செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா வருகிற 7–ந் தேதி தொடங்குகிறது

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா வருகிற 7–ந் தேதி தொடங்குகிறது
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா வருகிற 7–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
ஏரல், 
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா வருகிற 7–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
சேர்மன் அருணாசலசாமி கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி மாதங்களில் அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா வருகிற 7–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
16–ந் தேதி, தை அமாவாசை
10–ம் திருநாளான வருகிற 16–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தை அமாவாசை திருவிழா நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
11–ம் திருநாளான 17–ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
ஊஞ்சல் சேவை
12–ம் திருநாளான 18–ந் தேதி (வியாழக்கிழமை) தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் ஆலிலை சயனம் மங்கள தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

ஏரலில் எம்.ஜி.ஆர் நினைவுதினம்





ஏரலில் எம்.ஜி.ஆர் நினைவுதினம்
ஏரல், டிச. 26:
ஏர லில் அதி முக சார் பில் எம்.ஜி.ஆர். நினை வு தி னம் அனு ச ரிக் கப் பட் டது.
இதை யொட்டி பேரூ ராட்சி அருகே நடந்த நிகழ்ச் சிக்கு தலைமை வகித்த சண் மு க நா தன் எம்.எல்.ஏ., அங்கு வைக் கப் பட் டி ருந்த எம்.ஜி.ஆர். படத் திற்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னர். நிகழ்ச் சி யில் ஏரல் தொழி ல தி பர் அழ கு ரா ம கி ருஷ் ணன், வை குண் டம் ஒன் றிய முன் னாள் தலை வர் ஆறு மு க ந யி னார், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் கவுன் சி லர் கள் சிவக் கு மார், அசோக் கு மார் மற் றும் ரத் தி னம், காளி முத்து, பால ம க ரா ஜன் மற் றும் பலர் பங் கேற் ற னர்.
ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகே நகர அதி முக சார் பில் நடந்த நிகழ்ச் சி யில் நக ரச் செய லா ளர் ஆத் திப் ப ழம் தலை மை யில் பேச் சா ளர் லில் லி ராஜ், ராஜா, மாரி யப் பன், சந் தோ ஷம், கார்த்தி உள் ளிட் டோர் எம்.ஜி.ஆர். படத் திற்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னர். ஏரல் அரு கே யுள்ள பெருங் கு ளத் தில் நக ரச் செய லா ளர் செல் லத் துரை தலை மை யில் தங் கப் பாண்டி, முரு கன் உள் ளிட்ட அதி மு க வி னர் எம்.ஜி.ஆர். படத் திற்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னர்.
வை குண் டம்:
ஆழ் வார் தி ரு ந க ரி யில் எம்.ஜி.ஆர். நினை வு தி னம் நகர அதி முக செய லா ளர் செந் தில் ராஜ் கு மார் தலை மை யில் அனு ச ரிக் கப் பட் டது. இதில் வைகுண் டம் தொகுதி முன் னாள் இணைச் செய லா ளர் கள் ராஜப்பா வெங் க டாச் சாரி, பால சுப் பி ர ம ணி யன், விஸ் வ நா தன், கோபால், அபு தா கீர், ராக வன், மாரி யப் பன் உள் ளிட்ட பலர், எம்.ஜி.ஆர். படத் திற்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னர்.
ஏர லில் எம்.ஜி.ஆர் படத் திற்கு சண் மு க நா தன் எம் எல்ஏ மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார்.

திங்கள், 25 டிசம்பர், 2017

ஏரல் அருகே சிறுத் தொண்ட நல்லூரில் 100 ஆண்டுகள் பழமையான ஆல மரம் ரோட்டில் திடீ ரென சரிந்து விழுந்தது






