ஞாயிறு, 24 மே, 2015

M.k. Stalin Addressed to the mass crowd in Madurai - part 2

M.k. Stalin Addressed to the mass crowd in Madurai - part 1

ஏரல் அரசு மேல் நி லைப் பள் ளி யில் 10ம் வகுப்பு தேர்வு எழு திய 105 மாண வி களும் தேர்சி பெற் றுள் ள னர். இது 100 சத வீ தம் தேர்ச் சி யா கும். மாணவி செய் யது இர் பானா 488 மதிப் பெண் கள் பெற்று பள் ளி யில் முத லி டம் பெற் றுள் ளார்.

ஏரல் அரசு மகளிர் பள்ளி
100 சதவீதம் தேர்ச்சி
ஏரல், மே 24:
ஏரல் அரசு மேல் நி லைப் பள்ளி 100 சத வீ தம் தேர்ச்சி பெற் றுள் ளது.
ஏரல் அரசு மேல் நி லைப் பள் ளி யில் 10ம் வகுப்பு தேர்வு எழு திய 105 மாண வி களும் தேர்சி பெற் றுள் ள னர். இது 100 சத வீ தம் தேர்ச் சி யா கும். மாணவி செய் யது இர் பானா 488 மதிப் பெண் கள் பெற்று பள் ளி யில் முத லி டம் பெற் றுள் ளார். அவர் தமிழ் 99, ஆங் கி லம் 89, கணக்கு 100, அறி வி யல் 100, சமூக அறி வி யல் 100 மதிப் பெண் கள் பெற் றுள் ளார்.
மாணவி ராம லெட் சுமி 476 மதிப் பெண் கள் பெற்று இரண் டா வது இட மும், மாணவி பெரி ய நா யகி 474 மதிப் பெண் கள் பெற்று மூன் றா வது இட மும் பெற் றுள் ள னர். மேலும் கணக் கில் 2 பேர், அறி வி ய லில் 17 பேர், சமூக அறி வி ய லில் 9 பேர் 100க்கு 100 மதிப் பெண் கள் பெற் றுள் ள னர்.
வெற்றி பெற்ற மாண வி கள் மற் றும் கற் பித்த ஆசி ரி யர், ஆசி ரி யை களை ஏரல் சேர் மன் கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், அறக் கட்டளை ஆலோ ச கர் முரு கன், தலைமை ஆசி ரி யர் காளி யம் மாள், பெற் றோர் ஆசி ரி யர் கழக தலை வர் மோகன், துணைத் தலை வர் பாக் கர் அலி, பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, பொறுப் பா ளர் ராயப் பன், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், வியா பா ரி கள் சங் கம் தலை வர் தச ர த பாண் டி யன், வட்டார அரிமா தலை வர் பாலன், ஏரல் அரிமா தலை வர் சண் மு க மு ரு கன் மற் றும் மாண வி களின் பெற் றோர் கள் பாராட்டி னர்.

