என்ற எதிர் பார்ப்பு வாகன ஓட் டி கள் மற் றும் பொது மக் கள் மன தில் பல மாக எழுந் துள் ளது.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
ஏரல் அருகே மங் க லகு றிச்சி- பெருங் கு ளம் மெயின் ரோட் டில் குழா யில் ஏற் பட்ட உடைப் பால் விர ய மா கும் குடி நீர்.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

தென்திருப்பேரையில் தண்ணீர் லாரி மோதி 10 மாடுகள் பரிதாப சாவு பொதுமக்கள் சாலைமறியல்

தென்திருப்பேரையில் தண்ணீர் லாரி மோதி 10 மாடுகள் பரிதாப சாவு பொதுமக்கள் சாலைமறியல்
தென்திருப்பேரையில் தண்ணீர் லாரி மோதியதில் 10 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
தென்திருப்பேரை, 
தென்திருப்பேரையில் தண்ணீர் லாரி மோதியதில் 10 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. தண்ணீர் லாரிகள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் 2¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்ணீர் லாரி மோதியது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா சிவகளை கருங்குளத்தைச் சேர்ந்தவர் நல்லகண்ணு, விவசாயி. இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். தற்போது கடும் வறட்சி நிலவுவதால் கடந்த மாதம் நல்லகண்ணு தனது மாடுகளை மேய்ச்சலுக்காக, தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அங்கேயே மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று காலை 8.45 மணி அளவில் நல்லகண்ணு வழக்கம்போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று கொண்டிருந்தார். தென்திருப்பேரை கள்ளுக்கடை முக்கு வடிகால் பாலம் பகுதியில் சென்றபோது, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் ஏற்றி செல்வதற்காக வந்த தண்ணீர் லாரி எதிர்பாராதவிதமாக மாடுகளின் மீது மோதியது. பின்னர் அந்த லாரி வடிகால் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
10 மாடுகள் சாவு
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 10 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த மாடுகள் சாலையில் ஆங்காங்கே கிடந்தன. விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தண்ணீர் எடுப்பதற்காக அங்கு வந்த சுமார் 10 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து கடம்பாகுளம் செல்லும் பாதையில் நிறுத்தினர். தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா (ஆழ்வார்திருநகரி), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), சப்– இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், பேச்சி, சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது தண்ணீர் லாரிகளை மெதுவாக கட்டுப்பாட்டுடன் இயக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து பகல் 11.30 மணி அளவில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நெல்லை– திருச்செந்தூர் மெயின் ரோட்டில் சுமார் 2¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் இறந்த மாடுகளுக்கு இழப்பீடாக லாரியின் உரிமையாளர் சார்பில் ரூ.2 லட்சத்தை நல்லகண்ணுவிடம் வழங்கினர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போ

சனி, 29 ஜூலை, 2017

ஏரல் -நாசரேத்- இடையே பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலை

நாசரேத்- ஏரல் இடையே
பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலை
நாச ரேத், ஜூலை 30:
நாச ரேத் தில் இருந்து குளத் து கு டி யி ருப்பு, கடை ய னோடை, மாவ டிப் பண்னை, குரங் கணி வழி யாக ஏரல் செல் லும் சாலை முறை யாக பரா ம ரிக் கப் ப டவே இல்லை. இத னால் பல மாதங் க ளாக குண் டும், குழி யு மாக உருக் கு லைந்து காணப் ப டு கி றது. இத னால் இச் சாலை வழி யாக செல்லும் பாத சா ரி கள், இரு சக் கர வாகன ஓட் டி கள், பஸ், லாரி உள் ளிட்ட கன ரக வாகன இயக் கு ப வர் கள் என அனைத் துத் தரப் பி ன ரும் மிக வும் சிர மப் ப டு கின் ற னர்.
குறிப் பாக இவ் வ ழி யாக குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் திரு வி ழாக் க ளுக்கு வாக னங் க ளில் செல் லும் பக் தர் கள் பல் வேறு இன் னல் க ளுக்கு ஆளா வது தொடர் க தை யாக உள் ளது. மேலும் குரங் கணி சாலை யில் அடிக் கடி நிக ழும் சிறு விபத் து க ளால் பலர் காய ம டை கின் ற னர். மாவ டிப் பண் ணை யில் உள்ள தொடக் கக் கல்வி அலு வ ல கம், வட் டார வள மையம், அரசு மேல் நி லைப் பள் ளி க ளுக்கு வந் து செல் லும் ஆசி ரி யர் க ளும், பள் ளிக்கு வரும் மாணவ, மாண வி க ளும் கடு மை யாக அவ திப் ப டு கின் ற னர். எனவே, இது வி ஷ யத் தில் சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் தனிக் க வ னம் செலுத்தி போர்க் கால அடிப் ப டை யில் இச் சா லையை விரைந்து சீர மைக்க நட வ டிக்கை எடுக்க முன் வர வேண் டும் என அப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத்துள் ள னர்.
கிராம மக்கள் அவதி
நாச ரேத்- ஏரல் இடையே முறை யான பரா ம ரிப் பின்றி உருக் கு லைந்த நிலை யில் காணப் ப டும் கடை ய னோடை சாலை.

