திங்கள், 30 அக்டோபர், 2017

ஏரலில் தமுமுக, ஆரம்ப சுகாதார நிலையம் சார் பில் நில வேம்பு குடி நீர் வழங்கும் முகாம்





ஏரலில் நிலவேம்பு
குடிநீர் வழங்கல்
ஏரல், அக். 31:
ஏர லில் தமு முக, ஆரம்ப சுகா தார நிலை யம் சார் பில் நில வேம்பு குடி நீர் வழங் கும் முகாம் நடந் தது. நகர கிளைத் தலை வர் மூஜி புர் ரகு மான் தலைமை வகித் தார். சுகா தார ஆய் வா ளர் கற் ப கம், மனி த நேய மக் கள் கட்சி மாவட்ட துணைச் செய லா ளர் ஜத ருன், மனித வள மேம் பாட்டு மாவட் ட செய லா ளர் ஹசன் முஸா கஷ், ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் க தலை வர் பாக் கர் அலி, ஆழ்வை ஒன் றிய செய லா ளர் அக மது அசன், முன் னாள் சூழை வாய்க் கால் பஞ் . தலை வர் சாதிக் குல் அமீன் முன் னிலை வகித் தனர். தமு முக மாவட்ட தலை வர் யுசுப், ஏரல் சமூக ஆர் வ லர் ஜெய பா லன் வாழ்த் தி பேசி னர். இதில் வியா பா ரி கள் மற் றும் பொது மக் களுக்கு நில வேம்பு குடி நீர் வழங் கப் பட் டது. ஏரல் நக ரச் செய லா ளர் சதக் கத் துல்லா நன்றி கூறி னார்.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஏரலில் நள்ளிரவில் துணிகரம்




ஏரலில் நள்ளிரவில் துணிகரம

ஏரல், அக். 30:

ஏரலில் நள் ளி ரவு வீடு புகுந்து பெண் ணி டம் ரூ.1 லட் சம் மதிப் பி லான நகை பறித் துச் சென்ற மர்ம நபரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் பத் தி ர காளி அம் மன் கோவில் தெருவை சேர்ந் த வர் நட் டார் மகன் மாரி யப் பன் (38) கார் டிரை வர். இவ ரது மனைவி விஜி (31). தம் ப திக்கு 2 மகன் கள்.
கடந்த 27ம் தேதி இரவு மாரி யப் பன் மற் றும் குடும் பத் தி னர் வீட் டில் அயர்ந்து தூங் கிக் கொண் டி ருந் த னர். நள் ளி ர வில் மாடி வழி யாக வீட் டின் உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கு தூங் கிக் கொண் டி ருந்த விஜி அணிந் தி ருந்த 5 பவுன் நகைை பறித் தார்.
சத் தம் கேட்டு எழுந்த மாரி யப் பன் கூச் ச லிட் ட வாறு மர்ம நபரை பிடிக்க முயன் றார். ஆனால் திருட்டில் ஈடு பட்ட வாலி பர், மாரி யப் பனை கீழே தள் ளி விட்டு வீட் டின் முன்பக்க கதவை திறந்து தப் பி னான். பறி போன நகை யின் மதிப்பு ரூ.1 லட் சம் ஆகும்.
புகா ரின் ேபரில் ஏரல் எஸ்.ஐ. அனிதா மற் றும் போலீ சார் சம் ப வம் நடந்த வீட்டை பார் வை யிட்டு விசா ரணை நடத் தி னர். மேலும் இது கு றித்து வழக் குப் பதிந்து திருட் டில் ஈடு பட்ட மர் ம ந பரை தேடி வரு கின் ற னர்.
மர்ம நபருக்கு வலை
வீடுபுகுந்து பெண்ணிடம்
ரூ.1 லட்சம் நகை பறிப்பு