வியாழன், 21 மே, 2015

ஏரல் லோபா பள்ளி மாணவர் ஜெயராமன் மாநிலத்தில் மூன்றாவது இடம்

ஏரல் லோபா பள்ளி மாணவர் ஜெயராமன் மாநிலத்தில் மூன்றாவது இடம்
ஏரல், மே 22:
ஏரல் லோபா மெட் ரிக் கு லே ஷன் உயர் நி லைப் பள்ளி மாண வர் ஜெய ரா மன் பத் தாம் வகுப் பில் மாநில அள வில் மூன் றா வது இடம் பெற் றுள் ளார்.
ஏரல் அருகே வடக்கு ஆத் தூரை சேர்ந் த வர் சங் க ர சுப் பி ர ம ணி யன் (50). இவர் ஆறு மு க நேரி தமிழ் நாடு மின் சார வாரி யத் தில் போர் மே னாக உள் ளார். இவ ருக்கு பிச் சம் மாள் (45) என்ற மனை வி யும், ஒரு மகள், 2 மகன் கள் உள் ள னர்.
இவ ரது கடைசி மகன் ஜெய ரா மன் (15) ஏரல் லோபா மெட் ரிக் கு லே ஷன் உயர் நி லைப் பள் ளி யில் 10வது வகுப்பு படித்து வந் தார். 10ம் வகுப்பு பொதுத் தேர் வில் 500க்கு 497 மதிப் பெண் கள் பெற்று பள் ளி யில் முத லி ட மும், மாநில அள வில் மூன் றா வது இட மும் பெற் றுள் ளார். இது கு றித்து மாண வன் ஜெய ரா மன் கூறி ய தா வது: எனது அதிக முயற் சி யும் பெற் றோர் கள் மற் றும் பள்ளி ஆசி ரி யர் கள் கொடுத்த ஊக் கத் தி னா லும் நான் நன் றாக படித்து இந்த அள வுக்கு மதிப் பெண் கள் எடுக்க முடிந் தது. மேலும் நான் கணக்கு, பயா லஜி படித்து ஐஏ எஸ் படிக்க போவ தாக கூறி னார்.
ேமலும் ஏரல் லோபா பள் ளி யில் 36 மாணவ, மாண வி கள் தேர்வு எழு தி ய தில் அனை வ ரும் தேர்ச்சி பெற் றுள் ள னர். இது 100 சத வீத தேர்ச் சி யா கும். பள் ளி யில் ஜெய ரா மன் 497 மதிப் பெண் கள் பெற்று முத லி டம் பெற் றுள் ளார்.
இவர் தமி ழில் 98, ஆங் கி லம் 99, கணக்கு 100, அறி வி யல் 100, சமூக அறி வி யல் 100 மதிப் பெண் கள் எடுத் துள் ளார். மாணவி நிவேதா தமிழ் 95, ஆங் கி லம் 98, கணக்கு 100, அறி வி யல் 100, சமூக அறி வி யல் 100 பெற்று மொத் தம் 493 மதிப் பெண் கள் பெற்று இரண் டா வது இடம் பெற் றுள் ளார். மாண வன் ஹரிஸ் கி ருஷ்ணா தமிழ் 95, ஆங் கி லம் 96, கணக்கு 97, அறி வி யல் 100, சமூக அறி வி யல் 100 பெற்று மொத் தம் 488 மதிப் பெண் கள் பெற்று மூன் றா வது இட மும் பெற் றுள் ளார். மேலும் 15 மாணவ, மாண வி கள் 400 மதிப் பெண் களுக்கு மேல் பெற் றுள் ள னர்.
மாநி லத் தில் மூன் றா வது இடம் பெற்ற மாண வன் ஜெய ரா மன் மற் றும் வெற்றி பெற்ற மாணவ, மாண வி களை பள்ளி தாளா ளர் ஜெய லெட் சுமி, முதல் வர் மாட சாமி, கல்வி ஆலோ ச கர் முரு கே சன், பள்ளி நிறு வ னர் முரு கன் மற் றும் ஆசி ரி யர் கள், பெற் றோர் கள் பாராட்டி னர்.

தூத் துக் குடி மாவட்டம் பத் தாம் வகுப் பில் மாநில அள வி லான தேர்ச் சி ய ள வில் கடந்த ஆண்டை விட முன் னேறி இந்த ஆண்டு 7ம் இடத்தை பிடித் துள் ளது.

