வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வைகுண்டம் சட்ட மன்ற தொகுதி அதி முக வேட்பாளர் சண்முக நாதன்

வைகுண் டம் சட் ட மன்ற தொகுதி அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் தேர் தல் அலு வ லர் விஜ யா வி டம் வேட்பு மனு தாக் கல் செய் தார்.
வை. தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் வேட்புமனு தாக்கல்
வை குண் டம், ஏப்.29:
வை குண் டம் தொகு தி யில் போட் டி யி டும் வேட் பா ளர் கள் கடந்த சில நாட் க ளாக வேட் பு மனுக் களை தாக் கல் செய்து வரு கின் ற னர். நேற்று அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் வை குண் டம் தாலுகா அலு வ ல கத் தில் தேர் தல் அலு வ லர் விஜ யா வி டம் வேட் பு ம னுவை தாக் கல் செய் தார். வை குண் டத்தை சேர்ந்த கட்சி நிர் வாகி முத் து ராஜா வேட்பு ம னுவை முன் மொ ழிந் தார். மாற் று வேட் பா ள ராக பெருங் கு ளம் செல் லத் துரை வேட் பு மனு தாக் கல் செய் தார்.
முன் ன தாக அவர் கள் ள பி ரான் கோயி லில் சுவாமி தரி ச னம் செய் தார். பின் னர் ஆத ர வா ளர் க ளு டன் பஸ் நி லை யம் அரு கி லுள்ள தேவர் சிலைக்கு மாலை அணி வித்து பஜார் பகு தி களில் வாக்கு சேக ரித் தார்.
வேட் பா ள ரு டன், நகர செய லா ளர் கள் பால் துரை, செந் தில் ராஜ் குமார், துரைச் சா மி ராஜா, பேரூ ராட்சி தலை வர் கள் அருணா ச லம், ஆதி நா தன், மாவட்ட வழக் க றி ஞர் அணி துணை செ ய லா ளர் கருப் ப சாமி, ஒன் றிய செய லா ளர் கள் முரு கன், சிவ சுப் பி ர மணி யம், சவுந் த ர பாண் டி யன், தொகுதி இணை செய லா ளர் கள் ராஜப் பா வெங் க டாச் சாரி, பால சுப் பி ர ம ணி யம் கலந் து கொண் ட னர்.

வைகுண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசன்,

மருதூர் கால்வாய்களில் மராமத்து பணி
செய் துங் க நல் லூர், ஏப். 29:
வைகுண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன், செய் துங் க நல் லூர் பஜா ரி லுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து பிர சா ரத்தை தொடங் கி னார். வியா பா ரி க ளி டம் வாக் கு சே க ரித்த அவர், பஸ் நிலை யத் தில் நின் றி ருந்த பொது மக் க ளி டம் வாக்கு சேக ரித் தார். செய் துங் க நல் லூர் விவ சாய சங்க தலை வர் குமார், முன் னாள் விவ சாய அணி திமுக செய லா ளர் பட் டன், முஸ் லீம் ஜமாத் தார், கிறிஸ் தவ போதர் கள் உள் ளிட்ட முக் கிய பிர மு கர் களை சந் தித்து ஆத ரவு திரட் டி னார்.
பின் னர் ராணி வெங் க டே சன் கூறு கை யில், சாத் தான் கு ளம் தொகுதி எம் எல் ஏ வாக இருந் த போது மரு தூர் மேலக் கால் வழி யாக தண் ணீர் கொண்டு சென்று சாத் தான் கு ளம் அடுத்த புத் தன் த ரு வை யில் தண் ணீரை முழு வ து மாக தேக் கி னேன். அதன் பிறகு மரு தூர் மேலக் கா லில் ஒரு போகத் துக்கு கூட சரி யாக தண் ணீர் திறக் கப் ப ட வில்லை.
எனவே மரு தூர் மேலக் கால் மற் றும் கீழக் கா லில் இரண்டு போகம் விளைய அனைத்து ஏற் பா டு க ளை யும் செய் வேன். இதற் காக இரண்டு கால் வாய் க ளை யும் மரா மத்து செய்ய நட வடிக்கை எடுக் கப் ப டும். வை குண் டம் அணை மூல மா க வும் வட கால் மற் றும் தென் கா லில் இரு போ கம் விளைய வைத்து பழந் தொழி சாகு ப டி யும் நடக்க விவ சா யி க ளுக்கு வேண் டிய உத வி களை செய் வேன், என் றார்.
இதில் திமுக பொதுக் குழு உறுப் பி னர் காசி யா னந் தம், மாவட்ட துணை செய லா ளர் ஆறு மு க பெ ரு மாள், முன் னாள் பொதுக் குழு உறுப் பி னர் பர ம சி வன், ஒன் றிய செய லா ளர் நல் ல முத்து, கவுன் சி லர் கணே சன், காங் கி ரஸ் வட் டார தலை வர் ஆறு மு கம், நகர தலை வர் மாரி யப் பன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ராணி வெங்கடேசன் வாக்குறுதி
செய் துங் க நல் லூர் பஜா ரில் காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் வாக்கு சேக ரித் தார்.

