சனி, 27 ஜூன், 2015

ஏரல் திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் நியமனம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக விவ சாய அணி துணை அமைப் பா ள ராக நிய மிக்கப் பட்டுள்ள ஏரல் ராயப் பன் மாவட்ட செய லா ளர் பெரி ய சா மியை சந் தித்து வாழ்த்து பெற் றார்.
திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் நியமனம்
ஏரல், ஜூன் 28:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக விவ சாய அணி துணை அமைப் பா ள ராக நிய ம னம் செய் யப் பட்டுள்ள வை குண் டம் யூனி யன் கவுன் சி லர் ஏரல் ராயப் பன் மாவட்ட செய லா ளர் பெரி ய சா மியை சந் தித்து வாழ்த்து பெற் றார்.
நிகழ்ச் சி யில் திமுக பொதுக் குழு உறுப் பி னர் ஜெகன், வை குண் டம் ஒன் றிய கிழக்கு செய லா ளர் பிஜி ரவி, தெற்கு மாவட்ட துணை செய லா ளர் ராஜ் மோ கன் செல் வின், மாவட்ட அவைத் த லை வர் பார்த் தி பன், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், ஏரல் செய லா ளர் பார்த் தி பன், கவுன் சி லர் நவ நீ த கி ருஷ் ணன், வை கிழக்கு ஒன் றிய அவைத் தலை வர் சாதிக் குல் அமீன் மற் றும் திமுக நிர் வா கி கள் கலந்து கொண் ட னர்.

ஏர லில் விவ சா யி கள் சங் கத் தி னர் ஆர்ப் பாட்டம் நடத் தி னர்.

ஆறு மு க மங் க லம் குளத் துக்கு முன்கார் சாகு ப டிக்கு அரசு அறி வித்த தண் ணீரை உடனே திறந்து விடக்கோரி ஏர லில் விவ சா யி கள் சங் கத் தி னர் ஆர்ப் பாட்டம் நடத் தி னர்.
ஆறுமுகமங்கலம் குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி
ஏரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஏரல், ஜூன் 28:
ஆறு மு க மங் க லம் குளத் துக்கு முன் கார் சாகு ப டிக்கு தண் ணீர் திறந்து விடக் கோரி ஏர லில் ஆறு மு க மங் க லம் வட்டார விவ சா யி கள் சங் கம் சார் பில் ஆர்ப் பாட்டம் நடந் தது.
ஏரல் அருகே ஆறு மு க மங் க லம் குளம் உள் ளது. இக் கு ளம் 850 ஏக் கர் பரப் ப ளவு கொண் டது. மேலும் இக் கு ளத் தின் மூலம் உள்ள மடை கள் வழி யாக 2 ஆயி ரத்து 500 ஏக் கர் பரப் ப ள வில் வாழை, நெல் விவ சா யம் நடந்து வரு கி றது.
இக் கு ளத் திற்கு வை குண் டம் வட கால் வாய்க் கால் வழி யாக தண் ணீர் வந்து குளம் பெரு கும். ஆனால் பல ஆண் டு க ளாக குளத் திற்கு வரும் பாசன வாய்க் கால் மற் றும் குளத்து பகு தி கள் தூர் வா ரப் ப டா த தி னால் மணல் மேடாகி, தூர்ந்து போய், உடை ம ரங் களின் ஆக் கி ர மிப் பால் குளம் சிர ழிந்து வரு கி றது. வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் நிறுத் தப் பட்டுள் ள தால் குளம் வறண்டு போய் உள் ளது. இத னால் குளத்து பாசன பகுதி விவ சா யி கள் கவலை அடைந் துள் ள னர்.
இந் நி லை யில் ஆறு மு க மங் க லம் வட்டார விவ சா யி கள் சங் கம் சார் பில் விவ சா யி கள் ஆறு மு க மங் க லம் குளத் துக்கு அட் வான்ஸ் கார் சாகு ப டிக்கு அரசு அறி வித்த தண் ணீரை உடனே திறந்து விட வேண் டும்.
மேலும் அனைத்து மடை களும் பழுது பார்த் திட வேண் டும். ஆறு மு க மங் க லம் குளத் திற்கு தண் ணீர் வரக் கூ டிய வடக்கு ஷட்டரை சரி செய் திட வேண் டும் உட் பட பல கோரிக் கை களை வலி யு றுத்தி ஏரல் காந் தி சிலை அரு கில் ஆர்ப் பாட்டம் நடத் தி னர். ஆர் ப்பாட்டத் திற்கு ஆறு மு க மங் க லம் விவ சாய சங்க தலை வர் மார்ட்டின் தலைமை வகித் தார்.
செய லா ளர் கல் யா ண சுந் த ரம், பொரு ளா ளர் அம் பிகா ஆகி யோர் முன் னிலை வகித் த னர். சிபிஐ வை குண் டம் ஒன் றிய செய லா ளர் வாழைச் செல் வம் ஆர்ப் பாட்டத்தை துவக்கி வைத் தார்.
இதில் சிபிஐ மாவட்ட செய லா ளர் அழ கு முத்து பாண் டி யன், துணை செய லா ளர் கரும் பன், பொரு ளா ளர் பர ம சி வன் மற் றும் விவ சாய சங்க நிர் வா கி கள் விஜ ய பாண்டி, கோபால், மாரி யப் பன், ராஜன், முரு கன், அனந் தப் பன், மாரி யப் பன், பெரு மாள், இந் திய தேசிய சம்ேமள னம் கிளை செய லா ளர் விஜியா உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

