சனி, 28 மே, 2016

விடிய விடிய இருளில் மூழ்கிய ஏரல்

விடிய விடிய இருளில் மூழ்கிய ஏரல்
ஏரல், மே 28-
ஏர லில் நேற்று திடீ ரென்று பெய்த கோடை மழை மற் றும் சூறா வ ளி யால் மரங் கள் ஒடிந்து விழுந்து மின் சப்பை துண் டிக் கப் பட் டது. இத னால் விடிய விடிய ஏரல் நக ரம் மற் றும் சுற்று பகு தி க ளல் இரு ளில் மூழ் கி யது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் அக்னி நட் சத் தி ரம் வெயில் வறுத் தெ டுக் கி றது. மக் கள் வெளி யில் தலை காட்ட முடி ய வில்லை. இந் நி லை யில் ஒரு வாரத் திற்கு முன் இரு மாவட் டங் க ளில் பர வ லாக மித மான மழை முதல் பலத்த மழை வரை கொட் டி யது.
இதற் கி டை யில் நேற்று மாலை 3 மணிக்கு திடீ ரென்று கரு மேகங் கள் திரண்டு வந் தன. யாரும் எதிர் பா ராத வகை யில் மழை மற் றும் சூறா வளி காற்று வீசி யது.
ஏரல், அதன் சுற் றுப் ப கு தி கள், சாயர் பு ரம், சிவத் தை யா பு ரம் மற் றும் அதன் சுற் றுப் ப கு தி க ளில் சூறா வ ளி யு டன் மழை கொட் டி யது. வீடு கள் மற் றும் கடை க ளில் மழை புகுந் த தால் மக் கள் அவ திப் பட் ட னர். சுமார் 2 மணி நேரம் வரை நீடித்த மழை யால் ஏரல் பகு தி யில் மட் டும் 5 இடங் க ளில் மின் வயர் க ளில் மரங் கள் ஒடிந்து விழுந் த தால் 5 மின் கம் பங் கள் சரிந் தன. இத னால் மின் சப்ளை துண் டிக் கப் பட் டது. சூறா வ ளி யால் கூரை வீடு, அஸ் பெஸ் டாஸ் வீடு க ளில் கூரை கள் பறந் தன. பல லட் சம் வாழை கள் சரிந் தன. மின் தடை யால் ஏரல் மற் றும் சுற்று பகுதி கிரா மங் கள் இரு ளில் மூழ் கின. மின் வா ரிய ஊழி யர் கள் விடிய விடிய மரங் களை வெட்டி அகற் றும் பணி யில் ஈடு பட் டார் கள். இன்று காலை ஏரல் பஸ் நி லைய பகு தி யில் மட் டும் மின் சப்ளை கொடுக் கப் பட் டது. மற்ற இடங் க ளில் சீர மைப்பு பணி நடக் கி றது. கடந்த 20 ஆண் டு க ளுக்கு பிறகு நேற்று தான் கடு மை யான சூறா வளி இருந் த தாக பெரி ய வர் கள் கூறி னர்.
சூறாவளியுடன் கொட்டியது கோடை மழை

ஏரலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை லட்சக்கணக்கான வாழைகள் சேதம்

ஏரலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
லட்சக்கணக்கான வாழைகள் சேதம்
ஏரல், மே 28:
ஏரல் பகு தி க ளில் நேற்று சூறா வளி காற் று டன் பலத்த மழை பெய் தது. இத னால் லட்ச் க ணக் கான வாழை கள், வெற் றிலை கொடிக் கால் கள் சரிந்து விழுந்து சேத ம டைந் துள் ளது.
ஏரல் பகு தி க ளில் கடந்த ஒரு வா ர கா ல மாக கோடை வெயில் வெளுத்து வந் தது. இந் நி லை யில் நேற்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை சூறா வளி காற் று டன் பலத்த மழை பெய் தது. இத னால் ரோடு க ளில் மழை நீர் பெருக் கெ டுத்து ஓடி யது.
ஏரல் காந் தி சிலை பஸ் நிறுத் தத் தில் இருந்து மெயின் ப ஜார் செல் லும் நுழைவு வாயில் மற் றும் பஸ் நிலை யத் தில் இருந்து மெயின் ப ஜார் செல் லும் நுழைவு வாயில் பகு தி க ளில் சாக் கடை கான் க ளில் தண் ணீர் நிறைந்து முட் ட ள வுக்கு மேல் தண் ணீர் அப் ப கு தி யில் தேங் கி ய தால் மக் கள் பஜார் பகு தி க ளுக்கு செல்ல முடி யா மல் மிக வும் சிர மப் பட் ட னர்.
மழை முடிந் தும் ஒரு மணி நேரத் திற்கு மேல் தண் ணீர் ரோட் டில் தேங்கி கிடந் தன. ரோடு க ளில் தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடிய தண் ணீர் கடை க ளுக் குள் புகுந் தது. இத னால் வியா பா ரி கள் சிர மப் பட் ட னர்.
சூறா வளி காற் றால் ஏரல், மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம், மாங் கொட் டா பு ரம், சிவ களை, வாழ வல் லான், உம ரிக் காடு உட் பட பல பகு தி க ளில் லட்ச் ச க ணக் கான வாழை க ளும் மற் றும் வெற் றிலை கொடிக் கால் க ளும் சரிந்து விழுந்து சேத ம டைந் தன.
ஏரல் மற் றும் சுற் று வட் டார பகு தி க ளில் ஏரா ள மான வேப் ப ம ரம், பனை மற் றும் தென்னை மரங் கள் சாய்ந்து விழுந் தன. ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் வேப் ப ம ரங் கள் விழுந் த தில் ரோட் டோ ரத் தில் உள்ள மின் கம் பங் கள் 4 உடைந்து விழுந்து ரோட் டில் கிடந் தன. இத னால் ஏரல் பகு தி க ளில் மின் சா ரம் தடைப் பட் டது.
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம் வழி யாக ஸ்ரீவை குண் டம் மற் றும் நெல்ை லக்கு செல் லும் அனைத்து பஸ் க ளும் குரும் பூர் மற் றும் குரங் கணி வழி யாக மாற்றி விடப் பட் டன. இதே போல் ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி, பண் டா ர விளை வழி யாக சாயர் பு ரம், புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு செல் லும் பஸ் கள் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர், சுப் பி ர ம ணி ய பு ரம் வழி யாக மாற்றி விடப் பட் டன.
சூறை காற் றால் திரு வ ழ தி நா டார் விளை சேர் மன் கோயில் தெரு மற் றும் ஏரல் கணே ச பு ரம் மற் றும் ஆற் றங்க ரை யோர பகு தி யில் உள்ள குடி யி ருப் பு கள் பலத்த சேத ம டைந் தது. இப் ப கு தி யில் உள்ள வீட்டு ஓடு கள், ஆஸ் பெஸ் டாஸ் சீட் டு கள் பறந் தன.
மேலும் ஏரல் பகு தி யில் மொட்டை மாடி யில் வைத் தி ருந்த குடி நீர் சிண் டக்ஸ் டேங் கு கள் பல இடங் க ளில் கீழே விழுந்து சேத ம டைந் தது. ஏரல் பகு தி க ளில் ஆங் காங்கே மரங் க ளும், வீட்டு கூரை க ளும் சிதறி கிடந் தன
ஏர லில் பலத்த சூறா வளி காற் று டன் பெய்த மழை யால் ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் வேப் ப ம ரம் விழுந் த தில் மின் கம் பங் கள் உடைந்து கிடக் கின் றன.
வெற்றிலை கொடிக்கால் சரிந்தது
திரு வ ழு தி நா டார் வி ளை யில் வாழை கள் சாய்ந்து சேத ம டைந் துள் ளன.
ஏரல் ஆற் றுப் பா லம் அருகே பயி ரி டப் பட் டி ருந்த கொடிக் கால் பலத்த காற் றில் சரிந்து கிடக் கி றது.