தூத்துக்குடி மாவட்டம்
மாநில அளவில் 7வது இடம்
தூத் துக் குடி, மே 22:
தூத் துக் குடி மாவட்டம் பத் தாம் வகுப் பில் மாநில அள வி லான தேர்ச் சி ய ள வில் கடந்த ஆண்டை விட முன் னேறி இந்த ஆண்டு 7ம் இடத்தை பிடித் துள் ளது.
தமி ழ கம் மற் றும் புது வை யில் பத் தாம் வகுப்பு தேர்வு முடி வு கள் வெளி யா கின. இதில் தூத் துக் குடி மாவட்டம் 96.74 சத வீத தேர்ச் சி யு டன் 7வது இடம் பிடித் துள் ளது. தூத் துக் குடி மாவட்டத் தில் 26,248 மாணவ, மாண வி கள் தேர்வு எழு தி னர். 25,392 பேர் தேர்ச்சி பெற் றுள் ள னர்.
பத் தாம் வகுப்பு தேர் வில், தூத் துக் குடி மாவட்டம் 96.74 சத வீ தம் தேர்ச்சி பெற் றுள் ளது. இது கடந்த ஆண்டு தேர்ச்சி வகி த மான 94.22 சத வீ தத்தை விட அதி க மா கும். மாவட்டத் தில் பிளஸ் 2 தேர் வை விட பத் தாம் வகுப்பு பொது தேர் வில் மாணவ மாண வி கள் அதி கம் மதிப் பெண் கள் பெற் ற து டன் அதிக சத வீ தம் தேர்ச் சி யும் பெற் றுள் ள னர்.
தூத் துக் குடி மாவட்டத் தில் மொத் தம் உள்ள 290 பள் ளி களில் 159 பள் ளி கள் 100 சத வீ தம் தேர்ச்சி பெற் றுள் ளன. இதில் 37 அரசு பள் ளி கள் 100 சத வீத தேர்ச்சி பெற் றுள் ளது.
இந்த பள் ளி களில் ஆங் கி லத் தில் 18 பேரும், கணி தத் தில் 777 பேரும், அறி வி ய லில் 3392 பேரும், சமூக அறி வி ய லில் 1365 பேரும் 100க்கு 100 மதிப்ெ பண் எடுத் துள் ள னர்.
மொத் தம் தூத் துக் குடி மாவட்டத் தில் 5552 மாணவ மாண வி யர் பத் தாம் வகுப்பு தேர் வில் 100க்கு 100 மதிப் பெண் கள் பெற் றுள் ள னர். கடந்த ஆண்டு பத் தாம் வகுப்பு தேர்ச் சி யில் 8ம் இடத் தில் இருந்த தூத் துக் குடி மாவட்டம் இந்த ஆண்டு 7வது இடத் திற்கு முன் னே றி யுள் ளது.
கடந்த ஆண்டைவிட முன்னேற்றம்
கோவில் பட்டி பின் ன டைவு
வழக் க மாக அனைத்து தேர்ச்சி விகி தத் தி லும் முக்கி பங்கு பெறும் கோவில் பட்டி கல்வி மாவட்டத்தை பொறுத் த வ ரை யில் இந்த ஆண்டு தேர்ச் சி யில் மாவட்ட அள வி லான ரேங் கு ளில் கூட பங் கேற் கா மல் தூத் துக் குடி கல்வி மாவட்டத் தில் இருந்து தேர்ச்சி விகி தத் தில் பின் ன டைந் துள் ளது.

கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் இலவசப் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களில் உண்டு உறைவிட பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும், ஒரு முறை பயணப்படியும், நாள்தோறும் பஞ்சப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதமும் வழங்கப்படும். பயிற்சியில் ஆளுமைத்திறன், அடிப்படை கணினி, அடிப்படை ஆங்கிலம் உள்ளிட்டவைகளும் கற்றுத்தரப்படும். பயிற்சி நிறைவுற்றதும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
கட்டுமானப் பணிகள், எலக்ட்ரீஷியன், நீரிழிவு நோய் வல்லுநர், மருந்தக உதவியாளர், அடிப்படை அவசர மருந்தாளுநர், மருந்தாளுநர் உதவியாளர், மெடிக்கல் லேப் உதவியாளர், கேட்டரிங், சில்லறை வர்த்தகம், கணக்கு பராமரிப்பாளர், தையல், கணினி பிரிவில் மல்டிமீடியா, ஆட்டோ காட் ஆகியவை 3 மாத பயிற்சிகளாகும்.
6 மாத பயிற்சிகளாக மோட்டார் மெக்கானிக், டீசல், ஆட்டோ எலக்ட்ரீஷியன், வெல்டர், டிங்கரிங் மற்றும் பெயிண்டிங், பேஷன் டிசைனிங், ஆய்வக உதவியாளர், கணினி மென்பொருள் தொகுப்பு, பல் மருத்துவ உதவியாளர் பயிற்சிகள் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சில்லறை வர்த்தகம், பி.பி.ஓ., வரவேற்பாளர் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படும்.  இதற்கான வயது வரம்பு 16 முதல் 35 வரையாகும். பெண்களுக்கு 40 வயது. கல்வித்தகுதி, பயிலும்  இடம்  உள்ளிட்ட விவரங்களை மாவட்ட  ஆட்சியராக  இணையதளத்தில் பார்வையிடலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் 22 ஆம் தேதிக்குள் தங்கள் பெயர்களை நேரிலோ அல்லது 0461-2341282 என்ற தொலைபேசி எண்ணிலோ பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம், தூத்துக்குடி என்ற முகவரியை அணுக வேண்டும் என்றார் அவர்

