திங்கள், 27 ஜூன், 2016

ஏர லில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள பாசன மடை தடுப்பு சுவர் உடைந்து

ஏரல், ஜூன் 27:
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் உள்ள பாசன மடை தடுப்பு சுவர் உடைந்து விழுந்து 5 வரு டங் க ளுக்கு மேல் ஆகி யும் சீர மைக் கப் ப டா த தால் தொடர்ந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது. இதனை சீர மைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத்து விடுத் துள் ள னர்.
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டின் வழி யாக பெருங் கு ளம், வை குண் டம், நெல்லை மற் றும் சாயர் பு ரம், புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதி க ளவு பஸ் கள் சென்று வரு கின் றன. மேலும் மங் க ல கு றிச்சி, மொட் டச் சி கு டி யி ருப்பு, பெருங் கு ளம் உட் பட 50க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து மாணவ, மாண வி கள் ஏரல் பள் ளி க ளுக்கு நூற் றுக் கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் தின சரி இந்த ரோட் டின் வழி யாக வந்து செல் கின் ற னர்.
போக் கு வ ரத்து அதி க மாக உள்ள இந்த ரோட் டில் திரு வ ழு தி நா டார் விளை பஸ் நிறுத் தத் திற் கும் மங் க ல கு றிச்சி வடி கால் மடைக் கும் இடைப் பட்ட பகு தி யில் சிறிய மடைப் பா லம் உள் ளது. இந்த ரோட் டின் வட ப கு தி யில் உள்ள பாசன வாய் கா லில் இருந்து தண் ணீர் இந்த மடை வழி யாக ரோட் டின் தென் ப கு தி யில் உள்ள விவ சாய நிலத் திற்கு தண் ணீர் வரு வ தற் காக அமைக் கப் பட்ட மிக பழ மை யான பால மா கும்.
இந்த மடை பாலத் தின் தென் ப கு தி யில் இருந்த தடுப்பு சுவர் கடந்த 5 ஆண் டு க ளுக்கு முன்பு உடைந்து விழுந் தது. இதன் பின் னர் இந்த தடுப்பு சுவர் சீர மைக் கப் ப டா மல் அப் ப டியே உள் ளது. இத னால் இந்த தடுப்பு சுவர் இருந் த தற் கான சுவடே இல் லா மல் போய் விட் டது.
சாலை யோ ரத் தில் சுவர் இருந்த இடத் தில் தற் போது மெகா பள் ளம் ஏற் பட் டுள் ளது. இப் ப கு தி யில் எதிர் எதிர் திசை யில் வாக னங் கள் ஒன் றுக்கு ஒன்று வழி வி டும் வகை யில் ஒதுங் கும் போது பள் ளத் தில் விழுந்து விபத்து ஏற் ப டு கி றது. இரவு நேரத் தில் வரும் இரு சக் கர வாகன ஓட் டி கள் அடிக் கடி இப் பள் ளத் தில் விழுந்து காயங் க ளு டன் செல் கின் ற னர்.
எனவே இந்த மடை யின் தடுப்பு சுவர் அமைக்க அதி கா ரி கள் நட வ டிக்கை வேண் டும் என வாகன ஓட் டி கள் மற் றும் மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் அருகே 5 ஆண்டுகளாக
உடைந்து கிடக்கும் பாசன மடை தடுப்பு சுவர்
தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் ரோட் டில் தடுப்பு சுவரின்றி விபத்துக்கு வழிவகுக்கும் மடை.

செவ்வாய், 21 ஜூன், 2016

ஏரல் அரசு மகளிர் மேல் நிலைப் பள் ளி யில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு



ஏரல், ஜூன் 19:
ஏரல் அரசு மக ளிர் மேல் நி லைப் பள் ளி யில் குழந்தை தொழி லா ளர் ஒழிப்பு மற் றும் பள்ளி செல் லாத குழந் தை களை பள் ளி யில் சேர்ப் பது குறித்த விழிப் பு ணர்வு பேரணி நடந் தது. ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் தலைமை வகித்து பேர ணியை துவக்கி வைத் தார். பேரணி பள்ளி முன்பு இருந்து புறப் பட்டு மெயின் பஜார் மற் றும் முக் கிய வீதி கள் வழி யாக பள்ளி வந் த டைந் தது.
வை குண் டம் உதவி தொடக்க கல்வி அலு வ லர் ஜெய பா லன், பள்ளி தலைமை ஆசி ரி யர் காளி யம் மாள், பெற் றோர் ஆசி ரி யர் கழக தலை வர் மோகன், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா ஆகி யோர் முன் னிலை வகித் த னர். குழந் தை கள் தொழி லா ளர் திட்ட இயக் கு நர் ஆதி நா ரா ய ணன் பேசி னார். இதில் மேற் பார் வை யா ளர் ராணி, ஆசி ரி யர் பயிற் று நர் முத் துச் செல்வி, மாவட்ட ஒருங் கி ணைப் பா ளர் காசி ரா ஜன், ஏரல் பேரூ ராட்சி கவுன் சி லர் கள் ஷேக் ஜா மான், முத் து ராஜ், ஆசி ரி யர் சேது ரா ம லிங் கம் உட் பட பலர் கலந்து கொண் ட னர். சைல்டு உறுப் பி னர் செல்வி மெர்சி நன்றி கூறி னார்.
ஏரலில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி
ஏர லில் குழந்தை தொழி லா ளர் ஒழிப்பு பேர ணியை பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் துவக்கி வைத் தார்.