வியாழன், 26 மே, 2016

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்

T
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
உதவி தொகைவேலை வாய்ப்பு அலுவலக பதிவு தாரர்கள் தங்களது தகுதியினை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்திட உதவிடும் வகையில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவி தொகை பெற தகுதியற்றவர்கள் ஆவர்.
இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற 10–ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், 12–ம் வகுப்பு, மற்றும் பட்டயப் படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வி தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். 31.3.2016–க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
வயது வரம்புபயன்தாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பை சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களில், 10 வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள கல்வித்தகுதிக்கு ரூ.600–ம், 12–ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு ரூ.750–ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000–ம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானத்தில் உச்ச வரம்பு ஏதும் கிடையாது. 10 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் பாஸ்போட் சைஸ் புகைப்படம் ஒன்று, தேசிய மயமாக்கப்பட்ட (மாற்றுத்திறனாளிகளின் பெயரில் துவங்கப்பட்ட) வங்கி கணக்கு புத்தகம், ஊனமுற்றோர் அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வந்தாலோ அல்லது இதற்கு முன்பு பயன்பெற்றிருந்தாலோ வரத் தேவையில்லை.
30–ந் தேதி கடைசி நாள்வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும். எனவே தகுதியுடைய பதிவுதாரர்கள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வருகிற 30–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏரல் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி மாணவி ஹஜிஸ்தா சர்வத்பேகம் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஏரல், : ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 107 மாணவிகள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். மாணவி ஹஜிஸ்தா சர்வத்பேகம் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 96, ஆங்கிலம் 96, கணக்கு 95, அறிவியல் 99, சமூக அறிவியல் 100. மாணவி ஆயிஷா சப்ரின் 485 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ம் இடமும், ராஜலெட்சுமி 475 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பெற்றுள்ளனர். 15 மாணவிகள் 450க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், 46 மாணவிகள் 400க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியை காளியம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார், பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தசரதபாண்டியன், பொருளாளர் வில்சன் வெள்ளையா, முஸ்லிம் வணிகர் நலச்சங்க தலைவர் பாக்கர் அலி, ஸ்ரீவைகுண்ம் யூனியன் கவுன்சிலர் ராயப்பன், டிவிஎஸ் அறக்கட்டளை ஆலோசகர் முருகன், அரிமா சங்க தலைவர் அருணாசலம், முன்னாள் பேரூராட்சி தலைவர் எட்வர்ட் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 37 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

தூத்துக்குடி,:  தூத்துக்குடி மாவட்டத்தில் 37 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 292 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாநகராட்சி பள்ளிகள் 2, அரசு உதவிபெறும் பள்ளிகள் 41, சுயநிதி பள்ளிகள் 5, மெட்ரிக் பள்ளிகள் 66 ஆகியவை 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.கடந்தாண்டு 23 சுயநிதி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 5 பள்ளிகளே முழு தேர்ச்சி நிலையை எட்டியுள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சியும் 24ல் இருந்து 41 ஆக அதிகரித்துள்ளது. 

இதேபோல 37 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. மொத்தம் 292 பள்ளிகளில் 149 பள்ளிகள்  100% தேர்ச்சி பெற்றுள்ளன. 
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் தருவைகுளம் அரசு பள்ளி, பிள்ளையார்நத்தம், வேப்பலோடை, அரியநாயகிபுரம், எப்போதும்வென்றான், காடல்குடி, கோடாங்கிபட்டி, கொல்லங்கிணறு, பரிவல்லிக்கோட்டை, வெம்பூர், படர்ந்தபுளி, விஜயாபுரி, சிதம்பரம்பட்டி, எல்எம்காலனி- கோவில்பட்டி, மேல்மாந்தை,  வேடநத்தம்,  சென்னிமரரெட்டிபட்டி,  கோவில்பட்டி-காந்திநகர், திருமங்கலகுறிச்சி உள்ளிட்ட அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் ஆறுமுகநேரி, படுக்கப்பத்து, கீழபூவாணி, ராமானுஜம்புதூர், ஏரல், முக்காணி,  கொம்மடிக்கோட்டை, நடுநாலுமூலைகிணறு,  கால்வாய், காசிலிங்கபுரம், அனவரதநல்லூர், சாமுவேல்புரம், சுண்டன்கோட்டை, பொட்டல்காடு, பன்னம்பாறை, புதுக்குளம், கொம்பன்குளம், தேரிக்குடியிருப்பு அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. சாதனை படைத்த அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் பாராட்டினார்.

புதன், 18 மே, 2016

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் 19,082 பேர் தேர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் 19,082 பேர் தேர்ச்சி
அதி கா ரி கள் அலட் சி யத் தால்
தேர்வு முடிவுகள் தாம தம்
தமி ழ கம் முழு வ தும் 10.31 மணிக்கே தேர்வு முடிவுகள் வெளி யி டப் பட்ட நிலை யில் மாவட்ட முதன்மை கல்வி அதி கா ரி யின் அலட் சி யத் தி னால் தூத் துக் கு டி யில் மட் டும் 12 மணி ய ள வில் தான் விபரங்கள் தெரி ய வந் தது. ஆனால் அதற்கு முன் னரே பள் ளி க ளில் இருந்து மாநில மற் றும் மாவட்ட முத லி டங் கள் தெரி ய வந் த தால் அங் கி ருந்தே அனை வ ரும் தெரிந்து கொள் ள வேண் டிய நிலை ஏற் பட் டது.
வழக் க மாக மாவட்ட முதன்மை கல்வி அலு வ ல கம் மூலமே வெளி யி டப் பட் டும் இந்த முடி வு கள் அதி கா ரி கள் அதிக பணி சு மையை தவிர்ப் ப தற் காக இவ் வாறு நடந்து கொண் டுள் ள னர் என்று தெரி ய வந் துள் ளது.
தூத் துக் குடி, மே 18:
தூத் துக் குடி மாவட் டத் தில் நேற்று பிளஸ்2 தேர் வு கள் வெளி யா னது. இதில் 177 பள் ளி களை சேர்ந்த மொத் த மாக 19,988 பேரில் 19,082 மாணவ மாண வி யர் தேர்ச் சி அடைந் துள் ள னர்.
தூத் துக் குடி கல்வி மாவட் டத் தில் தேர் வெழு திய 5,780 மாண வர் க ளில் 5,374 மாண வர் கள் பேரும் 7,282 மாண வி யர் க ளில் 7,160 பேரும் தேர்ச்சி பெற் ற னர்.
கோவில் பட்டி கல்வி மாவட் டத் தில் தேர் வெ ழு திய 3,118 மாண வர் க ளில் 2,842 பேரும், 3,808 மாண வி ய ரில் 3,706 பேரும் தேர்ச்சி பெற் றுள் ள னர்.
மேலும் தூத் துக் குடி மாவட் டத் தில் 8,898 மாண வர் க ளில் 8,216 பேரும், 11,090 மாண வி ய ரில் 10,866 பேரும் தேர்ச்சி பெற் றுள் ள னர்.
மொத் த மாக 19,988 பேரில் 19,082 மாணவ மாண வி யர் தேர்ச் சி ய டைந் துள் ள னர். இது மாவட்ட அள வில் 95.47 சத வீத தேர்ச் சி யா கும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகி த மான 95.50 சத வீ தத்தை விட வும் சற்று குறை வா கும்.
இத் தேர் வில் மாநில அள வில் புவி யி ய லில் முதல் மதிப் பெண் பெற்ற மாணவி அகிலா, மாவட்ட அள வில் முத லி டம் பிடித்த மாணவி சூர் ய பி ரபா, 2ம் இடம் பிடித்த 3 மாண வி கள் ஹ ரிணி, வனிதா, பிரி யங்கா, 3ம் இடம் பிடித்த மாணவி பார் கவி ஆகிய 3 பேரை யும் கலெக் டர் ரவிக் கு மார் பாராட்டி, சுழற் கே ட யம் மற் றும் பரி சு கள் வழங் கி னார். மேலும் அரசு பள் ளி க ளில் பயின்று சிறந்த மதிப் பெண் பெற்ற திருச் செந் தூர் மாண வி கள் ராம லெட் சுமி, கவிதா, விளாத் தி கு ளம் துர்க் கா தேவி, கயத் தார் வேலம் மாள் ஆகி யோ ரை யும் கலெக் டர் ரவிக் கு மார் பாராட் டி னார்.
பிரியங்கா வனிதா