வெள்ளி, 27 அக்டோபர், 2017

ஏரல் அருகே ரவுடி கொலை கோர்ட்டில் 3 பேர் சரண்; ஒருவர் கைது




ஏரல், அக். 27-
ஏரல் அருகே ரவுடி கொலை யில் நாங் கு நேரி கோர்ட் டில் 3 பேர் சரண் அடைந் த னர். ஒரு வர் கைது செய் யப் பட் டார்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் அருகே உள்ள அக ரத் தைச் சேர்ந்த பொன் ராஜ் மகன் லெனின்(37). இவர் மீது, கொலை மற் றும் அடி தடி உள் ளிட்ட 21க்கும் மேற் பட்ட வழக் கு கள் உள் ளன. பிர பல ரவு டி யான இவர் கடந்த 22ம்தேதி இரவு ஏரல் அருகே மாரங் க லம் பகு தி யில் வாழைக்கு தண் ணீர் பாய்ச்சி விட்டு நண் பர் கோட் டா ளம்(39) என் ப வ ரு டன் பைக் கில் வீடு திரும் பிக் கொண் டி ருந் தார். அப் போது காரில் வந்த கும் பல் அவர் கள் பைக்கை இடித்து தள் ளி னர். இதைத் தொ டர்ந்து லெனின் சர மா ரி யாக வெட்டி கொலை செய் யப் பட் டார். கோட் டா ள முத் தும் காய ம டைந் தார்.
கொலை தொடர் பாக ஏரல் போலீ சார் விசா ரணை நடத்தி வந் த னர். அப் போது பர ப ரப்பு தக வல் வெளி யா னது. லெனினை கொலை செய் தது அவ ரது ஊரைச் சேர்ந்த நண் பர் சிங் கம் என்ற பொன் சீ லன்(38) என் பது தெரி ய வந் தது. இரு வ ரும் ஒன் றாக தொழில் செய்து வந்த நிலை யில் சில ஆண் டு க ளுக்கு முன் பிரிந்து விட் ட னர். அப் போ தி ருந்தே இவர் க ளுக் குள் பகை இருந்து வந் தது. இந்த நிலை யில் தான் கூலிப் ப டையை ஏவி லெனின் கொலை செய் யப் பட் டார்.
இதைத் தொ டர்ந்து சிங் கம் உள் ளிட்ட 10 பேரை போலீ சார் தேடி வந்த நிலை யில் கடந்த 24ம்தேதி நெல்லை மாவட் டம் நாங் கு நேரி கோர்ட் டில் ஏரல் அருகே உள்ள தீப் பாச் சி யைச் சேர்ந்த பெரு மாள் ராஜ், சக் தி வேல் மற் றும் திரு வை குண் டம் அருகே சுந் த ர பாண் டி ய பு ரம் முரு கன் ஆகிய 3 பேர் சர ண டைந் த னர்.
இதற் கி டை யில் நேற்று ஏரல் இன்ஸ் பெக் டர்(பொறுப்பு) கோகிலா, மற் றும் போலீ சார் தீப் பாச்சி பகு தி யில் ரோந்து சென் ற னர். அப் போது அங் குள்ள பஸ் நி றுத் தத் தில் சந் தே கப் ப டும் படி நின்ற ஒரு வரை பிடித்து விசா ரித் த னர். அவ ரும் லெனின் கொலை யில் சம் பந் தப் பட் ட வர் என தெரி ய வந் தது. இதைத் தொ டர்ந்து முள் ளக் காடு கக் கன் ஜி ந கர் வெட் டும் பெ ரு மாள் மகன் தாமஸ்(32) என் ப வர் கைது செய் யப் பட் டார்.
மேலும் இந்த கொலை யில் தொடர் பு டைய முக் கிய குற் ற வாளி சிங் கம் உள் ளிட்ட 6 பேரை தேடி வ ரு கி றார் கள். நாங் கு நேரி கோர்ட் டில் சர ண டைந்த 3 பேரை யும் ஏரல் போலீ சார் காவ லில் எடுத்து விசா ரிக்க உள் ள னர்.
லெனின்