ஏரல் தாமிரபரணி புதிய பாலத்தில்

ஏரல் தாமிரபரணி புதிய பாலத்தில்
ஏரல், ஜூன் 21:
தின க ரன் செய்தி எதி ரொ லி யாக ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் புதி ய தாக கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் தில் உடைந்து கிடந்த தரைத் த ளம் உட ன டி யாக சீர மைக் கப் பட் டது.
தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் வரும் போதெல் லாம் ஏரல் தாம் போதி ஆற் றுப் பாலம் தண் ணீ ரில் மூழ்கி ஏரல்-குரும் பூர் மெயின் ரோடு துண் டிக் கப் பட்டு வந் தது. இத னால் ஏர லில் வியா பா ரம் பாதிக் கப் பட்டு வந் த தோடு பொது மக் க ளும், வாகன ஓட் டி க ளும் மிக வும் சிர மப் பட்டு வந் த னர்.
இத னால் வியா பா ரி கள் மற் றும் கிராம மக் கள் அர சுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந் த தின் அடிப் ப டை யில் அரசு நட வ டிக்கை எடுத்து ரூ.16 கோடி 39 லட் சம் செல வில் ஏரல் ஆற் றில் புதிய உயர் மட்ட பாலம் கட் டப் பட்டு, கடந்த 5 மாதங் க ளுக்கு முன் திறக் கப் பட் டது.
ஆனால் பாலம் திறக் கப் பட்டு மூன்றே மாதத் தில் பாலத் தின் நடு வில் உள்ள தரை தளம் உடைந்து. இதனை தின க ர னில் ஏப்.24ம் தேதி படத் து டன் செய்தி வெளி யிட் டது. இத னால் அதி கா ரி கள் உடைந்த பாலத் தின் பகு தி யினை பார் வை யிட்டு உட ன டி யாக சீர மைத் த னர். இந் நி லை யில் கடந்த வாரம் பாலத் தின் தரை தளத் தில் மீண் டும் 2வது முறை யாக உடைப்பு ஏற் பட் டது. பாலத் தின் மின் வி ளக்கு இல் லா த தால் இரு சக் கர வாக னங் கள் இர வில் இந்த படு கு ழி யில் விழுந்து விபத் துக் குள் ளாகி வந் த னர்.
புதிய பாலம் திறக் கப் பட்டு 5 மாதங் கள் கூட ஆகாத நிலை யில் பாலத் தின் தரைத் த ளம் மீண் டும், மீண் டும் உடைந்து வந் த தால் பொது மக் கள் மற் றும் வாகன ஓட் டி கள் மிக வும் சிர மப் பட்டு வந் த னர்.
இத னால் புதிய பாலத் தின் உடைந் துள்ள தரை தளத் தினை உட ன டி யாக அதி கா ரி கள் பார் வை யிட்டு சீர மைத் திட வேண் டும் என தின க ரன் நாளி த ழில் கடந்த 15ம் தேதி படத் து டன் செய்தி வெளி யி டப் பட் டது. இதன் எதி ரொ லி யாக பாலத் தின் உடைந்த தரைத் த ளத்தை அதி கா ரி கள் பார் வை யிட்டு சீர மைத் த னர். இத னால் வாகன ஓட் டி கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.
உடைந்து கிடந்த தரைத்தளம் சீரமைப்பு
தின க ரன் செய்தி எதி ரொ லி யாக ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் புதி ய தாக கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் தில் உடைந்து கிடந்த தரைத் த ளம் உட ன டி யாக சீர மைக் கப் பட் டது.