ஏரலில் விஜயசீலனை ஆதரித்து பிரசாரம்

ஏரலில் விஜயசீலனை ஆதரித்து பிரசாரம்
டாஸ்மாக் கடை திறக்கத்தான் அதிமுக கவனம் செலுத்தியது
நல்லகண்ணு குற்றச்சாட்டு
ஏரல், ஏப். 29:
தேமு திக-மக் கள் நலக் கூட் டணி சார் பில் வை குண் டம் தொகு தி யில் போட் டி யி டும் தமாகா வேட் பா ளர் எஸ்.டி.ஆர். விஜ ய சீ லனை ஆத ரித்து ஏர லில் நேற் றி ரவு இந் திய கம் யூ னிஸ்ட் கட் சி யின் மூத்த தலை வர் நல் ல கண்ணு பிர சா ரம் செய் தார். அப் போது அவர் பேசி ய தா வது: கடந்த 5 ஆண் டு கால அதி முக ஆட் சி யில் தமி ழக மக் க ளுக்கு எந் த வித பய னும் இல்லை. ஆற்று மணல், தாது மணல் மற் றும் கிரா னைட் கொள் ளை தான் நடந் துள் ளது. மேலும் டாஸ் மாக் கடை கள் திறப் ப தில் தான் இந்த அரசு கவ னம் செலுத் தி யது.
வணி கர் கள் உரிமை பாது காக் கப் பட வேண் டும். சிறு பான் மை யி னர் பாது காக் கப் பட வேண் டும். விவ சாய கடன் ரத்து செய் யப் பட வேண் டும். இதற்கு ஆட்சி மாற் றம் வேண் டும். கொள்கை அள வில் மாற் றம் வேண் டும். இந்த தொகு தி யில் விவ சா யத்தை பற்றி தெரிந்த எஸ் டி ஆர் விஜ ய சீ லன் வேட் பா ள ராக நிறுத் தப் பட் டுள் ளார். அவ ருக்கு தென் னந் தோப்பு சின் னத் தில் வாக் க ளித்து வெற்றி பெறச் செய் யுங் கள். இவ் வாறு பேசி னார்.
முன் ன தாக சாயர் பு ரம், சிவத் தை யா பு ரம் சாலை, ஆறு மு க மங் க லம் பகு தி க ளி லும் நல் ல கண்ணு பிர சா ரம் செய் தார். இதில் மாநில பொதுக் குழு சிறப்பு அழைப் பா ளர் ஆனந் த மூர்த்தி, வட் டார தலை வர் கள் அய் யம் பாண்டி, சுந் த ர லிங் கம், மாந கர தலை வர் எடி சன், ஏரல் நகர தலை வர் தாசன், மதி முக கிழக்கு ஒன் றிய செய லா ளர் அன் ப ழ கன், இந் திய கம்யூ. ஒன் றிய செய லா ளர் அம் பி கா வதி, விவ சாய சங்க மாவட்ட தலை வர் ராமையா, தேமு திக நகர செய லா ளர் முத் துக் கு மார், விடு தலை சிறுத்தை ஒன் றிய பொரு ளா ளர் பால் வ ள வன், தொகுதி பொறுப் பா ளர் நெல் லை ராஜா கலந்து கொண் ட னர்.
வை குண் டம் தொகுதி தமாகா வேட் பா ளர் எஸ்டி.ஆர். விஜ ய சீ லனை ஆத ரித்து ஏர லில் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலை வர் நல் ல கண்ணு பேசி னார்.

புதன், 27 ஏப்ரல், 2016

ஏரல்,வைகுண் டம் தொகுதி காங்கி ரஸ் வேட்பாளர் ராணி வெங்க டேசன்

ஏரல், ஏப். 27:
வை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் ஏரல் காந் தி சி லைக்கு மாலை அணி வித்து அங் குள்ள வியா பா ரி கள் மற் றும் பொது மக் க ளி டம் வாக்கு சேக ரித் தார். தொடர்ந்து முக் காணி ரவுண் டா னா வில் உள்ள காம ரா ஜர் சிலைக்கு மாலை அணி வித்து அங் கி ருந்த பொது மக் க ளி டம் வாக்கு சேக ரித் தார்.
இதில் ஆழ்வை வட் டார தலை வர் சாரதி, முன் னாள் மாவட்ட இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் மச் சேந் தி ரன், முன் னாள் மாவட்ட பஞ் சா யத்து கவுன் சி லர் தமிழ் செல் வன், முன் னாள் மாவட்ட மாண வ ரணி தலை வர் மால் ர வி ரா ஜன், திமுக நிர் வா கி கள் காசி யா னந் தம், பசு பதி உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

ஏரல் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். வைகுண்டம் தொகுதி த மா கா வேட்பாளர் எஸ்.டி.ஆர் விஜயசீலன்

ரல், ஏப். 27:
வை குண் டம் தொகுதி தமாகா வேட் பா ளர் எஸ்.டி.ஆர் விஜ ய சீ லன் நேற்று மாலை ஏரல் காந் தி சி லைக்கு மாலை அணி வித்து பொது மக் க ளி டம் வாக்கு சேக ரித் தார். அவர் ஏரல் காந் தி சிலை பஸ் ஸ்டாப், பாளை யங் கோட்டை ரோடு, மெயின் பஜார், பஸ் நிலை யம் மற் றும் அனைத்து தெருக் க ளி லும் சென்று வாக்கு சேக ரித் தார். அப் போது அவர் பேசு கை யில், ‘ஏரல் ஒரு தொழில் நக ர மா கும். மேலும் இப் ப கு தி யில் விவ சா ய மும் அதிக அளவு நடந்து வரு கி றது. ஆனால் விவ சா யத் திற்கு தண் ணீர் கிடைக் கா மல் விவ சா யி கள் பேராடி வரு கின் ற னர். இதற்கு தாமி ர ப ரணி ஆற் றில் புதிய தடுப் பணை கட்டி தண் ணீரை சேமித்து வைத்து விவ சா யத் திற்கு தண் ணீர் கிடைக்க ஏற் பாடு செய் யப் ப டும்’ என் றார்.
தமாகா மாநில பொதுக் குழு சிறப்பு அழைப் பா ளர் ஆனந் த மூர்த்தி, வை. கிழக்கு வட் டார தலை வர் அய் யன் பாண்டி, ஏரல் நகர தலை வர் தாசன், தூத் துக் குடி மாண வ ரணி தலை வர் எடி சன், மதி முக கிழக்கு ஒன் றிய செய லா ளர் அன் ப ழ கன், இந் திய கம்யூ. கட்சி செய லா ளர் பெஸ்டி, நிர் வாகி இரட் டை முத்து மற் றும் கூட் டணி கட்சி நிர் வா கி கள் கலந்து கொண் ட னர்.