வியாழன், 26 அக்டோபர், 2017

ஏரல் அருகே சீமை கரு வேல மரங்கள் ஆக்கிரமிப்பு







ஏரல், அக். 27:
ஏரல் அருகே சீமை கரு வேல மரங் கள் ஆக் கி ர மிப்பு மற் றும் மணல் மேடால் சீர ழிந்து வரும் அக ரம் குளத் தினை அரசு தூர் வார நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஊர் மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் அருகே சுமார் 75 ஏக் கர் பரப் ப ளவு கொண்ட அக ரம் குளத் திற்கு ­வை குண் டம் வட கால் வாய்க் கால் மூலம் ஆறு மு க மங் க லம் குளத் திற்கு தண் ணீர் வந்து அங் குள்ள 3ம் நம் பர் மடை வழி யாக தண் ணீர் வரும்.
இந்த குளத் தினை நம்பி 250 ஏக் கர் பரப் ப ள வில் விவ சா யம் நடந்து வந் தது. மேலும் இப் ப குதி ஊர் மக் கள் விவ சா யத் திற் கும், குளிப் ப தற் கும், கால் ந டை க ளுக்கு குடி நீ ரா க வும் பயன் ப டுத்தி வந் த னர். குளத் தில் தண் ணீர் இருக் கும் போது இப் ப கு தி யில் நிலத் தடி நீர் மட் டம் உயர்ந்து குடி நீர் தட் டுப் பாடு இல் லா மல் கிடைத்து வந் தது. இத னால் இப் ப கு தி யில் வாழை மற் றும் தென்னை மரங் கள் நன்கு செழித்து வளர்ந் தன.
ஆனால் தற் போது இந்த குளம் தூர் வா ரப் ப டா த தி னால் மணல் மேடு க ளாக மாறி, கரு வேல மரங் கள் வளர்ந்து குளம் இருந்த இடமே தெரி யாத ஆக் கி ர மித்து காடு போல் உள் ளது. மேலும் வை குண் டத் தில் இருந்து தொழிற் சா லை க ளுக்கு குழாய் கள் மூலம் தண் ணீர் கொண்டு செல் லும் திட் டத் தி னால் வை வட கால் வாய்க் கா லில் தண் ணீர் வரு வ தில்லை. இத னால் ஆறு மு க மங் க லம் குளத் திற்கே தண் ணீர் வரா த தி னால் இந்த குளத் தில் இருந்து அக ரம் குளத் திற்கு தண் ணீர் செல் வது கானல் நீ ராக மாறி விட் டது.
இத னால் அக ரம் குளம் எப் போ தும் வறண்ட நிலை யி லேயே இருந்து வரு கி றது. இத னால் விவ சாய நிலங் கள் அழிந்து வரு வ தோடு, குடி நீர் பிரச் னை யும் ஏற் பட்டு உள் ளது. எனவே அக ரம் குளத் தினை ஆக் கி ர மித் துள்ள முள் செ டி களை அப் பு றப் ப டுத் தி யும், குளத் தினை தூர் வாரி குளத் தில் தண் ணீர் அதி க ளவு சேமித்து வைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஊர் மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து வை குண்டம் ஒன் றிய திமுக விவ சாய அணி துணை அமைப் பா ளர் அக ரம் பாஸ் கர் விடுத் துள்ள அறிக்கை: கடந்த ஆண்டு பரு வ மழை பொய்த் து விட் ட தால் ஓராண் டு க ளுக்கு மேல் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் வந் த தில்லை. இத னால் வட கால் வாய்க் கா லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத் திற்கே தண் ணீர் வரா த தி னால் அக ரம் குளம் வறண்டு சீமை கரு வேல மரங் கள் ஆக் கி ர மித்து குளம் காடு போல் ஆனது.
இத னால் இப் ப கு தி யில் பயிர் செய் தி ருந்து வாழை மற் றும் தென்னை மர தோப் பு கள் அனைத் தும் காய்ந்து விவ சாய நிலங் கள் எல் லாம் தரிசு நிலங் க ளாக மாறி போய் உள் ளது. குளத் தில் தண் ணீர் இல் லா த தி னால் நிலத் தடி தண் ணீ ரும் குறைந்து குடி நீர் உப்பு தண் ணீ ராக மாறி குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது. எனவே அக ரம் குளத் தில் ஆக் கி ர மித் துள்ள சீமை கரு வேல மரங் களை அகற்றி, குளத் தினை தூர் வாரி மழைக் கா லத் தில் குளத் திற்கு வரும் தண் ணீரை அதிக அளவு சேமித்து வைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இவ் வாறு அவர் கூறி யுள் ளார்.
ஏரல் அருகே கருவேல மரங்கள் அடர்ந்து
காடு போல் மாறிய அகரம் குளம்
தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
அக ரம் குளம் தூர் வாரப் ப டா ததால் சீமை கரு வேல மரங் கள் ஆக் கி ர மித்து, மணல் மேடாகி போய் உள் ளது.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஏரல் அருகே ரவுடி கொலையில் கூலிப்படையால் தீர்த்துக்கட்டியது விசாரணையில் அம்பலம்