செவ்வாய், 17 மே, 2016

ஏரல் பகுதியில் மின்தடையால் வாக்களிக்க பொதுமக்கள் சிரமம்

ஏரல் பகுதியில்
மின்தடையால் வாக்களிக்க பொதுமக்கள் சிரமம்
ஏரல், மே 17:
ஏர லில் தொடர்ந்து 2 மணி நேரம் மின் த டை யால் மக் கள் சிர மப் பட்டு வாக்கு பதிவு செய் த னர்.
வை குண் டம் தொகுதி ஏரல் பேரூ ராட் சி யில் 15 வார் டு கள் உள் ளன. இதில் 7 ஆயி ரத்து 352 வாக் கு கள் உள் ளன. இந்த வாக் கா ளர் கள் இப் ப கு தி யில் உள்ள 6 வாக் குச் சாவ டி கள் மூலம் தங் க ளது வாக் கு களை நேற்று பதிவு செய் த னர்.
இதில் 5 ஆயி ரத்து 189 வாக் கு கள் பதி வா கி யுள் ளது. இது 70 சத வீ த மா கும். இந்த வாக்கு பதி வின் போது மதி யம் 2 மணி முதல் 4 மணி வரை மின் சா ரம் தடைப் பட் டது. ஏற் க னவே மழை மேக மாக இருந் த தால் வாக்கு சாவ டி யில் மின் சா ர மும் இல் லா த தல் 2 மணி நேரம் மக் கள் சிர மப் பட்டு வாக் க ளித் த னர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, அதிமுக, தமாகா வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில்
திமுக, அதிமுக, தமாகா வேட்பாளர்கள் வாக்குப்பதிவு
தூத் துக் குடி, மே 17:
தூத் துக் குடி மாவட் டத் தில் வேட் பா ளர் கள் காலை யி லேயே தங் க ளது வாக் கு களை பதிவு செய் த னர்.
தூத் துக் கு டி யில் திமுக வேட் பா ளர் கீதா ஜீ வன் போல் பேட் டை யில் உள்ள கீதா மெட் ரிக் பள் ளி யில் காலை 7.10 மணிக்கு வாக் களித் தார். அதி முக வேட் பா ளர் செல் லப் பாண் டி யன் டூவி பு ரத் தில் அவ ரது வீட் ட ருகே உள்ள டிடி டிஏ பள்ளி வாக் குச் சா வ டி யில் வாக் க ளித் தார். மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சாமி போல் பேட்டை தங் கம் மாள் நடு நி லைப் பள்ளி வாக் குச் சா வடியில் வாக் களித் தார். மதி முக வேட் பா ளர் பாத் தி மா பாபு காரப் பேட்டை பெண் கள் மேல் நி லைப் பள்ளி வாக்கு சாவடி யில் வாக் க ளித் தார். வை குண் டம் தமாகா வேட் பா ளர் விஜ ய சீ லன் தூத் துக் குடி சிவ உயர் நி லைப் பள்ளி வாக் குச் சா வ டி யி லும் வாக் க ளித் த னர்.
திருச் செந் தூர் தொகுதி திமுக வேட் பா ளர் அனிதா ரா தா கி ருஷ் ணன் தனது சொந்த ஊரான தண் டு பத்து ஊராட்சி ஒன் றிய நடு நி லைப் பள் ளிக்கு குடும் பத் தி ன ரு டன் காலை 7 மணிக்கு வந்து வாக் க ளித் தார்.வை குண் டம் தொகுதி அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் தனது குடும் பத் து டன் சென்று பண் ணை விளை பள் ளி யில் வாக் குப் ப திவு செய் தார்.விளாத் தி கு ளம் தொகுதி திமுக வேட் பாளர் பீம ராஜ் சங் க ர லிங் கம் தொடக் கப் பள் ளி யில் தனது வாக்கை பதிவு செய் தார். ஓட் டப் பி டா ரம் தொகுதி அதி முக வேட் பா ளர் சுந் தர் ராஜ் சிஎம்சி மெக் க வாய் கிரா மிய மேல் நி லைப் பள் ளி யில் வாக் க ளித் தார்.
கோவில் பட்டி தொகுதி திமுக வேட் பா ளர் சுப் பி ர ம ணி யன் கழு கு மலை அரசு மேல் நி லைப் பள்ளி வாக் கு சா வ டி யில் நேற்று காலை 7.20 மணி ய ள வில் தனது வாக்கை பதிவு செய் தார். தூத் துக் குடி வடக்கு மாவட்ட திமுக செய லா ளர் ராஜா ராம் கீழ ஈ ரால் வேல் வெள் ளைச் சாமி நடு நி லைப் பள்ளி வாக் கு சா வ டி யில் வாக் க ளித் தார்.
கோவில் பட்டி அருகே தனது சொந்த ஊரான சிதம் ப ரா பு ரம் இந்து துவக்கப் பள்ளி வாக் கு சா வ டி யில் அதி முக வேட் பா ளர் கடம் பூர் ராஜூ காலை 7.25 மணி ய ள வில் வாக் க ளித் தார். கோவில் பட்டி லட் சு மி மில் துவக் கப் பள் ளி யில் நக ராட்சி தலை வர் ஜான் சி ராணி வாக் க ளித் தார்.
மதி முக வேட் பா ளர் விநா யகா ரமேஷ் தனது சொந்த ஊரான விஜ யா புரி கிரா மத் தில் உள்ள பஞ் சா யத்து யூனி யன் துவக் கப் பள்ளி வாக் கு சா வ டி யில் வாக் க ளித் தார்.
விளாத் தி கு ளம் சங் க ர லிங் கம் பள் ளி யில் திமுக வேட்பாளர் பீம ராஜூம், அதி முக வேட் பா ளர் செல்லப்பாண் டி யன் டூவி பு ரத் திலும் வாக்களித்தனர்.

