சனி, 26 ஆகஸ்ட், 2017

ஏரல் அருகே உமரிக் காடு முத்தா ரம்மன் கோயில் கொடை விழா நேற்று தொடங்கியது.






ஏரல், ஆக. 26:
உம ரிக் காடு முத் தா ரம் மன் கோயில் கொடை விழா நேற்று தொடங் கி யது. முக் கிய விழா 29ம் தேதி நடக் கி றது.
ஏரல் அருகே உம ரிக் காடு முத் தா ரம் மன் கோயில் பிர சித்தி பெற்ற கோயி லா கும். இக் கோ யில் கொடை விழா நேற்று தொடங் கி யது. இதனை முன் னிட்டு காலை அம் பா ளுக்கு தீபா ரா தனை, இரவு சிறப்பு நிகழ்ச் சி யாக வில் லிசை நடந் தது. இன்று (26ம் தேதி) இரவு 7.30 மணிக்கு அம் பா ளுக்கு தீபா ரா தனை, 8 மணிக்கு அம் மன் அருள் பக்தி சொற் பொ ழிவு, 9 மணிக்கு பட்டி மன் றம் நிகழ்ச்சி நடக் கி றது.
நாளை (27ம் தேதி) இரவு 7.30 மணிக்கு அம் பா ளுக்கு தீபா ரா தனை, இரவு 8 மணிக்கு தேவார பாடல் க ளில் பயன் பக்தி சொற் பொ ழிவு, இரவு 9 மணிக்கு பட் டி மன் றம் நடக் கி றது. 28ம் தேதி இரவு 7 மணிக்கு மாக் காப்பு, அம் பா ளுக்கு தீபா ரா த னை யும், இரவு 9 மணிக்கு நாதஸ் வர வாசிப்பு, இரவு 9 மணிக்கு கர காட் டம் நடக் கி றது.
முக் கிய விழா வான கொடை விழா 29ம் தேதி நடக் கி றது. அன்று காலை 5 மணிக்கு அம் பாள் அபி ஷே கத் திற்கு தாமி ர ப ரணி கடல் சங் கு மு கத் தில் இருந்து தீர்த் தம் எடுத்து வரு தல், காலை 7 மணிக்கு அம் பாள் தீபா ரா தனை, மாலை 5.30 மணிக்கு தாமி ர ப ரணி ஆற் றில் இருந்து தீர்த் தம் எடுத்து வரு தல் ஆகி யவை நடக் கி றது.
இரவு 7.30 மணிக்கு கிளா ரி நெட் இசை, அம் பா ளுக்கு தீபா ரா தனை, இரவு 8 மணிக்கு வில் லிசை, இரவு 8.30 மணிக்கு நாதஸ் வ ரம் வாசிப்பு நிகழ்ச்சி நடக் கி றது. இரவு 12 மணிக்கு அம் பா ளுக்கு அலங் கார தீபா ரா தனை, 12.30 மணிக்கு மன் நாரா யண சுவா மிக்கு பொங் க லி டு தல், 1 மணிக்கு பார் விளை யாட்டு, 1.30 மணிக்கு மாவி ளக்கு, கயிறு சுற்றி ஆடு தல், ஆயி ரம் கண் பானை, முளைப் பாரி எடுத் தல் உட் பட நேமி சம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடை பெ று கி றது.
அதி காலை 2 மணிக்கு அம் பாள் தங்க சப் ப ரத் தில் எழுந் த ருளி பவனி வந்து மக் க ளுக்கு அருள் புரி தல் நிகழ்ச்சி மற் றும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக் கி றது. கொடை விழாவை முன் னிட்டு காலை, மதி யம் மற் றும் இரவு அன் ன தா னம் நடை பெ று கி றது. 30ம் தேதி காலை 10 மணிக்கு மஞ் சள் பால் பொங் க லி டு தல், 11 மணிக்கு ஊர் மக் கள் பொங் க லி டு தல், இரவு 7 மணிக்கு பொழுது போக்கு மற் றும் நகைச் சுவை நிகழ்ச்சி நடக் கி றது. 31ம் தேதி இரவு 7 மணிக்கு ஆடல், பாடல் இன் னிசை நிகழ்ச்சி நடக் கி றது.
ஏற் பா டு களை கிராம விவ சா யி கள் சங் கம் தலை வர் கணே சன் நாடார் தலை மை யில் நிர் வா கஸ் தர் கள் முரு கே சன் நாடார், நெப் பொ லி யன் நாடார், சிவ பா லன் நாடார், மாட சாமி நாடார் மற் றும் ஊர் மக் கள் செய்து வரு கின் ற னர்.
உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா துவக்கம்


வியாழன், 24 ஆகஸ்ட், 2017

ஏரல் அருகே சிறுத் தொண்ட நல்லூரில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்பொது மக்களுக்கு நில வேம்பு குடி நீர் வழங்கும் நிகழ்ச்சி





ஏரல், ஆக. 25:
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூ ரில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் சார் பில் பொது மக் க ளுக்கு நில வேம்பு குடி நீர் வழங் கும் நிகழ்ச்சி நடந் தது. கிளை தலை வர் பாரூக் தலைமை வகித் தார். செய லா ளர் சாகுல் முன் னிலை வகித் தார். இதில் பொது மக் க ளுக்கு நில வேம்பு குடி நீர் வழங் கப் பட் டது. நிகழ்ச் சி யில் பொரு ளா ளர் அலா வு தீன், துணை தலை வர் இமாம் தீன், துணை செய லா ளர் கனி உட் பட பலர் கலந்து கொண் ட னர்.


சிறுத் தொண் ட நல் லூ ரில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் சார் பில் நில வேம்பு குடி நீர் வழங் கப் பட் டது.

புதன், 23 ஆகஸ்ட், 2017

ஸ்ரீவைகுண்டத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் எடுத்து வந்த 18 டேங்கர் லாரிகள் சிறைபிடிப்பு


ஸ்ரீவைகுண்டத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் எடுத்து வந்த 18 டேங்கர் லாரிகளை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்.
ஸ்ரீவைகுண்டம், 
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம்– தாதன்குளம் ரோட்டில் உள்ள விவசாய நிலங்களில் சிலர் முறைகேடாக ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீரை உறிஞ்சி எடுத்து, டேங்கர் லாரிகளின் மூலம் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில் கருங்குளம் பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்த 18 டேங்கர் லாரிகளை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்பட அக்கட்சியினர் ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் மறித்து சிறைபிடித்தனர். அந்த டேங்கர் லாரிகள் நெல்லை– திருச்செந்தூர் மெயின் ரோட்டின் ஓரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), கோகிலா (ஆழ்வார்திருநகரி), சப்– இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது நாம் தமிழர் கட்சியினர் கூறுகையில், கருங்குளம் பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்து முறைகேடாக டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்ததை கேமரா மூலம் பதிவு செய்து உள்ளோம். அதனை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் கருங்குளம் பகுதிகளில் விவசாய நிலங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வயலில் டேங்கர் லாரி மூலம் தண்ணீரை எடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பதிவு செய்த வீடியோ காட்சி மூலம் இன்றும் (வியாழக்கிழமை) விவசாய நிலங்களில் ஆய்வு நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் நெல்லை–திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.