ஏரலில் அதிமுக செயல் வீரர்கள் கூட் டம்

ஏரல், ஏப்.27:
வை குண் டம் சட் ட மன்ற தொகு திக் குட் பட்ட ஒன் றிய அதி முக செயல் வீ ரர் கள் கூட் டம் ஏர லில் நடந் தது. ஒன் றிய செய லா ளர் முரு கன் தலைமை வகித் தார். கூட் டத் தில் வை குண் டம் சட் ட மன்ற தொகுதி அதி முக வேட் பா ள ரும், அமைச் ச ரு மான எஸ்.பி.சண் மு க நா தன் கலந் துக் கொண்டு ஆலோ சனை வழங்கி பேசி னார்.
கூட் டத் தில் ஒன் றிய செய லா ளர் கள் சாத்தை சவுந் த ர பாண்டி, ஆழ்வை ஷேக் தாவுது, கருங் கு ளம் சிவ சுப் பி ர ம ணி யம், ஊராட்சி ஒன் றிய குழுத் த லை வர் கள் விஜ ய கு மார், சுரேஷ் கு மார் துணை தலை வர் கள் ராஜ் நாரா ய ணன், ராணி, பேரூ ராட்சி மன்ற தலை வர் கள் நா ரா ய ணன், அரு ணாச் ச லம், பேரு ராட்சி கழக செய லா ளர் கள் செந் தில் ராஜ் கு மார், செல்லா, சட் ட மன்ற தொகுதி செய லா ளர் நீல மேக வர் ணம், இணைச் செ ய லா ளர் கள் வெங் கடாச் சாரி, பால சுப் பி ர ம ணி யம், முன் னாள் ஒன் றிய செய லா ளர் ஆறு மு க ந யி னார். ராஜ் மோ கன், மாவட்ட வழக் க றி ஞர் பிரிவு கருப் ப சாமி, மாவட்ட கவுன் சி லர் திருப் பாற் க டல் மற் றும் குண சே க ரன், கல் யாணி, பொன் னுத் துரை, லெட் சு ம ணப் பெ ரு மாள், உட் பட திர ளான அதி மு க வி னர் கலந்து கொண் ட னர்.




செவ்வாய், 26 ஏப்ரல், 2016

2016 TN Election Campaign | MK Stalin addresses people in Thoothukudi

ஏரலை தலைமையிடமாக புதிய தாலுகா தொடங்கப்படும். மு.க.ஸ்டாலின்

T
“தி.மு.க. ஆட்சியில் உப்பு உற்பத்திக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவோம்“ என்று தூத்துக்குடி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் நேற்று பிரசாரம் தொடங்கிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து காயல்பட்டினம் சென்றார். அங்கு அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அன்றும், இன்றும், என்றும், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளார். தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பின்னர் வந்த அ.தி.மு.க. அரசு அதனை கிடப்பில் போட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும். தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம்களுக்கு அதிக தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது“ என்று கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி

ஸ்ரீவைகுண்டம் தொகுதி பழையகாயல் மெயின் ரோட்டில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் உங்களை தேடி வருகிறவர்கள் நாங்கள்தான். தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் 501 உறுதிமொழிகள் வழங்கி உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஹீரோ என்றும், இந்த தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்றும் வர்ணிக்கப்பட்டு இருக்கிறது.

காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார். அதனை மறுப்பதற்கு இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சத்துணவு திட்டத்தை நிறுத்தி விடுவார்கள் என்று சிலர் கூறினர். ஆனால் நாங்கள் சத்துணவுடன் சேர்த்து முட்டையும் வழங்கினோம். இனி தி.மு.க. ஆட்சியில் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் சேர்த்து பாலும் வழங்குவோம்.

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம். தாமிரபரணி ஆறு மூலம் பாசன வசதி பெறும் 53 குளங்களை தூர்வாருவோம். வாழைக்காய் பவுடர் தயாரிப்பு, வாழைநார் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவோம். சீராக குடிநீர் வழங்குவோம். ஏரலை தலைமையிடமாக புதிய தாலுகா தொடங்கப்படும். புத்தன்தருவை குளம் நிரம்பும்போது போக்குவரத்து துண்டிக்கப்படும் இடங்களில் மேம்பாலம் அமைப்போம். மங்களகுறிச்சி- ஸ்ரீவைகுண்டம் இடையே இருவழிச்சாலை அமைக்கப்படும்.

கருணாநிதி சொன்னதை செய்வார், செய்வதைத்தான் சொல்வார். ஆனால் ஜெயலலிதா 5 ஆண்டுகளில் எதையும் செய்யாமல், சொல்லாதையும் செய்ததாக கூறுகிறார்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி

பின்னர் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவனை ஆதரித்து, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தூத்துக்குடியில் தொழிற்சாலைகள், உப்பளங்களுக்கு அ.தி.மு.க. அரசு எதையுமே செய்யவில்லை. இங்கு தொழில்நுட்ப பூங்கா கொண்டு வருவதாக கூறினார்கள், அதையும் செய்யவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், புதிய தொழில்களுக்கு ஒற்றை சாளர முறையில் 100 நாட்களில் அனுமதி வழங்குவோம்.

சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடந்த தி.மு.க. ஆட்சியிலும் வெள்ளம் வந்தது. அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு வந்து நான் பார்வையிட்டேன். உடனே பக்கிள் ஓடையை சீரமைக்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கினேன். ஆக்கிரமிப்புகளை அகற்ற சிரமம் ஏற்பட்டது. அதனை உடனே சரிசெய்ய கையெழுத்திட்டவர் தலைவர் கருணாநிதி.

இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருவெள்ளம் வந்தது. பக்கிள் ஓடையால் அப்பகுதி பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது. தி.மு.க. ஆட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 வார்டுகள் மேம்படுத்தப்படும். மதுரை- தூத்துக்குடி இடையே தொழில் வழித்தடம் அமைக்கப்படும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும்.

