புதன், 23 டிசம்பர், 2015

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏரல் பழைய தாம்போதி பாலம் மீண்டும் உடைந்தது

ஏரல், டிச. 23:
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள தொடர் வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் மூன் றா வது முறை யாக உடைப்பு ஏற் பட்டு வந்த அதே இடத் தில் மீண் டும் உடைந் தது. இத னால் பழைய தாம் போதி பாலத் தில் போக்கு வ ரத்து முழு மை யாக துண் டிக் கப் பட்டு புதிய உயர் மட்ட பாலத் தி லேயே போக் கு வ ரத்து தொடர்ந்து நடை பெற்று வரு கி றது.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள் ளப் பெ ருக் கி னால் கடந்த 9ம் தேதி ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் மூழ் கி ய தால் தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்து நிறுத் தப் பட்டு, புதிய மேல் மட்ட பாலத் தின் இணைப்பு சாலை வேலை கள் மட் டும் முடி யாத நிலை யில் உயர் மட்ட பாலத் தில் போக் கு வ ரத் திற் காக திறந்து விடப் பட் டது. அதன் பின் தண் ணீர் குறை யும் போது பழைய பாலத் தி லும், தண் ணீர் பாலத் தின் மேல் ஏறி னால் புதிய பாலத் தி லும் என போக் கு வ ரத்து மாறி, மாறி விடப் பட்டு வந் தது.
இந் நி லை யில் பழைய தாம் போதி பாலத் தில் ஓட்டை விழு வ தும், அதன் பின் அதனை சீர மைப்பு செய் வ து மாக இருந்த இடத் தில் கடந்த மாதம் வெள் ளத் தி னால் பாலத் தில் உடைப்பு ஏற் பட் டது. இந்த உடைப்பு ஏற் பட்ட இடத் தில் காங் கி ரீட் போடா மல் கல் கு வாரி உள்ள கல் ம ணலை கொண்டு கொட்டி சீர மைத் த தால் கடந்த 15 நாட் க ளுக்கு முன் மீண் டும் அதே இடத் தில் உடைப்பு ஏற் பட்டு சீர மைக் கப் பட் டது. அதன் பின் கடந்த 8ம் தேதி மீண் டும் தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள் ளத் தில் தாம் போதி பாலம் மீண் டும் அதே இடத் தில் மூன் றா வது முறை யாக உடைப்பு ஏற் பட்டு சீர மைக் கப் ப டா மல் அப் ப டியே கிடக் கி றது. இத னால் தண் ணீர் ஆற் றில் குறைந் தா லும் பழைய தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்து முழு மை யாக துண் டிக் கப் பட் டுள் ளது.
இத னால் பழைய பாலத் தில் இரு சக் கர வாக னங் கள் கூட செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது.
எனவே புதிய உயர் மட்ட பாலத் தில் இணைப்பு சாலை வேலை முழுமை பெறாத நிலை யில் தொடர்ந்து புதிய பாலத் தில் போக் கு வ ரத்து நடந்து வரு கி றது.
எனவே அதி கா ரி கள் பழைய தாம் போதி பாலத் தில் ஏற் பட் டுள்ள உடைப்பை காங் கீ ரிட் போட்டு சீர மைத் தும், புதிய மேல் மட்ட பாலத் திற்கு இணைப்பு சாலை வேலையை உடன் துவங்கி விரை வாக முடிக் க வும் அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஏரல் பகுதி வியா பா ரி கள் மற் றும் பொது மக் கள், வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் ட வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி பாலம் மீண் டும் உடைந்து சேத ம டைந் தது.

ஏரல், தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

T
ஏரல்,
ஏரல், விளாத்திகுளத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஏரல்ஏரல் ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான என்.பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பி.ஜி.ரவி (ஸ்ரீவைகுண்டம் கிழக்கு), வைகுண்டம் (மேற்கு), பார்த்தீபன் (ஆழ்வார்திருநகரி மேற்கு), ஜோசப் (சாத்தான்குளம்), நல்லமுத்து (கருங்குளம் தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுக பெருமாள், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பசுபதி, துணை அமைப்பாளர்கள் ராயப்பன், பாலமுருகன், மருத்துவ அணி அமைப்பாளர் சிவகுமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அனஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் நா.பார்த்தீபன் நன்றி கூறினார்.
விளாத்திகுளம்விளாத்திகுளத்தில் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான என்.பெரியசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் கே.ராஜாராம், மாவட்ட அவை தலைவர் என்.கே.பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருபர ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் அ.மோகன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முத்து, எஸ்.அன்புராஜன், எஸ்.ராஜாகண்ணு, சி.எஸ்.ராஜா, ஏ.முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் (புதூர் மேற்கு), ரவீந்திரன் (கிழக்கு), வேலாயுதபெருமாள் (விளாத்திகுளம் மேற்கு), சின்ன மாரிமுத்து (கிழக்கு), நவநீதகண்ணன் (கோவில்பட்டி கிழக்கு), முருகேசன் (மேற்கு), காசி விசுவநாதன் (ஓட்டப்பிடாரம் கிழக்கு), நகர செயலாளர்கள் வேலுச்சாமி, தவசி, பாரதி கணேசன், வசந்தம் ஜெயகுமார், ஒன்றிய பொருளாளர் அருள்ராஜ், விவசாய தொழிலாளர் அணி இளைய பெருமாள், இளைஞர் அணி இம்மானுவேல், டேவிட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 17 டிசம்பர், 2015