   

பேட்மாநகரம் பள்ளி தங்கபதக்கம் வென்றது



மாநில விளையாட்டு போட்டி
பேட்மாநகரம் பள்ளி தங்கபதக்கம் வென்றது
வை குண் டம், ஆக. 23-
மாநில விளை யாட் டுப் போட் டி யில் பேட் மா ந க ரம் எம்.எம். மெட் ரிக் பள்ளி மாண வர் கள் தங் கப் ப தக் கம் வென் ற னர்.
மாநில விளை யாட் டுப் போட் டி யில் ஸ்ரீவை குண் டம் அரு கே யுள்ள பேட் மா ந க ரம் எம்.எம். மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாண வர் சுமன் ஸ்கேட் டிங் போட் டி யில் இரு தங் கப் ப தக் க மும், சிலம் பாட் டம் மற் றும் வில் வித்தை போட் டி க ளில் வெள் ளிப் பதக் க மும் வென் றார். 10ம் வகுப்பு மாண வர் உமா சங் கர் சிலம் பாட் டத் தில் தங் கப் ப தக் க மும், வில் வித்தை போட் டி யில் வெள் ளிப் ப தக் க மும், 3ம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ சிலம் பாட் டத் தில் தங் கப் ப தக் க மும் வென் றார். இவர் க ளுக்கு பள்ளி தாளா ளர் ஹாஜி மு கம் மது மீரான் பரிசு வழங் கி னார். சாதனை படைத்த மாணவ, மாண வி கள், பயிற் சி யா ளர் கள் மணி கண் டன், சண் மு க சுந் த ரம், முப ராக் ஆகி யோரை பள் ளிச் செய லா ளர் விஜய், பள்ளி முதல் வர் பெல் சி யா ரோஸி உள் ளிட் டோர் பாராட் டி னர்.
வெற் றி பெற்ற மாண வர் க ளில் சுமன் வரும் செப் டம் பர் மாதம் பூடா னில் நடை பெ றும் தேசிய அள வி லான ஸ்கேட் டிங் போட் டி யில் பங் கேற் கத் தகுதி பெற் றார்.
மாநில விளை யாட் டுப் போட் டி யில் பேட் மா ந க ரம் எம்.எம். மெட் ரிக் பள்ளி மாண வர் கள் தங் கப் ப தக் கம் வென் ற னர்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம்: அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம்: அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி, 

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவரை 01-01-16 முதல் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.

இந்த வேலைநிறுத்தத்தையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்களில் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால், பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு வந்த மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். காலை முதல் மாலை வரை தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கூடங்களில் இருந்து விட்டு சென்றனர்.

நேற்று காலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி வட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவம் தலைமை தாங்கினார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி துணை பொதுச் செயலாளர் மயில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு, அரசு ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தால் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அனிதா உள்பட 2 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் உள்பட யாரும் பணிக்கு வராததால், தாலுகா அலுவலகம் பூட்டி கிடந்தது. கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் 40 ஆசிரியர்களில் 4 பேரும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் 69 ஆசிரியர்களில் 15 பேரும் பணிக்கு வந்தனர்.

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் பார்த்தசாரதி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சகாயராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூர்த்தி தலைமை தாங்கினார். அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடிக் காணப்பட்டது. யூனியன் அலுவலகத்திலும் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசு பள்ளிக்கூடங்களிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை.

திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அங்குள்ள உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்தில் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு செல்லவில்லை. பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டார செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அங்குள்ள தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், கருங்குளம் யூனியன் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடியது. அரசு பள்ளிக்கூடங்களிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சுமார் 3 ஆயிரத்து 700 பேரும், வருவாய்த்துறையினர் சுமார் 500 பேரும் போராட்டத்தில் பங்கேற்றனர். அதே போன்று கூட்டுறவுத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வணிகவரித்துறையிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அமைச்சு பணியாளர்கள் 79 பேரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கின. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

ஏரல் புனித ஒத்தாசை மாதா ஆலய திருவிழா




கொடியேற்றத்துடன் துவங்கியது
ஏரல், ஆக. 23:
ஏரல் புனித ஒத் தாசை மாதா ஆல யத் தில் ஆண் டு தோ றும் ஆல யத் திரு விழா விமர் சை யாக நடை பெ றும். இதன் படி இந் தாண் டுக் கான திரு விழா கொடி யேற் றத் து டன் துவங் கி யது. தூத் துக் குடி மறை மா வட்ட முதன் மைக் குரு ரோலிங் டன் தலை மை யில் சோம நா த பேரி பங் குத் தந்தை ஜோ, ஏரல் புனித சூசை யப் பர் ஆலய பங் குத் தந்தை ஜான் சன், வை குண் டம் குரூஸ் கோயில் திருத் தல அதி பர் வளன் முன் னி லை யில் நடந்த இந்த கொடி யேற்ற விழா வில் இறை மக் கள் திர ளா கக் கலந் து கொண் ட னர்.
திரு வி ழா வை யொட்டி தின மும் காலை 6 மணிக்கு திரு யாத் திரை, திருப் பலி, மாலை 6.30 மணிக்கு ஜெப மாலை, பிரார்த் தனை, மறை யுரை, நற் க ருணை ஆசீர் நடந்து வரு கி றது.
26ம் தேதி மாலை 6.30 மணிக்கு அருட் பணி செல்வ ஜார்ஜ் தலை மை யில் திரு விழா ஆடம் பர மாலை ஆரா த னை யும், அலங் கா ர தட்டு பங் குத் தந்தை ஜான் செல் வம் மறை யு ரை யும், இரவு 9 மணிக்கு ஒத் தாசை மாதா சப் பர பவ னி யும் நடக் கி றது. 10ம் திரு நா ளான 27ம் தேதி காலை 7 மணிக்கு அடைக் க லா பு ரம் தூய சூசை யப் பர் அற நி லை யம் செட் ரிக் பீரிஸ் தலை மை யில் நடை பெ றும் திரு விழா ஆடம் பர திருப் ப லி யில் தூத் துக் குடி நற் செய்தி நடு வம் இளங் கு ம ரன் மறை யுரை நிகழ்த் து கி றார். காலை 10 மணிக்கு ஒத் தாசை மாதா அன் னை யின் திரு உரு வம் தாங் கிய சப் பர பவனி நடக் கி றது. மாலை 4.30 மணிக்கு ஜெப மாலை, நற் க ருணை ஆசீர் மற் றும் கொடி யி றக் கம் நிகழ்ச்சி நடக் கி றது.
ஏற் பா டு களை ஆலய பங் குத் தந்தை மரிய அந் தோனி சவ ரி முத்து, ஊர்க் குழுத் தலை வர் தாமஸ், ஊர் நிர் வா கக் குழு வி னர் செய்து வரு கின் ற னர்.
26ம் தேதி சப்பர பவனி
ஏரல் புனித ஒத்தாசை மாதா ஆலய திருவிழா
ஏரல் புனித ஒத் தாசை மாதா ஆலய திரு விழா கொடி யேற் றத் தில் இறை மக் கள் திர ளாக பங் கேற் ற னர்.