சிறு தொண் ட நல் லூரில் சாலை யில் திடீ ரென சரிந்து விழுந்த பழ மை யான ஆலமரத்தால் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
ஏரல், டிச. 25:
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூ ரில் 100 ஆண் டு கள் பழ மை யான ஆல ம ரம் ரோட் டில் திடீ ரென சரிந்து விழுந் தது. இத னால் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சாயர் பு ரம் செல் லும் மெயின் ரோட் டில் சிறுத் தொண் ட நல் லூர் ஆட் டுச் சந்தை அருகே 100 ஆண் டு க ளுக்கு மேலாக இருந்து வந்த ஆல ம ரம், நேற்று அதி காலை 1 மணி அள வில் திடீ ரென ரோட் டில் சரிந்து விழுந் தது. இத னால் ஏற் பட்ட போக் கு வரத்து பாதிப்பை அடுத்து பெருங் கு ளம், பண் டா ர விளை வழி யாக சாயர் பு ரத் திற்கு போக் கு வ ரத்து திருப் பி வி டப் பட் டது.
மரம் திடீ ரென சரிந்து விழுந் த போது அதன் கிளை கள் மின் கம் பி யில் விழுந் த தால் 7 மின் கம் பங் கள் ஓடிந்து விழுந் தன. இத னால் சிறுத் தொண் ட நல் லூர் மற் றும் மொட் டத் தா தன் விளை பகு தி யில் மின் சா ரம் தடைப் பட் டது.
பின் னர் அப் ப குதி மக் க ளும், மின் வா ரி யத் தி ன ரும் மரத்தை வெட்டி அப் பு றப் ப டுத் தி னர். இதை ய டுத்து மாலை முதல் மீண் டும் போக் கு வரத்து துவங் கி யது.
ஏரல் அருகே
பழமையான ஆலமரம் ரோட்டில் சரிந்து விழுந்தது
போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

சனி, 23 டிசம்பர், 2017

தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது

வரத்து அதிகரிப்பால் தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்து உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை குறைந்து உள்ளது.
காய்கறிகள் வரத்து அதிகரிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பெரும்பாலான குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஓட்டப்பிடாரம், பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அங்கு காய்கறிகள் விளைச்சல் நன்றாக உள்ளது.
இதனால் தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை குறைந்து உள்ளது. கடந்த வாரம் ரூ.50–க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.10–க்கு விற்பனையானது. கத்தரிக்காய், வெங்காயம், கேரட் ஆகியவை மட்டும் சற்று அதிக விலைக்கு விற்பனையானது. மற்ற அனைத்து காய்கறிகளும் விலை குறைந்து உள்ளது.
விலை விவரம்
தூத்துக்குடியில் நேற்று காய்கறிகள் விலை விவரம்(1 கிலோ) வருமாறு:–
கத்தரிக்காய்– ரூ.40–50
தக்காளி – ரூ.10
மிளகாய் – ரூ.10–15
கேரட்– ரூ.20
வெண்டைக்காய்– ரூ.10
அவரைக்காய்– ரூ.20
பல்லாரி– ரூ.50
சிறியவெங்காயம் – ரூ.80
பீன்ஸ்– ரூ.20
உருளைக்கிழங்கு– ரூ.15

ஏரலில் ஆத்தூர் மணி ஹோட்டல் திறப்பு விழா




ஏரலில்
ஆத்தூர் மணி ஹோட்டல் திறப்பு விழா
தூத் துக் குடி, டிச. 23:
ஆத் தூர் மணி ஹோட் டல் குரூப்ஸ் சார் பில் தூத் துக் குடி, சென்னை, நெல்லை கே.டி.சி.நகர், பாளை பஸ் நி லை யம், குற் றா லம், வை குண் டம் ஆகிய இடங் க ளில் பிருந் தா வன் மற் றும் ஆத் தூர் மணி துரித உண வ கங் கள் செயல் பட்டு வரு கி றது. இந் நி லை யில் ஏர லில் ஆத் தூர் மணி ஹோட் டல் புதிய கிளை திறப்பு விழா நடந் தது. ஆத் தூர் மணி ஹோட் டல்ஸ் நிறு வ னங் க ளின் நிர் வாக இயக் கு நர் ஆத் தூர் மணி-மாரி யம் மாள் மணி ஆகி யோர் குத் து வி ளக் கேற்றி துவக்கி வைத் த னர். பானு பி ருந் தா வன் ஹோட் டல் நிர் வாக இயக் கு நர் சோம சுந் த ரம் என்ற தமிழ் செல் வன், ஏரல் சண் மு க நா தன், சிவக் கு மார், ஆத் தூர் சங் கர், ஏரல் தொழி ல தி பர் கள் ஆணை யப் ப பிள்ளை, பாக் கர் அலி உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர். பொது மே லா ளர் மாணிக் க செல் வம் மற் றும் மேலா ளர் கள், ஊழி யர் கள் அனை வ ரை யும் வர வேற் ற னர்.
ஏர லில் நடந்த ஆத் தூர் மணி ஹோட் டல் திறப்பு விழா வில் நிர் வாக இயக் கு நர் ஆத் தூர் மணி-மாரியம்மாள் மணி ஆகி யோர் குத் து வி ளக் கேற்றி துவக்கி வைத் த னர்.