மாவட்ட அளவில், தொகுதி அளவில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஒரே கட்சி தி.மு.க.தான். தூத்துக்குடியில் கனரக வாகனங்கள் நிறுத்தும் இடம் (டிரக் டெர்மினல்) அமைக்கப்படும். மீனவர்களுக்கு வழங்கப்படுவதுபோன்று உப்பள தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். உப்பு உற்பத்திக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும். அங்கு சுகாதார வசதியும் செய்து தரப்படும்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சந்திக்கும் இடத்தில் மேம்பாலம், முள்ளக்காடு அருகே மேம்பாலம் அமைக்கப்படும். புதிய 4-வது குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். நகர வளர்ச்சிக்கு ஏற்ப புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி- மணியாச்சி ரோடு அகலப்படுத்தப்படும். வியாபாரிகளின் பிரச்சினைகள் களையப்படும். பத்திர பதிவில் லஞ்ச லாவண்யம் களையப்படும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதல்- அமைச்சராக வர வாய்ப்பு தாருங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஓட்டப்பிடாரம்

பின்னர் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரத்தில் தி.மு.க. வேட்பாளர் பீமராஜை ஆதரித்தும், கோவில்பட்டியில் தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். 

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர்
அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்
திருச் செந் தூர், ஏப். 26:
திருச் செந் தூர் தொகுதி திமுக வேட் பா ளர் அனி தா ரா தா கி ருஷ் ணன் நேற்று வேட்பு மனு தாக் கல் செய் தார்.
திருச் செந் தூர் தொகு தி யில் திமுக சார் பில் வேட் பா ளர் அனி தா ரா தா கி ருஷ் ணன் போட் டி யி டு கி றார். நேற்று மதி யம் வேட்பு மனு தா கக் கல் செய் வ தற் காக அவர், திமுக தேர் தல் அலு வ ல கத் தி லி ருந்து தொண் டர் க ளு டன் ஊர் வ ல மாக புறப் பட்டு வந் தார். தொடர்ந்து அவர் 12.35 மணிக்கு திருச் செந் தூர் சட் ட மன்ற தொகுதி தேர் தல் நடத் தும் அலு வ ல ரும், கோட் டாட் சி ய ரு மான தியா க ரா ஜ னி டம் தனது வேட் பு ம னுவை தாக் கல் செய் தார். அப் போது காங் கி ரஸ் தெற்கு மாவட்ட தலை வர் சிவ சுப் பி ர ம ணி யன், இந் திய யூனி யன் முஸ் லீம் லீக் மாவட்ட செய லா ளர் மஹ் ம துல் அசன், மனித நேய மக் கள் கட்சி மாவட்ட துணை செய லா ளர் முர் ஷித் ரிபாய், ஆதித் த த மி ழர் பேரவை மாவட்ட செய லா ளர் அருந் ததி அரசு உட னி ருந் த னர்.வேட் பா ளர் அனி தா ரா தா கி ருஷ் ணன் பெய ரில் 9 லட் சத்து 68 ஆயி ரத்து 508 ரூபாய் அசை யும் சொத் து க ளும், 49 லட் சத்து 39 ஆயி ரத்து, 816 ரூபாய் அசையா சொத் துக் க ளும் உள் ளன. அதே போல அவ ரது மனைவி ஜெய காந்தி பெய ரில் 1 கோடியே 1 லட் சத்து, 68 ஆயி ரத்து 436 ரூபாய் அசை யும் சொத் துக் க ளும், 2 கோடியே 48 லட் சத்து 99 ஆயி ரத்து 570 ரூபாய் அசையா சொத் துக் க ளும் இருப் ப தாக தெரி விக் கப் பட் டி ருந் தது.
திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் கோட்டாட்சியர் தியாகராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தூத்துக் குடி யில் பிரசாரம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி, ஏப். 26:
அறிக்கை படிப் ப தை யும், ஏமாற் று வ தை யுமே ஜெய ல லிதா தொழி லாக கொண் டுள் ளார் என்று தூத் துக் கு டி யில் பிர சா ரம் செய்த திமுக பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் பேசி னார்.
தூத் துக் கு டி யில் திமுக வேட் பா ளர் கீதா ஜீ வனை ஆத ரித்து திமுக பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் பேசி ய தா வது: நமக் கு நாமே திட் டத் தின் போது இதே தூத் துக் கு டிக்கு உங் களை நாடி வந் தேன். தூத் துக் குடி மாவட் டத் தி லுள்ள அனைத்து தொகு தி க ளி லும் சுற் றுப் ப ய ணம் மேற் கொண் டேன்.
