சனி, 29 ஆகஸ்ட், 2015

வைகுண்டம் அணை தூர்வாரும் பணி

வை குண் டம் அணை தூர் வா ரும் பணி யில் சுப் பி ர ம ணி ய பு ரம் ஆற் றுப் ப கு தி யில் 5 ராட் சத பொக் லைன் இயந் தி ரங் களை கொண்டு மணல் அள் ளு கி ன்றனர்.
வைகுண்டம் அணை தூர்வாரும் பணி
வை குண் டம், ஆக. 29:
வை குண் டம் அணை தூர் வா ரும் பணி யில் சுப் பி ர ம ணி ய பு ரம் ஆற் றுப் ப கு தி யில் 5 ராட் சத பொக் லைன் இயந் தி ரங் களை கொண்டு மணல் அள் ளு கி றார் கள்.
வை குண் டம் அணை தூர் வாரும் பணி யில் 10 பொக் லைன் இயந் தி ரங் களும், 20க்கும் மேற் பட்ட கன ரக வாக னங் களும் பயன் ப டுத் தப் ப டு கின் றன.
இது வரை சுமார் 1,500 யூனிட் மண லுக்கு மேல் அள் ளப் பட்டுள் ளது. அரசு விலை யில் மணலை பொது மக் களுக்கு வழங்க வேண் டும் என்ற கோரிக்கை ஏற் கப் ப டா மல் யூனிட் ரூ.400 என்ற விலை யில் ஒப் பந் த தா ர ருக்கு வழங் கப் ப டு கி றது.
7 பிரி வு க ளாக பிரிக் கப் பட்டுள்ள அணை தூர் வா ரும் பணி யில் முதல் பிரி வான 900 மீட்டர் தூரம் வனத் து றை யின் கட்டுப் பாட்டில் வரு கி றது.
இப் ப கு தி யில் தூர் வார அர சின் அனு மதி கிடைக் கா த தால் இரண் டாம் பிரிவு தொடங் கும் 900 மீட்டர் தூரம் முதல் 1300 மீட்டர் வரை யி லும், 3ம் பிரி வான 1300 மீட்டர் முதல் 1700 மீட்டர் வரை யி லும் உள்ள மணல் மேடான பகு தி களில் தூர் வா ரும் பணி நடை பெ றும் என பொதுப் ப ணித் து றை யி னர் தெரி வித் த னர்.
இந் நி லை யில் நேற்று 5வது பிரி வான சுப் பி ர ம ணி ய பு ரம் ஆற் றுப் பகு தி யில் 5 ராட் சத பொக் லைன் இயந் தி ரங் களை கொண்டு மணல் அள்ளி குவித்து வைக் கப் பட்டுள் ளது. மணல் அள் ளு வ தற்கு ஏது வாக 23 குழாய் களை கொண்டு ஆற்று தண் ணீர் பிரித்து அனுப் ப ப டு கி றது. மற்ற இடங் களில் மணல் மூட்டை களை அடுக்கி தண் ணீரை தடுத்து நிறுத் தி யுள் ள னர்.
இது கு றித்து பொதுப் ப ணித் து றை யி னர் கூறு கை யில், ‘மழைக் கா லத் திற்கு முன் பாக தூர் வா ரும் பணி களை முடிக்க வேண் டும் என்ற பசுமை தீர்ப் பா யத் தின் உத் த ர வின் கார ண மாக கூடு தல் வேகத் தில் பணி கள் மேற் கொள் ளப் ப டு கி ற து’ என் ற னர்.
சுப்பிரமணியபுரம் ஆற்றிலிருந்து மணல் தோண்டி எடுப்பு