வியாழன், 21 டிசம்பர், 2017

ஏரலில் 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு வழக்கில் ராசா, கனி மொழி விடு விக் கப் பட் டதை தொடர்ந்து திமு கவினர் பட் டாசுகள் வெடித்து, இனிப்பு வழங்கி கொண் டாடினர்.






ஏரலில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அவைத் தலைவர் சாதிக்குல் அமீன் தலைமையில்

ஏரல்:
ஏர லில் வை குண் டம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி தலை மை யில், நக ரச் செய லா ளர் பார்த் தி பன், மாவட்ட நிர் வா கி கள் பால கி ருஷ் ணன், ராயப் பன், பால மு ரு கன், சுப மாரி யப் பன், அனஸ், கார்த் தீ சன், முன் னாள் மாவட்ட விவ சாய அணி அமைப் பா ளர் காளி தாஸ் பண் ணை யார் முன் னி லை யில் கொண் டா டப் பட் டது.
இதில் மாவட் டப் பிர தி நி தி கள் ஜெய சங் கர், செந் தில் ஆறு மு கம், ஒன் றிய துணைச் செய லா ளர் கள் வாழ வல் லான் மக ரா ஜன், சக் தி வேல், ஒன் றிய அவைத் த லை வர் சாதிக் குல் அமீன் உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர்.

திங்கள், 18 டிசம்பர், 2017

ஏரலில் காங். கொண்டாட்டம்






அகில இந்திய தலைவராக ராகுல் பதவியேற்பு
, ஏரலில் காங். கொண்டாட்டம்


ஏரல் காந்தி சிலை அருகே காங் கி ரஸ் நிர் வா கி கள் பட் டாசு வெடித்து, மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னர். நிகழ்ச் சிக் குத் தலைமை வகித்த ஏரல் நக ரத் தலை வர் பாக் கர் அலி, காந்தி சிலைக்கு மாலை அணி வித்து, மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னார். இதில் துணைத் தலை வர் பிஸ்மி சுல் தான், நிர் வா கி கள் ஐயம் பெ ரு மாள், சிந்தா, ராஜேந் தி ரன், பிரபு, வீர சுப் பி ர ம ணி யன், ரத் தி ன வேல், முரு கன், வாழ வல் லான் பாரத், லட் சு மி பு ரம் காம ராஜ் காந்தி, கொற்கை அந் தோ னி காந்தி உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர்.
ஏர லில் நடந்த நிகழ்ச் சி யில் நகர காங் கி ரஸ் தலை வர் பாக் கர் அலி தலை மை யில் நிர் வா கி கள் இனிப்பு வழங் கி னர்.
கோவில் பட் டி யில் வடக்கு மாவட்ட காங் கி ரஸ் தலை வர் சீனி வா சன், பொது மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னார்.

சனி, 16 டிசம்பர், 2017

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரில் மாவட்ட இறகுபந்து போட்டி