வெள்ளி, 19 ஜூன், 2015

பேட்மாநகரம் பகுதியில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

பேட்மாநகரம் பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்த உதவிடும் மின்மோட்டார் மற்றும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. 
ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற்றிக் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் லிங்கராஜ், குடிமைப்பொருள் வழங்கல் தனி வருவாய் ஆய்வாளார் ராஜேந்திரன் ஆகியோர் பேட்மாநகரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அலிபேக் மகன் பைசல் (27) வீட்டில் வீட்டு உபயோக சிலிண்டர்களை நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற்றிக் கொடுப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதற்கு பயன்படும் மின்மோட்டார் இயந்திரத்தையும், 4 வீட்டு உபயோக சிலிண்டர்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். 
வல்லநாடு மற்றும் தெய்வச்செயல்புரம் உள்ளிட்டப் பகுதிகளில் டீ கடை மற்றும் ஹோட்டல்களை ஆய்வு செய்ததில், வல்லநாடு பிரதான பஜாரில் உள்ள ஹோட்டலில் பயன்படுத்தப்பட்ட 2 வீட்டு உபயோக சிலிண்டர்களையும் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார். ///////////////////////

ஏரலில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஏர லில் ஹெல் மெட் அணி வ தன் அவ சி யத்தை வலியு றுத்தி, போலீஸ் மற் றும் மாண வர் கள் சார்பில் விழிப் பு ணர்வு பேரணி நடந் தது.
ஏரலில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ஏரல், ஜூன் 19:
ஏர லில் ஹெல் மெட் அணி வ தன் அவ சி யத்தை வலி யு றுத்தி போலீ சார் மற் றும் பள்ளி மாண வர் கள் சார் பில் விழிப் பு ணர்வு பேரணி நடந் தது.
ஏரல் பஸ் நிலை யத் தில் தொடங் கிய பேர ணிக்கு போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் தலைமை வகித் தார். எஸ்.ஐக் கள் ராஜா ராம், மந் தி ர மூர்த்தி, நவ நீ த கி ருஷ் ணன், சுப் பி ர ம ணி யன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பேரணி ஏரல் பஸ் நி லை யத் தில் இருந்து புறப் பட்டு மெயின் ப ஜார் மற் றும் முக் கிய வீதி கள் வழி யாக காந்தி சிலை பஸ் ஸ்டாப் அரு கில் நிறை வ டைந் தது. இரு சக் கர வாக னங் களில் செல் வோர் உயிரை பாது காக்க கட்டா யம் ஹெல் மெட் அணிந்து செல்ல வேண் டும், சாலை விதி களை கடை பி டிக்க வேண் டும், வாக னம் ஓட்டும் போது செல் போன் பயன் ப டுத்த கூடாது உள் ளிட்ட வற்றை பேர ணி யில் வலி யு றுத்தி சென் ற னர்.
பேர ணி யில் ஏரல் போலீ சார் ஹெல் மெட் அணிந் தும், சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் மேல் நி லைப் பள்ளி மாண வர் கள் விழிப் பு ணர்வு வாச கங் கள் அடங் கிய அட்டை களை கையில் வைத்து கொண்டு கோஷங் கள் எழுப்பி சென் ற னர்.