ஏரலில் அனைத்துக்கட்சி கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பஸ்நிலைய விரிவாக்கம் முறையாக நடத்தக்கோரி
ஏரலில் அனைத்துக்கட்சி
கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஏரல், ஆக. 29:
ஏரல் பஸ் நிலை யம் விரி வாக் கத் தின் போது காணா மல் போன அரசு இடங் களை முழு மை யாக கண் டு பி டித்து விரி வாக்க பணி களை நடத்த வேண் டும் என ஏர லில் அனைத்து கட்சி கூட்டு இயக் கத் தி னர் ஆர் பாட்டம் நடத் தி னர்.
ஏரல் பஸ் நிலை யம் உட் பு றம் ரோடு பெயர்ந்து படு கு ழி யாக கிடந் தது. மேலும் பஸ் நிலை யத் தில் சாக் கடை கான் வசதி கிடை யா த தால் மழைக் கா லத் தில் சுற் றி யுள்ள ரோடு களில் உள்ள தண் ணீர் அனைத் தும் பஸ் நிலை யத் தில் புகுந்து போக வழி யில் லா மல் குளம் போல் தேங்கி கிடக் கும். மேலும் பய ணி களுக்கு இருக்கை வசதி கிடை யாது. இத னால் மக் கள் அவ திப் பட்டு வந் த னர். இந் நி லை யில் ரூ.62 லட் சம் செல வில் ஏரல் பஸ் நிலை யத் தில் தரை சீர மைப்பு, கான் கட்டு தல் உட் பட வேலை கள் தொடங்கி நடை பெற்று வரு கி றது.
இந்த வேளை யில் ஏரல் பஸ் நிலை யத் தில் இருந்த கக் கன்ஜி பூங்கா, வானொலி நிலை யம் மற் றும் அரசு புறம் போக்கு நிலங் கள் இருந்த இடம் தெரி யா மல் போய் விட்டது. எனவே காணா மல் போன இந்த இடங் களை கண் டு பி டித்து பொது மக் கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர அரசு நட வ டிக்கை எடுக்க வலி யு றுத்தி ஏரல் காந் தி சிலை அரு கில் அனைத்து கட்சி கூட்டு இயக் கம் சார் பில் நேற்று காலை ஆர்ப் பாட்டம் நடத் தப் பட்டது.இந்த ஆர் பாட்டத் திற்கு சிபி எம் நகர செய லா ளர் பெஸ்டி, விடு தலை சிறுத் தை கள் கட்சி நகர செய லா ளர் முத் து ரா ம லிங் கம், சிபிஐ நகர செய லா ளர் இரட்டை முத்து, தேமு திக நகர செய லா ளர் முத் துக் கு மார் ஆகி யோர் தலைமை வகித் த னர். இதில் சிபிஐ மாவட்ட துணை செய லா ளர் கரும் பன், தாலுகா செய லா ளர் வாழைச் செல் வம், சிபி எம் ஒன் றிய செய லா ளர் நம் பி ரா ஜன், விடு தலை சிறுத் தை கள் கட்சி ஒன் றிய செய லா ளர் முத் து லிங் கம், சிபி எம் மாவட்ட செயற் குழு உறுப் பி னர் கந் த சாமி, ஸ்ரீவை நகர செய லா ளர் ராம லிங் கம், கட்டு மான தொழிற் சங்க செய லர் கர் ணன் கலந்து கொண் ட னர்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஏரல் தரைமட்ட பாலத்தில் மீண்டும் துவாரம் விழுந்தது புதிய பாலத்தை விரைவில் திறக்க கோரிக்கை