சிறுத்தொண்டநல்லூரில்
மாவட்ட இறகுபந்து போட்டி
ஏரல், டிச. 16:
சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் இற கு பந்து உள் வி ளை யாட்டு அரங் கத் தில் முத லா மாண்டு மாவட்ட இற கு பந்து விளை யாட்டு போட்டி 2 நாட் கள் நடந் தது. துவக்க விழா வுக்கு சிறுத் தொண் ட நல் லூர் பஞ்.முன் னாள் தலை வர் சிவ சங் க ர பாண் டி யன் தலைமை வகித் தார். ஓய் வு பெற்ற பொதுப் ப ணித் துறை இன் ஜி னி யர் சுப் பையா, தென்னை பாது காப்பு சங் கத் தலை வர் பால சுப் பி ர ம ணி யன் முன் னிலை வகித் த னர். முத் து மாலை அம் மன் இற கு பந்து கிளப் உரி மை யா ளர் பாலன் வர வேற் றார். ஏரல் இன்ஸ் பெக் டர் பட் டாணி போட் டியை துவக் கி வைத் தார். இதில் 40 வய துக்கு மேற் பட் டோர் இரட் டை யர் பிரி வில் சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கிளப் அணி துரை ராஜ், நாதன் முத லி டம் வென் றது. தூத் துக் குடி ஒய்.எம்.சி.ஏ. அணியை சேர்ந்த ஆலி வர், குமார் 2வது இடத்தை வென் ற னர். பொதுப் பி ரி வில் தூத் துக் குடி ஐ.ஓ.சி அணி ஆலி வர், அருண் முத லி ட மும், காயல் பட் டி னம் அணி இப் ரா கிம், அக மது 2வது இடத் தை யும் வென் ற னர். வெற் றி பெற்ற அணி க ளுக்கு ரொக்க பரி சு களை ஏரல் தொழி ல தி பர் கள் தனுஷ் கோடி, செல் வ ராஜ் வழங் கி னர். சுழற் கோப் பையை ஏரல் பாத் தி ரக் கடை உரி மை யாளர் சோமு வழங் கி னார்.
பரி ச ளிப்பு விழா வில் புதுக் கோட்டை கிளப் ரோஸ் வெல் உட் பட மாவட்ட இற கு பந்து வீரர் கள், ஊர் மக் கள் கலந்து கொண் ட னர். கிளப் உரி மை யா ளர் பாலன் நன்றி கூறி னார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்



ஏரல், நாச ரேத், திருச் செந் தூர், மதுரை உள் ளிட்ட பகு தி க ளுக் கு ரிய சர் வீஸ் கள் நிறுத் தப் பட் டுள் ளன

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்
தூத் துக் குடி,டிச.16:
போக் கு வ ரத்து தொழி லா ளர் கள் ஊதிய உயர்வு பிரச் னைக் காக போராட் டங் க ளில் ஈடு பட்டு வரு கின் ற னர்.
நெல் லை யில் போக் கு வ ரத்து தொழி லா ளர் கள் உள் ளி ருப்பு போராட் டத் தில ஈடு பட் டுள் ள னர். தூத் துக் கு டி யி லும் நகர் மற் றும் புற ந கர் பகு தி க ளில் உள்ள இரு டெப் போக் க ளி லும் அதி முக தொழிற் சங் கம் தவிர பிற தொழிற் சங் கங் களை சேர்ந்த தொழி லா ளர் கள் மொத்த விடுப்பு உள் ளிட்ட போராட் டங் களை துவக் கி யுள் ள னர். இத னால் நேற்று உரிய தொழி லா ளர் கள் இன்றி பல் வேறு பகு தி க ளுக்கு மாலை யில் பஸ் சர் வீஸ் கள் நிறுத் தப் பட் டுள் ளன. குறிப் பாக தூத் துக் கு டி யில் உள்ள நகர் கிளை டவுன் பஸ் சர் வீஸ் க ளில் மொத் தம் உள்ள 43 சர் வீஸ் க ளில் 15 சர் வீஸ் கள் முடங் கின. குறிப் பாக ஓட் டப் பி டா ரம், ஏரல், நாச ரேத், திருச் செந் தூர், மதுரை உள் ளிட்ட பகு தி க ளுக் கு ரிய சர் வீஸ் கள் நிறுத் தப் பட் டுள் ளன. இத னால் இத னால் தூத் துக் கு டி யில் இருந்து மாவட் டத் தின் பல் வேறு கிரா மங் க ளுக்கு செல் லும் பொது மக் கள், மாணவ மாண வி யர் தங் கள் ஊர் க ளுக்கு செல்ல முடி யா மல் தவித் த னர்.
மேலும் பழைய பஸ் நிலை யத் தில் பய ணி க ளும், மாணவ மாண வி ய ரும் அதி க ள வில் திரண் டி ருந் த னர். முன் ன றி விப் பின்றி இந்த சர் வீஸ் கள் நிறுத் தப் பட் ட தால் பொது மக் கள் கடும் பாதிப் பிற் குள் ளா கி யுள் ள னர். மேலும் இன் றும் இந்த சர் வீஸ் கள் இயக் கப் ப டுமா என் பது சந் தே கம் தான் என் ப தால் மாற்று போக் கு வ ரத்து வச தி களை பொது மக் கள் தேட வேண் டிய நிலைக்கு தள் ளப் பட் டுள் ள னர். இருப் பி னும் புற ந கர் டெப் போக் க ளில் உள்ள 47 சர் வீஸ் க ளும் வழக் கம் போல இயங் கின என் பது குறிப் பி டத் தக் கது.