ஏரல் அருகே பழையகாயலில் 3 மணி நேரம் பற்றி எரிந்த காட்டுத்தீ





ஏரல் அருகே பழையகாயலில்
3 மணி நேரம் பற்றி எரிந்த காட்டுத்தீ
வாழை, தென்னை, பனை மரங்கள் கருகி நாசம்
ஏரல், ஆக. 23:தூத்
துக் குடி மாவட் டம் ஏரல் அருகே பழை ய கா யலை அடுத்த மஞ் சள் நீர் கா ய லில் இருந்து அக ரம் செல் லும் வாய்க் கால் கரை யோ ரப் பகு தி யில் நேற்று மதி யம் 2 மணி ய ள வில் திடீ ரென காட் டுத்தீ பிடித் தது. அப் போது காற்று பல மாக வீசி ய தால் தீ அரு கி லுள்ள வாழை தோட் டம் மற் றும் தென்னை மர தோப் பில் பற் றி யது.
மள ம ள வென பற்றி எரிந்த தீ, மேலும் பரவி தூத் துக் குடி - திருச் செந் தூர் மெயின் ரோட் டில் சாலை யோ ரத் தில் உள்ள மரங் க ளில் பிடித் தது. இத னால் பழை ய கா ய லில் இருந்து அக ரம் பாலம் வரை உள்ள சாலை யின் இரு பு ற மும் தீ கொளுந் து விட்டு எரிந் தது.
அவ் வ ழி யாக சென்ற வாக னங் களை மாலை 3 மணி முதல் போலீ சார் தடுத்து நிறுத் தி னர். தூத் துக் கு டி யில் இருந்து திருச் செந் தூர் வந்த பஸ் கள் அனைத் தும் மஞ் சள் நீர் கா யல் வழி யாக சிவத் தை யா பு ரம் சாலை வந்து அங் கி ருந்து ஆறு மு க மங் க லம் குளத் துக் கரை ரோடு வழி யாக ஏரல் பஸ் நி லை யம் சென் றன. பின் னர் முக் காணி ரவுண் டானா, ஆத் தூர் வழி யாக மாற் றுப் பா தை யில் திருப்பி விடப் பட் டன.
இதே போல் திருச் செந் தூ ரில் இருந்து தூத் துக் குடி வந்த பஸ் கள் அனைத் தும் முக் காணி ரவுண் டா னா வில் இருந்து திருப்பி விடப் பட்டு உம ரிக் காடு, கொற்கை விலக்கு வழி யாக ஆறு மு க மங் க லம் குளத் துக் கரை ரோட் டில் சென்று மஞ் சள் நீர் கா யல் வழி யாக தூத் துக் கு டிக்கு சென் றன. வை குண் டம், ஆறு மு க நேரி, தூத் துக் குடி உள் ளிட்ட பகு தி க ளில் இருந்து தீய ணைப்பு வாக னங் கள் வர வ ழைக் கப் பட் டன. தீயை அணைக்க வீரர் கள் போரா டி னர். இவர் க ளு டன் ஏரல் இன்ஸ் பெக் டர் கிங் ஸிலி தேவ் ஆனந்த், ஆத் தூர் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்ஐ பச் சை மால், வை குண் டம் துணை தாசில் தார் ஜஸ் டின், ஏரல் ஆர்ஐ சாமி நா தன், மஞ் சள் நீர் கா யல் விஏஓ தன லட் சுமி மற் றும் பொது மக் கள் தீயை அணைக் கும் முயற் சி யில் ஈடு பட் ட னர்.
மாலை 5 மணிக்கு மேல் பழை ய கா யல் மெயின் ரோட் டில் ஓர ளவு தீ கட் டுக் குள் கொண்டு வரப் பட் ட தால் 2 மணி நேரம் கழித்து தூத் துக் குடி - திருச் செந் தூர் மெயின் ரோட் டில் போக் கு வ ரத்து தொடங் கி யது. ஆனால் சிறிது நேரத் தில் மீண் டும் காட் டுத்தீ பற் றி ய தால் அவ் வ ழி யாக மாலை 5.15 மணி ய ள வில் போக் கு வ ரத்து தடை செய் யப் பட் டது.
மேலும் இந்த தீ மஞ் சள் நீர் கா யல் ரோட் டிற் கும் பர வி ய தால் தூத் துக் கு டி யில் இருந்து வந்த பஸ் கள், கோவங் காடு, சிவத் தை யா பு ரம் சாலை வழி யாக திருப்பி விடப் பட் டன. பின் னர் தீ கட் டுக் குள் கொண்டு வரப் பட்டு மாலை 6 மணி முதல் மீண் டும் தூத் துக் குடி - திருச் செந் தூர் மெயின் ரோட் டில் போக் கு வ ரத்து தொடங் கப் பட் டது.
இந்த தீ விபத் தில் மஞ் சள் நீர் கா யல் தங் கப் பாண்டி, ராமச் சந் தி ரன், ஜெய சங் கர், சத் தி ய சீ லன், தன பால் மற் றும் பழை ய கா யல் தர் ம பால் உள் ளிட்ட விவ சா யி க ளின் 4 ஆயி ரத் திற்கு மேற் பட்ட வாழை கள், 500க்கும் மேற் பட்ட தென்னை மற் றும் 100 பனை ம ரங் கள் தீயில் எரிந்து கரு கின.
ஏற் க னவே மஞ் சள் நீர் கா யல் பகு தி யில் கடந்த மாதம் பல முறை தீப் பி டித்து வாழை மற் றும் தென்னை, பனை மரங் கள் எரிந்து கருகி நாச மா னது குறிப் பி டத் தக் கது.
ஏரல் அருகே பழை ய கா யல் சாலை யோ ரத் தில் காட் டு தீ யால் பற்றி எரியும் மரங்கள்.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