ஏரல், அக். 25:
ஏரல் அடுத்த அக ரத்தை சேர்ந் த வர் லெனின் (37). ரவு டி யான இவர் கடந்த 22ம் தேதி இரவு நள் ளி ரவு மார மங் க லம் பகு தி யில் உள்ள வாழை தோட் டத் திற்கு தண் ணீர் பாய்ச்சி விட்டு நண் பர் கோட் டா ளத் து டன் (39) பைக் கில் வீடு திரும் பு கை யில் பைக் கில் வந்த 10 பேர் கும் ப லால் சர மா ரி யாக வெட் டிக் கொல் லப் பட் டார். இதில் காய ம டைந்த கோட் டா ள முத்து தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட் டுள் ளார். இதை ய டுத்து வைகுண் டம் டிஎஸ்பி சகா ய ஜோஸ் தலை மை யில் இன்ஸ் பெக் டர் வெங் க டேஷ், ஏரல் இன்ஸ் பெக் டர் (பொறுப்பு) கோகிலா, எஸ் ஐக் கள் சர வ ணன், சுந் தர் ரா ஜன், சுப் பி ர ம ணி யன் ஆகி யோர் கொண்டு அமைக் கப் பட் டுள்ள தனிப் ப டை யி னர் தீவிர விசா ரணை நடத் தி னர்.
இதில் லெனி னும், அவ ரது நண் ப ரும் அக ரத் தைச் சேர்ந்த ஈசாக் கின் மக னு மான பொன் சீ ல னும் (38) ஒன் றாக தொழில் செய்து வந் த தோடு உரக் க டத் தல் உள் ளிட்ட பல் வேறு முறை கே டு க ளில் ஈடு பட்டு வந் த னர். இரு வர் மீதும் பல் வேறு காவல் நிலை யங் க ளி லும் வழக் கு க ளும், ரவுடி லிஸ் டி லும் பெய ரும் உள் ளன. பின் னர் ஏற் பட்ட கருத்து வேறு பாட் டால் கடந்த ஓராண் டுக்கு முன் னர் இரு வ ரும் பிரிந் த னர். இதில் குடும் பத் து டன் முத் தை யா பு ரம் சென்ற பொன் சீ லன், அங் கி ருந்து ஆயில் உள் ளிட்ட பல் வேறு தொழில் கள் செய்து குறு கிய காலத் தி லேயே தொழி ல தி பர் ஆனார். மேலும் லெனின் பயி ரிட் டி ருந்த மாரங் க லம் உள் ளிட்ட பல் வேறு இடங் க ளில் போட் டிக்கு பொன் சீ ல னும் வாழை பயி ரிட் ட தோடு தூத் துக் குடி, சென் னைக்கு அனுப் பி னார். இத னால் இரு வ ருக் கும் இடையே தொழில் போட் டி யும் உரு வா னது.
இத னி டையே கடந்த இரு மாதங் க ளுக்கு முன் னர் காரில் ஆயு தங் கள் வைத் தி ருந்த வழக் கில் கைதாகி சிறை சென்ற பொன் சீ லன் கடந்த 13ம்தேதி ஜாமீ னில் வெளியே வந்த போதும் முத் தை யா பு ரம் செல் லா மல் சென் னைக் கும் பின் னர் அங் கி ருந்து மும் பைக் கும் சென் றார். அங் கி ருந்து கூலிப் படை மூலம் லெனினை அவர் தீர்த் துக் கட் டி யது போலீஸ் விசா ர ணை யில் அம் ப ல மா கி யுள் ளது. இதைத் தொ டர்ந்து பொன் சீ லன் மற் றும் கூலிப் ப டை யைச் சேர்ந்த 10 பேரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
இத னி டையே மார மங் க லம் அடுத்த தீப் பாச் சி யைச் சேர்ந்த ஒரு வர் வீட்டை காலி செய் து விட்டு தலை ம றை வான நிலை யில் அவ ரது பைக் மட் டும் சிக் கி யது.
இத னால் அவ ருக் கும் லெனின் கொலை யில் தொடர்பு இருக் கக் கூ டுமோ என்ற கோணத் தி லும் விசா ரணை நடந்து வரு கி றது.

