ஏரல், டிச. 23:
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள தொடர் வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் மூன் றா வது முறை யாக உடைப்பு ஏற் பட்டு வந்த அதே இடத் தில் மீண் டும் உடைந் தது. இத னால் பழைய தாம் போதி பாலத் தில் போக்கு வ ரத்து முழு மை யாக துண் டிக் கப் பட்டு புதிய உயர் மட்ட பாலத் தி லேயே போக் கு வ ரத்து தொடர்ந்து நடை பெற்று வரு கி றது.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள் ளப் பெ ருக் கி னால் கடந்த 9ம் தேதி ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் மூழ் கி ய தால் தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்து நிறுத் தப் பட்டு, புதிய மேல் மட்ட பாலத் தின் இணைப்பு சாலை வேலை கள் மட் டும் முடி யாத நிலை யில் உயர் மட்ட பாலத் தில் போக் கு வ ரத் திற் காக திறந்து விடப் பட் டது. அதன் பின் தண் ணீர் குறை யும் போது பழைய பாலத் தி லும், தண் ணீர் பாலத் தின் மேல் ஏறி னால் புதிய பாலத் தி லும் என போக் கு வ ரத்து மாறி, மாறி விடப் பட்டு வந் தது.
இந் நி லை யில் பழைய தாம் போதி பாலத் தில் ஓட்டை விழு வ தும், அதன் பின் அதனை சீர மைப்பு செய் வ து மாக இருந்த இடத் தில் கடந்த மாதம் வெள் ளத் தி னால் பாலத் தில் உடைப்பு ஏற் பட் டது. இந்த உடைப்பு ஏற் பட்ட இடத் தில் காங் கி ரீட் போடா மல் கல் கு வாரி உள்ள கல் ம ணலை கொண்டு கொட்டி சீர மைத் த தால் கடந்த 15 நாட் க ளுக்கு முன் மீண் டும் அதே இடத் தில் உடைப்பு ஏற் பட்டு சீர மைக் கப் பட் டது. அதன் பின் கடந்த 8ம் தேதி மீண் டும் தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள் ளத் தில் தாம் போதி பாலம் மீண் டும் அதே இடத் தில் மூன் றா வது முறை யாக உடைப்பு ஏற் பட்டு சீர மைக் கப் ப டா மல் அப் ப டியே கிடக் கி றது. இத னால் தண் ணீர் ஆற் றில் குறைந் தா லும் பழைய தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்து முழு மை யாக துண் டிக் கப் பட் டுள் ளது.
இத னால் பழைய பாலத் தில் இரு சக் கர வாக னங் கள் கூட செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது.
எனவே புதிய உயர் மட்ட பாலத் தில் இணைப்பு சாலை வேலை முழுமை பெறாத நிலை யில் தொடர்ந்து புதிய பாலத் தில் போக் கு வ ரத்து நடந்து வரு கி றது.
எனவே அதி கா ரி கள் பழைய தாம் போதி பாலத் தில் ஏற் பட் டுள்ள உடைப்பை காங் கீ ரிட் போட்டு சீர மைத் தும், புதிய மேல் மட்ட பாலத் திற்கு இணைப்பு சாலை வேலையை உடன் துவங்கி விரை வாக முடிக் க வும் அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஏரல் பகுதி வியா பா ரி கள் மற் றும் பொது மக் கள், வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் ட வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி பாலம் மீண் டும் உடைந்து சேத ம டைந் தது.