மழை வேண்டி தூத்துக்குடியில் சிறப்பு தொழுகை

மழை வேண்டி தூத்துக்குடியில் சிறப்பு தொழுகை
மழை வேண்டி தூத் துக் குடி ஈத்கா திட லில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் இஸ் லா மி யர் கள் திர ளாக பங் கேற் ற னர்.
தூத் துக் குடி, ஆக. 21:
மழை வேண்டி தூத் துக் குடி ஈத்கா திட லில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் இஸ் லா மி யர் கள் திர ளா கப் பங் கேற் ற னர்.
பரு வ மழை பெய்து நிலத் தடி நீர் மட் டம் உயர்ந்து குடி நீர் பஞ் சம் தீர வும், விவ சா யம் செழிக் க வும் வேண்டி தூத் துக் குடி நகர ஜமாத் துல் உல மாக் கள் சபை சார் பில் ஈத்கா திட லில் சிறப்பு தொழுகை மற் றும் து ஆ நடந் தது.
அரசு காஜி முஜி புர் ரஹ் மான் தலை மை யில் தூத் துக் குடி டபிள் யூ ஜிசி ரோடு ஜாமியா பள்ளி வாசல் தலைமை இமாம் அப் துல் அலீம் சிறப்பு தொழு கையை நடத் தி னார். மன் ப வுஸ் ஸலா அர பிக் கல் லூரி முதல் வர் இம் தா துல் லாஹ் பாஜில் பாக் கவீ முன் னிலை வகித் தார். இதில் இமாம் கள் அக் பர் அலி, அப் துல் ரஹ் மான், அச ரத் அக மது உள் ளிட்ட உல மாக் கள், இஸ் லா மிய மக் கள் என திர ளா னோர் கலந் து கொண் ட னர்.
இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்பு

தாமிரபரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க நிரந்தரத் தடை விதிக்க கோரி

கொங்கராய குறிச்சி தாமிர பரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க நிரந்தரத் தடை விதிக்க வேண் டும் என கலெக் டர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட் டம் நடத் திய கிராம மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
இது தொ டர் பாக தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் தூத் துக் குடி மாவட்ட துணைச் செ ய லா ளர் அஸார், துணைத் தலை வர் அப் பாஸ், கிளைத் தலை வர் கள் கொங் க ரா ய கு றிச்சி ஷேக் முகம் ம து அலி, ஆறாம் பண்ணை இப் ரா ஹிம் தலை மை யில் தூத் துக் குடி கலெக் டர் அலு வ ல கத் துக்கு திரண்டு வந்த ஊர் மக் கள் கலெக் டர் அலு வ ல கம் முன்பு ஆர்ப் பாட் டம் நடத் தி னர். பின் னர் கலெக் ட ரி டம் கொடுத் துள்ள மனு:
தூத் துக் குடி மாவட் டத் தைப் பொருத் த வரை விவ சா யம் மற் றும் குடி நீ ருக் கான நீரா தா ர மாக தாமி ர ப ரணி ஆறு இருந்து வரு கி றது. தாமி ர ப ரணி ஆற் றின் பாச னத்தை நம்பி மாவட் டத் தில் 46, 107 ஏக் கர் விவ சாய நிலங் க ளும், கூட் டுக் கு டி நீர் திட்ட குடி நீரை நம்பி லட் சக் க ணக் கான கிராம மக் க ளும் வாழ்ந்து வரு கின் ற னர். இந் நி லை யில், ஆறாம் பண்ணை- கொங் க ரா ய கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றுப் ப டு கை க ளில் அரசு மணல் குவாரி அமைக் கப் பட உள் ள தாக தக வல் வெளி யா கி யுள் ளது.
எங் கள் ஊரில் இருக் கும் ஆற் று ம ணல் வள மா னது சுற் று வட் டா ரத் தி லுள்ள 36 கிரா மங் க ளின் நிலத் தடி நீருக்கு மிகப் பெ ரும் ஆதா ர மாக இருப் ப து டன், விவ சா யம், கூட் டுக் கு டி நீர் திட் டத் திற்கு தேவை யான தண் ணீர் தேவை யை யும் பூர்த்தி செய்து வரு கி றது. இத் த கைய நிலை யில் எங் கள் ஊர்ப் ப கு தி யி லுள்ள ஆற் றுப் ப டு கை க ளில் இருந்து மணலை அள் ளி னால் மழை, வெள் ளக் காலத் தில் ஆற் று நீர் ஊருக் குள் உட் பு குந்து பெரும் சேதத்தை ஏற் ப டுத்தி விடும்.
மேலும் ஆற் றில் மணல் அள் ளு வ தால் எங் கள் ஊரின் பொது அ மைதி பாதிக் கப் பட்டு, சட் டம்- ஒழுங்கு பிரச் னை கள் ஏற் ப டும் என்ற கார ணத் திற் காக கடந்த 30 ஆண் டு க ளாக எங் கள் பகு தி யில் மணல் குவாரி அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்து வரு கி றோம். அப் போது எல் லாம் மாவட்ட நிர் வா க மும், மாநில அர சும் எங் க ளுக்கு உறு து ணை யாக இருந் துள் ளது. ஆற் று ம ணல் பிரச் னை யால் ஏற் க னவே எங் கள் ஊரில் நிகழ்ந்த வன் முறை சம் ப வங் க ளால் உயிர் இழப் பும், மிகப் பெ ரிய பொரு ளா தார இழப் பும் கடந்த காலங் க ளில் ஏற் பட் டுள் ளது.
இத் த கைய சூழ லில் மீண் டும் எங் கள் ஊரில் மணல் கு வாரி அமைக்க அர சுத் துறை அதி கா ரி கள் முன் வந் துள் ளது இங் குள்ள பொது மக் கள் மத் தி யில் பெரும் அச் சத் தை யும், பீதி யை யும் ஏற் ப டுத் தி யுள் ளது. எனவே எங் கள் ஊரில் அரசு சார் பி லான மணல் கு வாரி அமைக்க மாவட்ட நிர் வா கம் நிரந் த ர மாக தடை விதிக் க வேண் டும். இதில், மத் திய, மாநில அர சு க ளும் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இவ் வாறு மனு வில் வலி யு றுத் தி யுள் ள னர்.
மனு கொடுக்க தவ் ஹீத் ஜமாத் கிளைச் செய லா ளர் கள் கொங் க ரா ய கு றிச்சி மீரான், ஆறாம் பண்ணை சித் திக் உள் ளிட்ட நிர் வா கி கள், உறுப் பி னர் கள் என திர ளா னோர் வந் தி ருந் த னர்.
மணல் குவாரி அமைக்க நிரந்தரத் தடை
கொங்கராயகுறிச்சி தாமிரபரணி ஆற்றில்
கொங் க ரா ய கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றில் மணல் கு வாரி அமைக்க நிரந் த ரத் தடை விதிக்க கோரி தூத் துக் குடி கலெக் டர் அலு வ ல கம் முன்பு தவ் ஹீத் ஜமாத் தி ன ரும், கிராம மக் க ளும் ஆர்ப் பாட் டம் நடத் தி னர்.
கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ஏரல் தாமிரபரணி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி

ஏரல் தாமிரபரணி ஆற்றில்
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி
ஏரல், ஆக. 18:
நாலு மாவடி இயேசு விடு விக்கி றார் ஊழியத்தின் அறக் கட் டளை சார் பில் ஏரல் தாமிர பரணி ஆற்றில் ஆக்கிரமித் துள்ள சீமை கரு வலே மரங் களை அகற் றும் பணி தொடங்கி யது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் ஜீவ நதி யான தாமிர ப ரணி ஆறு மணல் கொள்ளை, ஆக் கி ர மிப்பு மற் றும் சீமை கரு வேல மரங் கள், வேலி காத் தான் மரங் கள் ஆக் கி ர மிப்பு ஆகி ய வற் றால் சீர ழிந்து வரு கி றது. இவற்றை அகற் றும் பணி யில் சில சமூக அமைப் பு கள் ஈடு பட்டு வரு கின் ற னர்.
இதே போல் ஏரல் ஆற் றுப் பா லம் அரு கி லும் சீமை கரு வேல மரங்கள் வளர்ந்து அடர்ந்த காடு போல் உள் ளது. இத னால் ஆற் றில் நிலப் ப ரப்பே தெரி யாத அளவு உள் ளது. இத னால் ஆற் றின் நீரோட் டம் பாதிக் கப் பட் டுள் ளது. ஏரல் பகு தி யில் ஆற் றில் உள்ள சீமை கரு வேல மரங் களை அரசு அப் பு றப் ப டுத்த நட வ டிக்கை எடுக்க கோரி ஏரல் சமூக ஆர் வ லர் ஜெய பா லன் மற் றும் பல் வேறு அமைப் பு கள் கோரிக்கை விடுத் தி ருந் தன.
இந் நி லை யில் நாலு மா வடி இயேசு விடு விக் கி றார் ஊழி யம் சார் பில் ஏரல் ஆற் றில் உள்ள முட் செ டி களை அப் பு றப் ப டுத்த அதன் நிறு வ னர் மோகன் சி.லாச ரஸ் நிதி உத வி ய ளித் தார். இதை ய டுத்து ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பாலத் தில் இருந்து வாழ வல் லான் தடுப் பணை வரை உள்ள பகு தி க ளில் உள்ள முட் செ டி களை அப் பு றப் ப டுத் தும் பணி துவக்க விழா நடந் தது. தூத் துக் குடி சப்-கலெக் டர் தீபக் ஜேக் கப் கொடி ய சைத்து சீமை கரு வேல மரங் கள் அகற் றும் பணி யினை துவக்கி வைத் தார். 
வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள், 
துணை தாசில் தார் ஜஸ்டின், 
ஏரல் ஆர்.ஐ சாமி நா தன், 
சமூக ஆர் வ லர் ஜெய பா லன், 
இயேசு விடு விக் கி றார் அறக்கட்டளை மற்றும் புது வாழ்வு சங்கம் மக்கள் தொடர்பு அதி காரி சாந்த குமார், 
அனைத்து வியா பா ரி கள் சங் கம் தலை வர் தசரத பாண்டியன், 
முன்னாள் பேரூராட்சி தலைவர் பால கிரஷ்ணன், 
அரிமா சங் கம் தலை வர் தர்மராஜ், 
வியா பாரிகள் சங்கம் பொருளாளர் வில் சன் வெள்ளையா, 
முஸ் லிம் வணி கர் நலச் சங்கம் தலைவர் பாக்கர் அலி, 
தொழிலதிபர்கள் சண் முக முருகன், அருணா சலம், சுந்தர், சுப்பிரமணியன் மற்றும்
 ஓய்வு பெற்ற ஆசிரியர் சீனி வாசன், 
அரிமா சங் கம் கற் பகம், \
பெருங் குளம் இயற்கை விவசாயி ராஜா உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் ஆக் கி ர மித் துள்ள சீமை க ரு வேல மரங் களை அகற் றும் பணியை சப்-கலெக் டர் தீபக் ஜேக் கப் கொடி ய சைத்து துவக்கி வைத் தார்.

வை குண் டம் பகுதிகளில் கலெக்டரின் தடை உத்தரவை மீறி தொட ரும் நிலத்தடி நீர் திருட்டு