ஏரல் அருகே பயங்கரம்: ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை

அக்டோபர் 24, 2017, 04:45 AM
ஏரல் அருகே ரவுடி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏரல், 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் லெனின்(வயது 37). விவசாயியான இவர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். நேற்று மாலையில் இவர் பக்கத்து ஊரான மாரமங்கலத்தில் பயிரிடப்பட்ட தனது வாழை தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். இரவில் நீண்ட நேரமாகியும் லெனின் தனது வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் இரவு 12 மணி அளவில் லெனினின் உறவினரான அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, லெனினை தேடிச் சென்றார். அப்போது மாரமங்கலம் சிவன் கோவில் அருகில் லெனினின் மோட்டார் சைக்கிள் சரிந்து கிடந்தது. அதன் அருகில் உள்ள வயலில் லெனின், உடல் முழுவதும் பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இரவில் மோட்டார் சைக்கிளில் சென்ற லெனினை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து மாரிமுத்து, ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த உடன் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சகாய ஜோஸ்(ஸ்ரீவைகுண்டம்), தீபு(திருச்செந்தூர்), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா(ஏரல் பொறுப்பு), வெங்கடேசன்(ஸ்ரீவைகுண்டம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட லெனினின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட லெனினுக்கு சோபியா தேவி(34) என்ற மனைவியும், 5 வயதில் லீனா, பெனட் என்ற இரட்டை பெண் குழந்தைகளும், ராபின்(1) என்ற மகனும் உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட லெனின் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடி-தடி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. லெனின் மீது ஏரல் போலீஸ் நிலையத்தில் 13 வழக்குகளும், ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டவர். மேலும் லெனின் ரவுடி பட்டியலிலும் உள்ளார்.

எனவே லெனினை முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனரா? அல்லது வயலை குத்தகைக்கு எடுத்து, வாழை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அதே ஊரைச் சேர்ந்த கோட்டாளம் என்பவரும் அரிவாள் வெட்டுக்காயத்துடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனவே அவருக்கும், லெனின் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரல் அருகே ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

வியாழன், 19 அக்டோபர், 2017

ஏரலில் அதிமுக பிரமுகர் பண்ணை படப்பு எரிந்து ரூ.1.5 லட் சம் சேதமானது.