ஏரலில் மழை வேண்டி நடந்த சர்வ சமய கூட்டு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர்.



 மழை வேண்டி ஏர லில் நடந்த சர்வ சமய கூட்டு பிரார்த்தனை யில் திரளா னோர் பங்கேற் ற னர்.
ஏரல், ஜூலை 30:
மழை வேண்டி ஏர லில் சர் வ சமய கூட் டுப் பிரார்த் தனை நடந் தது.
இதில் ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், ஏரல் சிவன் கோயில் அர்ச் ச கர் சங் கர பட் டர், டாக் டர் கிருஷ் ண மூர்த்தி, ஏரல் பரி. லூக்கா ஆலய சேகர குரு அகஸ் டஸ் பால் பாண் டி யன், ஏரல் பெரிய மணரா பள் ளி வா சல் இமாம் அப் துல் அஜீஸ் ஆலீம், சூழ வாய்க் கால் இமாம் செய் யது சுலை மான், சிறுத் தொண் ட நல் லூர் இமாம் நாகூர் மீ ரான் கத் தீப் உள் ளிட் டோர் மழை வேண்டி கூட்டு பிரார்த் தனை நடத் தி னர். இதில் அனைத்து சமு தாய நிர் வா கி கள், வியா பா ரி கள், சமூக ஆர் வ லர் கள், ஏரல் மற் றும் சுற் று வட் டார மக் கள் என திர ளா னோர் கலந் து கொண் ட னர்.
ஏற் பா டு களை சமூக ஆர் வ லர் ஜெய பா லன், நல்லா சி ரி யர் வில் சன் வெள் ளையா, சாதிக்குல் அமீன், பெஸ்டி மற் றும் விழாக் குழு வி னர் செய் தி ருந் த னர்.
மழை வேண்டி
ஏரலில் கூட்டு பிரார்த்தனை

ஏரல் அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.





வாகனம் மோதி தொழிலாளி பலி
ஏரல், ஜூலை 29-
ஏரல் அருகே வாக னம் மோதி தொழி லாளி பரிதாபமாக இறந்தார்.
சாயர் பு ரம் அருகே உள்ள சேர் வைக் கா ரன் ம டம் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்து மகன் தங் கத் துரை(38) கூலி தொழி லாளி. இவ ரது மனைவி தங்க வ டிவு(41). இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள் ள னர். கடந்த 26ம்தேதி உம ரிக் காட் டில் ஒரு தோட் டத் தில் தண் ணீர் பாய்ச் சி விட்டு மாலை யில் தங் கத் துரை பைக் கில் வீடு திரும் பிக் கொண் டி ருந் தார்.
அப் போது பின் னால் வந்த வாக னம் மோதி விட்டு நிற் கா மல் சென் றது. இதில் படு கா ய ம டைந்த தங் கத் து ரையை தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு நேற் றி ரவு இறந்து விட் டார். இது கு றித்து ஏரல் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், எஸ்ஐ சர வ ணன் ஆகி யோர் விசா ரித்து வரு கி றார் கள்.
ஏரல் அருகே

வெள்ளி, 28 ஜூலை, 2017

ஏரலில் மழை வேண்டி சர்வ சமய கூட்டுப்பிராத்தனை நடந்தது. மும்மதத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.