ஆனால் சில ருக்கு தேர் த லின் போது மட் டுமே மக் கள் ஞாப கம் வரும். அதி லும் 3 அடுக்கு மாடி யில் அமர்ந்து ெகாண்டு வேட் பா ளர் களை கீழே உட் கா ரச் செய்து பேசு வது அவர் வழக் கம். அவர் கொண்டு வந்த அறிக் கையை படிப் பது மட் டுமே நடக் கி றது. ஏமாற் று வ தையே அவர் ஒரு தொழி லாக கொண் டுள் ளார்.
ஒவ் வொரு கூட் டத் தி லும் ஜெய ல லிதா புழுகு மூட் டை களை அவிழ்த்து விடு கி றார். தூத் துக் கு டி யில் அதி முக வேட் பா ளர் யார் என் பது உங் க ளுக்கே தெரி யும். ஒரு பெண் டாக் டரை துப் பாக் கியை காட்டி மிரட் டி யது உங் க ளுக்கு தெரிந்த கதை.
அதே போல இங்கு மேய ராக இருந்து எம் பி யாக மாறிய சசி கலா புஷ்பா தனது நண் ப ரோடு வாட்ஸ் அப் பில் உரை யா டி யதை நீங் கள் அனை வ ரும் கேட்டு இருப் பீர் கள். அந்த நண் பர் ராத் திரி ஏன் போனை எடுக் க வில்லை என கேட்க மப் பில் இருந் தேன் என் பார். அப் படி என் ன தான் மப் பில் இருந் தாரோ.
இவ் வ ளவு அயோக் கி யத் த னம் உள்ள நபர் களை வைத் துக் கொண்டு தமி ழ கத் தில் சட் டம், ஒழுங்கு சரி யாக உள் ள தென ஒவ் வொரு கூட் டத் தி லும் ஜெய ல லிதா பொய் சொல் கி றார். தூத் துக் கு டி யில் இந்த ஆட் சி யில் உப் பள தொழில் எந் த ள வுக்கு பாதிக் கப் பட்டு உள் ளது என் பது உங் க ளுக்கு தெரி யும். இங்கு ஐடி பார்க் கொண்டு வரு வேன், உடன் கு டி யில் மின் திட் டம் கொண்டு வரு வேன் என கூறி யது என் ன வா யிற் று?
இந்த முறை திமுக தேர் தல் அறிக்கை மாநில அள வில் மட் டு மல் லாது மாவட் டத்ைத மையப் ப டுத் தி யும், ஏன் தொகு தி க ளின் தேவை களை கூட மையப் ப டுத்தி வடி வ மைக் கப் பட்டு உள் ளது. அதில் திமுக தலை வர் கரு ணா நிதி 501 உறு தி மொ ழி களை தந் துள் ளார். புதிய தொழில் தொடங்க பல் வேறு திட் டங் கள் உள் ளன.
வெள் ளம், மழை வந் தால் பாதிப் பு களை நீங் கள் பார்த் தி ருப் பீர் கள். தமி ழ கத் தில் வெள் ளம் வந் த போது சென்னை புற ந கர், காஞ் சி பு ரம் ஆகி ய வற் றிற்கு அடுத் தப் ப டி யாக தூத் துக் கு டி யும் பாதிக் கப் பட் டது. அப் போது இங் குள்ள அதி மு க வி னர் நேரில் வந்து சந் தித் தார் க ளா?.
கீதா ஜீ வன் அமைச் ச ராக இருந் த போது மழை, வெள் ளம் வந் தது. அந்த நேரத் தில் அமைச் ச ரும் வந் தார். துணை முதல் வ ராக இருந்த நானும் வந் துள் ளேன். அப் போது மாவட்ட செய லா ளர் பெரி ய சாமி பக் கிள் ஓடை யில் உள்ள ஆக் கி ர மிப் பு களே மழை வெள் ளத் துக்கு கார ண மென குறிப் பிட் டார்.
உடனே அதி கா ரி க ளோடு கலந் தா லோ சித்து அதன் 2 பக் கத் தி லும் கரை களை எழுப்பி சீர மைக்க உத் த ர விட் டேன். ரூ.36 கோடி நிதி ஒதுக்கி பணி கள் நடந் தது. வெள் ளத்தை தடுக்க அப் போதே நாங் கள் அந் த ள வுக்கு நட வ டிக்கை எடுத் தோம். அப் போது அந்த பணியை செய் தி ருக் கா விட் டால் தூத் துக் குடி மாந க ரமே சமீ பத் தில் வந்த வெள் ளத் தில் அதி க ளவு பாதிக் கப் பட்டு இருக் கும்.
தற் போது 11 வார் டு கள் பாதிக் கப் பட் டுள் ள தாக திமுக பிர தி நி தி கள் தெரி வித் த னர். நாங் கள் ஆட் சிக்கு வந் த தும் அந்த வார் டு க ளில் வெள்ள பாதிப்பு ஏற் ப டா த வாறு சீர மைப்பை மேற் கொள் வோம். மதுரை - தூத் துக் குடி சாலை யில் புதிய தொழிற் சா லை கள் அமைக்க திமுக தேர் தல் அறிக் கை யில் உறு தி மொ ழி கள் தரப் பட் டுள் ளன.
தூத் துக் கு டி யில் சரக்கு வாக னங் கள் நிறுத் தத் துக்கு தனி மு னை யம் அமைக் கப் ப டும். வைகுண் டம் வட கால் வாய், தென் கால் வாய்க்கு உட் பட்ட 53 குளங் கள் தூர் வா ரப் ப டும். மீன் பிடி தடை காலங் க ளில் மீன வர் க ளுக்கு உத வித் தொகை வழங் கப் ப டு வ து போல உப் பள தொழி லா ளர் க ளுக் கும் உத வித் தொகை வழங் கப் ப டும். தூத் துக் கு டி யில் தேவை யான இடங் க ளில் மழை நீர் வடி கால் அமைக் கப் ப டும்.