முக்காணி பாலத்தில் குவிந்த அமலை செடிகள்

முக்காணி பாலத்தில் குவிந்த அமலை செடிகள் அகற்றம்
திருச் செந் தூர், டிச. 18:
சாகு பு ரம் டிசி ட பிள்யூ நிறு வ னம் சார் பில் முக் காணி தாமி ர ப ரணி பழைய பாலத் தின் கீழ் குவிந்த அமலை செடி கள் அகற் றப் பட் டது.
தொடர் மழை யி னால் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட் டது. இத னால் ஆத் தூர் மற் றும் முக் காணி பகு தி க ளில் வெள்ள அபாய எச் ச ரிக்கை மாவட்ட நிர் வா கம் மூலம் தெரி விக் கப் பட் டது. மேலும் வெள்ள நீர் வரத்து தொடர்ந்து அதி க ரித் துக் கொண்டே போன தால் பழைய பாலத் தில் போக் கு வ ரத்து தற் கா லி க மாக நிறுத் தப் பட்டு, புதிய பாலம் வழி யாக போக் கு வ ரத்து நடை பெற்று வரு கி றது.
இதை ய டுத்து ஆற் றில் அடித்து வரப் பட்ட அமலை செடி கள் அனைத் தும் முக் காணி பழைய பாலத் தின் கீழ் குவி யத் தொ டங் கி யது. இத னால் வேக மாக வந்த மழை நீர் பழைய பாலத் தின் தூண் க ளின் மீது மோதி சென் றது. இதை ய டுத்து ஆத் தூர் பேரூ ராட்சி தலை வர் முரு கா னந் தம் பழைய பாலத் தின் கீழ் குவிந் துள்ள அமலை செடி களை அகற் றக் கோரி டிசி ட பிள்யூ நிறு வ னத் தி டம் கேட் டுக் கொண் டார். இதை ய டுத்து டிசி ட பிள்யூ நிறு வ னத் தின் சார் பில் அமலை செடி களை அகற்ற சிறப்பு குழு அமைக் கப் பட் டது. இச் சி றப்பு குழு வி னர் பாது காப்பு கவ சம் அணிந்து பழைய பாலத் தின் கீழ் குவிந்து இருந்த அமலை செடி களை அகற் றி னர். இத னால் வெள் ள நீர் சீராக கட லுக்கு சென் றது.
முக் காணி தாமி ர ப ரணி பழைய பாலத் தின் கீழ் குவிந்த அமலை செடி கள் அகற் றப் பட் டது.

ஏரல் அருகே பணியில் இருந்தபோது நூலகர் திடீர் சாவு

ஏரல் அருகே
பணியில் இருந்தபோது நூலகர் திடீர் சாவு
ஏரல், டிச. 18:
வை குண் டம் சிவன் கோ யில் தெருவை சேர்ந்த முத் து கி ருஷ் ணன் மகன் இசக் கி முத்து (30). இவர் ஏரல் அருகே சிவ களை நூல கத் தில் நூல க ராக பணி யாற்றி வந் தார். இவர் 15ம் தேதி மாலை நூல கத் தில் வேலை பார்த்து கொண் டி ருந் த போது திடீ ரென மயங்கி விழுந் தார். உட ன டி யாக அரு கில் இருந் த வர் கள் வை குண் டம் அரசு மருத் து வ ம னை யில் கொண்டு சேர்த் த னர். அங்கு பரி சோ தனை செய்த டாக் டர் இசக் கி முத்து இறந் து விட் ட தாக கூறி னார். இது கு றித்து முத் து கி ருஷ் ணன் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் விசா ரணை நடத்தி வரு கி றார். இசக் கி முத் து வுக்கு ஒன் றரை ஆண் டுக்கு முன் திரு ம ண மாகி மனைவி உள் ளார்.

புதன், 16 டிசம்பர், 2015

ஏரலில் டிச.18ல் கடையடைப்பு

போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து
ஏரலில் டிச.18ல் கடையடைப்பு
ஏரல், டிச. 16:
ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டரை மாற்ற கோரி ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் சார் பில் 18ம் தேதி வெள் ளிக் கி ழமை ஏர லில் முழு கடை ய டைப்பு மற் றும் உண் ணா வி ர தம் போராட் டம் நடக் கி றது.
ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கத் தின் அவ சர ஆலோ சனை கூட் டம் சங்க அலு வ ல கத் தில் நேற்று காலை நடந் தது. கூட் டத் திற்கு சங்க தலை வர் தச ர த பாண் டி யன் தலைமை வகித் தார். செய லா ளர் கள் சுனில், சத் திய சீலன், ரவி சங் கர், சிதம் ப ரம், தர் ம ராஜ், மணி வண் ணன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா வர வேற் றார்.
கூட் டத் தில் ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் தின சரி வாக னம் தணிக்கை என்ற பெய ரில் அனைத்து வாக னங் க ளை யும் நிறுத்தி சோதனை செய்து வரு வ தால் அனைத்து தரப்பு மக் க ளும் பாதிக் கப் பட் டுள் ள னர். இத னால் பெரும் பா லான மக் கள் ஏரல் வரு வ தையே தவிர்த்து வரு கின் ற னர்.
இத னால் ஏர லில் வியா பா ரம் குறைந்து கொண்டே வரு வ தால் வியா பா ரி கள் கடு மை யாக பாதிக் கப் பட்டு வரு கின் ற னர். எனவே இதற்கு கார ண மான ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மாரை மாற் றிட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என சங்க உறுப் பி னர் கள் வலி யு றுத் தி னர்.
இதை ய டுத்து ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மாரை மாற்ற கோரி ஏர லில் 18ம் தேதி (வெள்ளி) வியா பா ரி கள் முழு கடை ய டைப்பு நடத்தி காந் தி சிலை அரு கில் உண் ணா வி ர தம் போராட் டம் நடத் து வது என சங்க கூட் டத் தில் முடிவு செய் யப் பட் டது.