ஞாயிறு, 10 டிசம்பர், 2017

பராமரிப்பின்றி உருக்குலைந்த நாசரேத்- ஏரல் சாலை




பராமரிப்பின்றி உருக்குலைந்த
நாசரேத்- ஏரல் சாலை
கடை ய னோ டை யில் குண் டும், குழி யு மான சாலை யால் மக் கள் அவ திப் ப டு கின் ற னர்.
நாச ரேத். டிச.11:
பரா ம ரிப் பின்றி உருக் கு லைந்த நாச ரேத்- ஏரல் சாலை யால் மக் கள் அவ திப் ப டு கின் ற னர்.
நாச ரேத்- ஏரல் இடையே உள்ள குளத் துக் கு டி யி ருப்பு, கடை ய னோடை, தென் தி ருப் பேரை, மாவ டிப் பண்ணை, குரங் கணி சாலை பல் லாண் டு க ளாக முறை யாக பரா ம ரிப்பு செய் யப் ப டா த தால் உருக் கு லைந் துள் ளது. இத னால் பள்ளி, கல் லூரி செல் லும் மாணவ, மாண வி கள் உள் ளிட்ட பல ரும் விபத் தில் சிக்கி அவ திப் ப டு கின் ற னர். எனவே சேத ம டைந்த இச் சா லையை விரை வில் சீர மைக்க வேண் டும் என அனைத் துத் தரப் பி ன ரும் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பொதுமக்கள் அவதி

புதன், 6 டிசம்பர், 2017

ஏரல் தாமிரபரணி ஆற்றில் 3 வது நாளாக அமலைச்செடிகள் அகற்றம்

 
 
 
 
ஏரல் தாமிரபரணி ஆற்றில்
3 வது நாளாக
அமலைச்செடிகள் அகற்றம்
ஏரல், டிச. 7:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் தண் ணீ ரில் அடித் து வ ரப் பட்ட அமலை செடி களை அகற் றும் பணி 3வது நாளாக நடந் தது.
தாமி ர ப ர ணி யில் ஏற் பட்ட வெள் ளப் பெ ருக் கால் அடித் து வ ரப் பட்ட அம லைச் செ டி கள் ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பாலம் அருகே ஆக் கி ர மித் தன. இத னால் தேங்கி நின்ற தண் ணீ ரால் மக் கள் குளிக்க முடி யா மல் சிர மத் துக்கு உள் ளா கி னர்.
இது கு றித்த கோரிக் கை களை அடுத்து தாம் போதி பாலம் குழாய் அருகே குவிந் தி ருந்த அம லைச் செ டி கள் அகற் றும் பணியை சப்-கலெக் டர் பிர சாந்த் கடந்த 4ம் தேதி துவக் கி வைத் தார். இந் நி லை யில் 3வது நாளாக நேற் றும் தொடர்ந்த இப் ப ணியை அவர் மீண் டும் பார் வை யிட்டு துரி தப் ப டுத் தி னார்.
அப் போது வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள், மண் டல துணை தாசில் தார் ஜஸ் டின், ஏரல் ஆர்.ஐ முத் து லட் சுமி, சிறுத் தொண் ட நல் லூர் விஏஓ ராம சாமி, சமூக ஆர் வ லர் கள் ஜெய பா லன், சுகு மார் உட னி ருந் த னர்.
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லம் அருகே 3வது நாளாக நடந்த அமலைச்செடி கள் அகற் றும் பணியை சப்-கலெக் டர் பிர சாந்த் பார் வை யிட் டார்.