சனி, 14 மே, 2016

ஏரல் அருகே விவசாயிகள் நலன் கருதி தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை

ஏரல் அருகே விவசாயிகள் நலன் கருதி
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை
ஏரல், மே 14:
விவ சா யி கள் நலன் கருதி ஏரல் அருகே தாமி ர ப ர ணி யில் தடுப் பணை கட் டிட நட வ டிக்கை எடுக் கப் ப டும் என காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் தெரி வித் தார்.
வை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் நேற்று ஏர லில் வீடு, வீடாக சென்று வாக்கு சேக ரித் தார். அவர் பேசு கை யில், ஏரலை தலை மை யி ட மாக கொண்டு தனி தாலுகா அமைக் க வும், தாமி ர ப ரணி ஆற் றில் ஏரல் அருகே தடுப் பணை கட்டி மழைக் கா லத் தில் வீணாக கட லுக் கும் செல் லும் தண் ணீரை சேமித்து இப் ப குதி விவ சா யி க ளுக்கு தடை யின்றி தண் ணீர் கிடைத் திட நட வ டிக்கை எடுக் கப் ப டும். இப் ப கு தி யில் உள்ள மோச மான சாலை கள் அனைத் தும் புதுப் பிக் கப் ப டும் என் றார்.
தொடர்ந்து அவர் சிறுத் தொண் ட நல் லூர் பஞ் சா யத்து, திருப் ப ணி செட் டி கு ளம் பஞ் சா யத்து பகு தி க ளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேக ரித் தார்.
வேட் பா ள ரு டன் திமுக மாவட்ட துணை செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், வை. கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி.ரவி, மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ளர் அனஸ், மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட விவ சாய தொழி லா ள ரணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன், மாவட்ட தொண் ட ரணி துணை அமைப் பாளர் கார்த் தி சன், ஏரல் நகர செய லா ளர் பார்த் தி பன், பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், துணைத் த லை வர் மணி வண் ணன், காங் கி ரஸ் வட் டார தலை வர் சுயம் பு லிங் கம், ஏரல் நகர தலை வர் பாக் கர் அலி, முன் னாள் மாவட்ட இளை ஞ ரணி தலை வர் மச் சேந் தி ரன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ராணிவெங்கடேசன் வாக்குறுதி

வெள்ளி, 13 மே, 2016

தூத் துக் குடி மாவட்டத்தில் அதிமுக வினர் வாக்காளர் க ளுக்கு விடிய, விடிய பணம் சப்ளை

நெல்லை, மே13-
நெல் லை யில் அதி முக வேட் பா ளர் களை ஆத ரித்து நேற்று முதல் வர் ஜெய ல லிதா பிர சா ரத்தை முடித்து சென்ற நிலை யில், நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் அதி மு க வி னர் வாக் கா ளர் க ளுக்கு விடிய, விடிய பணம் சப்ளை செய் த னர். இன்று அதி காலை பணம் சப்ளை செய்த அதி முக வார்டு செய லா ளரை பறக் கும் ப டை யி னர் பிடித்து காவல் நிலை யத் தில் ஒப் ப டைத் த னர். குவி யும் புகார் க ளால் தேர் தல் அதி கா ரி கள் திண று கின் ற னர்.
தமி ழக சட் ட மன்ற தேர் தல் பிர சா ரம் இறு தி கட் டத்தை எட் டி யு ்ள் ளது. தேர் தல் பிர சா ரத் திற்கு நாளை கடை சி நாள். பொது வாக அதி முக வேட் பா ளர் க ளுக்கு தொகு தி யில் கடும் எதிர்ப்பு உள் ளது. எதிர்ப்பை சமா ளிக்க ஆளும் கட் சி யி னர் தொகுதி வாரி யாக பணம் பட் டு வாடா செய்ய திட் ட மிட் டுள் ள னர். இதற் காக கட்சி தலை மை யி டம் இருந்து கோடிக் க ணக் கான பணம் அந் த தந்த தொகுதி கட்சி நிர் வா கி க ளுக்கு வந் துள் ளது. வீக் கான தொகு தி க ளுக்கு கூடு தல் பணம் சப்ளை செய் ய வும் உத் த ர வி டப் பட் டுள் ளது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் வாக் கா ளர் க ளுக்கு பணம் கொடுப் ப தற் காக அதி முக நிர் வா கி கள் பணம் சப்ளை செய்ய தயா ரா கி விட் ட னர். இதற் காக நேற்று இரவு முதலே பணம் சப்ளை தொடங் கி யது. நகர் புற பகு தி க ளில் பணம் விநி யோ கம் செய்் தால் பிரச் சனை ஏற் பட் டு வி டும் என் ப தால், கிரா ம புற பகு தி க ளில் சமு தாய தலைர் கள், ஊர் நாட் டாண் மை கள், மக ளிர் கு ழு வி னர், ஆட வர் கு ழு வி னர், இளை ஞர் குழு வி னர் என கண் ட றிந்து மொத்த மொத் த மாக பணம் விநி யோ கம் நடக் கி றது.
அந் த தந்த வட்ட, கிளை கழக, பேரூர், நகர நிர் வா கி கள் மூலம் பணம் விநி யோ கம் செய் யப் ப டு கி றது. நேற்று 12ம் தேதி நெல் லை யில் அதி முக வேட் பா ளர் களை ஆத ரித்து முதல் வர் ஜெய ல லிதா பிர சா ரம் செய்து திரும் பி னார். இத னை ய டுத்து நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் உள்ள 16 தொகு தி க ளி லும் அதி மு க வி னர் பணம் சப்ளை செய்து வரு கின் ற னர்.
அம்பை தொகு தி யில் போட் டி யி டும் அதி முக வேட் பா ளர் முரு கை யா பாண் டி ய னுக்கு கடும் எதிர்ப்பு உள் ளது. உள் கட்சி பூச லும் உள் ளது. எனவே எப் ப டி யும் வெற்றி பெற வேண் டும் என்ற எண் ணத் தில் பணத்தை வாரி இறைக்க திட் ட மிட் டுள் ளார். இத னை ய டுத்து நேற்று இரவு முதல் அதி மு க வி னர் அம்பை தொகு தி யில் விடிய, விடிய வாக் கா ளர் க ளுக்கு பணம் சப்ளை செய் த னர்.
இத னை ய றிந்த திமு க வி னர் பணம் பட் டு வா டாவை தடுக் கும் முயற் சி யில் ஈடு பட் ட னர். விகே பு ரம் கம ல நா தர் நடுத் தெ ரு வில் இன்று அதி காலை 5 மணிக்கு பண விநி யோ கிப் ப தாக கிடைத்த தக வ லின் பே ரில் திமு க வி னர் அங்கு சென் ற னர். அப் போது 19வது வார்டு அதி முக செய லா ளர் பால சந் தி ரன் தலை மை யில் அதி மு க வி னர் வாக் கா ளர் க ளுக்கு பணம் விநி யோ கித்து கொண் டி ருந் த னர். இத னை ய டுத்து திமு க வி னர் அவர் களை கையும் கள வு மாக பிடித் த னர். பின் னர் விகே பு ரம் போலீ சா ருக்கு தக வல் கொடுத் த னர். பறக் கும் படை
விடிய, விடிய பணபட்டுவாடா
நெல்ைல, தூத்துக்குடியில்
அதிமுக செயலாளர் கைது

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் திமுக 140 இடங் களை வென்று ஆட்சியைப் பிடிக்கும்