திருச் செந் தூர் - தூத் துக் குடி சாலை சந் திக் கும் இடத் தில் மேம் பா லம் அமைக் கப் ப டும். தூத் துக் குடி முள் ளக் காடு பகு தி யில் உயர் மட்ட பாலம் அமைக் கப் ப டும். வைகுண் டம் அணை தூர் வா ரப் ப டும். வீடு வாங்க, விற்க பத் தி ரப் ப திவு குள று ப டி கள் அதி முக ஆட் சி யில் எவ் வ ளவோ உள் ளது என் பதை உணர்ந்து கரு ணா நிதி அதை முறைப் ப டுத்த தேர் தல் அறிக் கை யில் வாக் கு றுதி தந் துள் ளார். கரு ணா நிதி முதல் வ ரா ன வு டன் இந்த வாக் கு று தி கள் அனைத் தும் நிறை வேற் றப் ப டும்.
காம ரா ஜர் கொண்டு வந்த சத் து ணவு திட் டம், எம் ஜி ஆ ரால் விரி வு ப டுத் தப் பட் டது. திமுக ஆட் சி யில் எம் ஜி ஆர் கொண்டு வந்த திட் டம் தானே என சத் து ணவு திட் டத்தை கரு ணா நிதி நிரா க ரிக் கா மல் சத் து ண வோடு முட் டை யும் வழங்க உத் த ர விட் டார். முட்டை மட் டு மல்ல வருங் கா லங் க ளில் பாலும் தரு வோம் என இப் போது தேர் தல் அறிக் கை யில் தெரி வித்து உள் ளார்.
மின் கட் ட ணத் தால் அதி முக ஆட் சி யில் மக் கள் எவ் வ ளவு அவ திப் ப டு கின் ற னர் என் பது அனை வ ருக் கும் தெரி யும். மாதந் தோ றும் மின் கட் ட ணம் கட் டி னால் யூனிட் கட் ட ணம் குறை வாக வரும் என் ப தால் 2 மாதத் துக்கு ஒரு முறை மின் கட் ட ணம் செலுத் தும் முறையை அதி முக கொண்டு வந் தது. இந்த மின் கட் ட ணத் தில் நடக் கிற கொள் ளையை ஒழிக் கவே மாதந் தோ றும் மின் கட் ட ணம் செலுத் தும் முறை நடை மு றைப் ப டுத் தப் ப டும் என திமுக தேர் தல் அறிக் கை யில் கூறப் பட் டுள் ளது.
ஒவ் வொரு சட் ட மன்ற உறுப் பி ன ரும் 3 மாதத் துக்கு ஒரு முறை மக் களை சந் திக் கும் வகை யில் குறை கேட்பு முகாம் நடத்த தேர் தல் அறிக் கை யில் உத் த ர வா தம் தரப் பட் டுள் ளது. அதி முக ஆட் சி யில் கலெக் டர் கள் வாரந் தோ றும் நடத் தும் மனு நீ தி நாள் முகாம் கூட முறை யாக நடப் ப தில்லை. அப் ப டியே நடந்து மக் கள் குறை களை தெரி வித் தா லும் அதற்கு தீர் வு கள் இல்லை. மக் களை தேடி மக் கள் பிர தி நி தி கள் செல்ல வேண் டும் என்ற அடிப் ப டை யி லேயே திமுக தேர் தல் அறிக் கை யில் எம் எல் ஏக் கள் மனு நீதி நாள் முகாம் அறி விக் கப் பட் டுள் ளது
தூத் துக் குடி வேட் பா ளர் கீதா ஜீ வன் உங் க ளோடு இருந்து உங் க ளுக் கா கவே பணி யாற்றி வரு கி றார். அவ ருக்கு உத ய சூ ரி யன் சின் னத் தில் வாக் க ளித்து வெற்றி பெற செய் யுங் கள், என் றார்.
முன் ன தாக பழை ய கா ய லில் வை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சனை ஆத ரித்து ஸ்டா லின் பேசி ய தா வது: எந்த மாவட்ட மக் க ளை யும் சந் திக் கா மல் நீல கிரி மாவட் டத் தில் உள்ள சொகுசு பங் க ளா வுக்கு ஓய் வெ டுக்க மட் டும் செல் லும் ஜெய ல லி தா வுக்கு நிரந் த ர மான ஓய்வு கொடுக்க வேண் டும் என் றால் இந்த தேர் த லில் வை. தொகுதி வேட் பா ள ராக போட் டி யி டும் ராணி வெங் க டே ச னுக்கு கை சின் னத் தில் வாக் க ளித்து வெற்றி பெற செய்ய வேண் டும்.
திமுக ஆட் சி ய மைந் த வு டன் ஏரலை தலை மை யி ட மாக கொண்டு தனி தாலுகா அமைக் கப் ப டும். நவ திருப் பதி கோயில் க ளுக்கு செல் வ தற்கு ஏர லில் இருந்து வை குண் டம் செல் லும் வாய்க் கால் கரை சாலை இரு வழி சாலை யாக மாற் றப் ப டும். வை குண் டம் பேய்க் கு ளம் வரை இரு வழி சாலை யாக தரம் உயர்த் தப் ப டும், என் றார்.
தூத்துக்குடியில் கீதாஜீவனை ஆதரித்து பிரசாரம்
அறிக்கை படிப்பது மட்டுமே ஜெ.க்கு வேலை
மு.க.ஸ்டாலின் பேச்சு
தூத் துக் கு டி யில் கீதா ஜீ வனை ஆத ரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின் பேசி னார்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை, தூத்துக்குடியில் ஸ்டாலின் 3 நாள் தீவிர பிரசாரம்