வியாழன், 18 ஜூன், 2015

ஏரல் கடை களில் தடை செய் யப் பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பேரூ ராட்சி பணி யா ளர் கள் சோதனை நடத்தி பறி மு தல் செய் த னர்.

ஏரல் கடை களில் தடை செய் யப் பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பேரூ ராட்சி பணி யா ளர் கள் சோதனை நடத்தி பறி மு தல் செய் த னர்.
ஏரல் பேரூராட்சி பகுதியில்
ஏரல், ஜூன் 18:
ஏரல் பேரூ ராட்சி பகு தி களில் உள்ள கடை களில் பேரூ ராட்சி பணி யா ளர் கள் சோதனை நடத்தி தடை செய் யப் பட்ட பிளாஸ் டிக் பொருட் களை பறி மு தல் செய் த னர்.
ஏரல் பேரூ ராட்சி பகு தி களில் உள்ள கடை களில் அரசு தடை செய் துள்ள பிளாஸ் டிக் பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என பேரூ ராட்சி நிர் வாக அதி காரி பிரபா தலை மை யில் இள நிலை உத வி யா ளர் பத் ர காளி, சுகா தார மேற் பார் வை யா ளர் அடைக் க லம், அலு வ லக பணி யா ளர் மாரிப் பாண்டி, ராஜா, அழ கு முத்து மற் றும் சுகா தார பணி யா ளர் கள் சோதனை நடத் தி னர். இதில் 11 கடை களில் தடை செய் யப் பட்ட பிளாஸ் டிக் பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வதை கண் டு பி டித்து அவற்றை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். மேலும் தடை செய் யப் பட்டுள்ள பிளாஸ் டிக் பொருட் களை இனி விற் பனை செய் தால் அவர் கள் மீது சட்டப் படி வழக்கு பதிவு செய் யப் ப டும் என அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

செய்துங்கநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

செய்துங்கநல்லூரில்
புதிய பள்ளிவாசல் திறப்பு
செய் துங் க நல் லூ ரில் புதிய பள்ளி வாசலை வைகுண் டம் ஜமாத் செய லா ளர் கோஸ் திறந்தார். அரு கில் கஸ் ஸாலி, டாக் டர் கலீல் ர கு மான்
செய் துங் க நல் லூர், ஜூன் 18:
செய் துங் க நல் லூ ரில் மஜி துல் ரியா துல் ஜன் னத் புதிய பள் ளி வா சல் திறப்பு விழா நடந் தது. பள்ளி வாசல் தலை வர் கஸ் ஸாலி தலைமை வகித் தார். ஜமாத் தலை வர் அலி யார், செய லா ளர் டாக் டர் கலீல் ர கு மான், நிஜாம், நிய மத் துல்லா ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பொறி யா ளர் முக மது சுல் தான் வர வேற் றார். வை குண் டம் ஜமாத் செய லா ளர் கோஸ் பள் ளி வா சலை திறந் தார்.
செய் துங் க நல் லூர் மெயின் ரோட்டில் செல் வோர் தொழுகை செய்ய வச தி யாக திறக் கப் பட்ட இந்த பள் ளி வா ச லில் ஐந்து வேளை யும் தொழுகை நடை பெற ஏற் பாடு செய் யப் பட்டுள் ளது. திறப்பு விழா வில் பள் ளி வா சல் செய லா ளர் அப் துல் காதர், பொரு ளா ளர் கோதர், வியா பா ரி கள் சங்க பொரு ளா ளர் பக் ரூ தின், ஜோஸ் நர் சரி பள்ளி நிறு வ னர் முஸ் தபா, சேவி யர் பாலி டெக் னிக் கல் லூரி விரி வு ரை யா ளர் முக மது பரூக் உள் பட பலர் கலந் து கொண் ட னர்.