பாபர் மசூதி இடிப்பு தினம்: தூத்துக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினம்: தூத்துக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தூத்துக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பயங்கரவாத எதிர்ப்பு நாள், மதவாத அரசியலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் யூசுப் தலைமை தாங்கினார். செயலாளர் பீரப்பா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முஸ்ஸமில், த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் சனாவுல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் காதர்மைதீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் அருந்ததிஅரசு, தமிழ்ப்புலிகள் மாவட்ட செயலாளர் தாஸ் ஆகியோர் பேசினர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பாபர் மசூதிக்கு நீதி கோரி ராஜாஜி பூங்கா முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அஷ்ரப்அலி பைஜி தலைமை தாங்கினார். துணை தலைவர் முகமது அலி, பொதுச்செயலாளர் காயல் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி மாநில பேச்சாளர் சாகுல் ஹமித் உஸ்மானி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு.தமிழப்பன், சுந்தரிமைந்தன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு உறுப்பினர்கள் செய்யதுஅலி ஹாஜா, காதர் மைதீன், இம்மானுவேல், மியாகான் சேக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பாசில் சமீர், கல்வத் அகமது கபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மைதீன் கனி நன்றி கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டித்தர வலியுறுத்தி திருச்செந்தூர் ரோட்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செய்யது சம்சுதீன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் முஸ்தபா கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கத்தார் பாலு, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட துணைத்தலைவர் முகமது தவுபீக், பொருளாளர் முகமது ஜான், துணை செயலாளர் அமீர், மருத்துவர் அணி முகமது அன்சர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாநகர துணை செயலாளர் மகபூப் பாட்ஷா நன்றி கூறினார். 

சனி, 2 டிசம்பர், 2017

புன்னக்காயலில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

புன்னக்காயலில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
புன்னக்காயலில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் பார்வையிட்டார்.
ஆறுமுகநேரி, 

புன்னக்காயலில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் பார்வையிட்டார். பின்னர் அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 25 கிலோ எடை கொண்ட 50 மூட்டை அரிசியை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, புன்னக்காயலில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. எனவே அங்கு ஆற்றுநீர் எளிதில் கடலுக்குள் எளிதில் செல்லும் வகையில், ஆண்டுதோறும் முறையாக தூர்வார வேண்டும். குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய தண்ணீரை அகற்றவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ் (திருச்செந்தூர்), ரவி (ஆழ்வார்திருநகரி கிழக்கு), திருச்செந்தூர் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, புன்னக்காயல் கிளை செயலாளர் சோபியா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தாமிரபரணி வெள்ளத்தால் புன்னக்காயல் தத்தளிப்பு

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: புன்னக்காயலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆத்தூர் அருகே புன்னக்காயலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
ஆறுமுகநேரி,
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆத்தூர் அருகே புன்னக்காயலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
தாமிரபரணி, கடலில் சங்கமிக்கும் இடம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதாலும், தென்மாவட்டங்களை ஒகி புயல் தாக்கியதாலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறானது ஆத்தூர் அருகே புன்னக்காயலில் கடலில் சங்கமிக்கிறது.
ஆத்தூரை அடுத்த முக்காணியில் இருந்து தாமிரபரணி ஆறானது 6 கிளைகளாக பிரிந்து புன்னக்காயலில் கடலில் சேர்கிறது. இதில் புன்னக்காயல் தென்புறம் மீன்பிடி துறைமுகம் அருகிலும், வடபுறம் புனித தோமையார் ஆலயம் அருகிலும் பிரதான கிளைகள் செல்கிறது. இவற்றின் நடுவில் 4 கிளைகளாக செல்லும் தாமிபரணி ஆறானது, கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், மணல்மேடாகி தூர்ந்து விட்டது.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், புன்னக்காயலில் 6 கிளைகளில் 2 பிரதான கிளைகளில் மட்டுமே தண்ணீர் செல்வதாலும், நேற்று முன்தினம் இரவில் புன்னக்காயலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. புன்னக்காயல் 60 வீடு தெரு, 100 வீடு தெரு, மறக்குடி தெரு, தெற்கு தெரு, அந்தோணியார் கோவில் பகுதி, சவேரியார் கோவில் பகுதி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் 30–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அங்குள்ள வளனார் மேல்நிலைப் பள்ளிக்கூடம், திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தங்க வைத்தனர். அவர்களுக்கு ஊர் கமிட்டியினர் உணவு வழங்கினர். இதையடுத்து திருச்செந்தூர் தாசில்தார் அழகர், ஆழ்வார்திருநகரி யூனியன் ஆணையாளர் பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டனர்.
ஓடையை தூர்வார...
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புன்னக்காயல் புனித சவேரியார் ஆலயத்துக்கு கீழ்புறம் உள்ள ஓடை தூர்ந்து விட்டது. அந்த ஓடையை தூர்வாரி, வெள்ளநீரை கடலுக்கு அனுப்ப வேண்டும். புன்னக்காயலில் தூர்ந்து போன தாமிரபரணி ஆற்றின் 4 கிளைகளையும் தூர்வார வேண்டும் என்று தெரிவித்தனர்.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

ஏரல் தாமிரபரணி பழைய ஆற்று பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது.





தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது
ஓகி புயல் காரணமாக பெய்த மழையால் ஏரல் தாமிரபரணி பழைய ஆற்று பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. அடுத்த படங்கள்: விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தில் விளைநிலங்களில் புகுந்த மழைநீர் ஓடை வழியாக செல்கிறது. திருச்செந்தூர் காமராஜர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழை காரணமாக பழைய மாநகராட்சி அருகில் சாக்கடையுடன் கலந்து செல்லும் மழைநீர்.
* குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்புகின்றன
கோவில்பட்டி, குளத்தூர் அருகே பனையூரில் வீடுகள் இடிந்து விழுந்தன.
கயத்தார் வடக்கு மயிலோடை கிராமத்தில் இடிந்துள்ள வீடு. அடுத்த படம்: இடிந்த வீட்டில் உள்ள மின்இணைப்பு பெட்டி தொங்குகிறது.
* 27 வீடுகள் இடிந்தன
* 3000 படகுகள் கடலுக்கு செல்லவில்லை
2 நாட்களாக மின்தடை
ஆறு மு க நேரி:
ஓகி புயல் மழை கார ண மாக ஆத் தூர் அடுத்த தலை வன் வ ட லி யில் 4 மின் கம் பங் கள் சாய்ந் தன. இத னால் அப் ப கு தி யில் நேற்று முன் தி னம் முதல் மின் தடை ஏற் பட் டது. இத னால் பாதிக் கப் பட்ட பொது மக் கள் ஊர் த லை வர் நாரா ய ண பெ ரு மாள் தலை மை யில் திருச் செந் தூர்-தூத் துக் குடி சாலை யில் மறி யல் போராட் டத் தில் ஈடு பட் ட னர்.
தக வ ல றிந்த இன்ஸ் பெக் டர் கள் ஆத் தூர் விஜ ய கு மார், ஆறு மு க நேரி சிவ லிங் கம், ஆர்ஐ பொன் செல்வி, விஏஓ ராஜா ஆகி யோர் வந்து பொது மக் க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி ய தை ய டுத்து அனை வ ரும் கலைந்து சென் ற னர்.
வை குண் டம் :
வை குண் டம் அருகே வெள் ளூர் குளத் தில் ஆக் கி ர மித்து இருந்த கரு வேல மரங் க ளா லும் ஊமத் தம் செடி க ளா லும் பல் வேறு ஆக் கி ர மிப் பு க ளா லும், தண் ணீர் சேமிக் கும் திறன் குறைந்த மணல் மேடாக காணப் பட் டது.
பொருனை நதி நீர் மேலாண்மை சங் கத் தி னர் மற் றும் விவ சா யி கள் கோரிக் கையை ஏற்று கலெக் டர் வெங் க டே சன் உத் த ர வின் படி, தன் னார் வ லர் க ளின் உத வி யு டன் வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள் குளத் தில் இருந்த கரு வே ல ம ரங் க ளை யும் ஊமத் தம் செடி க ளை யும் அகற்ற நட வ டிக்கை எடுத் தார்.
பொதுப் ப ணித் து றை யி ன ரின் முறை யான பரா ம ரிப்பு இல் லா மல் சேத டைந் தள்ள மத கு கள் வெள் ள நீர் வடி கால் உள் ளிட் ட வை கள் சீர மைக்க விவ சா யி கள் கோரிக்கை விடுத் த னர்.
ஆதிச் ச நல் லூர் பகு தி யில் வெள் ள நீர் வடி கால் சீர மைக் கப் ப டா மல் மணல் மூடை களை கொண்டு தடுப்பு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட் டது. தற் பொ ழுது பெய்ய மழை யி னால் வெள் ளூர் குளத் திற்கு வரும் தண் ணீரை சேமிக்க முடி யா மல் மணல் மூடை க ளை யும் தாண்டி வீணாக ஆற் றில் கலந்து கட லுக்கு செல் கி றது.