செவ்வாய், 12 மே, 2015

பேட்மாநகரம் எம்.எம். மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பாத் திமா பாசிலா நூராணி, ஜொகரா நபீஸ்த் துஸ் சம் ரீன், முஹம் மது உமர் பாரிஸ்
பேட்மாநகரம் எம்.எம். மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
வை குண் டம், மே 12:
பேட் மா ந க ரம் எம்.எம். மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி மாண வர் கள் பிளஸ் 2 தேர் வில் 100 சத வீத தேர்ச்சி பெற்று சிறப் பி டம் பிடித் துள் ள னர்.
பேட் மா ந க ரத் தி லுள்ள எம்.எம் மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி கணினி அறி வி யல் துறை மாணவி பாத் திமா பாசிலா நூராணி 1116 மதிப் பெண் கள் பெற்று பள்ளி அள வில் முத லி ட மும், மாணவி ஜொகரா நபீஸ்த் துஸ் சம் ரீன் 1090 மதிப் பெண் கள் பெற்று இரண் டாம் இட மும், மாண வர் முஹம் மது உமர் பாரிஸ் 1058 மதிப் பெண் கள் பெற்று மூன் றாம் இட மும் பெற் றுள் ள னர்.
மேலும், பள் ளி யில் பயின்ற 7 மாண வர் கள் ஆயி ரத் திற் கும் மேற் பட்ட மதிப் பெண் கள் பெற் றுள் ள னர். பள்ளி அள வில் சிறப் பி டம் பிடித்த மாணவ மாண வி க ளை யும் நூறு சத வீத தேர்ச்சி பெற செய்த பள்ளி முதல் வர், ஆசி ரி யர் மற் றும் ஆசி ரி யை க ளை யும் பள்ளி தலை வர் மற் றும் நிர் வாக அறங் கா வ லர் முஹம் மது மீரான் பாராட்டி னார்.

ஏரல் அரசு மகளிர் பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி மாணவி பாத் திமா பஹ் மியா 1119 மதிப் பெண் கள் பெற்று பள் ளி யில் முத லி டம் பிடித் துள் ளார்.

பாத் திமா பஹ் மியா சங் கரி ஜீனத் ரம சினா பேகம்
ஏரல் அரசு மகளிர் பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி
ஏரல், மே 12:
ஏரல் அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி மாண வி கள் பிளஸ் 2 தேர்வு எழு தி ய தில் 97 சத வீ தம் தேர்ச்சி அடைந் துள் ள னர்.
ஏரல் அரசு மகளிர் மேல் நி லைப் பள் ளி யில் 112 மாண வி கள் பிளஸ் 2 தேர்வு எழு தி னர். இதில் 108 மாண வி கள் தேர்ச்சி பெற் றுள் ள னர்.
இது 96.75 சத வீ தம் தேர்ச் சி யா கும். மாணவி பாத் திமா பஹ் மியா 1119 மதிப் பெண் கள் பெற்று பள் ளி யில் முத லி டம் பிடித் துள் ளார். மாணவி சங் கரி 1116 மதிப் பெண் கள் பெற்று இரண் டா வது இட மும், மாணவி ஜீனத் ரம் சினா பேகம் 1110 மதிப் பெண் கள் பெற்று மூன் றா வது இட மும் பெற் றுள் ள னர்.
மேலும் பள் ளி யில் கணி தத் தில் 200க்கு 200 மதிப் பெண் கள் 2 மாண வி களும், மொத் தம் ஆயி ரம் மதிப் பெண் களுக்கு மேல் 13 பேரும் பெற் றுள் ள னர்.வெற்றி பெற்ற மாண வி களை பள்ளி தலைமை ஆசி ரி யர் காளி யம் மாள், பள்ளி பெற் றோர் ஆசி ரி யர் கழ கம் தலை வர் மோகன், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், அனைத்து வியா பா ரி கள் சங் கம் தலை வர் தச ர த பாண் டி யன், அரிமா தலை வர் சண் மு க மு ரு கன், வை குண் டம் யூனி யன் கவுன் சி லர் ராயப் பன், அறக் கட்டளை ஆலோ ச கர் முரு கன் உட் பட நிர் வா கி கள் பாராட்டி னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...