சென்னை, மே 13-
தமி ழக சட் டப் பே ரவை தேர் த லில் திமுக 140 இடங் களை வென்று ஆட் சி யைப் பிடிக் கும் என்று மக் கள் ஆய்வு மையம் நடத் திய கருத்து கணிப் பில் தெரி ய வந் துள் ளது. அதி மு க வுக்கு 65 இடங் கள் மட் டுமே கிடைக் கும் என் றும் கணிக் கப் பட் டி ருக் கி றது.
லயோலா கல் லூரி முன் னாள் பேரா சி ரி ய ரும், மக் கள் ஆய்வு மையம் தலை வ ரு மான பேரா சி ரி யர் ச.ராஜ நா ய கம், தமி ழ கம் முழு வ தும் எடுக் கப் பட்ட கருத்து கணிப்பு முடி வு களை இன்று சென் னை யில் வெளி யிட் டார். அப் போது அவர் கூறி ய தா வது:
மக் கள் ஆய்வு மையம் சார் பில் தமி ழ கம் முழுக்க சட் டப் பே ரவை தேர் தல் தொடர் பான மக் க ளின் எண்ண ஓட் டங் கள் பதிவு செய் யப் பட் டன. ஏப் ரல் 24ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடை பெற்ற இந்த கருத் துக் க ணிப் பில் 8,064 பேரி டம் கருத் துக் கள் கேட் கப் பட் டன. இந்த தேர் த லில் எந்த கூட் டணி ஆட் சியை அமைக் கும் என்று கேள் விக்கு திமுக அணிக்கு 42.7 சத வீ தம் பேர் ஆத ரவு தெரி வித் த னர். அதி முக அணி 36.6 சத வீ தம் பேரும், தேமு திக- மக் கள் நலக் கூட் டணி- தமாகா அணி 7.9 சத வீ தம், பாமக அணி 3 சத வீ தம் என மக் கள் ஆத ரவு தெரி வித் துள் ள னர்.
அடுத்த முதல் வர் யார் என்ற கேள் விக்கு கரு ணா நிதி முதல் இடத் தில் உள் ளார். அவ ருக்கு 41.1 சத வீ தம் பேர் ஆத ரவு தெரி வித் துள் ள னர். ஜெய ல லிதா- 31.7 சத வீ தம், விஜ ய காந்த் -10.1 சத வீ தம், அன் பு மணி 10.1 சத வீ தம், சீமான் 1.9 சத வீ தம் பேரும் ஆத ரவு தெரி வித் துள் ள னர்.
இன்று வாக் குப் ப திவு நடந் தால், பெரும் பான்மை வாக் கு க ளு டன் திமுக முத லி டத் தைப் பிடிக் கும். திமு க வுக்கு 40.7 சத வீ தம், அதி முக-31.8 சத வீ தம், தேமு திக-மக் கள் நலக் கூட் டணி- தமாகா அணி-10.4 சத வீ தம், பாமக 5.9 சத வீ தம், நாம் தமி ழர் 1.8 சத வீ தம், பாஜ-1.6 சத வீ தம், சுயேட்சை 0.7 சத வீ தம், நோட்டோ-5.5 சத வீ தம் பேர் வாக் க ளிப் ப தாக தெரி வித் துள் ள னர்.
இந்த தேர் த லில் அதி மு க வுக் கும், திமு க வுக் கும் இடை யே தான் போட் டியே என இறுதி வடி வம் பெற் றுள் ளது. தற் போ தைய நிலை யில் திமுக 118 முதல் 120 இடங் கள் வரை பிடிக் கும். காங் கி ரஸ் 8-10 இடங் கள், அதி முக- 94-96 இடங் கள், தேமு திக-மக் கள் நலக் கூட் டணி-தமாகா-6 முதல் 8 இடங் கள், பாமக-5-7 இடங் கள், பாஜ-1-3 இடங் கள் மற் றவை 2-4 இடங் கள் வரை பிடிக்க வாய்ப் புள் ளது.
திமுக-அதி மு க வுக்கு இடையே ஏற் பட் டள்ள இந்த இடை வெளி இதே வேகத் தில் மேலும் தொட ரும் நிலை யில் திமுக 140 இடங் கள் வரை பிடிக் கும், காங் கி ரஸ் 15 இடங் கள் வரை யும், அதி முக 65 இடங் கள் வரை யும் பிடிக் கும்.
இவ் வாறு அவர் கூறி னார்.
140 இடங்களில் வெற்றி பெற்று
திமுக அணி 42.7%
பிர பல வார இதழ் க ளான ஜூனி யர் விக டன், நக் கீ ரன் ஆகி ய வை யும் மாநி லம் முழு வ தும் கருத் துக் கணிப்பு நடத்தி முடி வு களை வெளி யிட் டுள் ளன.
இரு பத் தி ரி கை க ளும் திமு கவே பெரு வா ரி யான இடங் களை கைப் பற்றி ஆட் சி யைப் பிடிக் கும் என் றும், மாநி லத் தின் அனைத்து பகு தி க ளி லும் பர வ லாக அதி மு க வுக்கு எதிர்ப்பு அலை உரு வா கி யி ருப் ப தாக, அக் கட் சி யின் முக் கிய விஐ பிக் களே தோல் வியை சந் திப் பார் கள் என் றும் அதில் தெரி விக் கப் பட் டுள் ளது. தனித் த னி யாக போட் டி யி டும் சில கட் சி கள், இந்த முறை அதி மு க வின் எதிர்ப்பு ஓட் டுக் களை பிரிக் க வில்லை. அந்த ஓட் டு கள் மொத் த மாக திமு க வுக்கே கிடைக் கும் என் றும் தெரி வித் துள் ளன.
இந்த இரு வார பத் தி ரி கை யின் கணிப் பு க ளும், மக் கள் ஆய்வு மையம் வெளி யிட்ட கருத்து கணிப் பு களை ஒட் டியே அமைந் துள் ளது குறிப் பி டத் தக் கது. இது வரை கருத்து கணிப் பு கள் எடுத் துள்ள பல் வேறு தரப் பி ன ரும் திமுக ஆட் சி யைப் பிடிக் கும் என்று மக் க ளின் நாடித் து டிப்பை கண் ட றிந் துள் ள னர்.
திமுகவே ஆட்சியமைக்கும் வார இதழ்களும் கணிப்பு
லயோலா கல் லூரி முன் னாள் பேரா சி ரி யர் ராஜ நா ய கம், மக் கள் ஆய்வு மையம் சார் பில் நடத் தப் பட்ட தமி ழக சட் ட மன் றத் தேர் தல் கருத்து கணிப்பு முடி வு களை இன்று சென் னை யில் வெளி யிட் டார். அரு கில் கருத்து கணிப்பு நடத் திய குழு வி னர்.
அதி முக அணி 36.6%
கட் சி கள் பெறும்
இடங் கள்
திமுக 118-120
காங் கி ரஸ் 8-10
அதி மு க 94-96
தேமு திக 6-8
பாமக 5-7
பாஜ 1-3
பிற கட் சி கள் 2-4.
யாருக்கு ஓட்டு:
திமுக 40.7
அதி முக 31.8
தேமு திக 10.4
முதல் வர் தகுதி யாருக்கு?
கரு ணா நிதி 41.1
ஜெய ல லிதா 31.7
விஜ ய காந்த் 10.1
அன் பு மணி 6
சீமான் 1.9
எந்த கட்சி ஆட் சியை
பிடிக் கும்
திமுக 42.7
அதி முக 36.6
மக் கள் நலக் கூட் டணி 7.9
பாமக 3.0