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
நெல்லை, தூத்துக்குடியில் ஸ்டாலின் 3 நாள் தீவிர பிரசாரம்
நெல்லை, ஏப்.24-
திமுக கூட் டணி வேட் பா ளர் க ளுக்கு ஆத ர வாக நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் ஸ்டா லின் இன்று முதல் 3 நாட் கள் தீவிர பிர சா ரம் செய் கி றார். இத னால் திமுக தொண் டர் கள் உற் சா க ம டைந் துள் ள னர்.
திமுக பொரு ளா ளர் ஸ்டா லின் திமுக மற் றும் கூட் டணி கட்சி வேட் பா ளர் களை கடந்த 15ம் தேதி முதற் கட்ட பிர சா ரம் தொடங் கி னார். நேற்று 2ம் கட்ட பிர சா ரத்தை தொடங் கி யுள்ள அவர் 28ம் தேதி வரை திரு வள் ளூர், கன் னி யா கு மரி, தூத் துக் குடி, திரு நெல் வேலி ஆகிய மாவட் டங் க ளில் தொகுதி வாரி யாக சுற் றுப் ப ய ணம் செய் கி றார்.
இன்று மாலை 3.30 மணி அள வில் குமரி மாவட் டம் களி யக் கா விளை, கிள் ளி யூர், குளச் சல், பத் ம நா ப பு ரம், நாகர் கோ வில், ஆரல் வாய் மொழி ஆகிய இடங் க ளில் பிர சா ரம் செய் யும் ஸ்டா லின் இன்று இரவு 8.30 மணிக்கு ராதா பு ரம் தொகுதி திமுக வேட் பா ளர் அப் பா வுக்கு ஆத ரவு திரட் டு கி றார். அதன் பின் னர் இரவு 9 மணிக்கு நாங் கு நே ரி யில் காங்., வேட் பா ளர் வசந் த கு மாரை ஆத ரித்து பிர சா ரம் செய் கி றார்.இந்த 2 தொகு தி க ளில் பிர சா ரத்தை முடித்து விட்டு தூத் துக் குடி மாவட் டம் திருச்செந்தூர் செல் கி றார். அங்கு சித்ரா பார்க்கில் தங் கும் அவர் நாளை (திங் கள்) மாலை 3 மணிக்கு திருச் செந் தூர் தொகு தி யில் போட் டி யி டும் அனிதா ராதா கி ருஷ் ணனை ஆத ரித்து திருச் செந் தூர் வஉசி திட லில் பிர சா ரம் செய் கி றார்.
மாலை 4 மணிக்கு பழை ய கா யல் சந் திப் பில் வைகுண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சனை ஆத ரித் தும், மாலை 5 மணிக்கு தூத் துக் குடி விவிடி சிக் ன லில் திமுக வேட் பா ளர் கீதா ஜீ வனை ஆத ரித் தும், ஓட் டப் பி டா ரம் மெயின் பஜா ரில் புதிய தமி ழ கம் கட்சி வேட் பா ள ரான அதன் தலை வர் டாக் டர் கிருஷ் ண சாமி, ஆகி யோரை ஆத ரித்து பேசு கி றார்.
அதைத் தொடர்ந்து எட் ட ய பு ரம் பஸ் நி லை யம் அரு கில் விளாத் தி கு ளம் தொகுதி திமுக வேட் பா ளர் பீம ராஜை ஆத ரித் தும், இரவு 8.30 மணிக்கு கோவில் பட்டி பழைய பஸ் நி லை யம் முன்பு திமுக வேட் பா ளர் சுப் பி ர ம ணி யனை ஆத ரித் தும் பிர சா ரம் செய் கி றார். பின் னர் நெல்லை வரும் ஸ்டா லின் தாழை யூத்து விருந் தி னர் மாளி கை யில் தங்கி ஓய் வெ டுக் கி றார்.
26ம் தேதி பிற் ப கல் மாலை 3 மணிக்கு நெல்லை டவுன் வாகை யடி முனை யில் நெல்லை தொகுதி திமுக வேட் பா ளர் ஏ.எல்.எஸ். லட் சு ம ணனை ஆத ரித் தும், மாலை 3.30 மணிக்கு மேலப் பா ளை யத் தில் பாளை யங் கோட்டை தொகுதி திமுக வேட் பா ளர் டிபி எம் மைதீன் கானை ஆத ரித் தும் பேசு கி றார்.
அதன் பின் னர் மாலை 5 மணிக்கு அம்பை தொகுதி திமுக வேட் பா ளர் ஆவு டை யப் பனை ஆத ரித்து அம் பா ச முத் தி ரத் தி லும், 6 மணிக்கு ஆலங் கு ளம் திமுக வேட் பா ளர் பூங் கோ தையை ஆத ரித்து கடை யத் தி லும், இரவு 7 மணிக்கு தென் கா சி யில் காங் கி ரஸ் வேட் பா ளர் பழ னி நா டார், இரவு 8 மணிக்கு கடை ய நல் லூ ரில் இந் திய யூனி யன் முஸ் லிம் லீக் வேட் பா ளர் அபு பக் கர் ஆகி யோரை ஆத ரித்து பேசு கி றார்.
இரவு 9 மணிக்கு சங் க ரன் கோ வி லில் திமுக வேட் பா ளர் அன் பு ம ணிக்கு ஆத ர வாக பிர சா ரம் செய் கி றார். பின் னர் பிர சா ரத்தை முடித் துக் கொண்டு விரு து ந கர் மாவட் டத் துக்கு செல் கி றார்.
ஸ்டா லின் தேர் தல் சுற் றுப் ப ய ணத் தை யொட்டி அவரை வர வேற்க நெல்லை, தூத் துக் குடி மாவட்ட திமுக நிர் வா கி கள் சிறப்பு ஏற் பா டு களை செய் துள் ள னர்.
தொண்டர்கள் உற்சாகம்
வைகோ, ஜி.கே.வாசன் பிர சா ரம்
கோவில் பட்டி தொகு திக் குட் பட்ட திட் டங் கு ளத் தில் இன்று மாலை 3 மணிக்கு பிர சா ரத்தை தொடங் கும் மதி முக பொதுச் செய லா ளர் வைகோ, 4 மணிக்கு விளாத் தி கு ளம் தொகு திக் குட் பட்ட இளம் பு வ னம், 3.30 மணிக்கு எட் ட ய பு ரம், 4 மணிக்கு படர்ந் த புளி, 4.30 மணிக்கு பிள் ளை யார் நத் தம், 5 மணிக்கு விளாத் தி கு ளம், 5.30 மணிக்கு நாக லா பு ரம் ஆகி இடங் க ளில் தமாகா வேட் பா ளர் கதிர் வே லுக்கு ஆத ரவு திரட் டு கி றார்.
இது போல் தமாகா தலை வர் ஜி.கே.வாசன் இன்று மாலை 3 மணிக்கு ஆலங் கு ளத் தில் தேமு திக வேட் பா ளர் நடி கர் ராஜேந் தி ர நாத்தை ஆத ரித் தும் தென் காசி தொகு தி யில் த.மா.கா. வேட் பா ளர் என்.டி.சார் லஸை ஆத ரித்து 3.30 மணிக்கு சுரண்டை, 4 மணி கீழப் பா வூர், 4.15 மணி பாவூர் சத் தி ரம், தென் கா சி யில் 5 மணிக் கும் பிர சா ரம் செய் கி றார்.
நாளை மாலை 3 மணிக்கு விளாத் தி கு ளம் தொகு தி யில் குளத் தூர், 4 மணிக்கு விளாத் தி கு ளம், 5 மணிக்கு புதூர் ஆகிய இடங் க ளில் பிர சா ரம் செய் கி றார். பின் னர் அருப் புக் கோட்டை செல் கி றார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளரை மாற்றக் கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