ஏரலில் மழை வேண்டி சர்வ சமய கூட்டுப்பிராத்தனை நடந்தது. மும்மதத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
==================
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலில் மழை வேண்டி சர்வ சமய கூட்டுப்பிராத்தனை நடந்தது. ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் திடலில் மாலை நடந்தது.
ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன், ஏரல் சிவன் கோவில் பட்டர் சங்கரன், ஏரல் பரி.லூக்கா ஆலய சேகர குரு அகஸ்டஸ் பால்பாண்டியன், ஏரல் மாதா தூய ஒத்தாசை மாதா ஆலய பங்குத்தந்தை மரிய அந்தோணி சவரிமுத்து அடிகளார், புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை ஜேசு ஜாண்சன் அடிகளார், 

ஏரல் இமாம் பெரிய மணரா பள்ளிவாசலைச் சேர்ந்த அப்துல் அஜீஸ், 
சூளைவாய்க்கால் இமாம் செய்யது சுலைமான், 
சிறுதொண்டநல்லூர் இமாம் நாகூர் மீரான் 
ஆகியோர் இந்த கூட்டுப்பிராத்தனையை நடத்தினர். 
மும்மதத்தினரும் கலந்து கொண்ட இந்த கூட்டுப்பிராத்தனையில் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவுவதை போக்கவும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம், தொழில் வளம் செழிக்கவும் மும்மதத்தினரும் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிப்பட்டனர். இதில் அனைத்து சமுதாயத்தினை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நல்லாசிரியர் வெள்ளையா மற்றும் சமுக ஆர்வலர் ஜெயபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.










   நன்றி    செய்துங்கநல்லூர் டுடே நியூஸ் 


ஏரல் பள்ளி மாணவர்கள் சாதனை

வட்டார சதுரங்க போட்டியில்
ஏரல் பள்ளி மாணவர்கள் சாதனை
ஏரல், ஜூலை 29:
சாயர் பு ரம் கல்வி வட் டார அளவி லான சதுரங்க போட்டி முடிவைத்தானேந் தல் அரசு மேல் நி லைப் பள்ளி யில் நடந்தது.
இதில் ஏரல் லோபா மெட் ரிக் உயர் நி லைப் பள்ளி மாணவ, மாண வி கள் கலந் து கொண்டு விளை யா டி னர். இதில் 17 வய துக்கு உட் பட் டோர் பெண் க ளுக் கான பிரி வில் மாணவி பிரி யங்கா 2வது இடம் வென் றார். 14 வய துக்கு உட் பட் டோர் ஆண் க ளுக் கான பிரி வில் மாண வன் பிர தீப் 2வது இட மும், மாண வன் கிரான்ட் சன் ஈஸ் டர் ராஜ் 3ம் இட மும் வென் ற னர். இதன் மூ லம் மாவட்ட அள வி லான சது ரங்க போட் டிக்கு தகுதி பெற் ற னர்.
வெற் றி பெற்ற மாணவ, மாண வி கள் மற் றும் உடற் கல்வி ஆசி ரி யர் ஜான கி ரா மன், பயிற் சி யா ளர் நந் த கு மார் ஆகி யோரை பள்ளி நிறு வ னர் லேபா முரு கன், முதல் வர் ரெஜினா மற் றும் ஆசி ரி யர் கள், அலு வ லர் கள் பாராட் டி னர்.
வட் டார அள வி லான சது ரங்க போட் டி யில் வெற் றி பெற்ற ஏரல் லோபா மெட் ரிக் உயர் நி லைப் பள்ளி மாணவ, மாண வி களை பள்ளி நிர் வா கத் தி னர் பாராட் டி னர்.

