சனி, 25 ஏப்ரல், 2015

பணி முடிந்து பல மாதங்களாகியும் பூட்டிக்கிடக்கிறது ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் திறக்கப்படுமா?

ஆதிச் ச நல் லூ ரில் கட்டி முடித்து பல மாதங் க ளா கி யும் திறக் கப் ப டா மல் அருங் காட் சி ய கம் பூட்டி கிடக் கி றது. இத னால் உலக நாக ரி கத் தின் தொட்டி லாக கரு தப் ப டும் அதன் சிறப் பு களை அறி ய மு டி யா மல் மாண வர் கள், சுற் றுலா பயணி கள் மற் றும் பொது மக் கள் ஏமாற் ற ம டை கின் ற னர்.
செய் துங் க நல் லூர் அருகே தாமி ர ப ரணி நதிக் க ரை யில் உள்ள ஆதிச் ச நல் லூர் தமி ழ னின் நாக ரி கத்தை பறை சாற் றும் பொக் கி ஷ மாக திகழ் கி றது. இப் ப கு தி யில் முது மக் கள் தாழி கள் அதி கம் காணப் ப டு கி றது. இங்கு வாழ்ந்த மக் கள் 10 ஆயி ரம் ஆண் டு களுக்கு முந் தை ய வர் கள் என் றும், இங் குள்ள முது மக் கள் தாழி கள் 3500 ஆண் டு களுக்கு முந் தை யவை என் றும் வர லாறு தெரி விக் கி றது.
சுமார் 135 ஆண் டு களுக்கு முன்பு ஆதிச் ச நல் லூர் வந்த ஜெர் மனி ஆராய்ச் சி யா ளர் சாகோர் இப் ப கு தி யில் ஆய்வு செய்து கிடைத்த பொருளை “ஆதிச் ச நல் லூர் பொக் கி ஷங் கள்” என்று பெய ரிட்டு பெர் லின் நக ரில் கண் காட் சிக்கு வைத் துள் ளார். அதன் பிறகு 1902ல் இங்கு வந்த அலெக் ஸாண் டர் இரியா என் னும் மேலை நாட்டு ஆய் வா ளர் இங்கு முது மக் கள் தாழி களை கண் டு பி டித் தார். அதை 21 மாட்டு வண் டி களில் ஏற்றி சென் னைக்கு கொண்டு சென்று அருங் காட் சி ய கத் தில் வைத் துள் ளார்.
தொடர்ந்து 2004ல் இந் திய தொல் பொருள் ஆராய்ச்சி கழ கம் இங்கு ஆய்வு செய் தது.
கடந்த 2013ம் ஆண்டு நடந்த தூத் துக் குடி மாவட்ட வெள்ளி விழா நிகழ்ச் சி யின் போது அப் போ தைய கலெக் டர் ஆசிஷ் குமார் ஆதிச் ச நல் லூ ரில் 10 ஏக் க ரில் அருங் காட் சி ய கம் அமைக் கப் ப டும். மேலும் தொல் பொ ருள் ஆரா ய்ச் சிக் கு ரிய இடங் களை பாது காக் கும் வகை யில் முள் வேலி அமைக் கப் ப டும் என்று அறி வித் தார்.
ஆதிச் ச நல் லூ ரில் கிடைத்த பொருட் களை கொண்டு இங் கேயே அருங் காட் சி ய கம் அமைக்க வேண் டும் என்று பல முறை கோரிக்கை வைத் த தின் பல னாக தற் போது ஆதிச் ச நல் லூர் பரம் பின் ஒரு பகு தி யான புளி யங் கு ளத் தில் கட்டி டம் கட்டப் பட்டுள் ளது.
விரை வில் இங்கு முது மக் கள் தாழி கள் உள் பட அகழ் வ ராய்ச்சி மூலம் கண்ெ ட டுத்த பொருட் களை வைக்க ஏற் பாடு செய் யப் ப டும் என்று பொது மக் கள் எதிர் பார்த் த னர். ஆனால், எந்த நட வ டிக் கை யும் இல்லை.
கலெக் டர் அறி வித்த படி 10 ஏக் க ரில் அருங் காட் சி ய கம் அமைக்க எந்த ஏற் பா டும் நடை பெ ற வில்லை. இதற் கி டை யில் தற் போது முள் வேலி அமைக் கும் பணி மட்டும் துவங் கி யுள் ளது. இத னால் உலக நாக ரீ கத் தின் தொட்டி லாக கரு தப் ப டும் ஆதிச் ச நல் லூ ரின் சிறப் பு களை அரு கில் உள்ள கிராம மக் கள் கூட முழு மை யாக அறிய முடி ய வில்லை. வள ரும் மாண வர் கள் இதை பற்றி அறிய வாய்ப் பில்லை. அருங் காட் சி ய கத் துக் காக பல லட் சம் செலவு செய்து கட்டப் பட்ட கட்டி டம் பல மாதங் க ளாக மூடியே கிடக் கி றது. அதை திறக்க நட வ டிக்கை எடுக் க வில்லை.
இதற் கி டை யில் அங்கு முள் வேலி அமைக்க நட வ டிக்கை மேற் கொள்ப் ப டு கி றது. இதன் மூலம் இங்கு வரும் சுற் றுலா பய ணி கள் முது மக் கள் தாழி களை பார்க் கும் வாய்ப் பும் மறுக் கப் ப டும் சூழல் நில வு கி றது. எனவே ஆதிச் ச நல் லூ ரில் உட ன டி யாக அருங் காட் சி ய கத்தை திறக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். அதன் பிறகே கம்பி வேலி அமைக் கும் பணியை துவங் க வேண் டும் என்று பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது குறித்து வக்கீல் பாரதி முரு கன் கூறு கை யில், “ஆதிச் ச நல் லூ ரில் அருங் காட் சி ய கம் அமைக்க கட்டி டம் கட்டி 1 வரு டம் முடிந் தும் அதனை திறக்க நட வ டிக்கை இல்லை. தற் போது ஆதிச் ச நல் லூர் பரம்பு பகு தி யின் கிழக்கே சுமார் 250 மீட்டர் தொலை வுக்கு கம்பி வேலி அமைக் கும் பணி முதல் கட்ட மாக தொடக் கப் பட்டுள் ளது. அருங் காட் சி ய கத்தை திறக் கா மல் கம்பி வேலி அமைக் கும் பணியை துவங் கி யி ருப் பது ஏன் என்று தெரி ய வில்லை.
பாது காக் கப் பட்ட பகுதி என்று அறி விக் கப் பட்ட இடத் தில் கம்பி வேலி அமைப் ப தற் காக 4 அடி ஆழம் தோண் டு வ தற் கு கான கார ண மும் தெரி ய வில்லை. எனவே அருங் காட் சி ய கத் தினை முத லில் திறக்க வேண் டும். அதன் பிறகு கம்பி வேலி அமைக் கும் பணியை துவங் க லாம்” என் றார்.
கம்பி வேலி அமைக்க 4 அடி தோண்டி அதில் கான் கி ரிட் போடப் பட்டுள் ளது.