ஏரல், அக். 20:
ஏர லில் அதி முக பிர மு கர் பண்ணை படப்பு எரிந்து ரூ.1.5 லட் சம் சேத மா னது.
ஏரல் பார தி யார் ரோட் டைச் சேர்ந் த வர் அழகு ராம கி ருஷ் ணன்(60). அதி முக பிர மு க ரான இவர், வீட்டு வளா கத் தில் வைக் கோல் படப்பு வைத் தி ருந் தார். நேற்று முன் தி னம் திடீ ரென இவ ரது படப் பில் தீப் பி டித் தது.
இதை பார்த்த அக் கம் பக் கத் தி னர் மற் றும் வைகுண் டம், சாகு பு ரம் டிசி ட பிள்யூ தீய ணைப்பு படை யி னர் வந்து தீயை அணைத் த னர். இருப் பி னம் ரூ.1.5 லட் சம் வைக் கோல் கட் டு கள் எரிந்து நாச மா னது. தீபா வளி பட் டாசு வெடித் த போது அதன் தீ படப் பில் விழுந் தி ருக் க லாம் என்று தெரி கி றது. சம் பவ இடத்தை ஆர்ஐ முத் து லட் சுமி, வாழ வல் லான் தலை யாரி கர் ணன் ஆகி யோர் பார் வை யிட் ட னர்.
ஏரலில் அதிமுக பிரமுகர் வைக்கோல் படப்பு எரிந்தது
ஏர லில் அதி முக பிர மு கர் வைக் கோல் படப் பில் பற் றிய தீயை தீய ணைப்பு வீரர் கள் அணைத் த னர்.