வியாழன், 27 ஜூலை, 2017

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவா
தூத்துக்குடி, 
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்து இருக்கும் இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10–30மணிக்கு நடக்கிறது.
முகாமில் பல்வேறு தனியார் நிறுனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்கின்றனர். இந்த முகாமில் 10–ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள், பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் டிப்ளமோ, ஐ.டி.ஐ., படித்தவர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொள்ளலாம்.
பதிவு ரத்து ஆகாது
மேற்கண்ட தகுதி உள்ளவர்கள், தனியார் துறையில் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பயோடேட்டாவுடன் அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு

தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது
நாளை வரை நடக்கிறது
தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. நாளை(சனிக்கிழமை) வரை இத்தேர்வு நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. நாளை(சனிக்கிழமை) வரை இத்தேர்வு நடக்கிறது.
போலீஸ் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வானையம் மூலம் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2–ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 981 ஆண்கள், 1,021 பெண்கள் ஆக மொத்தம் 4 ஆயிரத்து 2 பேருக்கான உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல்திறன் போட்டி ஆகியவை தூத்துக்குடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது.
உடற்கூறு அளத்தல்
முதல்கட்டமாக நேற்று உயரம், மார்பு அளவு அளக்கப்படுகிறது. அதில் தேர்வானவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப் போட்டி நடந்தது.
தேர்வு மைய தலைவர் சென்னை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி தலைமையில் தேர்வு நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றும்(வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
பெண்களுக்கு...
மேலும் வருகிற 31–ந் தேதி பெண் விண்ணப்பதாரர்களுக்கான உடற்கூறு அளக்கப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வாக 400 மீட்டர் ஓட்ட போட்டி நடத்தப்படுகிறது.
முதல் கட்டதேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற 1–ந் தேதி முதல் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டப் போட்டி ஆகிய உடல்திறன் போட்டிகள் நடக்கிறது.

ஏரல்லில், கலாம் நினைவுதினம்

ஏரல் மற்றும் விளாத்திகுளத்தில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் கலாம் நினைவு தினம் கடை பி டிக் கப் பட் டது.
தூத் துக் குடி தெற்கு மாவட்ட காங் கி ரஸ் சார் பில் சாயர் பு ரத் தில் நடந்த நிகழ்ச் சிக்கு தலைமை வகித்த ஓபிசி மாநில அமைப் பா ளர் ஊர் வசி அமிர் த ராஜ், தூத் துக் குடி தெற்கு மாவட்ட தலை வர் ஜெயக் கு மார் ஆகி யோர் அப் துல் கலாம் படத் துக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னர். இதை யொட்டி சிவ க ளை யைச் சேர்ந்த மாற் றுத் தி ற னாளி முத் து கி ருஷ் ண னுக்கு ஏர் கம் ப்ரை சர் மிஷினை ஊர் வசி அமிர் த ராஜ் வழங் கி னார்.
நிகழ்ச் சி யில்வை குண் டம் கிழக்கு வட் டா ரத் தலை வர் சுயம் பு லிங் கம், சாயர் பு ரம் நக ரத் தலை வர் மணி, முன் னாள் வட் டா ரத் தலை வர் நல் லக் கண்ணு, இளை ஞர் காங் கி ரஸ் முன் னாள் மாவட் டத் தலை வர் மச் சேந் தி ரன், சிவ களை காங் கி ரஸ் தலை வர் பிச் சையா, சாயர் பு ரம் ஓபிசி அமைப் பா ளர் சொரி முத்து பிர தா பன், வை குண் டம் தொகுதி இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் சிவன் ராஜ் மற் றம் புன் னை வ னம் உள் ளிட்ட நிர் வா கி கள் பலர் கலந் து கொண் ட னர்.
விளாத் தி கு ளம்:
நாக லா பு ரம் மனோன் ம ணி யம் சுந் த ர னார் மாதிரி உறுப்பு கல் லூ ரி யில் நடந்த அப் துல் கலாம் நினை வு தி னத் தில் அவ ரது படத் திற்கு மலர் தூவி மரி யாதை செலுத் தப் பட் டது. இதில் திர ளா கப் பங் கேற்ற மாணவ, மாண வி கள் மற் றும் பேரா சி ரி யர் கள் 5 நிமி டம் மவுன அஞ் சலி செலுத் தி னர்.

திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரை திமுக மனித சங்கிலி போராட்டம் அனிதா எம் எல்ஏ தலைமையில்

திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரை
திமுக மனித சங்கிலி போராட்டம்
திருச் செந் தூர், ஜூலை 28:
நீட் தேர் வி லி ருந்து தமி ழ கத் துக்கு விலக்கு அளிக் கக் கோரி திருச் செந் தூ ரில் இருந்து காயல் பட் டி னம் வரை தெற்கு மாவட்ட திமுக சார் பில் மாவட்ட பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ தலை மை யில் நடந்த மனித சங் கிலி போராட் டத் தில் கட்சி நிர் வா கி கள், அனைத் துக் கட் சி யி னர், மாணவ, மாண வி கள் அவர் க ளது பெற் றோர் என திர ளா னோர் பங் கேற் ற னர்.
நீட் தேர் வில் இருந்து தமி ழ கத் துக்கு நிரந் த ர மாக விலக்கு அளிக்க வலி யு றுத்தி திமுக சார் பில் மாவட்ட தலை ந க ரங் க ளில் அனைத் துக் கட் சி யி னர் மற் றும் ஒத் த க ருத் து டைய அமைப் பி னர் ஒத் து ழைப் பு டன் மனித சங் கிலி போராட் டம் நடத் தப் ப டும் என திமுக செயல் தலை வர் மு.க. ஸ்டா லின் அறி வித் தி ருந் தார். அதன் படி, தமி ழ கத் தில் சேலம், ஈரோடு, நாமக் கல் தவிர மற்ற மாவட்ட தலை ந க ரங் க ளில் நேற்று மனித சங் கிலி போராட் டம் நடை பெற் றது.
இதன் படி திருச் செந் தூ ரில் தெற்கு மாவட்ட திமுக சார் பில் நடந்த மனித சங் கிலி போராட் டத் துக்கு மாவட்ட பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ தலைமை வகித் தார். இதில் இளை ஞர் அணி மாநில துணைச் செய லா ளர் ஜோயல், முன் னாள் எம்பி ஜெயத் துரை, மாண வர் அணி மாநில துணை அமைப் பா ளர் உம ரி சங் கர், மாவட்ட துணைச் செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், பகு திச் செய லா ளர் கள் கரு ணா க ரன், பென்னி, மாரி யப் பன், மருத் து வர் அணி மாநில துணைச் செய லா ளர் டாக் டர் வெற் றி வேல், பொதுக் குழு உறுப் பி னர் முத் து செல் வன், ஒன் றி யச் செய லா ளர் கள் செங் குழி ரமேஷ், பால் சிங், நவீன் கு மார், பார்த் தி பன், ஜோசப், நல் ல முத்து, தூத் துக் குடி ராஜேந் தி ரன், மகேந் தி ரன், சர வ ண கு மார், மைக் கேல் ராஜ், ஜான் சிங், வக் கீல் அணி சாத் ராக், ஜெப ராஜ், சிவ ராஜ் சாக் ர டீஸ், பிரபா, துறை மு கம் பிளா ரன்ஸ், முன் னாள் மாவட்ட கவுன் சி லர் சொர் ண கு மார், நக ரச் செய லா ளர் மந் தி ர மூர்த்தி, ராஜ பாண்டி, பார் வ தி முத்து, சுரேஷ், சுதா கர், கோம தி நா ய கம், ரூபன், இசக் கி முத்து, ஆனந்த ராமச் சந் தி ரன், மக ளிர் அணி லதா, இளை ஞர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் அய் யாத் துரை பாண் டி யன், வைகுண் டம் ஒன் றிய துணைச் செய லா ளர் மகா ரா ஜன் உள் ளிட்ட நிர் வா கி கள் பலர் பங் கேற் ற னர். காங் கி ரஸ் சார் பில் முன் னாள் எம் எல்ஏ சுட லை யாண்டி, ஓபிசி பிரிவு மாநில அமைப் பா ளர் ஊர் வசி அமிர் த ராஜ், தெற்கு மாவட்ட காங் கி ரஸ் தலை வர் ஜெயக் கு மார், மூத்த வக் கீல் சந் தி ர சே க ரன், வட் டா ரத் தலை வர் கள் சற் குரு, குரு ரா மன், செந் தில், ஆறு மு கம், நல் லக் கண்ணு மற் றும் நிர் வா கி கள் பலர் பங் கேற் ற னர்.
இந் திய கம் யூ னிஸ்ட் மாவட்ட துணைச் செய லா ளர் கரும் பன், மாவட்ட பொரு ளா ளர் பர ம சி வன், ஒன் றி யச் செய லாளா கல் யா ண சுந் த ரம், மார்க் சிஸ்ட் ஒன் றி யச் செய லா ளர் சந் தி ர சே கர், மாவட்ட குழு உறுப் பி னர் பன் னீர் செல் வம், ஒன் றி யக் குழு உறுப் பி னர் துரை ராஜ், தமிழ்ச் செல் வன், நந் த கு மார், விடு த லைச் சிறுத்தை கட்சி மாவட் டச் செய லா ளர் முரசு தமி ழப் பன், மண் டல செய லா ளர் தமி ழி னி யன், ஒன் றி யச் செய லா ளர் சங் கத் த மி ழன், மனி த நேய மக் கள் கட் சி யைச் சேர்ந்த மோத் தீஸ், இந் திய யூனி யன் முஸ் லிம் லீக் கட் சி யைச் சேர்ந்த மாமூது அசன், ஆதி த மி ழர் பேரவை சார் பில் மாவட் டச் செய லா ளர் கவு த மம், ஆதித் த மி ழர் கட்சி சார் பில் சண் மு க வேல் உள் ளிட்ட நிர் வா கி கள் கலந் து கொண் ட னர்.
இதே போல், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள், அவர் க ளது பெற் றோர் மற் றும் நீட் தேர்வை ரத் துச் செய் யக் கோரும் அனைத் துத் தரப் பி ன ரும் ஆர் வ மு டன் கலந் து கொண் ட னர்.
திருச் செந் தூர் இரும்பு ஆர்ச் முன் பி ருந்து துவங் கிய இந்த மனித சங் கிலி வீர பாண் டி யன் பட் டி னம், காயல் பட் டி னம் வரை நீடித் தது.
அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் திரளானோர் பங்கேற்பு
திருச் செந் தூ ரில் தெற்கு மாவட்ட திமுக சார் பில் அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ தலை மை யில் நடந்த மனித சங் கிலி போராட் டத் தில் கட்சி நிர் வா கி கள், அனைத் துக் கட் சி யி னர் திர ளா க பங் கேற் ற னர்.

