தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது
ஓகி புயல் காரணமாக பெய்த மழையால் ஏரல் தாமிரபரணி பழைய ஆற்று பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. அடுத்த படங்கள்: விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தில் விளைநிலங்களில் புகுந்த மழைநீர் ஓடை வழியாக செல்கிறது. திருச்செந்தூர் காமராஜர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழை காரணமாக பழைய மாநகராட்சி அருகில் சாக்கடையுடன் கலந்து செல்லும் மழைநீர்.
* குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்புகின்றன
கோவில்பட்டி, குளத்தூர் அருகே பனையூரில் வீடுகள் இடிந்து விழுந்தன.
கயத்தார் வடக்கு மயிலோடை கிராமத்தில் இடிந்துள்ள வீடு. அடுத்த படம்: இடிந்த வீட்டில் உள்ள மின்இணைப்பு பெட்டி தொங்குகிறது.
* 27 வீடுகள் இடிந்தன
* 3000 படகுகள் கடலுக்கு செல்லவில்லை
2 நாட்களாக மின்தடை
ஆறு மு க நேரி:
ஓகி புயல் மழை கார ண மாக ஆத் தூர் அடுத்த தலை வன் வ ட லி யில் 4 மின் கம் பங் கள் சாய்ந் தன. இத னால் அப் ப கு தி யில் நேற்று முன் தி னம் முதல் மின் தடை ஏற் பட் டது. இத னால் பாதிக் கப் பட்ட பொது மக் கள் ஊர் த லை வர் நாரா ய ண பெ ரு மாள் தலை மை யில் திருச் செந் தூர்-தூத் துக் குடி சாலை யில் மறி யல் போராட் டத் தில் ஈடு பட் ட னர்.
தக வ ல றிந்த இன்ஸ் பெக் டர் கள் ஆத் தூர் விஜ ய கு மார், ஆறு மு க நேரி சிவ லிங் கம், ஆர்ஐ பொன் செல்வி, விஏஓ ராஜா ஆகி யோர் வந்து பொது மக் க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி ய தை ய டுத்து அனை வ ரும் கலைந்து சென் ற னர்.
வை குண் டம் :
வை குண் டம் அருகே வெள் ளூர் குளத் தில் ஆக் கி ர மித்து இருந்த கரு வேல மரங் க ளா லும் ஊமத் தம் செடி க ளா லும் பல் வேறு ஆக் கி ர மிப் பு க ளா லும், தண் ணீர் சேமிக் கும் திறன் குறைந்த மணல் மேடாக காணப் பட் டது.
பொருனை நதி நீர் மேலாண்மை சங் கத் தி னர் மற் றும் விவ சா யி கள் கோரிக் கையை ஏற்று கலெக் டர் வெங் க டே சன் உத் த ர வின் படி, தன் னார் வ லர் க ளின் உத வி யு டன் வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள் குளத் தில் இருந்த கரு வே ல ம ரங் க ளை யும் ஊமத் தம் செடி க ளை யும் அகற்ற நட வ டிக்கை எடுத் தார்.
பொதுப் ப ணித் து றை யி ன ரின் முறை யான பரா ம ரிப்பு இல் லா மல் சேத டைந் தள்ள மத கு கள் வெள் ள நீர் வடி கால் உள் ளிட் ட வை கள் சீர மைக்க விவ சா யி கள் கோரிக்கை விடுத் த னர்.
ஆதிச் ச நல் லூர் பகு தி யில் வெள் ள நீர் வடி கால் சீர மைக் கப் ப டா மல் மணல் மூடை களை கொண்டு தடுப்பு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட் டது. தற் பொ ழுது பெய்ய மழை யி னால் வெள் ளூர் குளத் திற்கு வரும் தண் ணீரை சேமிக்க முடி யா மல் மணல் மூடை க ளை யும் தாண்டி வீணாக ஆற் றில் கலந்து கட லுக்கு செல் கி றது.
இதை ய டுத்து, கூடு தல் மணல் மூடை களை அடுக்கி வீணாக வெளி யே றும் தண் ணீரை தடுத்து நிறுத் தும் முயற் சி யில் விவ சா யி கள் ஈடு பட் ட னர். பழு டைந் தள்ள மத கு க ளை யும் வெள் ள நீர் வடி கா லை யும் நிரந் த ர மாக சீர மைக்க கோரிக்கை விடுத் துள் ள னர்.