ட் 27,2015, 5:42 PM IST
ஏரல்,
ஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட பாலத்தில் மீண்டும் துவாரம் விழுந்தது. எனவே அங்கு புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தில் விரைவில் இணைப்பு சாலை அமைத்து திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.16¼ கோடியில் புதிய பாலம்தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வணிக நகரங்களில் ஏரலும் ஒன்றாகும். ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்லும். அப்போது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
எனவே அதன் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
புதிய பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமாக உள்ளது. அதனால், பல மாதங்களாக இணைப்புச்சாலை அமைக்கப்படவில்லை. தற்போது வனத்துறையின் அனுமதி பெற்று, தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கிருந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டு, காங்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து, மணலை குவித்து வருகின்றனர்.
துவாரம் விழுந்ததுஇதற்கிடையே ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் அடிக்கடி துவாரம் ஏற்படுகிறது. காங்கிரீட் கலவை மூலம் தற்காலிகமாக துவாரத்தை அடைத்தாலும், துவாரம் விழுவது தொடர்ந்து வருகிறது.
நேற்று காலையிலும் தரைமட்ட தாம்போதி பாலத்தில் மீண்டும் துவாரம் விழுந்தது. அதன் உள்ளே ஒரு ஆள் விழுந்து விடும் அளவுக்கு துவாரம் பெரிதாக இருந்தது.
மழைக்காலத்துக்குள் புதிய உயர் மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்புச்சாலை அமைத்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதன், 26 ஆகஸ்ட், 2015

ஏர லில் பிளாஸ் டிக் ஒழிப்பை வலி யு றுத்தி பள்ளி மாண வி களின் சைக் கிள் பேரணி நடந் தது.

ஏர லில் பிளாஸ் டிக் ஒழிப்பை வலி யு றுத்தி பள்ளி மாண வி களின் சைக் கிள் பேரணி நடந் தது.
ஏரலில் பிளாஸ்டிக் ஒழிப்பு சைக்கிள் பேரணி
ஏரல், ஆக.26:
ஏரல் பேரூ ராட்சி பகு தி யில் பிளாஸ் டிக் ஒழிப்பு தொடர் பாக பள்ளி மாணவ, மாண வி களின் சைக் கிள் பேரணி நடந் தது. இப் பே ர ணிக்கு பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் தலைமை வகித் தார். செயல் அலு வ லர் பிரபா முன் னிலை வகித் தார். பேரணி ஏரல் பேரூ ராட்சி அலு வ ல கம் முன்பு இருந்து துவங்கி மெயின் பஜார் மற் றும் முக் கிய வீதி கள் வழி யாக சென் றது. இதில் நல் லா சி ரி யர் வில் சன் வெள் ளையா, பேரூ ராட்சி இள நிலை உத வி யா ளர் ரமேஷ் கு மார் மற் றும் பணி யா ளர் கள் பத் ர காளி, மாரிப் பாண்டி, சித் ரா தேவி, ராஜா, அடைக் க லம், அழ கு முத்து, ஜாண் சன் மற் றும் பள்ளி மாணவ, மாண வி கள், ஆசி ரி யர் கள் கலந்து கொண் ட னர்.

ஏர லில் நடந்த திமுக பொதுக் கூட்டத் தில் தலைமை தேர் தல் பணி செய லா ளர் ராஜம் மாள் பேசி னார்.