சனி, 13 ஜூன், 2015

ஏரலில் பரிதாபம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் சாவு

ஏரலில் பரிதாபம்
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் சாவு
ஏரல், ஜூன் 14:
ஏரல் தாமி ரப ரணி ஆற் றில் நண் பர் களு டன் குளிக்க வந்த தூத் துக் குடி லாரி டிரை வர் தண் ணீ ரில் மூழ்கி பரி தா ப மாக இறந் தார்.
தூத் துக் குடி மாப் பிள் ளை யூ ரணி வடக்கு சோட்டை யன் தோப்பு குமார் நகரை சேர்ந் த வர் சலவை தொழி லாளி சண் மு க சுந் த ரம் மகன் மாரி முத்து(25). இவர் தூத் துக் கு டி யில் லாரி டிரை வ ராக உள் ளார். மாரி முத்து அவரது நண் பர் க ளான அதே ஊரை சேர்ந்த சங் க ரன், மணி ராஜ், முரு கன், ஜெய ராஜ் ஆகி யோ ரு டன் நேற்று மதி யம் ஏரல் தாமிர ப ரணி ஆற் றில் குளிப் ப தற் காக 2 பைக் கில் வந் த னர்.
ஏரல் ஆற் றுப் பா லத் திற்கு மேல் பு றம் நண் பர் களு டன் மாரி முத்து தண் ணீ ரில் குளித்து கொண் டி ருந்த போது திடீ ரென ஆழ மான பகு திக்கு சென் றார். அவ ருக்கு நீச் சல் தெரி யா த தால் தண் ணீ ரில் மூழ் கி னார். உட ன டி யாக அவர் க ளது நண் பர் கள் மாரி முத் துவை தண் ணீ ரில் இருந்து மீட்டு ஏரல் அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர்.
அங்கு அவரை பரி சோ தித்த டாக்டர் அவர் ஏற் க னவே இறந் து விட்ட தாக தெரி வித் தார்.
இது கு றித்து ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் விசா ரணை நடத்தி வரு கி றார்.
ஏரல் தாமி ர ப ரணி ஆற்றில் மூழ்கி இறந்த தூத் துக் குடி லாரி டிரைவர் மாரி முத்து.