தூத்துக் குடி மற்றும் ஆறு மு க நேரி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் செயல் பட் டு வ ரும் தனி யார் அனல் மின் நிலையங்கள், தொழிற் சா லைகளின் உப யோ கத் திற்கு தேவை யான தண் ணீரை தனி யார்களி டம் இருந்து விலைக்கு வாங்குகின்றனர்.
தொழிற் சாலைகளுக்கு தேவையான தண்ணீர் மாவட் டத்தின் பல் வேறு பகு தி க ளி லும் அர சின் விதி முறைகளுக்கு புறம் பாக ஆழ் துளை கிண று கள் பல நூ று அடி ஆழத் தில் போடப் பட்டு நாள் தோ றும் பல கோடி லிட் டர் தண் ணீர் ராட் சத மோட் டார் கள் மூல மாக உறிஞ் சப் ப டு கி றது.
தொட ரும் அதி கப் ப டி யான நிலத் த டி நீர் விற் ப னை யால் விவ சா யி க ளும், சாதா ரண பொது மக் க ளும் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர். முறை கே டான நிலத் த டி நீர் விற் ப னைக்கு தடை விதிக் க வேண் டும் என்று தொடர்ந்து வலி யு றுத்தி வந் த னர்.
இதை ய டுத்து, தூத் துக் குடி கலெக் டர் வெங் க டேஷ் 3 தினங் க ளுக்கு முன்பு மாவட் டத் தில் நிலத் த டி நீரை முறை கே டாக எடுத்து விற் ப தற்கு தடை விதித் தார். இதனை தொடர்ந்து பல் வேறு பகு தி க ளி லும் ஆங் காங்கே அமைக் கப் பட்டு இருந்த தனி யார் க ளின் ஆழ் துளை கிண று களை தாசில் தார் தலை மை யி லான அதி கா ரி கள் குழு வி னர் அதி ர டி யாக ஆய்வு செய்து மூடி சீல் வைத் த னர்.
இந் நி லை யில் மாவட் டத் தின் சில பகு தி க ளில் அதி கா ரி க ளின் துணை யோடு தனி யார் கள் தற் போ தும் நிலத் த டி நீரை விற் பனை செய் கின் ற னர். இத னால் மீண் டும் போரா டு வ தற்கு பொது மக் கள் தயா ராகி வரு கின் ற னர்.
நிலத் த டி நீர் திருட்டை தடுக்க வலி யு றுத்தி நிலத் தடி நீர் பாது காப்பு இயக் கத் தி னர் ஆக.21ம் தேதி கலெக் டர் அலு வ ல கத்தை முற் று கை யி டும் போராட் டத் தில் ஈடு பட போவ தாக அறி வித் துள் ள னர்.
மேலும், வை குண் டம் அருகே பேட் மா ந க ரம், அணி யா ப ர நல் லூர், தெய் வச் செ யல் பு ரம், தட் டப் பாறை, ஓட் டப் பி டா ரம் உள் ளிட்ட பகு தி க ளில் கல் கு வா ரி கள் அதி க ள வில் அமைந் துள் ளன. இந்த பள் ளங் க ளில் கடந் தாண் டு க ளில் பெய் த ம ழை யின் கார ண மாக பல அடி ஆழத் தில் தண் ணீர் தேங் கி யுள் ளது.
இதனை ராட் ச த மோட் டார் கள் மூலம் உறிஞ் சும் போது ஊற் றுத் தண் ணீ ரால் அரு கி லுள்ள விளை நி லங் க ளுக் கும், சுற் று வட் டா ரப் பகுதி மக் க ளுக்கு குடி நீ ருக் கும் பாதிப்பு ஏற் ப டு கி றது.
இதை போல், பேட் மா ந க ரம் அருகே தனி யார் தொழிற் சா லை யில் ஆழ் து ளை கி ணறு அமைத்து நிலத் த டி நீர் திரு டப் ப டு வ தாக புகார் எழுந் துள் ளது.
இது கு றித்து, புதிய தமிழகம் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் முத்து செல் வன் கூறியதாவது, மாவட் டத் தில் நிலத் த டி நீர் விற் ப னைக்கு கலெக் டர் தடை விதித் துள் ள போ தும் பக லில் மட் டு மல் லாது இர வி லும் டேங் கர் லாரி கள் தண் ணீரை எடுத்துச் செல்வது தொடர்கிறது.
காவல் து றை யி ன ரின் வாக ன சோ தனை சாவ டிகளையும் மீறி அசாதாரண மாக கனரக லாரிகள் சென்று வருகின்றன. சீறி பாயும் வாகனங்களால் விபத்து களும் ஏற்படுகி றது.
பேட்மா நகரம் அருகே வீரன் சுந்த ரலிங்கம் நகரில் தனி யார் தொழிற் சாலை யில் ஏராள மான போர் வெல் அமைத்து நிலத் த டி நீரை எடுத்து முறை கே டாக விற் கி றது. இது போன்று நிலத் த டி நீரை திருடி விற் ப வர் கள் மீது கலெக் டர் உரிய நட வ டிக்கை எடுக் க வேண் டும் என் றார்.
கலெக்டரின் உத்தரவை மீறி
வைகுண்டம் பகுதிகளில்
தொடரும் நிலத்தடிநீர் திருட்டு
பேட் மா ந க ரம் வீரன் சுந் த ர லிங் க ந கர் அருகே உள்ள தனி யார் தொழிற் சா லை யில் நிலத் த டி நீர் கொண்டு செல்ல நிறுத்தி வைக் கப் பட் டுள்ள தண் ணீர் லாரி கள்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

ஏரலில் அனிதா ராதா எம்.எல்.ஏ தலைமையில் விவ சா யி கள், அனைத்து கட்சியினர் ஆர்ப் பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண் டித்து ஏரலில் தெற்கு மாவட்ட திமுக பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ணன் எம்.எல்.ஏ தலை மை யில் விவ சா யி கள், அனைத்து கட் சி யி னர் ஆர்ப் பாட் டம் நடத் தி னர்.
ஏரல், ஆக. 17:
தமி ழ கத் தில் விவ சா யி களை கண்டு கொள் ளாத மத் திய, மாநில அர சு களை கண் டித்து விவ சா யி கள் மற் றும் அனைத்து கட் சி யி னர் சார் பில் ஏர லில் ஆர்ப் பாட் டம் நடந் தது. தூத் துக் குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ணன் எம்.எல்.ஏ தலைமை வகித்து பேசி னார்.
தெற்கு மாவட்ட காங்.தலை வர் ஜெயக் கு மார், இந் திய கம் யூ னிஸ்ட் மாவட்ட உதவி செய லா ளர் கரும் பன், விடு தலை சிறுத்தை கட்சி மண் ட லச் செய லா ளர் தமி ழி னி யன், ஆதித் த மி ழர் கட்சி தெற்கு மாவட்ட செய லா ளர் சண் மு க வேல், திரா வி டர் கழ கம் மண் டல தலை வர் பால் ரா ஜேந் தி ரம், மனி த நேய ஜன நா யக கட்சி மாவட்ட செய லா ளர் ஜாகீர் உசேன், ஆதித் த மி ழர் பேரவை தெற்கு மாவட்ட செய லா ளர் கௌத மன் முன் னிலை வகித் த னர்.
ஆர்ப் பாட் டத் தில் முன் னாள் எம்.பி ஜெயத் துரை, மாநில மாண வ ரணி துணை செய லா ளர் உம ரி சங் கர், மாவட்ட துணை செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், மாவட்ட இளை ஞ ரணி அமைப் பா ளர் பூபதி, மாவட்ட இளை ஞ ரணி முன் னாள் துணை அமைப் பா ளர் பில் லா ஜெ கன், மாந கர பகுதி செய லா ளர் கரு ணா க ரன், இளை ஞ ரணி வக் கீல் ஜோதி ராஜா, முன் னாள் மாவட்ட கவுன் சி லர் சொர் ண கு மார், ஒன் றிய செய லா ளர் கள் வைகுண் ட பாண் டி யன், நவீன் கு மார், ரமேஷ், பால சிங், மாட சாமி, மகா ரா ஜன், நல் ல முத்து, சண் மு கையா, ஜோசப், ஒன் றிய துணை செய லா ளர் மக ரா ஜன், மாவட்ட அணி க ளின் துணை அமைப் பா ளர் கள் ராயப் பன், அனஸ், மாணிக் க வா ச கம், அற வாழி, பால கி ருஷ் ணன், சிவக் கு மார், பால மு ரு கன், சுப மா ரி யப் பன், கார்த் தீ சன், பொய் சொல் லான், ராம சுப் பி ர ம ணி யன், முன் னாள் மாவட்ட விவ சாய அணி அமைப் பா ளர் காளி தாஸ், பெருங் கு ளம் செந் தில், நகர செய லா ளர் கள் பார்த் தி பன், வர த ராஜ் ஸ்டா லின், ஒன் றிய இளை ஞ ரணி அமைப் பா ளர் ஜாண் பாண் டி யன், பழை ய கா யல் கூட் டு றவு கடன் சங் கம் தலை வர் ஜெய சங் கர், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் துணைத் த லை வர் மணி வண் ணன், வை குண் டம் வட் டார காங்.தலை வர் சுயம் பு லிங் கம், முன் னாள் மாவட்ட இளை ஞர் காங். தலை வர் மச் சேந் தி ரன், ஏரல் நகர தலை வர் பாக் கர் அலி, உம ரிக் காடு ஆனந் த மூர்த்தி, நட் டாத்தி முன் னாள் பஞ் . தலை வர் பண் டா ரம், மீனவரணி அந்தோணி ஸ்டாலின், விவ சா யி கள், சர்வ கட் சி யி னர் ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்றனர். வை. கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி நன்றி கூறி னார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து
ஏரலில் விவசாயிகள்,
அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏரல் ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள அமலைச் செடிகளை அகற்றும் பணியினை மாவட்ட சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார்.