ஏரல் அருகே பரபரப்பு

ஏரல், மே 13-
ஏரல் அருகே திறந்த ரேஷன் கடையை மூடி ய தால் கொதிப் ப டைந்த பொது மக் கள் தேர் தலை புறக் க ணிக் கப் போ வ தாக அறி வித் த தோடு வீடு க ளில் கறுப் புக் கொடி கட்டி தங் கள் எதிர்ப்பை தெரி வித் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் அருகே நட் டாத்தி பஞ் சா யத் தில் உள் ளது பட் டாண் டி விளை கிரா மம். இந்த ஊரில் 400 குடும் பங் கள் வரை வசித்து வரு கி றார் கள். இவர் கள் ரேஷன் பொருட் கள் வாங்க வேண் டும் என் றால் பல கிலோ மீட் டர் தூரத் தில் உள்ள நட் டாத் திக் குத் தான் வர வேண் டும். இத னால் பாதிக் கப் பட்ட பொது மக் கள் தங் கள் ஊரில் பகு தி நேர ரேஷன் கடை வேண் டும் என்று கடந்த ஒரு ஆண் டாக போராடி வந் த னர். இதைத் தொ டர்ந்து கலெக் டர் உத் த ர வுப் படி கடந்த 3 மாதத் திற்கு முன் பட் டாண் டி வி ளை யில் பகு தி நேர ரேஷன் கடை அமைக் கப் பட் டது. அதை அமைச் சர் சண் மு க நா தன் திறந்து வைத் தார். ஒரு நாள் மட் டுமே செயல் பட்ட அந்த கடை அதன் பி றகு திறக் க வில்லை. ஊழி யர் க ளும் வந்து ரேஷன் பொருட் கள் வழங் க வில்லை. இது கு றித்து பொது மக் கள் சம் பந் தப் பட்ட நிர் வா கத் திற்கு தெரி வித் தும் அவர் கள் கண்டு கொள் ள வில்லை. அமைச் ச ரும் நட வ டிக்கை எடுக் க வில்லை.
இத னால் கொதிப் ப டைந்த பொது மக் கள் சாயர் பு ரம் தொடக்க வேளாண்மை கூட் டு றவு கடன் சங் கத்தை கண் டித் தும், ரேஷன் கடையை திறக் கா ததை கண் டித் தும் தேர் தலை புறக் க ணிக் கப் போ வ தாக நோட் டீஸ் அடித்து ஊர் முழு வ தும் ஒட்டி உள் ள னர். அதோடு அனைத்து வீடு கள் முன் பாக கறுப் புக் கொ டி யும் கட் டி யுள் ள னர். இவர் கள் தேர் தல் புறக் க ணிப்பு பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது. இந்த ஊர் அமைச் சர் சண் மு க நா தன் சொந்த ஊரான பண் டா ர விளை அருகே இருப் ப தோடு இங்கு ஆயி ரத் திற் கும் மேற் பட்ட ஓட் டு கள் இருப் பது குறிப் பி டத் தக் கது.
தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து வீடுகளில் கறுப்புக்கொடி
திறந்த ரேஷன் கடையை முடியதால் எதிர்ப்பு
ஏரல் அருகே பரபரப்பு
ஏரல் பட் டாண் டி விளை கிரா மத் தில் வீடு க ளில் கறுப் புக் கொடி ஏற் றப் பட் டுள் ளது.

வியாழன், 12 மே, 2016

ஏரல், விவசாயிகள் நலன் மேம்படுத்தப்படும்

விவசாயிகள் நலன் மேம்படுத்தப்படும்
ஏரல், மே. 12:
வை குண் டம் தொகுதி அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் சிவ க ளை யில் இருந்து பிர சா ரம் துவக் கி னார். தொடர்ந்து மாங் கொட் டா பு ரம், கொம் பு கா ரன் பொட் டல், நட் டாத்தி, குமா ர பு ரம, சாயர் பு ரம் பழை ய கா யல், அக ரம் உட் பட பகு தி க ளில் பிர சா ரம் செய் தார். அப் போது அவர் பேசி ய தா வது;
வை குண் டம் தொகு தி யில் அனைத்து கிரா மங் க ளுக் கும் சாலை வசதி மற் றும் போக் கு வ ரத்து வச தி கள் உட் பட அடிப் படை வச தி கள் செய்து கொடுக் கப் பட் டுள் ளது. விவ சா யி களின் நலன் மேம் ப டுத் தப் ப டும் என பேசி னார்.
வேட் பா ள ரு டன் வை குண் டம் தொகுதி முன் னாள் எம்.எல்.ஏ டேவிட் செல் வின், ஒன் றிய செய லா ளர் முரு கன், முன் னாள் ஒன் றிய செய லா ளர் ஆறு மு க ந யி னார், விவ சாய அணி குண சே க ரன், கூட் டு றவு கடன் சங் கம் தலை வர் பால் ராஜ், பெருங் கு ளம் நகர செய லா ளர் செல் லத் துரை, சாயர் பு ரம் நகர செய லா ளர் துரைச் சா மி ராஜா உட் பட நிர் வா கி கள் கலந்து கொண் ட னர்.
சண்முகநாதன் பிரசாரம்
வை குண் டம் தொகுதி அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் சிவகளையில் பிர சா ரம் செய் தார்.

ஏரல் அருகே லாரி டிரைவரை தாக்கியதாக அமைச்சர் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு



ஏரல் அருகே
லாரி டிரைவரை தாக்கியதாக
அமைச்சர் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு
ஏரல், மே 12:
ஏரல் அருகே உள் ளது பண் டா ர விளை. இது அமைச் ச ரும், வை. தொகுதி அதி முக வேட் பா ள ரு மான சண் மு க நா த னின் சொந்த ஊர் ஆகும். இங் குள்ள அம் மன் கோயில் கொடை விழா கடந்த 2 நாட் க ளாக நடந்து வந் தது.
கொடை வி ழாவை முன் னிட்டு அமைச் சர் சண் மு க நா தன் வீட் டின் அரு கில் உள்ள இடத் தில் அவ ரது உற வி னர் க ளுக்கு நேற்று மதி யம் கறி விருந்து அளிக் கப் பட் டது. பண் டா ர வி ளையை சேர்ந்த பொன் சர வ ணன் என் ப வர் அங்கு சாப் பிட வந் துள் ளார். அப் போது பண் டா ர விளை பிள் ளை யார் கோயில் தெருவை சேர்ந்த லாரி டிரை வர் ஆரோன் என் ப வர் பொன் சர வ ணனை சாப் பிட செல் லக் கூ டாது என தடுத் துள் ளார். இதில் இரு வ ருக் கும் இடையே வாக் கு வா தம் ஏற் பட் டது.
மாலை யில் ஆரோன் பண் டா ர விளை பஸ் நிறுத் தம் அரு கில் நின்று கொண் டி ருந் தார். அப் போது அங்கு வந்த அமைச் சர் சண் மு க நா தன் மகன் ராஜா மற் றும் அவ ரது நண் பர் கள் உட் பட 5பேர் சேர்ந்து ‘எப் படி எங் கள் வீட் டுக்கு சாப் பிட வந் த வரை தடுக் க லாம்’ எனக் கூறி ஆரோனை சர மா ரி யாக தாக் கி னர். படு கா ய ம டைந்த அவர் தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டுள் ளார். இது குறித்த புகா ரின் பேரில் ஏரல் போலீ சார் விசா ரணை நடத்தி அமைச் சர் சண் மு க நா தன் மகன் ராஜா உட் பட 5பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர் களை தேடி வ ரு கின் ற னர்.

திங்கள், 9 மே, 2016

ஏரலை தனி தாலுகாவாக மாற்ற நடவ டிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீவை குண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசன்

ஏரல், மே 9:
ஏரலை தனி தாலு கா வாக மாற்ற நட வ டிக்கை எடுக் கப் ப டும் என ஸ்ரீவை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் தெரி வித் தார்.
வை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் நேற்று ஏரல் பஸ் நிலை யம், காந் தி சிலை பஸ் நிறுத் தம், மெயின் ப ஜார், திரு வ ழு தி நா டார் விளை மற் றும் ஏர லில் உள்ள 15 வார் டு க ளி லும் சென்று வாக்கு சேக ரித் தார். அப் போது அவர் பேசி ய தா வது: இப் ப கு தி யில் ஏரலை தலை மை யி ட மாக கொண்டு தனி தாலுகா அமைக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும். தாமி ர ப ரணி ஆற் றில் ஏரல் அருகே தடுப் பணை கட்டி மழைக் கா லத் தில் வீணாக கட லுக் கும் செல் லும் தண் ணீரை சேமித்து இப் ப குதி விவ சா யி க ளுக்கு தடை யின்றி தண் ணீர் கிடைத் திட நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும் இப் ப கு தி யில் உள்ள மோச மான நிலை யில் உள்ள அனைத்து சாலை க ளும் புதுப் பிக் கப் ப டும் என் றார்.
வேட் பா ள ரு டன் திமுக வை குண் டம் கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி, மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ளர் அனஸ், மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், பழை ய கா யல் கூட் டு றவு வங்கி தலை வர் ஜெய சங் கர், முன் னாள் மாவட்ட விவ சாய அணி அமைப் பா ளர் காளி தாஸ், மாவட்ட விவ சாய தொழி லா ளர் அணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன், மாவட்ட ஆதி திரா வி டர் நலக் குழு துணை அமைப் பா ளர் ராம சுப் பி ர ம ணி யன், மாவட்ட தொண் ட ரணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், ஏரல் நகர செய லா ளர் பார்த் தி பன், ஏரல் பேரூ ராட்சி துணைத் த லை வர் மணி வண் ணன், கவுன் சி லர் நவ நீ த கி ருஷ் ணன், காங் கி ரஸ் வட் டார தலை வர் சுயம் பு லிங் கம், ஏரல் நகர தலை வர் பாக் கர் அலி, முன் னாள் வட் டார தலை வர் கந் த சாமி மற் றும் நிர் வா கி கள் பிஸ் மி சுல் தான், சார்லி, திமுக நிர் வா கி கள் சாதிக் குல் அமீன், சக் தி வேல், மகா தே வன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.