வியாழன், 10 டிசம்பர், 2015

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் புன்னக்காயல் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
புன்னக்காயல் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது
ஆறு மு க நேரி, டிச. 10:
தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் செல் வ தால் புன் னக் கா யல் ஊருக் குள் வெள் ளம் புகுந் தது. அங் குள்ள வீடு க ளில் மக் கள் பள் ளி க ளில் தங்க வைக் கப் பட் டுள் ள னர்.
தூத் துக் குடி, நெல்லை மாவட் டங் க ளில் கடந்த இரு நாட் க ளாக பெய்த கன மழை கார ண மாக பாப நா சம், மணி முத் தாறு அணை கள் முழு மை யாக நிரம் பின. தொடர்ந்து அணைக்கு தண் ணீர் வரத்து அதி க மாக இருப் ப தால் அணை க ளில் தண் ணீர் திறக் கப் பட் டன. இத னால் சுமார் 20 ஆயி ரம் கன அடி தண் ணீர் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ள மாக பாய்ந் தன. இத னால் ஸ்ரீவை குண் டம் அணை கட்டு வழி யாக தாமி ர ப ரணி ஆற் றில் பாய்ந்து ஆத் தூர், புன் னக் கா யல் வழி யாக கட லுக்கு செல் கி றது. தாமி ர ப ரணி ஆற் றில் அதிக அளவு தண் ணீர் செல் வ தால் ஆற்று கரை யோ ரங் க ளில் வசிக் கும் மக் கள் பாது காப் பான இடங் க ளுக்கு அழைத்து செல் லப் பட் ட னர். ஆத் தூர்-முக் காணி இடையே உள்ள பழைய பாலத்தை தொட் டு வி டும் தூரத் தில் வெள்ள நீர் வெளி யேறி கொண்டு இருக் கி றது.
இந் நி லை யில் தாமி ர ப ரணி ஆறு கட லில் கலக் கும் பகு தி யான புன் னக் கா யல் கிரா மத் தில் வெள்ள நீர் புகுந் தது. இங் குள்ள மறக் குடி தெரு, பவ ளம் நகர், அந் தோ ணி யார் தெரு, நூறு வீடு காலனி உள் ளிட்ட பகு தி க ளில் வெள் ள நீர் புகுந் தது. இத னால் இங் குள்ள வீடு க ளில் உள்ள மக் கள் புன் னக் கா யல் புனித ஜோசப் மேல் நி லைப் பள் ளி யில் தங்க வைக் கப் பட் டுள் ள னர்.
புன் னக் கா யல் ஊருக் குள் வெள் ளம் புகுந்த தக வலை தொடர்ந்து திருச் செந்தூ எம் எல்ஏ அனிதா ராதா கி ருஷ் ணன் புன் னக் கா ய லுக்கு விரைந்து வந்து பாதிக் கப் பட்ட மக் களை சந் தித்து ஆறு தல் கூறி னார். மேலும் உட ன டி யாக ரூ.50 ஆயி ரம் ரொக் கம், 500 பெட் ஷீட் வழங் கி னார். நிகழ்ச் சி யில் புன் னக் கா யல் பங் கு தந்தை ஜெய் கர், ஊர்த் த லை வர் இரு த ய ராஜ், பள்ளி தலைமை ஆசி ரி யர் ரொங் காலி சில்வா, துறை முக கமிட்டி தலை வர் சகா யம், ஒன் றிய பிர தி நிதி நேன்ஸ் டன், திருச் செந் தூர் ஒன் றிய செய லா ளர் செங் குழி ரமேஷ், வரண் டி ய வேல் பஞ் சா யத்து தலை வர் ஜன கர், மணல் மேடு சுரேஷ் உட் பட பலர் சென் ற னர்.
புன் னக் கா யல் வெள் ளத் தில் பாதிக் கப் பட்ட பகு தி க ளில் திருச் செந் தூர் ஆர் டிஒ தியா க ரா ஜன், தாசில் தார் வெங் க டாச் ச லம், வரு வாய் ஆய் வா ளர் பாக் கி ய லெட் சுமி, விஏஓ தர் ம ராஜ் ஆகி யோர் முகா மிட்டு நிவா ரண பணி களை மேற் கொண் டுள் ள னர்.
ஆத் தூர் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் செல் வ தால் போபாஞ் சான், வர பஞ் சான் மடை யில் முன் எச் ச ரிக்கை நட வ டிக்கை நூற் றுக் க ணக் கான மணல் மூடை களை ஆற் றின் கரை யோ ரத் தில் பாது காப் புக் காக வைத் துள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் செல் வ தால் புன் னக் கா யல் ஊருக் குள் தண்ணீர் புகுந் து வீடுகளை சூழ்ந்துள்ளது.