கலெக்டர் தடையுத்தரவை மீறி அணையில் இருந்து ஆலைகளுக்கு தண்ணீர் திருட்டு

கலெக்டர் தடையுத்தரவை மீறி
வைகுண்டம் அணையில் இருந்து ஆலைகளுக்கு தண்ணீர் திருட்டு
பிசானம் பொய்க்கும் அபாயம்
வை குண் டம், அக். 20:
தூத் துக் குடி தொழிற் சா லை க ளுக் காக வை குண் டம் அணை யில் இருந்து கலெக் டர் உத் த ரவை மீறி சட் ட வி ரோ த மாக தண் ணீர் திரு டப் ப டு வ தால் பிசான சாகு படி பொய்க் கும் சூழல் உள் ள தாக விவ சா யி கள் வேதனை தெரி விக் கின் ற னர்.
கடந்த 1970 முதல் வை குண் டம் தாமி ர ப ரணி அணை யில் இருந்து தூத் துக் கு டி யி லுள்ள தொழிற் சா லை கள், அனல் மின் நிலை யங் க ளுக்கு 20 எம்.ஜி.டி திட் டத் தில் நாள் தோ றும் 9 கோடி லிட் டர் தண் ணீர் உறிஞ்சி எடுக் கப் பட்டு வந் தது. இத் திட் டம் கடந்த 2000ல் மேலும் விரி வாக் கம் செய் யப் பட் டது.
ஏற் க னவே தாமி ர ப ரணி பாச னத் தால் தூத் துக் குடி மாவட் டத் தில் நடந்த 46 ஆயி ரத்து 107 ஏக் கர் சாகு படி, 20 எம் ஜிடி திட் டத் தால் இரு போ க மா னது. திட்ட விரி வாக் கத் திற்கு பிறகு ஒரு போ க மாக ஒடுங் கி விட் டது. கடந்த ஆண்டு பரு வ மழை முற் றி லும் இல் லா மல் தாமி ர ப ரணி தண் ணீர் இல் லா மல் வறண் டு போ னது. நெல்லை, தூத் துக் குடி மாவட்ட மக் கள் குடிப் ப தற்கு கூட தண் ணீர் கிடைக் கா மல் பெரும் பரி த விப் பிற்கு ஆளா னார் கள்.
இப் ப டிப் பட்ட கடு மை யான வறட் சி யி லும் வை குண் டம் அணைக் கட் டில் இருந்து தொழிற் சா லை கள் தண் ணீரை உறிஞ்சி எடுப் பதை நிறுத் த வில்லை. இத னால் அணைக் கட்டு தண் ணீ ரின்றி வெறும் மண லாக காட்சி அளித் தது. மேலும், சுமார் 25 ஆயி ரம் ஏக் க ரில் பயி ரி டப் பட்டு இருந்த வாழை க ளும் தண் ணீ ரின்றி கரு கின.
பாப நா சம், மணி முத் தாறு அணை க ளில் இருந்து தாமி ர ப ரணி ஆற் றில் குடி நீ ருக் காக அவ் வப் போது திறந்து விடப் பட்ட தண் ணீர் முழு வ தை யும் பொதுப் ப ணித் து றை யி ன ரும் குடி நீர் வடி கால் வாரி யத் தி ன ரும் கூட்டு சேர்ந் து கொண்டு தூத் துக் கு டி யி லுள்ள தொழிற் சா லை க ளுக்கு தாரை வார்த்து வந் த னர். இத னால் கலி யா வூ ரில் இருந்து வாழ வல் லான் வரை யி லும் தாமி ர ப ரணி ஆற் றுப் ப டு கை க ளில் அமைக் கப் பட் டி ருந்த குடி நீர் உறை கி ண று க ளில் பொது மக் க ளுக் கான குடி நீரை எடுப் ப தில் சிக் கல் ஏற் பட் டது.
இந் நி லை யில், 20எம்.ஜி.டி திட் டத் தில் தொழிற் சா லை க ளுக்கு தண் ணீர் வழங்க தடை விதிக்க வேண் டு மென திமு க வின் மாநில இளை ஞ ரணி துணைச் செ ய லா ளர் ஜோயல் கலெக் ட ரி டம் கோரிக்கை விடுத் தார். இத ன டிப் ப டை யில், கடந்த ஜன வரி 2ம் தேதி முதல் வை குண் டம் அணைக் கட் டில் இருந்து தொழிற் சா லை க ளுக்கு 20எம்.ஜி.டி திட் டத் தில் தண் ணீர் வழங் கு வது நிறுத் தப் ப டும் என்று அப் போ தைய மாவட்ட கலெக் டர் ரவி கு மார் அதி ர டி யாக அறி வித் தார். இந்த அறி விப் பால் விவ சா யி க ளும், பொது மக் க ளும் நிம் மதி பெரு மூச்சு விட் ட னர்.
இதற் கி டையே வை குண் டம் அணை யில் இருந்து தொழிற் சா லை க ளுக்கு தண் ணீர் வழங் கு வ தற்கு நிரந் த ர மாக தடை விதிக்க கோரி தென் மண் டல பசுமை தீர்ப் பா யத் தில், ஜோயல் பொது நல வழக் கும் தொடர்ந் தார். இதன் அடிப் ப டை யில் கடந்த மே 31ம் தேதி பசுமை தீர்ப் பா யம் 20எம்.ஜி.டி திட் டத் தில் தண் ணீர் எடுக்க இடைக் கால தடை விதித் தது. ஆனால், அதே பசுமை தீர்ப் பா யத் தில் தொழிற் சாலை நிர் வா கத் தி னர் வாதிட்டு தங் க ளுக்கு சாத க மான உத் த ரவை பெற் ற னர்.
இருந் தா லும், தூத் துக் குடி மாவட் டத் தில் நில வி வந்த கடும் வறட் சி யால் கலெக் டர் ரவி கு மார் விதித்த தடை உத் த ரவு செயல் பாட் டி லேயே இருந்து வந் தது. இப் ப டிப் பட்ட சூழ் நி லை யில் கடந்த 5ம் தேதி முதல் தாமி ர ப ரணி ஆற் றில் நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் பிசான நெற் ப யிர் சாகு ப டிக் காக 188நாட் க ளுக்கு தொடர்ந்து தண் ணீர் திறந்து விடு வ தற்கு தமி ழக அரசு உத் த ர விட் டது. இந்த உத் த ர வின் அடிப் ப டை யில் தண் ணீர் திறந்து விடப் பட் டும் வரு கி றது. இத னால் தாமி ர ப ரணி பாச னத் திற் குட் பட்ட விவ சா யி கள் பெரு ம கிழ்ச்சி அடைந் த னர்.
இந் நி லை யில், விவ சா யத் திற் கும், குடி நீர் தேவைக் கும் திறந் து வி டப் பட்ட தண் ணீரை வை குண் டம் அணை யில் இருந்து தொழிற் சா லை கள் தங் க ளது தேவைக் காக முறை கே டாக திருடி எடுத்து சென்று வரு கின் றன. முந் தைய கலெக் டர் ரவி கு மார் பிறப் பித்த தடை உத் த ரவு தற் போ தைய கலெக் டர் வெங் க டே சால் திரும்ப பெறப் ப டாத நிலை யில் தொழிற் சா லை கள் இர வு நே ரங் க ளில் யாருக் கும் தெரி யா மல் தண் ணீரை உறிஞ் சு கின் றன.
பொதுப் ப ணித் து றை யி ன ரும், குடி நீர் வடி கால் வாரி யத் தி ன ரும் இதற்கு முழுக்க முழுக்க உறு து ணை யாக இருந்து வரு கின் ற னர். அதி கா ரி க ளின் அலட் சி யத் தா லும், ஆத ர வா லும் தொழிற் சா லை க ளுக் கான தண் ணீர் திருட்டு தின மும் படு ஜோ ராக நடந்து வரு கி றது. நாள் தோ றும் 5 கோடி லிட் ட ருக் கும் அதி க மான அள வில் தண் ணீர் உறிஞ்சி எடுக் கப் ப டு வ தால் வை குண் டம் அணைக் கட்டு தண் ணீ ரின்றி வறண்டு வரு கி றது.
இந்த முறை கே டான தண் ணீர் திருட் டால் அணை யின் வட கால், தென் கால் பாச னத் திற்கு தண் ணீர் வழங் கு வது பாதிக் கப் பட்டு விவ சா யி கள் கடும் அதிர்ச் சிக்கு ஆளா கி யுள் ள னர்.
இது கு றித்து மாவட்ட கலெக் டர் உட ன டி யாக உரிய விசா ரணை நடத்தி நட வ டிக்கை எடுக்க வேண் டும். பிசான சாகு ப டிக்கு தடை யின்றி தண் ணீர் கிடைக்க வகை செய்ய வேண் டும் என்று வலி யு றுத் தி யுள் ள னர்.
பம் பிங் ஸ்டே ஷனை மூட வேண் டும்
ஜோயல் கூறு கை யில், ‘‘மாவட் டத் தில் கடு மை யான தண் ணீர் தட் டுப் பாடு நில வி வ ரும் சூழ் நி லை யில் நடை பெ றும் இந்த முறை கே டான தண் ணீர் திருட்டை தடுக்க, 20எம்.ஜி.டி திட் டத் தில் தண் ணீர் எடுக்க வை குண் டம் அணைப் ப கு தி யில் அமைக் கப் பட் டுள்ள பம் பிங் ஸ்டே ஷனை மூடி சீல் வைக்க வேண் டும் ’’ என் றார்