வெள்ளி, 6 மே, 2016

ஏரல் தாமிரபரணியில் தடுப்பணையுடன் நீர்தேக்கம்

ஏரல் தாமிரபரணியில் தடுப்பணையுடன் நீர்தேக்கம்
வை குண் டம், மே 6:ஏரல்
தாமி ர ப ரணி ஆற் றில் தடுப் ப ணை யு டன் கூடிய நீர் தேக் கம் அமைக் கப் பட்டு குடி நீர் தட் டுப் பாடு நிரத் த ர மாக தீர்க் கப் ப டும் என்று தமாகா வேட் பா ளர் எஸ்.டி.ஆர்.விஜ ய சீ லன் வாக் கு றுதி அளித் துள் ளார்.
வை குண் டம் தொகுதி தமாகா வேட் பா ளர் எஸ்.டி.ஆர்.விஜ ய சீ லன் முக் காணி, உம ரிக் காடு, வாழ வ ல லான், ஏரல் உள் ளிட்ட பகு தி க ளில் பொது மக் களை சந் தித்து வாக்கு சேக ரித் தார். அப் போது அவர் பேசி ய தா வது, ஆண் டு தோ றும் தாமி ர ப ரணி ஆற் றில் மழைக் கா லங் க ளில் சுமார் 20டி.எம்.சி தண் ணீர் தேக்கி வைக்க வழி யின்றி வீணாக கட லில் சென்று கலந்து வரு கி றது. இந்த தண் ணீரை சேமித்து வைத்து விவ சா யம், குடி நீர் தேவை க ளுக்கு பயன் ப டுத் தும் வகை யில் ஏர லில் மிகப் பெ ரிய அள வில் தடுப் ப ணை யு டன் கூடிய நீர்த் தேக் கம் அமைக் கப் ப டும்.
இந் த த டுப் ப ணை யில் சேமித்து வைக் கப் ப டும் தண் ணீர் விவ சா யத் திற்கு பயன் ப டுத் தப் பட்டு முப் போக விவ சா யம் நடை பெற வழி செய் யப் ப டும். ஏர லில் வாழைத் தார் களை விற் பனை செய் வ தற்கு ஏது வாக வாழைத் தார் சந்தை அமைத்து தரு வேன். வணிக நக ர மான ஏர லில் அனைத்து அடிப் படை வச தி க ளும் செய்து கொடுக் கப் பட்டு சிறந்த நக ர மாக செயல் பட துரி த ந ட வ டிக்கை எடுப் பேன் என் றார்.
வேட் பா ள ரு டன், தமாகா மாநில இணைச் செ ய லா ளர் முர ளீ த ரன், மாவட்ட துணைத் த லை வர் ரவி கு மார், இளை ஞ ரணி அருண் நேரு, வினோத் கு மார் உள் பட பலர் கலந்து ெகாண் ட னர்.
வைகுண் டம் தொகுதி தமாகா வேட் பா ளர் எஸ் டி ஆர் விஜ ய சீ லன் வாக்கு சேக ரித் தார்.

வியாழன், 5 மே, 2016

ஏரலில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும்

ஏரலில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும்
வை குண் டம், மே 5:
ஏர லில் அடிப் படை வச தி கள் மேம் ப டுத் தப் ப டும் என வை. தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் வாக் கு றுதி அளித் துள் ளார்.
வை குண் டம் சட் ட மன் ற தொ குதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் தனது ஆத ர வா ளர் க ளு டன் ஏரல் கடை வீ தி க ளில் வணி கர் கள், பொது மக் களை நேரில் சந் தித்து வாக்கு சேக ரித் தார். அப் போது அவர் கூறி ய தா வது, ஏரல் நக ரம் சிறந்த வணிக நக ர மா கும். வணிக நக ர மான ஏர லில் அனைத்து அடிப் படை வச தி க ளும் முழு மை யாக செய்து தரப் ப டும்.
புதி ய தாக தார் சாலை, தெரு வி ளக்கு, இல வச கழி வறை வச தி கள் செய்து தரப் ப டும். ஏரல் பஸ் நிலை யம் புதிய பொலி வு டன் அனைத்து வச தி க ளு டன் கொண்ட பஸ் நிலை ய மாக மாற்றி அமைக் கப் ப டும்.
ஏர லில் இருந்து பெங் க ளூர், பாண் டிச் சேரி, எர் ணா கு ளம் உள் ளிட்ட பெரு ந க ரங் க ளுக்கு அரசு விரை வுப் பே ருந் து கள் இயக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும். வணி கர் கள் பயன் பெ றும் வகை யில் இந் ந க ரம் தலை சி றந்த வணிக நக ர மாக மாற் றப் ப டும்.
இவ் வாறு அவர் கூறி னார்.
வேட் பா ளர் ராணி வெங் க டே ச னு டன், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ளர் அனஸ், ஒன் றிய செய லா ளர் ரவி, பேரூர் கழக செய லா ளர் பார்த் தீ பன், விவ சாய அணி அமைப் பா ளர் ராயப் பன், தொண் ட ரணி கார்த் தீ சன், விவ சாய தொழி லா ளர் அணி பால மு ரு கன், திமுக பொதுக் குழு உறுப் பி னர் காசி யா னந் தம், கவுன் சி லர் நவ நீ தன், மாவட்ட விவ சாய அணி அமைப் பா ளர் பசு பதி மாவட்ட பிர தி நிதி செந் தில் ஆ று மு கம், ஒன் றிய துணை செய லா ளர் சக் தி வேல் மற் றும் காங் கி ரஸ் நிர் வா கி கள் சாரதி, விஜய், உறுப் பி னர் கள் உட் பட பலர் உடன் சென் ற னர்.
ராணிவெங்கடேசன் உறுதி
ஏர லில் வாக் கு சே க ரித்த வை. தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் அங் குள்ள டீக் க டை யில் டீ குடித் தார்.