ஏரல் ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள அமலைச் செடிகளை அகற்றும் பணியினை மாவட்ட சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். 
====================================
தாமிரபரணி ஆற்றில் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தூர்வாரக்கோரி 50 ஆண்டு காலமாக இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். அதன் பயனாக கடந்த 2015ம் ஆண்டு இந்த அணைக்கட்டு தூர்வாரும் பணி துவங்கியது. இந்நிலையில் தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்ததாக புகார் வந்ததை அடுத்து தூர்வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி காரணமாக அணைகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் மட்டுமே அமலைச் செடிகள் அடித்துச் செல்லப்படும். இதனால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு முழுவதும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. கடந்த மாதம் கருங்குளம் ஒன்றிய பி.ஜே.பி. சார்பில் அணைக்கட்டு மதகு பகுதிகளில் இருந்த அமலைச் செடிகளை அகற்றினர். இருந்தும் பறந்து விரிந்து தற்போது வரை அமலைச் செடிகள் ஆக்கிரமித்து உள்ளன.
இன்று தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் அணைக்கட்டுப்பகுதியில் உள்ள அமலைச் செடிகளை அகற்றும் பணியினை துவக்கி வைத்தார்.
அதே போல் ஏரல் உயர்மட்டப் பாலம் பகுதியில் ஆற்றில் கருவேலமரங்கள் மற்றும் அமலைச் செடிகளையும் அகற்றும் பணியினை சார் ஆட்சியர் துவக்கி வைத்தார். இதுகுறித்து சார் ஆட்சியர் கூறும் போது,
தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச் செடிகள் மற்றும் கருவேலமரங்களை பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அகற்றும் பணியினை தொடங்கியுள்ளோம். தற்போது ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் பகுதியில் உள்ள அமலைச் செடிகள் மற்றும் கருவேலமரங்களை அகற்றும் பணியை துவங்கியுள்ளோம் மேலும் தாமிரபரணி ஆற்றை முழுவதுமாக சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதில் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சி தாமஸ் பயஸ் அருள் மற்றும் ஊர் பொதுமக்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நன்றி  செய்துங்கநல்லூர் டுடே நியூஸ் 

ஏரலில் விவசாயிகளை கண்டு கொள்ளதா மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.








விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. 
அதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஏராளமான கட்சி ஒன்றிய செயலாளர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு மத்தியில் ஆளும் பிஜேபி அரசை கண்டித்தும், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 1000க்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



 நன்றி-  செய்துங்கநல்லூர் டுடே நியூஸ்

ஏரல் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா

ஏரல்:
ஏரல் தேர் வு நிலை பேரூ ராட் சி யில் நடந்த விழா வில் பேரூ ராட்சி செயல் அலு வ லர் முத் து கி ருஷ் ணன் தேசிய கொடி யேற் றி னார்.
இள நிலை உத வி யாளர் பத் தி ர காளி, வைப் பறை எழுத் தர் ராஜா, துப் பு ரவு மேற் பார் வை யா ளர் அடைக் க லம், பணி யா ளர் கள் ஜான் சன், முக மது அபு பக் கர் உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர். ஏரல் போலீஸ் நிலை யத் தில் இன்ஸ் பெக் டர் கிங் ஸிலி தேவ் ஆனந்த் கொடி யேற் றி னார்.
ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் நக ரத் தலை வர் பாக் கர் அலி, காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார். பிரபு, பிஸ் மி சுல் தான், பிரபு, சார்லி, அய் யம் பெ ரு மாள், ராஜேந் தி ரன், வீர சுப் பி ர ம ணி யன், சண் மு க சுந் த ரம், சாதிக் குல் அ மீன், ஹாஜா மு கை தீன், ரமேஷ், சக் தி வேல், முனி யப்ப பிள்ளை, சுந் தர் உட் பட பலர் பங் கேற் ற னர்.
ஏரல் அருகே சிவ க ளை யில் காங் கி ரஸ் கமிட்டி தலை வர் பிச் சையா தலை மை யில் வீர பாண்டி கொடி யேற்றி இனிப்பு வழங் கி னார். செய லா ளர் அரி ராம் சிங், பொரு ளா ளர் முனி யாண்டி, துணைத் தலை வர் அருள், துணைச் செய லா ளர் சங் கர், முன் னாள் வட் டார செய லா ளர் அந் தோ னி முத்து மற் றும் போத் திப் பிள்ளை, முரு கன், ஹாதர் அலி, சுப் பையா, பண் டா ர சாமி பங் கேற் ற னர்.


சாத் தான் கு ளம்:
சாத் தான் கு ளம் யூனி யன் அலு வ ல கத் தில் ஆணை யா ளர் நாக ரா ஜன் தலைமை வகித்து தேசிய கொடி யேற் றி னார். வட் டார வளர்ச்சி அலு வ லர் சுப் பி ர ம ணி யன் முன் னிலை வகித் தார். இதில் மண் டல துணை வட் டார வளர்ச்சி அலு வ லர் கள் ஜோசப், நாச் சி யார் உள் ளிட்ட அலு வ லக பணி யா ளர் கள் பலர் பங் கேற் ற னர்.