வியாழன், 11 ஜூன், 2015

ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைப்பு சாலை பணி துவக்கம்

ஏரல் தாமி ப ரணி ஆற்று உயர் மட்ட பாலத் திற்கு தென் ப கு தி யில் 2 ஆண் டு களுக்கு பின் இணைப்பு சாலை அமைப்பதற்கு வனத் துறை சார் பில் மரங் களை வெட்டி அப் பு றப் ப டுத்தி வரு கின் ற னர்.
2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம்
இணைப்பு சாலை பணி துவக்கம்
ஏரல், ஜூன் 11:
ஏர லில் 2 ஆண் டு க ளாக கிடப் பில் கிடந்த தாமி ர ப ரணி உயர் மட்ட ஆற் றுப் பா லத் தின் இணைப்பு சாலை பணி கள் மீண் டும் துவங் கப் பட்டுள் ளது. வனத் துறை சார் பில் மரங் களை வெட்டி அப் பு றப் ப டுத் தும் பணி நடந்து வரு கி றது.
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் உள்ள தாம் போதி பாலம் வழி யாக தென் கரை பகு தியை சேர்ந்த நூற் றுக்கு மேற் பட்ட கிரா மங் களில் இருந்து தொழில், வியா பா ரம், விவ சா யம் சம் மந் த மாக தின சரி ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர்.
மழைக் கா லத் தில் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ள பெ ருக்கு ஏற் ப டும் போது தாம் போதி ஆற் றுப் பா லம் தண் ணீ ரில் மூழ்கி ஏரல்-குரும் பூர் போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும். மேலும் தாம் போதி பாலத் தில் அடிக் கடி பழுது ஏற் பட்ட தா லும் போக் கு வ ரத் தில் தடை உரு வா னது. இத னால் உயர் மட்ட பாலம் அரசு அமைத்து தர வேண் டும் என பல ஆண் டு ளாக இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத்து வந் த னர்.
இந் நி லை யில் ரூ.16 கோடி 39 லட் சம் செல வில் ஏரல் தாமி ப ரணி ஆற் றில் உயர் மட்டம் பாலம் அமைப் ப தற்கு அமைச் சர் சண் மு க நா த னால் அடிக் கல் நாட்டப் பட்டது. அப் போது பாலம் மற் றும் இணைப்பு சாலை 18 மாதங் களில் முடிக் கப் பட்டு 2013க்குள் மக் கள் பயன் பாட்டிற்கு வரும் என தெரி விக் கப் பட்டது.
பாலத் தின் வேலை விரை வாக முடிக் கப் பட்டு, பாலத் திற்கு வட ப கு தி யில் இருந்து வீடு கள் மற் றும் பஸ் நிறுத் தத்தை இடித்து இணைப்பு சாலை கொடுக் கப் பட்டது. ஆனால் தென் ப கு தி யில் இணைப்பு சாலை கொடுப் ப தற்கு அங் குள்ள மரங் களை அப் பு றப் ப டுத்த வனத் துறை எதிர்ப்பு தெரி வித் த தால் பணி கள் நிறுத் தப் பட்டன.
மேலும் நெடுஞ் சா லை துறை மூலம் வனத் து றை யி டம் அனு மதி கேட்டு கடி தம் கொடுக் கப் பட்டு, அரசு அனு மதி கிடைக் கா த தால் கடந்த 2 ஆண் டு க ளாக பணி கள் கிடப் பில் கிடந் தன.
இதற் கி டையே புதிய உயர் மட்ட பாலம் வேலையை வனத் துறை அனு மதி பெற்று துவக்க கோரி திமுக சார் பில் மாவட்ட செய லா ளர் பெரி ய சாமி தலை மை யில் ஏர லில் ஆர்ப் பாட்டம் நடத் தப் பட்டது. காங் கி ரஸ் சார் பில் கண் டன தீர் மா ன மும், பல் வேறு கட் சி கள் சார் பி லும், வியா பா ரி கள், பொது மக் கள் சார் பில் கிடப் பில் போடப் பட்ட பாலத் தின் வேலையை துவக்க கோரி வலி யு றுத் தப் பட்டு வந் தது.
இந் நி லை யில் கடந்த 2 மாதங் களுக்கு முன் கலெக் டர் ரவிக் கு மார் வனத் துறை அனு மதி கிடைத்து விட்ட தா க வும், பாலத் தின் வேலை விரை வில் துவங் கப் பட இருப் ப தாக தெரி வித் தி ருந் தார். ஆனால் பணி கள் துவங் கு வ தற் கான அறி கு றி கள் எது வும் தென் ப ட வில்லை.
இந் நி லை யில் பாலத் தின் தென் ப கு தி யில் இணைப்பு சாலை கொடுப் ப தற்கு தடங் க லாக இருந்த மரங் களை வெட்டி, அப் பு றப் ப டுத் தும் பணி வனத் துறை சார் பில் நேற்று முன் தி னம் துவங் கப் பட்டது. திருச் செந் தூர் வனச் ச ரக அலு வ லர் லோக சுந் த ர நா தன், வன வர் ராஜன், வன காப் பா ளர் சுப் பையா மற் றும் வனத் து றை யி னர் மேற் பார் வை யிட்ட னர்.
இது கு றித்து வனச் ச ரக அலு வ லர் லோக சுந் த ர நா தன் கூறு கை யில், ‘‘ஏரல் தாமி ர ப ரணி உயர் மட்ட பாலத் திற்கு தென் ப கு தி யில் இணைப்பு சாலை கொடுப் ப தற்கு அங் குள்ள வனத் துறை பாத் தி யப் பட்ட இடத் தில் உள்ள 108 மரங் களை வெட்டி, அப் பு றப் ப டுத்த மத் திய வனத் துறை அமைச் ச கம் அனு மதி வழங் கி யுள் ளதை தொடர்ந்து, தமிழ் நாடு வனத் துறை அனு மதி வழங் கி யுள் ளது. இத னால் திருச் செந் தூர் வன ச ர கம் சார் பில் மரங் களை அப் பு றப் ப டுத் தும் பணி துவங்கி நடந்து வரு கி ற து ’’ என் றார்.