புதன், 26 ஜூலை, 2017

ஏரலில்மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை





மழை வேண்டி 
அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து கூட்டு பிரார்த்தனை அனைவரும் கலந்து கொள்ளுங்கள்
நாள்_28/7/2017
வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்கு
இடம்_ஏரல் சந்திரா தியேட்டர் மேல்புறம்


மழைக்காக காத்திருக்கும் நமது விவசாயா நண்பர்களுக்காக .. நாம் பிரார்த்தனை செய்வொம்..வாருங்கள் 

ஏரல்லில்: சாலை மறியல்

‘நீட்’ தேர் வில் இருந்து தமி ழ கத் திற்கு நிரந் தர விலக் க ளிக் க வேண் டும், பொது மக் களை பாதிக் கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய் ய வேண் டும், பாகு பா டின்றி வறட்சி நிவா ர ணம் வழங் க வேண் டும். விவ சா யி க ளின் அனைத்து கடன் க ளை யும் ரத்து செய் ய வேண் டும்.
100 நாள் வேலை திட் டத்தை பேரூ ராட் சி க ளுக்கு விரி வு ப டுத்தி, தினக் கூ லி யாக ரூ.400 வழங் க வேண் டும், பரு வ ம ழைக்கு முன் பாக அனைத்து குளங் க ளை யும் தூர் வார வேண் டும். வீடில்லா அனை வ ருக் கும் இல வச வீட் டு மனை பட்டா வழங் க வேண் டும் உள் ளிட்ட கோரிக் கை களை வலியு றுத்தி 



ஏரல் காந்தி சிலை அரு கில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செய லா ளர் கரும்பன் தலைமையில் மறி யல் நடந்தது. வை குண் டம் ஒன் றிய செய லா ளர் அம்பிகா, ஆறுமுக மங்க லம் விவசாயி கள் சங்க தலை வர் கோபால், வை குண் டம் நகர செயலாளர் நடராஜன், தாலுகா குழு உறுப் பி னர் கள் அருள் சாமி, தங் க வேல், சிவ மணி, சூழவாய்க்கால் மாரியப்பன் மற் றும் பெண்கள் 31 பேர் உட் பட 59 பேரை ஏரல் இன்ஸ் பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆ னந்த், எஸ்.ஐக் கள் சண்முக சுந்தரம், கோபால் மற் றும் போலீ சார் கைது செய் தனர்.