வியாழன், 9 ஜூன், 2016

ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் கோவிலில் சுவாமி– அம்பாள் திருக்கல்யாணம்

T
ஏரல்,
ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈசுவரர் கோவிலில் நேற்று முன்தினம் காலையில் வருசாபிஷேக விழா நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முத்துமாலை அம்மன் கோவிலில் உள்ள நாராயணசாமி சன்னதியில் இருந்து பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக சங்கர ஈசுவரர் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து சங்கர ஈசுவரர்– கோமதி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

ஏரல் அருகே குரங்கணி முத்து மாலை அம்மன் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பா பிஷேக விழா

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.

முத்துமாலை அம்மன் கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், மாலையில் முதலாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

2-ம் நாளான நேற்று காலையில் 2-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலையில் 3-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு தங்க திருமேனி கவசம் அணிவிக்கப்பட்டது. தங்கமுக அலங்காரத்துடன் காட்சி அளித்த அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

இன்று கும்பாபிஷேகம்

விழாவின் சிகர நாளான இன்று (புதன்கிழமை) காலை 8.45 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்படுதல் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு கோவில் விமானத்துக்கும், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு ‘அம்பாள் மகிமை‘ என்ற தலைப்பில் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு ‘கம்பராமாயண பாலகாண்டம்‘ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 11 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து வழிபடுகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ச.அஜித், உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி, குரங்கணி 60 பங்கு நாடார்கள், கும்பாபிஷேக விழா கமிட்டியினர், ஊர் மக்கள் செய்துள்ளன

புதன், 8 ஜூன், 2016

ஏரல் அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது

ஏரல் அருகே
வியாபாரியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது
ஏரல், ஜூன் 8:ஏரல்
அருகே திரு வ ழு தி நா டார் விளை சேர் மன் கோயில் தெருவை சேர்ந்த பொன் னையா மகன் தங் க ராஜ்(39). இவர் சென் னை யில் தள்ளு வண் டி யில் காய் கறி வியா பா ரம் செய்து வரு கி றார். இவர் கடந்த வாரம் தனது குடும் பத்தை பார்ப் பதற் காக ஊருக்கு வந் தார்.
இந் நி லை யில் 4ம் தேதி காலை யில் வீட்டு அரு கில் தங் க ராஜ் இருந்த போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முனி ய சாமி மகன் தனுஷ் கோடி(27), ஏரல் பவுண்டு தெரு பட் டு ராஜ் மகன் விமல் ராஜ்(28) ஆகிய 2 பேரும் மது குடிக்க பணம் கேட் ட னர். இதற்கு தங் க ராஜ் என் னி டம் பணம் இல்லை என கூறி ய தால் அவர் க ளுக் குள் வாக் கு வா தம் ஏற் பட் டது.
ஆத் தி ரம் அடைந்த தனுஷ் கோடி, விமல் ராஜ் ஆகி யோர் தங் க ராஜை அவ தூ றாக பேசி அரி வா ளால் வெட் டி னர். இதில் தங் க ராஜ் படு கா ய ம டைந்து தூத் துக் குடி அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டார்.
தங் க ராஜ் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி விசா ரணை நடத்தி தனுஷ் கோடி, விமல் ராஜ் ஆகிய 2 பேரை யும் கைது செய் தார்.

வெள்ளி, 3 ஜூன், 2016

ஏரல் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

ஏரல் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
ஏரல் அரசு மக ளிர் பள் ளி யில் பொதுத் தேர் வில் முதல் மூன்று மதிப் பெண்களை பெற்ற மாண வி க ளுக்கு முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் சார் பில் ரொக்க பரிசு வழங்கப்பட் டது.
ஏரல், ஜூன் 3:
ஏரல் அரசு மக ளிர் மேல் நி லைப் பள் ளி யில் எஸ் எஸ் எல்சி மற் றும் பிளஸ்2 அரசு பொதுத் தேர் வில் முதல் மூன்று இடங் களை பெற்ற 6 மாண வி க ளுக்கு ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் சார் பில் ரொக்க பரிசு வழங் கும் விழா பள் ளி யில் நடந் தது. தலைமை ஆசி ரி யர் காளி யம் மாள் தலைமை வகித் தார்.
நல் லா சி ரி யர் வில் சன் வெள் ளையா, வணி கர் கள் சுபையா, அப் துல் கனி, பிஸ்மி சுல் தான் மற் றும் உடற் கல்வி ஆசி ரி யர் ஜெயம் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி மாண விகளை பாராட்டி ரொக்க பரிசு வழங் கி னார். இந் நிகழ்ச் சி யில் பொரு ளா ளர் சாதிக் குல் அமீன் மற் றும் நிர் வா கி கள், ஆசி ரி யர் கள் கலந்து கொண் ட னர். ஆசி ரி யர் செல் வம் நிகழ்ச் சியை தொகுத்து வழங் கி னார். ஆசி ரி யர் அழ கர் நன்றி கூறி னார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...