அடிப்படை வசதிகள் இல்லாத தூத்துக்குடி விமான நிலையம்

யணிகள் பாதிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாத தூத்துக்குடி விமான நிலையம்
புதுக் கோட்டை, ஏப். 25:
தூத் துக் குடி அருகே உள்ள வாகைக் கு ளம் விமான நிலை யத் தில் அடிப் படை வச தி கள் இல் லா த தால் பய ணி கள் பாதிக் கப் ப டு கின் ற னர்.
தூத் துக் குடி மாவட்டத் தின் விமான நிலை யம் வாகைக் கு ளத் தில் 1992ம் ஆண்டு ஆரம் பிக் கப்ட்டு விமான சேவையை துவங் கி யது. தூத் துக் குடி மாவட்டத் தில் துறை மு கம் மற் றும் பெரிய அள வி லான கம் பெ னி கள், ஷிப் பிங் ஏஜென்சி நிறு வ னங் கள் உள் ளன.
இத னால் அதி க மான மக் கள் விமா னத்தை பயன் ப டுத்தி வரு கின் ற னர். ஆனால் விமான போக் கு வ ரத்து துறை விமான நிலை யத் தில் குடி நீர் வசதி உள் ளிட்ட எந்த வித மான அடிப் படை வச தி களும் செய்து கொடுக் க வில்லை. மேலும் விமான நிலைய விரி வாக் கம் கால தா ம தம் செய் யப் ப டு வ தா லும் காலை, மாலை நேரங் களில் வந்து செல் லக் கூ டிய ஒரே விமா னத்தை மட்டும் பயன் ப டுத்த வேண் டி யுள் ளது. இத னால் ஏரா ள மான விமான பய ணி கள் மதுரை சென்று மாறி சென் று வி டு கின் ற னர். இத னால் வரு மா னம் பாதிக் கப் ப டு வ து டன் பொது மக் களும் அதிக அளவு பாதிப் புக்கு ஆளா கி வி டு கின் ற னர்.
விமான நிலை யத்தை சுற் றி யுள்ள பகு தி களில் இரவு நேரங் களில் குடி ம கன் கள் சமூக விரோத கூட மாக மாற்றி வரு கின் ற னர். ஆகவே இரவு நேரங் களில் ரோந்து பணி யில் ஈடு ப டும் காவல் து றை யி னர் விமான நிலை யத் தின் முன் ப குதி மற் றும் சுற்று பகு தி களில் சென்று ஆய்வு செய்து பாது காப்பு பணி களில் ஈடு பட்டு சமூக விரோத செயல் கள் நடை பெ றா மல் இருக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். விமான நிலை யத் திற் காக ஒதுக் கப் பட்டுள்ள 586 ஏக் கர் நிலத்தை உட ன டி யாக கைய கப் ப டுத்தி விரி வாக் கம் செய் யப் பட வேண் டும்.
பாது காப்பு நட வ டிக் கைக் காக கண் கா ணிப்பு கேமரா பொறுத்த வேண் டும். கூடு த லாக விமான சேவை தொடங்க வேண் டும் என விமான பய ணி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தூத் துக் குடி விமான நிலை யத் தின் முகப்பு தோற் றம்.