ஏரல் தாம் போதி ஆற்றுப் பாலத்தில் மீன் பிடிக்க முயன்ற போது வெள்ளத்தில் இழுத்து செல்லப் பட்ட வாலிபர் செல்வகுமாரை தீயணைப்பு படை மற்றும் கமாண்டர் பிரிவு வீரர்கள் 2வது நாளாக நேற்றும் தேடினர்.

ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் மீன் பிடிக்க முயன் ற போது வெள் ளத் தில் இழுத்து செல் லப் பட்ட வாலி பர் செல் வ கு மாரை தீய ணைப்பு படை மற் றும் கமாண் டர் பிரிவு வீரர் கள் 2வது நாளாக நேற்றும் தேடி னர்.
ஏரலில் ஆற்றில் விழுந்த
வாலிபரை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்
ஏரல், டிச. 10:
ஏரல் தாமி பரணி ஆற்று தாம் போதி பாலத் தில் துள்ளி குதித்த மீனை பிடிக்க சென்ற தொழி லாளி தவறி ஆற் றில் விழுந் த தில் வெள் ளத் தில் நேற் று முன் தி னம் தண் ணீ ரில் அடித்து செல் லப் பட் டார். அவரை நேற்று 2வது நாளாக போலீ சார் மற் றும் தீய ணைப்பு படை வீரர் கள் தேடி வரு கின் ற னர்.
ஸ்ரீவை குண் டம் அருகே பால் கு ளம் குச்சி கா டுவை சேர்ந் த வர் சுட லை மணி மகன் செல் வ கு மார் (26). இவர் நேற்று முன் தி னம் இவ ரது நண் பர் கள் அதே ஊரை சேர்ந்த சுந் தர் (24), மக ரா ஜன் (28) ஆகி யோ ரு டன் ஏரல் தாமி ர ப ரணி ஆற்று தாம் போதி பாலம் அரு கில் நின்று ஆற்று வெள் ளத்தை வேடிக்கை பார்த்து கொண் டி ருந் த னர்.
அப் பொ ழுது பாலத் தின் மேல் துள்ளி குதித்த மீனை செல் வ கு மார் பிடிக்க சென்ற போது தவறி ஆற்று தண் ணீ ரில் விழுந்து அடித்து செல் லப் பட் டார்.
இது கு றித்து ஏரல் போலீ சில் புகார் செய் யப் பட் ட தை ய டுத்து ஸ்ரீவை குண் டம் டி.எஸ்.பி விஜ ய கு மார், ஏரல் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்.ஐ ராஜா மணி மற் றும் போலீ சார் ஸ்ரீவை குண் டம் தீய ணைப்பு படை வீரர் கள் உத வி யு டன் செல் வ கு மாரை தேடி வந் த னர். மேலும் அமைச் சர் சண் மு க நா தன் நேரில் வந்து பார் வை யிட்டு தொழி லாளி செல் வ கு மாரை தேடி மீட் கும் பணியை துரி தப் ப டுத் தி னார். பாலத் தின் மேல், கீழ் பக் கம் ஆற் றுக் குள் அதிக அளவு உடை ம ரங் கள் இருந் த தா லும், ஆற் றில் தண் ணீர் பெருக்கு அதிக அளவு இருந் த தா லும் தீய ணைப்பு வீரர் கள் சிர மப் பட்டு தேடி வந் த னர். அதன் பின் இரவு ஆகி விட் ட தால் மீட்பு பணி நிறுத் தப் பட் டது.
இந் நி லை யில் நேற்று காலை முதல் ஸ்ரீவை குண் டம் தீய ணைப்பு படை அலு வ லர் கம லக் கண் ணன் தலை மை யில் வீரர் கள் தேடி வந் த னர். இவர் க ளு டன் தூத் துக் குடி கமோண் டர் பிரிவு மாவட்ட அலு வ லர் பால சுப் பி ர ம ணி யன் தலை மை யில் உதவி மாவட்ட அலு வ லர் தவ மணி உட் பட 25 பேர் தேடி வந் த னர். இவர் கள் டியூப் மற் றும் கயிறு கட்டி ஆற் றில் இறங்கி வெள் ளத் தில் அடித்து செல் லப் பட்ட செல் வ கு மாரை தொடர்ந்து தேடி வரு கின் ற னர்.