தூத்துக்குடியில் 28ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்





தூத்துக் குடி யில் வரும் 28ம் தேதி தனி யார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கி றது.
தூத் துக் குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத் தின் மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 28ம் தேதி நடக் கி றது. இதில் தனி யார் துறை மற் றும் மாற் றுத் தி ற னா ளி க ளுக் கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஆசி ரி யர் கால னி யில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் 10.30 மணிக்கு நடை பெ ற வுள் ளது. அவ் வ ம யம் தனி யார் நிறு வ னங் கள் பங் கேற்க உள் ள னர்.
இம் மு கா மில் கீழ்க் கண்ட தகு தி கள் உள்ள மனு தா ரர் கள் கலந்து கொள் ள லாம்.
இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறா தர் வர் கள், தேர்ச்சி பெற் ற வர் கள் மற் றும் பிளஸ்2, பட் டப் ப டிப்பு படித்த ஆண் கள் மற் றும் பெண் கள் கலந்து கொள் ள லாம். மேலும் மெக் கா னிக் கல் டிப் ளமோ, எலெக்ட் ரிக் கல் டிப் ளமோ, ஐடி ஐ யின் அனைத்து பிரி வு கள், லைட் லைசென்ஸ் உள்ள டிரை வர் கள் அனை வ ரும் கலந்து கொள் ள லாம்.
இந்த முகா மில் தனி யார் துறை யில் பணி பு ரிய விருப் ப முள் ள வர் கள் தங் க ளது பயோ டேட் டா வு டன் அசல் மற் றும் ஜெராக்ஸ் கல்வி சான் று கள் ஆகி ய வற் று டன் தூத் துக் குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் திற்கு நேரில் வர வேண் டும். தகு தி யா ன வர் கள் தேர்வு செய் யப் ப டு வர்.
இவ் வாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ லக செய் திக் கு றிப் பில் தெரி விக் கப் பட் டுள் ளது.

ஏரலில் நிலவேம்பு கசாயம் வழங்கல்






ஏரலில் நிலவேம்பு கசாயம் வழங்கல்
ஏரல், ஜூலை 26:
ஏர லில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு ஒழிப்பு முன் னெச்சரிக்கை நட வடிக்கையாக நில வேம்பு கசாயம் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந் தது. பேரூ ராட்சி செயல் அலுவலர் முத்து கிருஷ்ணன் தலைமை வகித்து பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் கொடுத்து துவக்கி வைத்தார்.
அரசு மருத்துவ மனை மருத்துவ அலுவலர் வேலரசி முன் னிலை வகித்தார். இதில் பேரூ ராட்சி பணி யா ளர் கள் அடைக் க லம், ஜாண் சன், அழ கு முத்து, அபு பக் கர், ஏரல் அரசு மருத் து வ மனை சுகாதார ஆய்வாளர் கற்பகம் மற் றும் டெங்கு மஸ் தூர் பணி யா ளர் ஜாக்குலீன் உட் பட பலர் கலந்து கொண் டனர்.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் வாழை தோப்பில் பயங்கர தீ விபத்து உதவி, மீட்பு பணியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா





ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் வாழை தோப்பில் பயங்கர தீ விபத்து  உதவி, மீட்பு பணியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் வாழை தோப்பில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டது இன்று மாலை இதில் உள்ளே ஒருவர் மாட்டிக்கொண்டார் கலந்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னால் மாவட்ட தலைவர் முஹம்மது பாஸில் மற்றும் அவரது உடன் பிறந்த சகோதரர் அபுதாஹீர் இருவரும் சேர்ந்து அவரை காப்பாற்றினர் மற்றும் தீயை அணைந்தனர் இதனால் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இருவரையும் பாராட்டினார்கள்








ஏரல் சேர்மன் அருணா சல சுவாமி கோயி லில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு வழி பாடு செய்தனர்.