இதை ய டுத்து, கூடு தல் மணல் மூடை களை அடுக்கி வீணாக வெளி யே றும் தண் ணீரை தடுத்து நிறுத் தும் முயற் சி யில் விவ சா யி கள் ஈடு பட் ட னர். பழு டைந் தள்ள மத கு க ளை யும் வெள் ள நீர் வடி கா லை யும் நிரந் த ர மாக சீர மைக்க கோரிக்கை விடுத் துள் ள னர்.
உடன் குடி:
உடன் குடி அருகே செட் டி யா பத்து முத் து கி ருஷ் ணா பு ரத் தைச் சேர்ந் த வர் பெரி ய சாமி, மனைவி பொன் கிளி(50), மகள் ஆனந் த ஜோதி ஆகி யோ ரு டன் இரவு தூங் கிக் கொண் டி ருந்த போது வீட் டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந் தது. இதில் ஆனந் த ஜோதி, பொன் கிளி படு கா ய ம டைந் த னர். அக் கம், பக் கத் தி னர் மீட்டு நெல்லை அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர்.
மணப் பாடு ராஜா தெ ரு வைச் சேர்ந்த தோமாஸ் மகன் ஜாண் சன் வீடு, லெட் சு மி பு ரம் பூலோ க பாண் டி வி ளை யைச் சேர்ந்த சிங் கா ரத் தின் குடிசை வீடு சேத ம டைந் தன. உடன் குடி பிள் ளை யார் பெ ரி ய வன் தெரு வில் வேப் ப ம ரம் விழுந் த தில் பேச் சி முத்து வீட் டின் ஒரு பகுதி சேத ம டைந் தது. உடன் குடி சிதம் ப ர தெரு முக மது என் ப வ ரது வீட் டின் மீது மரம் விழுந் தில் ஒரு ப குதி முற் றி லும் சேத ம டைந் தது.
வீடு களை உடன் குடி வரு வாய் ஆய் வா ளர், விஏ ஓக் கள் லெட் சு மி பு ரம் அசோக், செட் டி யா பத்து தன சே கர், மணப் பாடு நட ரா ஜன் ஆகி யோர் பாதிக் கப் பட் ட வர் க ளுக்கு ஆறு தல் கூறி னர்.
சாத் தான் கு ளம்:
சாத் தான் கு ளம் கிருஷ் ணன் கோயில் தெரு வில் ஒரு வீடு இடிந்து விழுந் தது. அதில் குடி யி ருக்க யாரும் இல் லா த தால் பெரும் விபத்து தவிர்க் கப் பட் டது. இதே போல் பெரி ய தா ழை யில் உள்ள ஒரு வீடு திடீ ரென இடிந்து விழுந் தது. அப் போது வீட் டில் உள் ள வர் கள் வெளியே நின் ற த தால் காய மின்றி தப் பி னர்.
செய் துங் க நல் லூர் :
கன மழை கார ண மாக செய் துங் க நல் லூர் அருகே தென் னஞ் சோலை, சந் தை ய டி யூர், கலை ஞர் ந கர், வேலங் காட் டான் கோயில் தெரு பகு தி யில் வாய்க் கால் நீர் புகுந் தது. அப் ப குதி மக் கள் மேடான இடத் துக்கு சென் ற னர்.
வெள் ளம் நீர் ஊருக் குள் புகு கா மல் இருக்க தூது குழி வடி கால் திறக் கப் பட் டது. கருங் கு ளம் காம ரா ஜர் தெரு வில் கண் ணன், புளி யங் கு ளத் தில் பர மா னந் தம் வீடும் இடிந்து விழுந் தது. செய் துங் க நல் லூர் குளத் தி னுள் உள்ள சுடலை கோயில் மீது பழ மை யான மரம் சாய்ந் தது.
கருங் கு ளம் -மூலைக் க ரைப் பட்டி சாலை சிவன் கோயில் அருகே மூழ் கி ய தால் போக் கு வ ரத்து பாதிக் க கப் பட் டது. புளி யங் கு ளம் அருகே முது மக் கள் தாழி தக வல் மையத்தை வெள் ளம் சூழ்ந் தது. மணி முத் தாறு அணை நிரம் பும் தரு வா யில் 2வது ரீச் சிக் குட் பட்ட அய் ய னார் கு ளம் பட்டி குளம், சேர கு ளம் அருகே 20க்கும் மேற் பட்ட குளங் கள் நிரம் பா மலே உள் ளது. மணி முத் தாறு அணையை பாச னத் துக்கு திறக்க விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...