வை குண் டம்:
வை குண் டம் பேரூ ராட்சி அலு வ ல கத் தில் செயல் அலு வ லர் சுப் பி ர ம ணி யன் தேசிய கொடி யேற்றி இனிப்பு வழங் கி னார். வை குண் டம் தாலுகா அலு வ ல கத் தில் தாசில் தார் தாமஸ் ப யஸ் அருள் தேசி ய கொ டி யேற் னார். இதில் ஆர் ஐ கள் சுட லை வீ ர பாண்டி, விஏஓ பத் மா வதி, வரு வாய்த் துறை ஊழி யர் கள் கணே சன், பெரு மாள் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர். பின் னர் மாவட்ட சிறைச் சா லை யில் நடந்த விழா வில் தாசில் தார் தாமஸ் ப யஸ் அருள் கைதி க ளுக்கு இனிப்பு வழங் கி னார். மாவட்ட சிறைத் துறை கண் கா ணிப் பா ளர் ராம சாமி, உதவி சிறை அலு வ லர் கள் ராஜ மா ணிக் கம், ஜெயக் கு மார், தலைமை காவ லர் கள் சுப் பி ர ம ணி யன், ஜான கி ரா மன், மற் றும் சிறை ப ணி யா ளர் கள் உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர். நீதி மன்ற வளா கத் தில் மாவட்ட உரி மை யி யல் நீதி பதி ஆசா க வு சல்யா சாந் தினி தேசிய கொடி யேற் றி னார். வக் கீல் சங் கத் தலை வர் ஆறு மு க பெ ரு மாள், செய லா ளர் சீனி வா சன், மூத்த வக் கீல் பெரு மாள் பி ரபு, வக் கீல் கள் முத் து ரா ம லிங் கம், கண் ணன் விஸ் வ நாத், சங் க ர லிங் கம், பசும் பொண் ராஜா, சுட லை மணி, தெய் வ கண் ணன் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
வை குண் டம் காவல் நிலை யத் தில் எஸ்ஐ பால கி ருஷ் ணன் தேசிய கொடி யேற் றி னார். எஸ் எஸ் ஐ கள் அந் தோனி துரை சிங் கம், ஜெய ராம் சுப் பி ர ம ணி யன், சிறப்பு காவல் படை உத வி யா ளர் செல் லத் துரை மற் றும் பலர் பங் கேற் ற னர்.
தீய ணைப்பு நிலை யத் தில் நிலைய அலு வ லர் கம லக் கண் ணன் தேசிய கொடி யேற் றி னார். அரசு மருத் து வ ம னை யில் தலைமை மருத் து வர் வெங் க ட ரங் கன் தேசிய கொடி யேற் றி னார். மருத் து வர் கள் பொன் இசக்கி, அசீஸ், சித் த ம ருத் து வர் அஜீத் செல் வம், தலைமை செவி லி யர் கள் மற் றும் பணி யா ளர் கள் உள் பட பலர் கலந் து கொண் ட னர்
வை குண் டம் நகர கூட் டு றவு வங் கி யில் தலை வர் பொற் செல்வி தேசிய கொடி யேற் றி னார்.மேல ஆழ் வார் தோப்பு கிராம உதய அலு வ ல கத் தில் ஓய் வு பெற்ற பிடிஓ ராஜப் பா வெங் க டாச் சாரி தேசி ய கொ டி யேற் றி னார். கிராம உத யம் தன் னார்வ தொண் டர் முத் து ராஜ் இனிப்பு வழங் கி னார். இதில், அலு வ லக மேலா ளர் வேல் மு ரு கன், தனி அலு வ லர் ராமச் சந் தி ரன் பங் கேற் ற னர்.



திருச் செந் தூர்:
திருச் செந் தூர் சர வ ணய் யர் நடு நி லைப் பள் ளி யில் நடந்த விழா வுக்கு தாளா ளர் ராமச் சந் தி ரன் தலைமை வகித் தார். தலை மை யா சி ரி யர் உஷா முன் னிலை வகித் தார். திற னாய் வுத் தேர் வில் வெற் றி பெற்ற பள்ளி 8ம் வகுப்பு மாணவி சரஸ் வதி தேசி யக் கொ டி யேற் றி னார்.


ஏரல் தேர் வு நிலை பேரூ ராட் சி யில் செயல் அலு வலர் முத்து கி ருஷ் ணன் தேசிய கொடி யேற்றி, காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார்.


வை குண் டம் நகர கூட் டு றவு வங் கி யில் தலை வர் பொற் செல்வி தேசிய கொடி யேற் றி னார்.


சாத் தான் கு ளம் யூனி யன் அலு வ ல கத் தில் ஆணை யா ளர் நாக ரா ஜன் தேசிய கொடி யேற் றி னார்.


திருச் செந் தூர் சர வ ணய் யர் நடு நி லைப் பள் ளி யில் தேசிய திற னாய் வுத் தேர் வில் வெற் றி பெற்ற மாணவி சரஸ் வதி தேசி ய கொ டி யேற் றி னார்.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ஏரலில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து

மத்திய–மாநில அரசுகளை கண்டித்து ஏரலில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஏரலில் நாளை மறுநாள்(புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், விவசாய அமைப்புகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்பிக்நகர், 

தூத்துக்குடியை அடுத்த ஸ்பிக்நகரில் உள்ள தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் தமிழ் இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உயர்நீதிமன்றம் அனைத்து விவசாயிகள் கடனையும் ரத்து செய்ய உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தாமல், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 16–ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வருகிற 16–ந்தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினரும், பிற கட்சி நிர்வாகிகள், விவசாய அமைப்புகள் அனைத்தும் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகவேல், ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு, திராவிடர் கழக மண்டல தலைவர் பால் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு உதவி செயலாளர் கரும்பண், ஆனந்தமூர்த்தி, முத்தையாபுரம் தி.மு.க. பகுதி செயலாளர் கருணாகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவி, மகாராஜன், சண்முகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.
குலசேகரன்பட்டினம், 
தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.
தசரா திருவிழா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 21–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது. 10–ம் திருநாளான செப்டம்பர் 30–ந்தேதி இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மகிஷாசுரனை வதம் செய்யும் அன்னையை தரிசிப்பார்கள்.
விரதம் தொடங்கினர்
தசரா திருவிழாவையொட்டி, பல்வேறு நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று காலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடலில் புனித நீராடி, செவ்வாடை அணிந்து, கோவில் அர்ச்சகரிடம் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் வளாகத்தில் குடில் அமைத்து தங்கியிருந்து, அம்மன் திருப்புகழை பாடி வழிபடுவார்கள். அவர்கள் ஒருவேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிடுவார்கள்.
தசரா திருவிழா கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு அணிவார்கள். பின்னர் அவர்கள் சிவபெருமான், காளி, விநாயகர், முருகர், கிருஷ்ணர், அனுமார், குறவன், குறத்தி, நர்சு, போலீஸ் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...