ஏரல் அருகே சூழைவாய்க்கால் பயங்கரம் 5–ம் வகுப்பு மாணவி தலையில் கல்லைப் போட்டு கொலை பாலியல் பலாத்காரம் செய்து கொலையா? போலீஸ் விசாரணை

ST
ஏரல்,
ஏரல் அருகே 5–ம் வகுப்பு மாணவி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். அவரை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
5–ம் வகுப்பு மாணவிதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சூழைவாய்க்கால் மகா கணபதியாபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 35). இவர் குறிசொல்லும் தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி பேராச்சி (30). இவர்களுக்கு முத்தரசன் (18), சூரியா (16), அழகேசன் (9), முத்துசெல்வம் (6) ஆகிய 4 மகன்களும், ஜமுனா (14), முத்துசெல்வி (3) ஆகிய 2 மகள்களும் இருந்தனர்.
ஜமுனா, சூழைவாய்க்காலில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5–ம் வகுப்பு படித்து வந்தாள். அவளுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. பின்னர் அவர் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை.
தனியாக இருந்தாள்இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏசுதாஸ், அவருடைய மனைவி பேராச்சி ஆகியோர் வழக்கம்போல் வெளியூர்களில் குறிசொல்வதற்காக புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் தங்களுடைய மகன்கள் முத்தரசன், சூரியா, மகள் முத்துசெல்வி ஆகியோரையும் தங்களுடன் அழைத்து சென்றனர். இதனால் ஜமுனா, அழகேசன், முத்துசெல்வம் ஆகிய 3 பேரும் வீட்டில் தனியாக இருந்தனர்.
இவர்களது பக்கத்து வீட்டில் பாட்டி காளி, அத்தை மாரியம்மாள் (40) ஆகியோர் வசித்து வருகின்றனர். எனவே இவர்கள் ஜமுனா, அழகேசன், முத்துசெல்வம் ஆகிய 3 குழந்தைகளையும் கவனித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவில் ஜமுனா, அழகேசன், முத்துசெல்வம் ஆகியோருடன் அத்தை மாரியம்மாள் தூங்கி கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் பாட்டி காளி தூங்கி கொண்டிருந்தார்.
கல்லை போட்டு கொலைஅப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் சிறுமி ஜமுனாவின் தலையில் சிமெண்டு கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தனர். அப்போது அவரின் அருகில் படுத்து தூங்கிய மாரியம்மாளின் தலையிலும் கல் விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
நேற்று காலையில் பாட்டி காளி தன்னுடைய பேரன்கள், பேத்தியை பார்க்க சென்றார். அப்போது ஜமுனா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். மாரியம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரியம்மாளை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசார் விசாரணைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் ரத்தினசேகர் தடயங்களை பதிவு செய்தார். நெல்லையில் இருந்து மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, பக்கத்தில் உள்ள வாழைத்தோட்டம் வழியாக சிறுத்தொண்டநல்லூர் மெயின் ரோட்டில் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
ஜமுனாவை மர்மநபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் படுகாயம் அடைந்த மாரியம்மாளுக்கு நினைவு திரும்பிய பின்னரே ஜமுனாவின் கொலை குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மழை ஸ்ரீவைகுண்டம் அணைக்கு 30 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

IST
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை தொடர்ந்தது. அணைகளின் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழையின் காரணமாகவும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
பரவலாக மழைதூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து தாமிபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
30 ஆயிரம் கனஅடி தண்ணீர்அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாகவும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கு நேற்று மொத்தம் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் ஆற்றில் தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே வீணாகி கடலில் போய் கலந்தது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள தாழ்வான கிராமங்களில் வசித்து வரும் மக்கள், மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் ம.ரவிகுமார் அறிவுறுத்தினார்.
பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறைநேற்று காலை முதல் தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வைப்பாறு பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
வைப்பாறு– 21
தூத்துக்குடி– 20.50
குலசேகரன்பட்டினம்– 18
சாத்தான்குளம்– 16
ஸ்ரீவைகுண்டம்– 14
திருச்செந்தூர்– 14
காயல்பட்டினம்– 11
கடம்பூர்– 10
வேடநத்தம்– 10
கயத்தாறு– 9
கழுகுமலை– 5
எட்டயபுரம்– 3
காடல்குடி– 3
கீழஅரசடி– 2.50
கோவில்பட்டி– 2
ஓட்டப்பிடாரம்– 2
விளாத்திகுளம்– 2
மணியாச்சி– 2
சூரங்குடி– 2

ஏரல் தரைமட்ட பால வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாலிபர் கதி என்ன? தேடும்பணி தீவிரம்

ST
ஏரல்,
ஏரல் தரைமட்ட பால வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நண்பர்கள்தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள பால்குளம் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் செல்வகுமார் (வயது 26) கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தர் (26), மகன் மகாராஜன் (28). இவர்கள் அனைவரும் நண்பர்கள்.
நேற்று காலையில் இவர்கள் 3 பேரும் ஏரல் தரைமட்ட பாலத்தில் மீன் பிடிக்க சென்றனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. ஏரல் தரைமட்ட பாலத்தின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடி கடலுக்கு செல்கிறது.
ராட்சத குழாய்க்குள் இழுத்ததுதரைமட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் குரும்பூர் ரோட்டில் நின்றவாறு செல்வகுமார், சுந்தர், மகாராஜன் ஆகிய 3 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் தரைமட்ட பாலத்தின் மீது துள்ளி செல்கின்ற மீன்களை தாவி தாவி பிடிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வகுமார் தரைமட்ட பாலத்தின் மேற்கு பகுதியில் தவறி விழுந்தார். இதனால் தரைமட்ட பாலத்தின் அடியில் உள்ள ராட்சத குழாயின் வழியாக செல்வகுமாரை வெள்ளம் இழுக்க முயன்றது.
உடனே அருகில் நின்று கொண்டிருந்த சுந்தர், மகாராஜன் ஆகிய 2 பேரும் செல்வகுமாரின் கையை பிடித்து வெளியே இழுக்க முயன்றனர். ஆனாலும் வெள்ளம் அதிகமாக சென்றதால், ராட்சத குழாயின் வழியாக செல்வகுமாரை வெள்ளம் இழுத்து சென்றது. இதனால் நண்பர்கள் 2 பேரும் கதறி துடித்தனர்.
தேடும் பணி தீவிரம்இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ஏரல் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, பூமிராஜன், நவநீதகிருஷ்ணன், குரும்பூர் சப்– இன்ஸ்பெக்டர் பால் ஐசக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தரைமட்ட பாலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள முட்செடிகளில் செல்வகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட செல்வகுமாருக்கு வள்ளி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