திங்கள், 2 மே, 2016

வெயிலையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிய வேட்பாளர்கள்


வெயிலையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிய வேட்பாளர்கள்
செண்டை மேள தாளத்துடன் வீதி, வீதியாக பிரசாரம்
நாகர் கோ வில், மே 2 -
கொளுத் தும் வெயி லை யும் பொருட் ப டுத் தா மல் வேட் பா ளர் கள் காலை யி லேயே பிர சார களத் துக்கு வரு கி றார் கள். வீதி யெங் கும் செண்டை மேளம் முழங்க பிர சா ரம் மேற் கொள் கி றார் கள்.
சட் ட மன்ற தேர் தல் வரு கிற 16ம்தேதி நடை பெற இருக் கி றது. பிர சா ரத் துக்கு இன் னும் 2 வாரங் களே உள்ள நிலை யில், வேட் பா ளர் கள் அனை வ ரும் தீவி ர மாக களத் தில் இறங்கி உள் ள னர். அர சி யல் கட் சி க ளின் தலை வர் க ளும் தங் க ளது வேட் பா ளர் க ளுக்கு ஆத ரவு கேட்டு களத் தில் இறங்கி பிர சா ரம் மேற் கொண்டு வரு கி றார் கள். குமரி மாவட் டத் தில் உள்ள 6 தொகு தி க ளி லும் வேட் பா ளர் கள் ஓட்டு வேட் டை யாட காலை யி லேயே களத் துக்கு வரு கி றார் கள். காலை 7 மணிக் கெல் லாம் வேட் பா ளர் க ளின் வீடு கள் முன் கட்சி தொண் டர் கள் திரள் கி றார் கள். பின் னர் காலை 8 மணிக்கு வேட் பா ளர் கள் பிர சா ரத் துக்கு தயா ராகி களத் துக்கு வரு கின் ற னர். வெயில் வாட்டி வதைத்து வரு வ தை யும் பொருட் ப டுத் தா மல் வேட் பா ளர் கள் களத் தில் இறங்கி உள் ள னர். வேட் பா ளர் க ளுக்கு ஆத ர வாக கட் சி யின் முக் கிய தலை வர் கள், நட் சத் திர பேச் சா ளர் க ளும் ஓட்டு வேட் டை யாடி வரு கி றார் கள். வாக் கா ளர் களை கவர்ந்து இழுக் கும் வகை யில் செண்டை மேளம், பட் டாசு வெடித்து களத்தை அர சி யல் கட் சி கள் அமர்க் க ளப் ப டுத்தி வரு கி றார் கள்.
கோயில், தேவா ல யங் க ளில் சிறப்பு பிரார்த் தனை, ரோட் டோர கடை க ளில் டீ குடித் தல், டிபன் சாப் பி டு தல், கட்சி நிர் வா கி கள், இளை ஞர் க ளு டன் செல்பி எடுத் தல் என வேட் பா ளர் கள் பல் வேறு வித மான வித் தை க ளை யும் கையாண்டு வாக் கா ளர் களை கவர்ந்து வரு கி றார் கள். பிர சா ரத் துக்கு இன் னும் இரு வாரமே உள்ள நிலை யில் சில வேட் பா ளர் கள் திறந்த ஜீப் பில் பிர சா ரம் மேற் கொள் கி றார் கள். கடைசி 4 நாட் க ளில் வீதி, வீதி யாக செல் ல வும் அவர் கள் திட் ட மிட்டு உள் ள னர். அர சி யல் கட் சி க ளின் வேட் பா ளர் க ளுக்கு இணை யாக சுயேட்சை வேட் பா ளர் க ளும் களத் தில் இறங்கி உள் ள னர். அவர் க ளும் வாக் கா ளர் களை கவர்ந்து இழுக் கும் வகை யில் பல் வேறு யுக் தி களை கையாள் கி றார் கள். இனி வரும் நாட் க ளி லும் பிர சார களம் சூடு பி டிக் கும் என் ப தால் தொண் டர் க ளும் உற் சா கம் அடைந் துள் ள னர். வேட் பா ளர் கள் ஒரு புறம் வாக்கு சேக ரிக்க அவர் க ளுக்கு ஆத ர வாக, கட்சி தொண் டர் க ளும் ஆட்டோ, லோடு ஆட்ேடா, கார் க ளில் ஸ்பீக் கர் கொடி, தோர ணங் களை கட் டிக் கொண்டு வீதி, வீதி யாக பிர சா ரம் செய்து வரு கி றார் கள்.

4 மணிக்கு ஏரல், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் இமான்அண்ணாச்சி பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் இமான்அண்ணாச்சி பிரசாரம்
தூத் துக் குடி, மே 2:தூத்
துக் குடி மாவட் டத் தில் நாளை 3ம் தேதி திமுக கூட் டணி வேட் பா ளர் களை ஆத ரித்து நடி கர் இமான் அண் ணாச்சி பிர சா ரம் செய் கி றார்.
இது கு றித்து தூத் துக் குடி மாவட்ட திமுக பொறுப் பா ளர் பெரி ய சாமி வெளி யிட் டுள்ள அறிக்கை:தமி ழக சட் ட மன்ற தேர் த லில் தூத் துக் குடி மாவட் டத் தில் போட் டி யி டும் திமுக கூட் டணி கட் சி க ளின் வேட் பா ளர் களை ஆத ரித்து நடி கர் இமான் அண் ணாச்சி நாளை 3ம் தேதி தேர் தல் பிர சா ரம் செய் கி றார்.
3ம் தேதி மாலை 3 மணிக்கு செய் துங் க நல் லூர் 3.30 மணிக்கு வை குண் டம், 4 மணிக்கு ஏரல், 4.30 மணிக்கு செபத் தை யா பு ரம், 5 மணிக்கு புதுக் கோட்டை ஆகிய இடங் க ளில் பிர சா ரம் செய் கி றார். மாலை 6 மணிக்கு தூத் துக் குடி 3வது மைல், 6.30 மணிக்கு குரூஸ் பர் னாந்து சிலை, 6.45 மணிக்கு தேர டி தி டல், இரவு 7 மணிக்கு திரேஸ் பு ரம் சந் திப்பு ஆகிய இடங் க ளில் பிர சா ரம் செய் கி றார். இரவு 7.30 மணிக்கு தாள முத் து ந கர் மெயின் ரோட் டி லும், 8 மணிக்கு தரு வை கு ளத் தி லும், 8.30 மணிக்கு வேப் ப லோ டை யி லும், 9 மணிக்கு குளத் தூ ரில் பிர சா ரம் செய் கி றார். இந் நி கழ்ச் சி க ளில் திமுக மற் றும் கூட் டணி கட் சி க ளின் நிர் வா கி கள் தொண் டர் கள், பொது மக் கள் திர ளாக கலந்து கொள் ள வேண் டு கி றேன்.
இவ் வாறு கூறி யுள் ளார்.
உடன் குடி,மே 2:
தண் டு பத்து முத் தா ரம் மன் கோ யில் சித் திரை கொடை விழா இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடக் கி றது.
உடன் குடி அரு கே யுள்ள தண் டு பத்து முத் தா ரம் மன் கோயில் சித் திரை கொடை விழாவை முன் னிட்டு இன்று இரவு 7மணிக்கு திரு வி ளக்கு பூஜை யு டன் தொடங் கு கி றது. 3ம்தேதி அதி காலை கண பதி பூஜை, 7.30மணிக்கு வரு ஷா பி ஷே க மும், தொடர்ந்து மஞ் சள் நீராட்டு விழா, இரவு கட் டளை தீபா ரா தனை வாண வே டிக்கை கலை நி கழ்ச்சி நள் ளி ரவு சிறப்பு அலங் கார தீபா ரா தனை, முளைப் பாரி ஊர் வ லம், மாவி ளக்கு பெட்டி உட் பட பல் வேறு நேமி சங் கள் படைத் த லும், 4ம் தேதி நள் ளி ரவு சிறப்பு அலங் கார தீபா ரா த னை யு டன் அம் மன் சிம்ம வாக னத் தில் எழுந் த ருளி பக் தர் க ளுக்கு அருள் வழங் கு த லும் நடக் கி றது.
5ம் தேதி கொடை விழா நிறைவு பூஜை யு டன் பக் தர் க ளுக்கு பிர சா தம் வழங் கு தல், இரவு ஆடல்,பாடல் நிகழ்ச் சி யும் நடக் கி றது. ஏற் பா டு களை விழா கமிட் டி யி னர் செய்து வரு கின் ற னர்.
தண்டுபத்து முத்தாரம்மன் கோயில் கொடை விழா இன்று துவக்கம்

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...