T
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசனை மாற்றக்கோரி சாயர்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணி வெங்கடேசன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதியின் வேட்பாளராக ராணி வெங்கடேசன் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை மாற்ற வேண்டும் என்று கோரியும், சாயர்புரம் பஜாரில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் முன்னாள் துணை தலைவர் நெல்லை குணசிங், சாயர்புரம் நகர தலைவர் மணி, நட்டாத்தி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெயக்குமார், தூத்துக்குடி வட்டார தலைவர் ஏசுவடியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள் எழுப்பினர்

ராணி வெங்கடேசனை மாற்றக் கோரியும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் செந்தியம்பலம் காங்கிரஸ் தலைவர் சுந்தரபாண்டி, முள்ளன்விளை காங்கிரஸ் தலைவர் மோசஸ், சுப்பிரமணியபுரம் காங்கிரஸ் தலைவர் யாகப்பன், கவுன்சிலர் பிச்சைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஏரல் தாமிரபரணி பாலம் உடைந்தது

ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் புதி தாக கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் தின் தரை தளம் உடைந் துள் ளது.
ரூ.16.39 கோடியில் கட்டப்பட்டு
ஜெ. திறந்த மூன்றே மாதங்களில்
ஏரல் தாமிரபரணி பாலம் உடைந்தது
ஏரல், ஏப். 24:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் ரூ.16.39 கோடி யில் கட் டப் பட்ட உயர் மட்ட பாலத் தில் 3 மாதங் க ளுக் குள் தரை தளம் உடைந் தது. இத னால் வாகன ஓட் டி கள் மற் றும் பொது மக் கள் பாதிப் புக் குள் ளா கின் ற னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் வரும் போதெல் லாம் அங் குள்ள தாம் போதி பாலம் தண் ணீ ரில் மூழ்கி ஏரல்-குரும் பூர் இடையே போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும். வியா பா ரி கள் மற் றும் கிராம மக் கள் அர சுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத் த தன் அடிப் ப டை யில் ரூ.16.39 கோடி யில் ஏரல் ஆற் றில் புதிய உயர் மட்ட பாலம் அமைக்க கடந்த 2012 ஜூனில் அடிக் கல் நாட் டப் பட்டு பணி தொடங் கி யது.
இணைப்பு சாலை அமைக்க வனத் துறை அனு மதி கிடைக் கா த தால் பாலம் கட்டி முடிக் கப் பட் டும் இணைப்பு சாலை அமைக் கா மல் ஒரு வரு ட மாக கிடப் பில் போடப் பட் டது. பின் னர் வனத் துறை அனு மதி பெற்று இணைப்பு சாலை அமைத்து வந்த நிலை யில் கடந்த ஆண்டு நவ.9ம் தேதி தாமி ர ப ர ணி யில் ஏற் பட்ட வெள் ளத் தில் ஏரல் தாம் போதி பாலம் மூழ் கி யது.
இதை தொடர்ந்து புதிய பாலத் தில் வைத் தி ருந்த தடுப் பு களை பொது மக் களே அகற்றி போக் கு வ ரத் துக்கு திறந்து விட் ட னர். தாமி ர ப ர ணி யில் தண் ணீர் குறைந் த தும் புதிய பாலத்தை அடைத்து பழைய பாலத் தில் போக் கு வ ரத்து நடந் தது. இந் நி லை யில் கடந்த 3 மாதங் க ளுக்கு முன் தமி ழக முதல் வர் ஜெய ல லிதா வீடியோ கான் ப ர சிங் மூலம் ஏரல் புதிய பாலத்தை திறந்து வைத் தார்.
இந் நி லை யில் பாலத் தின் நடு வில் தரை தளத் தில் திடீ ரென சிறிய அள வில் உடைப்பு ஏற் பட் டது. வாக னங் கள் செல் லச், செல்ல பாலத் தின் நடு வில் படு குழி தோன் றி யது. மின் வி ளக்கு வசதி இல் லா த தால் இரு சக் கர வாக னங் கள் இர வில் இந்த படு கு ழி யில் விழுந்து விபத் துக் குள் ளா கின் றன. நடந்து செல் ப வர் க ளின் கால் க ளை யும் பதம் பார்க் கி றது.
புதிய பாலம் திறக் கப் பட்டு 3 மாதங் கள் கூட ஆகாத நிலை யில் பாலத் தின் மேல் பகுதி தரை தளம் உடைந் துள் ள தால் வாகன ஓட் டி கள் சிர மத்தை எதிர் கொள் கின் ற னர். கோடிக் க ணக் கில் நிதி ஒதுக் கிய நிலை யில் பாலத்தை தர மாக கட் டா ததே இதற்கு கார ணம் என் றும், இது கு றித்து விசா ரணை நடத்தி பாலப் ப ணி யில் முறை கேட் டில் ஈடு பட் ட வர் கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொது மக் கள் மற் றும் வியா பா ரி கள் வலி யு றுத் தி யுள் ள னர்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

வகோவை கண் டித்து ஏரலில் திமுக வினர் அவரது உருவ பொம் மையை எரித்தனர்.

கரு ணா நி தியை தரக் கு றை வாக பேசிய ைவகோவை கண் டித்து ஏர லில் திமு க வி னர் அவ ரது உரு வ பொம் மையை எரித் த னர்.
ஏரலில் வைகோ உருவபொம்மை எரிப்பு
ஏரல், ஏப். 10:
கரு ணா நி தியை தரக் கு றை வாக பேசிய ைவகோவை கண் டித்து ஏர லில் திமு க வி னர் அவ ரது உரு வ பொம் மையை எரித் த னர். வை குண் டம் கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். மாவட்ட துணை செய லா ளர் வக் கீல் ஆறு மு கப் பெ ரு மாள், மாவட்ட மருத் து வ ரணி அமைப் பா ளர் சிவக் கு மார், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட விவ சாய தொழி லா ளர் அணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இதில் மாவட்ட மருத் து வ ரணி துணை அமைப் பா ளர் அற வாழி, மாவட்ட கலை இலக் கிய அணி துணை அமைப் பா ளர் மாரி யப் பன், பழை ய கா யல் தொடக்க கூட் டு றவு சங் கம் தலை வர் ஜெய சங் கர், மாவட்ட மீன வ ரணி துணை அமைப் பா ளர் மும்பை மாத வன், மாவட்ட தொண் ட ரணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், ஒன் றிய இளை ஞ ரணி அமைப் பா ளர் ஜான் பாண் டி யன், ஏரல் பேரூ ராட்சி துணைத் த லை வர் மணி வண் ணன், சாயர் பு ரம் பேரூ ராட்சி துணைத் த லை வர் கண் ணன், மக ரா ஜன், சக் தி வேல், ஆனந் த ராஜ், சாதிக் குல் அமீன், ஒன் றிய காயல் மு கம் மது மற் றும் நிர் வா கி கள் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...