தாமி ர ப ரணி ஆற்றில் ஏற் பட்டுள்ள வெள்ளப் பெ ருக்கு

கரையோர கிராம மக்கள் வெளியேற்றம்
போலீசார் கண்காணிப்பு
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக்கு கொங் க ராயக் குறிச் சி யில் புதி தாக கட் டப் பட்டு வரும் பாலத் தின் தூண் களை மூழ் க டிக் கும் வித மாக செல் கி றது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
செய் துங் க நல் லூர், டிச. 9:
தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட் ட தை ய டுத்து கருங் கு ளம் ஒன் றி யத் திற்கு உட் பட்ட கிரா மங் க ளில் உள்ள மக் கள் வெளி யேற் றப் பட் டுள் ள னர்.
பாப நா சம், சேர் வ லாறு அணை க ளில் இருந்து தண் ணீர் திறந் து வி டப் பட் டுள் ள தால் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட் டுள் ளது. இத னால் கரை யோ ரம் உள்ள மக் கள் முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக வெளி யேற் றப் பட்டு வரு கின் ற னர்.
தாமி ர ப ரணி கரை யோ ரம் கருங் கு ளம் ஒன் றி யத்தை சேர்ந்த சென் னல் பட்டி, படு கை யூர், முறப் ப நாடு, அக ரம், பக் க பட்டி, அனந் த நம்பி குறிச்சி, நாணல் காடு, ஆழி குடி, பொந் தன் பொழி, முத் தா லங் கு றிச்சி, நடு வக் கு றிச்சி, ஆறாம் பண்ணை, கொங் க ரா ய கு றிச்சி, கருங் கு ளம் ஆகிய கிரா மங் கள் அமைந் துள் ளன.
இந்த கிரா மங் க ளில் கரை யோ ரத் தில் தாழ் வான பகு தி யில் உள்ள மக் கள் வேறு பகு தி க ளுக்கு செல்ல அறி வு றுத் தப் பட் டுள் ள னர்.
கொங் க ரா ய கு றிச்சி ஆற்று வெள் ளத்தை கலெக் டர் ரவி கு மார் பார் வை யிட் டார். அவ ரு டன் வை குண் டம் தாசில் தார் இளங்கோ உள் பட அதி கா ரி கள் உடன் இருந் த னர். கருங் கு ளம் ஒன் றிய ஆணை யா ளர் திருக் கம் மாள், கூடு தல் ஆணை யா ளர் கருப் ப சாமி ஆகி யோர் கரை யோர கிரா மங் களை பார் வை யிட் ட னர். இன்ஸ் பெக் டர் கள் ராஜ சுந் தர், பெர் ணான்ட் சேவி யர் ஆகி யோர் தலை மை யில் போலீ சார் ரோந்து பணி யில் ஈடு பட் டுள் ள னர்.
புளி யங் கு ளம், தண் ணீர் துறை, கருங் கு ளம், முத் தா லங் கு றிச்சி, ஆழி குடி, ஆறாம் பண்ணை, கொங் க ரா ய கு றிச்சி, பக் க பட்டி ஆகிய பகு தி யில் போலீ சார் பணி யில் ஈடு பட் டுள் ள னர். ஆற் றில் தண் ணீர் வரத்து அதி க மாக உள் ள தால் விளை நி லங் கள் நீரில் மூழ் கி யுள் ளன.
வெள்ள அபாய எச்சரிக்கை
தூத் துக் குடி கலெக் டர் ரவி கு மார் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு:
வட கி ழக்கு பருவ மழை தீவி ர மா ன தன் கார ண மாக பாப நா சம் அணைக் கட் டி லி ருந்து வினா டிக்கு 14,500 கன அடி வீத மும் சேர் வ லாறு அணைக் கட் டி லி ருந்து வினா டிக்கு 6,000 கன அடி வீத மும், நெல்லை மற் றும் தூத் துக் குடி மாவட் டங் க ளில் பெய் து வ ரும் கன ம ழை யின் கார ண மா க வும் வைகுண் டம் அணைக் கட் டிற்கு மொத் தம் வினா டிக்கு 30,000 கன அடி நீர் வ ரத்து தாமி ர ப ரணி ஆற் றில் எதிர் பார்க் கப் ப டு கி றது.
எனவே, தூத் துக் குடி மாவட் டத் தில் தாமி ர ப ரணி ஆற் றின் கரை யோ ரங் க ளில் உள்ள தாழ் வான கிரா மங் க ளில் வசித்து வரும் மக் கள் தங் கள் அரு கா மை யில் மாவட்ட நிர் வா கத் தால் அமைக் கப் பட் டுள்ள பாது காப்பு மையங் க ளுக்கு செல்ல கேட் டுக் கொள் ளப் ப டு கி றார் கள். இவ் வாறு கூறி யுள் ளார்.