உடன் குடி:
உடன் குடி அருகே செட் டி யா பத்து முத் து கி ருஷ் ணா பு ரத் தைச் சேர்ந் த வர் பெரி ய சாமி, மனைவி பொன் கிளி(50), மகள் ஆனந் த ஜோதி ஆகி யோ ரு டன் இரவு தூங் கிக் கொண் டி ருந்த போது வீட் டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந் தது. இதில் ஆனந் த ஜோதி, பொன் கிளி படு கா ய ம டைந் த னர். அக் கம், பக் கத் தி னர் மீட்டு நெல்லை அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர்.
மணப் பாடு ராஜா தெ ரு வைச் சேர்ந்த தோமாஸ் மகன் ஜாண் சன் வீடு, லெட் சு மி பு ரம் பூலோ க பாண் டி வி ளை யைச் சேர்ந்த சிங் கா ரத் தின் குடிசை வீடு சேத ம டைந் தன. உடன் குடி பிள் ளை யார் பெ ரி ய வன் தெரு வில் வேப் ப ம ரம் விழுந் த தில் பேச் சி முத்து வீட் டின் ஒரு பகுதி சேத ம டைந் தது. உடன் குடி சிதம் ப ர தெரு முக மது என் ப வ ரது வீட் டின் மீது மரம் விழுந் தில் ஒரு ப குதி முற் றி லும் சேத ம டைந் தது.
வீடு களை உடன் குடி வரு வாய் ஆய் வா ளர், விஏ ஓக் கள் லெட் சு மி பு ரம் அசோக், செட் டி யா பத்து தன சே கர், மணப் பாடு நட ரா ஜன் ஆகி யோர் பாதிக் கப் பட் ட வர் க ளுக்கு ஆறு தல் கூறி னர்.
சாத் தான் கு ளம்:
சாத் தான் கு ளம் கிருஷ் ணன் கோயில் தெரு வில் ஒரு வீடு இடிந்து விழுந் தது. அதில் குடி யி ருக்க யாரும் இல் லா த தால் பெரும் விபத்து தவிர்க் கப் பட் டது. இதே போல் பெரி ய தா ழை யில் உள்ள ஒரு வீடு திடீ ரென இடிந்து விழுந் தது. அப் போது வீட் டில் உள் ள வர் கள் வெளியே நின் ற த தால் காய மின்றி தப் பி னர்.
செய் துங் க நல் லூர் :
கன மழை கார ண மாக செய் துங் க நல் லூர் அருகே தென் னஞ் சோலை, சந் தை ய டி யூர், கலை ஞர் ந கர், வேலங் காட் டான் கோயில் தெரு பகு தி யில் வாய்க் கால் நீர் புகுந் தது. அப் ப குதி மக் கள் மேடான இடத் துக்கு சென் ற னர்.
வெள் ளம் நீர் ஊருக் குள் புகு கா மல் இருக்க தூது குழி வடி கால் திறக் கப் பட் டது. கருங் கு ளம் காம ரா ஜர் தெரு வில் கண் ணன், புளி யங் கு ளத் தில் பர மா னந் தம் வீடும் இடிந்து விழுந் தது. செய் துங் க நல் லூர் குளத் தி னுள் உள்ள சுடலை கோயில் மீது பழ மை யான மரம் சாய்ந் தது.
கருங் கு ளம் -மூலைக் க ரைப் பட்டி சாலை சிவன் கோயில் அருகே மூழ் கி ய தால் போக் கு வ ரத்து பாதிக் க கப் பட் டது. புளி யங் கு ளம் அருகே முது மக் கள் தாழி தக வல் மையத்தை வெள் ளம் சூழ்ந் தது. மணி முத் தாறு அணை நிரம் பும் தரு வா யில் 2வது ரீச் சிக் குட் பட்ட அய் ய னார் கு ளம் பட்டி குளம், சேர கு ளம் அருகே 20க்கும் மேற் பட்ட குளங் கள் நிரம் பா மலே உள் ளது. மணி முத் தாறு அணையை பாச னத் துக்கு திறக்க விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.