ஏரல்
பிர சித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணா சல சுவாமி கோயிலில், ஆடி அமா வாசை திரு விழா கடந்த 14ம்தேதி துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத் தில் சுவாமி எழுந்தருளி கோயில் வலம் வருதலும், கலை நி கழ்ச்சிகளும் நடந்து வருகின் றன. இன்று (23ம்தேதி) ஆடி அமா வாசை திரு விழா நடக்கி றது. இதை யொட்டி பல் வேறு இடங்களில் இருந்து ஆயிரக் கணக் கான பக்தர் கள் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள், கோயில் முன் உள்ள தாமிரபரணி ஆற் றில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனர். பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகு பல கை யில் கற் பூ ர வி லா சம் வரு தல், சிறப்பு அபி ஷேக ஆரா தனை நடந் தது. மாலை 4.30 மணிக்கு இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் திருக் கோ லம், இரவு 10 மணிக்கு முதற் கால கற் பக பொன் சப் ப ரத் தில் சுவாமி எழுந் த ரு ளல் நடை பெ றும்.
இது போல் நாளை (24ம்தேதி) அதி காலை முதல் பல் வேறு பூஜை கள், அபி ஷே கங் கள் செய் யப் பட்டு முத் தா ரம் மன் கோயில் பந் த லில் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ் தா னம் வந் து சே ரும் ஆனந்த காட்சி, தீப தரி ச னம் நடை பெ றும்.
நாளை மறு தி னம் (25ம்தேதி) நிறைவு விழா மற் றும் தீர்த் த வா ரியை முன் னிட்டு காலை 8 மணிக்கு பொருநை நதி யில் சகல நோய் தீரும் திருத் து றை யில் நீரா டல், பகல் 12.30 மணிக்கு அன் ன தா னம் நடக் கி றது. மாலை 3 மணிக்கு ஆலி லைச் சயன அலங் கா ரம், மாலை 6 மணிக்கு ஊஞ் சல் சேவை, இரவு 9 மணிக்கு திரு வ ருள் புரி யும் மங் கள தரி ச னம் நடக் கி றது. ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் துள் ளார்.
காரையாறு, ஏரல் கோவில்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்
தாமிரபரணியில் நீராடி சுவாமி தரிசனம்

சனி, 22 ஜூலை, 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மேலாண்மை இயக்குனர் தகவல்

சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மேலாண்மை இயக்குனர் தகவல்
சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி, 
சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடியில் நடந்த நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் சிறுபான்மையின நலத்துறை மேலாண்மை இயக்குனர் வள்ளலார் கூறினார்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சிறுபான்மையினர் நலத்துறை மேலாண்மை இயக்குனர் வள்ளலார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் டாம்கோ மேலாண்மை இயக்குனர் வள்ளலார் கூறியதாவது;–
மத்திய, மாநில அரசுகள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற வகையில் கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளில் அதிக அளவு விளம்பர பதாகைகள் வைத்து விளம்பரப்படுத்த வேண்டும்.
ரூ.30 லட்சம் வரை கடன்
சிறுபான்மையின சுயஉதவி குழுக்களுக்கு 6 சதவீதம் குறைந்த வட்டியுடன் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் கடனாக 3 சதவீத குறைந்த வட்டியுடன் 5 வருடங்கள் வரை திரும்ப செலுத்துவதற்குரிய கடன்கள் வழங்கப்படுகிறது. மேலும் தொழில் தொடங்குவதற்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்காக ‘போஸ்ட் மெட்ரிக்‘ மற்றும் ‘பிரிமெட்ரிக்‘ என 2 வகை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒருமுறை விண்ணப்பித்து பெறப்படும் ‘பிரிமெட்ரிக்‘ உதவித்தொகையானது 10–ம் வகுப்பு வரை தொடர்ந்து வழங்கப்படும்.
‘போஸ்ட் மெட்ரிக்‘ உதவித்தொகையானது 11, 12–ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், ஆசிரியர் பட்டயபயிற்சி, செவிலியர் பயிற்சி, இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, புகைப்படம், சாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள முகவரி
தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவில் எந்த மாநிலத்தில் படித்தாலும் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதுவும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த உதவித்தொகையை புதுப்பிக்கவும், புதிதாக பெறவும் மாணவ– மாணவிகள் www.scholerships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு டாம்கோ மேலாண்மை இயக்குனர் வள்ளலார் கூறினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிச்சை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின அலுவலர் சேகர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அமைப்பு நிர்வாகிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...