ஏரல் தாமிரபரணியில் மீன் பிடிக்க முயன்றபோது பரிதாபம் தவறி விழுந்த வாலிபரை இழுத்து சென்ற வெள்ளம்

ஏரல் தாமிரபரணியில் மீன் பிடிக்க முயன்றபோது பரிதாபம்
தவறி விழுந்த வாலிபரை இழுத்து சென்ற வெள்ளம்
ஏரல், டிச.9:
ஏரல் தாமி ர ப ரணி ஆற்று தாம் போதி பாலத் தில் துள்ளி குதித்த மீனை பிடிக்க சென்ற தொழி லாளி தவறி ஆற் றில் விழுந் த தில் வெள் ளத் தில் அடித்து செல் லப் பட் டார். அவரை போலீ சார், தீய ணைப்பு படை வீரர் கள் உத வி யு டன் தேடி வ ரு கின் ற னர்.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் நல்ல மழை பெய்து வரு வ தால் கடந்த சில நாட் க ளாக தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு தண் ணீர் கரை பு ரண்டு ஓடு கி றது. வெள் ளப் பெ ருக்கு கார ண மாக ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் 6வது முறை யாக தண் ணீ ரில் மூழ்கி உள் ளது.
பாப நா சம் மற் றும் சேர் வ லாறு அணை நிரம்பி தண் ணீர் திறக் கப் பட் ட தா லும், தொடர்ந்து மழை பெய்து வரு வ தா லும் தாமி ர ப ரணி ஆற் றில் தண் ணீர் பெருக்கு ஏற் பட்டு ஏரல் தாம் போதி பாலம் நேற்று முன் தி னம் தண் ணீ ரில் மீண் டும் மூழ் கி யது. இத னால் போலீ சார், வரு வாய் து றை யி னர் தாம் போதி பாலம் அரு கில் யாரை யும் அனு ம திக் க வில்லை.
வை குண் டம் அருகே பால் கு ளம் குச் சி கா டுவை சேர்ந்த சுட லை மணி மகன் செல் வ கு மார்(26), அவ ரது நண் ப ர் கள் அதே ஊரை சேர்ந்த முரு கே சன் மகன் சுந் தர்(24), செந் தூர் பாண்டி மகன் மக ரா ஜன்(28) ஆகிய 3 பேரும் நேற்று மதி யம் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் தென் பக் கம் நின்று கொண்டு ஆற்று தண் ணீரை வேடிக்கை பார்த் த னர். அப் போது ஆற் றுப் பா லத் தின் மேல் மீன் ஒன்று துள்ளி குதித் துள் ளது. இந்த மீனை செல் வ கு மார் பிடிக்க சென்ற போது தவறி ஆற் றுப் பா லத் தின் மேல் பக் கம் தண் ணீ ரில் விழுந் துள் ளார்.
உடன் இவ ரது நண் பர் கள் சுந் தர், மக ரா ஜன் மற் றும் அரு கில் நின்று கொண் டி ருந் த வர் கள் செல் வ கு மா ரின் கையை பிடித்து காப் பாற்ற முயற் சித் துள் ள னர். ஆற் றில் தண் ணீர் அதி க மாக சென் ற தால் பாலத் தின் குழாய்க் குள் செல் வ கு மாரை தண் ணீர் இழுத்து சென் றது.
இது கு றித்து சுந் தர் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி, சிறப்பு எஸ்.ஐக் கள் பூமி ராஜ், நவ நீ த கி ருஷ் ணன், குரும் பூர் எஸ்.ஐ பால் ஐசக், போலீ சார், வரு வாய் து றை யி னர், வை குண் டம் தீய ணைப்பு படை வீ ரர் கள் தண் ணீ ரில் அடித்து செல் லப் பட்ட செல் வ கு மாரை தேடி வரு கின் ற னர்.இதற் கி டையே பாலத்தை பார் வை யிட வந்த அமைச் சர் சண் மு க நா தன், தொழி லாளி செல் வ கு மார் வெள் ளத் தில் இழுத்து செல் லப் பட் டதை அறிந்து அவரை மீட் கும் பணியை துரி தப் ப டுத் தி னர். மேலும் வாலிபர் செல் வ கு மார் குடும் பத் திற்கு ஆறு தல் கூறி னார்.
ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் மீன் பிடிக்க முயன் ற போது வெள் ளத் தில் இழுத்து செல் லப் பட்ட வாலிபர் செல் வ கு மாரை தீய ணைப்பு படை வீரர் கள் ஆற் றில் இறங்கி தேடி வரு கின் ற னர்.
வாலிபர் செல் வ கு மார் குடும் பத் திற்கு அமைச் சர் சண் மு க நா தன் ஆறு தல் கூறி னார்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