வியாழன், 4 ஜூன், 2015

சாயர்புரத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் ம. ரவிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கும் வகையில்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வுதிட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியன மூலம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் சாயர்புரம் போப் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூன் 6) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனத்துக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.  முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் என இருபாலாரும் கலந்துகொள்ளலாம்.
இந்த முகாமில் சனிக்கிழமை (ஜூன் 6)  காலை 9 மணிக்கு தங்களுடைய சுய விவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழுடன், சாயர்புரம் போப் கல்லூரியில் தங்கள் பெயர் மற்றும் கல்வித் தகுதி குறித்த விவரங்களை முன்பதிவு செய்து முகாமில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 0461  2341282 என்ற தொலைபேசி எணணிலும், 94450 34219, 9840504415, 9445034221 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூழ வாய்க் கா லில் திமு க வி னர் கொடி யேற்றி, இனிப்பு வழங் கி னர்.

திமுக தலை வர் கரு ணா நி தி யின் பிறந் த நாளை முன் னிட்டு சூழ வாய்க் கா லில் திமு க வி னர் கொடி யேற்றி, இனிப்பு வழங் கி னர்.
சூழவாய்க்காலில்
திமுக கொடியேற்று விழா
ஏரல், ஜூன் 5:
திமுக தலை வர் கரு ணா நி தி யின் 92வது பிறந் த நாளை முன் னிட்டு ஏரல் அருகே சூழ வாய்க் கா லில் திமு க வி னர் கொடி யேற்றி இனிப்பு வழங்கி கொண் டா டி னர்.
மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ள ரும், சூழ வாய்க் கால் பஞ் சா யத்து தலை வ ரு மான அனஸ் தலைமை வகித் தார். வை குண் டம் ஒன் றிய கிழக்கு செய லா ளர் பிஜி ரவி, அவைத் தலை வர் சாதிக் குல் அமீன் முன் னிலை வகித் த னர்.
சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், நகர செய லா ளர் பார்த் தி பன், வை குண் டம் யூனி யன் கவுன் சி லர் ராயப் பன் மற் றும் இக் பால், ஆண் டி தே வர், ஜாஹீர் உசேன், சின் னத் துரை, சக் தி வேல், ராஜன், சண் மு க வேல், முஜி புர் ரஹ் மான், சக் தி வேல், பால மு ரு கன், கொற் கை மா றன், அப் துல் ச லாம், ஷேக், பஸீர் அக மது, வஸீர் அக மது உள் பட பலர் கலந்து கொண் ட னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...