ஏர லில் நடந்த திமுக பொதுக் கூட்டத் தில் தலைமை தேர் தல் பணி செய லா ளர் ராஜம் மாள் பேசி னார்.
ஏரலில் திமுக பொதுக்கூட்டம்
ஏரல், ஆக.26:
திமுக ஆட் சிக்கு வந் த வு டன் மதுக் க டை களை மூடு வோம் என்று அறி விப்பு செய்த கரு ணா நி திக்கு நன்றி தெரி விக் கும் பொதுக் கூட்டம் ­வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக சார் பில் ஏர லில் நடந் தது. வை குண் டம் ஒன் றிய கிழக்கு செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார்.
மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட இளை ஞர் அணி துணை அமைப் பா ளர் அனஸ், ஏரல் நகர செய லா ளர் பார்த் தி பன், சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். இதில் தலைமை தேர் தல் பணி செய லா ளர் ராஜம் மாள் பேசி னார்.
கூட்டத் தில் மாவட்ட துணை செய லா ளர் வக் கீல் ஆறு மு கப் பெ ரு மாள், மாவட்ட வர்த் தக அணி துணை அமைப் பா ளர் பால கி ருஷ் ணன், ஏரல் பேரூ ராட்சி துணை தலை வர் மணி வண் ணன், மாவட்ட மீன வ ரணி துணை அமைப் பா ளர் மும்பை மாத வன், மாவட்ட ஆதி தி ரா வி டர் நலக் குழு துணை அமைப் பா ளர் ராம சுப் பி ர ம ணி யன், தொண் ட ரணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், பகுத் த றிவு பேரவை துணை அமைப் பாள் மாரி யப் பன் மற் றும் ஒன் றிய நிர் வா கி கள் சாதிக் குல் அமீன், சக் தி வேல், மாவட்ட பிர தி நி தி கள் நாரா ய ணன், செந் தில் ஆறு மு கம், ஜெயக் கு மார், சுடலை, ஒன் றிய இளை ஞ ரணி ஜான் பாண் டி யன், மாவட்ட விவ சாய தொழி லா ளர் அணி அமைப் பா ளர் சித் தி ரை செல் வன், துணை அமைப் பா ளர் பால மு ரு கன், மாவட்ட இளை ஞர் அணி துணை அமைப் பா ளர் மதி ய ழ கன் உட் பட பலர் கலந்து கொண் ட னர். ஒன் றிய துணை செய லா ளர் மகா ரா ஜன் நன்றி கூறி னார்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடிகள் அகற்றம் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பில்

கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பில்
ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடிகள் அகற்றம்
ஏரல், ஆக.24:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லம் அரு கில் தண் ணீரை ஆக் கி ர மித் துள்ள அமலை செடி களை நேற்று தூத் துக் குடி மாவட்ட தலைமை கமல் ஹா சன் நற் பணி இயக் கம் சார் பில் அகற் றும் பணி துவங் கப் பட்டது.
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் அவ் வப் பொ ழுது அமலை செடி களை அள்ளி அப் பு றப் ப டுத்தி வந் தா லும் திரும்ப, திரும்ப அமலை செடி கள் ஆக் கி ர மித்து கொள் கி றது. இத னால் பொது மக் கள் குளிக் கும் இடத் தில் அமலை செடி கள் அழுகி போய் உள் ள தால் தண் ணீர் கலங்கி துர் நாற் றம் வீசு கி றது.
தூத் துக் குடி மாவட்ட கமல் ஹா சன் தலைமை நற் பணி இயக் கம் சார் பில் ஏரல் தாமி ப ரணி ஆற்றை தூய்மை செய் யும் பணியை துவக் கி னர்.
இவர் கள் தண் ணீ ரில் ஆக் கி ர மித் துள்ள அம லை செ டி களை அப் பு றப் ப டுத் தி னர். இதில் மாவட்ட பொறுப் பா ளர் சேகர், மாவட்ட செய லா ளர் ஜவ ஹர், பொரு ளா ளர் ரத் தி ன ராஜா, இணை செய லா ளர் அக் பர், துணை செய லா ளர் மைதீன் கனி, சட்ட ஆலோ ச கர் ரங் க நா தன், மாவட்ட அமைப் பா ளர் அலெக்ஸ், மாந கர பொறுப் பா ளர் ரவீந் தி ரன், இளை ஞர் அணி மாவட்ட பொறுப் பா ளர் மணி கண் டன் மற் றும் சுப் பி ர ம ணி யன், சங் கர், மதன் கணேஷ், விஜி, சத் யா சங் கர், அசோக், ஸ்டீ பன், குட்டை மணி, உவ ரி சங் கர், நாரா ய ண மூர்த்தி உட் பட நிர் வா கி கள் கலந்து கொண் ட னர்.
ஏரல் தாமி ரப ரணி ஆற் றில் ஆக் கி ர மித் துள்ள அம லை செ டி கள் தூத் துக் குடி மாவட்ட தலைமை கமல் ஹா சன் நற் பணி இயக் கம் சார் பில் அகற் றப் பட்டது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...