ஏரல் தாம்போதி பாலம் மீண்டும் உடைந்தது

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஏரல் தாம்போதி பாலம் மீண்டும் உடைந்தது
ஏரல், டிச.6:
தாமி ரப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் உடைப்பு ஏற் பட்ட இடத் தி லேயே மீண் டும் உடைந் தது. இத னால் புதிய உயர் மட்ட பாலத் தி லேயே போக் கு வ ரத்து தொடர்ந்து நடை பெற்று வரு கி றது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் நல்ல மழை பெய்து வந் த தா லும், அணை க ளில் தண் ணீர் அவ் வப் பொ ழுது திறந்து விடப் பட்டு வரு வ தா லும் தாமி ரப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு வரு கி றது.
கடந்த நவ.9ம் தேதி ஏரல் ஆற் றுப் பா லம் தண் ணீ ரில் முதன் மு த லில் மூழ் கி யது. இத னால் இதன் அரு கில் கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலம் இணைப்பு சாலை முடி யாத நிலை யில் புதிய பாலத் தில் போக் கு வ ரத் திற்கு திறந்து விடப் பட் டது. அதன் பின் தண் ணீர் வற் றி ய தும் புதிய பாலத்தை அடைத்து மீண் டும் பழைய பாலத் தில் போக் கு வ ரத்து மாற் றி வி டப் பட் டது. அதன் பின் தண் ணீர் அதி க மாக வரும் போது பழைய பாலத் தில் போக் கு வ ரத்து நிறுத்தி புதிய பாலத் தில் போக் கு வ ரத்தை துவங் கு வது என மாறி, மாறி விடப் பட் டது.
கடந்த 23ம் தேதி ஏரல் ஆற் றுப் பா லம் மூழ் கி ய தில் நடுப் பா லத் தில் அடிக் கடி பாலத் தின் நடு வில் ஓட்டை விழுந்து வந்த இடத் தில் உடைப்பு ஏற் பட் டது. இத னால் பழைய பாலத் தில் போக் கு வ ரத்து முழு மை யாக நிறுத் தப் பட்டு புதிய உயர் மட்ட பாலத் தி லேயே தொடர்ந்து நடந்து வரு கி றது. இந் நி லை யில் தாம் போதி பாலத் தில் உடைப்பு ஏற் பட்ட இடத் தில் காங் கீ ரீட் போடா மல் அந்த இடத் தில் சில நாட் க ளுக்கு முன் கல் கு வா ரி யில் உள்ள மணலை கொண்டு உடைப்பு ஏற் பட்ட இடத் தில் போட்டு தற் கா லி க மாக சீர மைத் த னர். இத னால் பழைய பாலத் தில் இரு சக் கர வாக னங் கள் மற் றும் சென்று வந் தன.
இந் நி லை யில் நேற் று முன் தி னம் தாமி ர ப ரணி ஆற் றில் தண் ணீர் கூடு த லாக வந் த தால் ஏரல் தாம் போதி பாலம் மீண் டும் மூழ் கி யது. இத னால் பாலத் தின் நடு வில் உடைப்பு ஏற் பட்டு தற் கா லி க மாக சீர மைக் கப் பட்ட இடத் தில் அரிப்பு ஏற் பட்டு மீண் டும் பாலம் சேதா ர ம டைந் துள் ளது. இத னால் பழைய பாலத் தில் இரு சக் கர வாக னங் கள் கூட செல்ல முடி யாத சூழ் நிலை ஏற் பட் டுள் ளது.
இது கு றித்து வாகன ஓட் டி கள் கூறு கை யில்; ஏரல் தாம் போதி ஆற் றுப் பாலத் தின் நடு வில் பல தடவை ஓட்டை விழுந்து வந்த போதி லும் சரி யான முறை யில் சீர மைக் கா மல் கல் லை யும், மண லை யும் கொண்டு ரோட் டில் பள் ளத்தை நிரப் பு வது போல் அவ் வப் பொ ழுது நிரப்பி வந் த தா லேயே இந்த இடத் தில் உடைப்பு ஏற் பட் டுள் ளது.
இந்த உடைப்பு ஏற் பட்ட பிற கா வது அந்த இடத் தில் காங் கீ ரீட் போடு வார் கள் என நினைத் தால் மீண் டும் அந்த இடத் தில் கல் லை யும், மண் ணை யும் போட்டு தற் கா லி க மாக சீர மைக் கப் பட் ட தால் கடந்த ஒரு வாரத் திற் குள் தண் ணீர் அதி க மாக வந் த தி னால் மீண் டும் அதே இடத் தில் உடைப்பு ஏற் பட் டுள் ளது.
எனவே அதி கா ரி கள் பழைய தாம் போதி பாலத் தில் உடைப்பு ஏற் பட்ட இடத் தில் காங் கீ ரீட் போட்டு நிரந் த ர மாக சீர மைக்க வேண் டும். மேலும் புதிய உயர் மட்ட பாலத் தில் இணைப்பு சாலை வேலையை உடன் துவங்கி, விரை வாக முடித் திட வேண் டும் என கோரிக்கை விடுத் துள் ள னர்.
தாமி ரப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி பாலம் கடந்த வாரம் உடைந்து தற் கா லி க மாக சீர மைக் கப் பட்ட இடத் தில் மீண் டும் உடைந் தது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...