.

திங்கள், 9 அக்டோபர், 2017

ஏரலில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு




ஏரலில்
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு
ஏரல் தூய தெர சாள் நடு நி லைப் பள் ளி யில் டெங்கு ஒழிப்பு உறு தி மொழி எடுக் கப் பட் டது.
ஏரல், அக். 9:
ஏரல் ஆரம்ப சுகா தார நிலைய சித்த மருத் து வப் பிரி வின் சார் பில் டெங்கு ஒழிப்பு விழிப் பு ணர்வு தூய தெர சாள் நடு நி லைப் பள் ளி யில் நடந் தது. இதில் டெங்கு குறித்த விழிப் பு ணர்வு மாண வர் க ளுக்கு எடுத் து ரைக் கப் பட்டு தடுப்பு ஒழிப்பு உறுதி மொழி எடுக் கப் பட் டது. தூத் துக் குடி மாவட்ட தேசிய நலக் குழு கன் னி யம் மாள், ஏரல் சித்த மருத் து வப் பிரிவு மருத் து வர் சுப் பு லெட் சுமி, மருந் தா ளு னர் காந் தி மதி, மருத் து வ மனை பணி யா ளர் ரத் ன ச பா பதி கலந்து கொண்டு மாணவ, மாண வி க ளுக்கு நில வேம்பு குடி நீர் வழங் கி னர். ஏற் பா டு களை பள்ளி தலைமை ஆசி ரி யர் சார் லஸ் கிறிஸ் டோ பர் மற் றும் ஆசி ரி யர் கள் செய் தி ருந் த னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...