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஏரல் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை

ஏரல் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை
ஏரல், ஏப். 9:
ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று காலை சுமார் ஒரு நேரம் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் ரோடு களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் கொடுமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏரல் மற்றும் புதுமனை, சிறுத்தொண்டநல்லூர், திருவழுதிநாடார்விளை, மங்கலகுறிச்சி, பெருங்குளம், சிவகளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணி யிலிருந்து 9 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரல் பஸ் நிலையம், காந்தி சிலை பஸ் ஸ்டாப், பேரூராட்சி அலுவலகம் பகுதிகளில் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கியது. மேலும் ஏரல் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் சாக்கடை கான் நிறைந்து மழை தண்ணீருடன் சாக்கடை தண்ணீரும் சேர்ந்து அதிக அளவு தேங்கியதால் மாணவிகள் தண்ணீரில் இறங்கி சிரமப்பட்டு பள்ளிக்கு சென்றனர்.
ஏரல் பஸ் நிலையம் அரு கில் உள்ள தார் ரோட்டை விட பஸ் நிலையம் பள்ள மாக இருப்பதால் ரோடு களில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் பஸ்நிலையத்திற்குள் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பயணிகள் பஸ் ஏறி செல்ல சிரமப்பட்ட னர்.
மேலும் ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து மெயின் பஜார் செல்லும் நுழைவு வாயில் மற்றும் காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஜாருக்குள் செல்வதற்கான நுழைவு வாயில் ரோடுகளில் தண்ணீர் முட்டளவுக்கு மேல் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பஜார் வழியாக உள்ளே செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புஞ்சை நிலங்களில் பயிர் செய்துள்ள வாழை, முருங்கை மற்றும் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
ஏரலில் நேற்று பெய்த திடீர் மழையினால் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

புதன், 1 ஏப்ரல், 2015

உடன்குடி, குரும்பூர் பகுதிகளில் பலத்த மழை

திருச்செந்தூர்
குரும்பூர், ஆழ்வார்திருநகரி, உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உடன்குடி அரசு ஆஸ்பத்திரியின் முன்புள்ள வாடாச்சி மரம் வேரோடு சரிந்து, அங்கு நின்ற டிராக்டரின் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், ஏரல், நாசரேத், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் லேசான மழை பெய்தது.

ஏரல் பகுதியில் திடீர் கனமழை

ஏரல்  பகுதிகளில் பெய்த திடீர் மழையில் செங்கல்கள் கரைந்து சேதமடைந்தது.

ஏரல், பகுதியில் திடீர் கனமழை
10 லட்சம் செங்கல் சேதம்
ஏரல், ஏப். 1:
தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த 5 தினங்களாக ஆங்காங்கே பரவலாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஏரல் பகுதியில் நேற்று அதி காலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஏரல், புதுமனை, அம்மாள்தோப்பு, வாழவல் லான், உமரிக்காடு, முக்காணி, பழையகாயல், கொற்கை, லெட்சுமிபுரம், இரண்டாம்பண்ணை விளை, குரங்கணி, மாவடிப்பண்ணை, தென்திருப் பேரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற் பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் பச்சை செங்கல் கள் மழை தண்ணீரில் கரைந்து சேதமடைந்தது. ஏற்கனவே குறுமண் தட்டுப் பாடு, கூலி உயர்வால் உற் பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், இந்த திடீர் மழையினால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதே நேரத்தில், இந்த திடீர் மழையால் ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர், சூழைவாய்க்கால், மொட்டத்தாதன்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரிவிளை, திருப்பணிச்செட்டிகுளம், வலசக்காரன் விளை, ராமசாமியாபுரம், நட்டாத்தி பகுதிகளில் வாழை, முருங்கை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...