புதன், 23 நவம்பர், 2016

சாயர் புரம் அருகேயுள்ள பேய்க் குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இது வரை வர வில்லை

ஏரல், நவ. 22:
வட கி ழக் குப் பரு வ மழை துவங்கி 3 வார மா கி யும் சாயர் பு ரம் அரு கே யுள்ள பேய்க் கு ளத் துக்கு ஒரு சொட்டு தண் ணீர் கூட இது வரை வர வில்லை. இத னால் பாசன நிலங் க ளில் அறு வடை என் பது கேள் விக் கு றி யாகி உள் ளது.
தூத் துக் குடி மாவட் டம், சாயர் பு ரம் அருகே 312 ஏக் கர் பரப் ப ள வில் பேய்க் கு ளம் உள் ளது. வைகுண் டம் அணைக் கட் டின் வட கால் வாய்க் கா லின் கடைசி குள மா கத் திக ழும் இந்த குளத் தில் உள்ள 11 மடை கள் மூலம் 3 ஆயி ரம் ஏக் கர் நிலங் கள் பாச னம் பெறு கின் றன. இருந் த போதும் வட கால் வாய்க் கா லில் அதிக அள வில் தண் ணீர் வந் தால் மட் டுமே இக் கு ளத் துக்கு தண் ணீர் வந்து சேரும் நிலை தொடர் கி றது.
இத னி டையே, பல ஆண் டு க ளாக முறை யா கத் தூர் வாரப் ப டா த தால் மணல் மேடா கி யுள்ள இக் கு ளத் தில் மழை காலத் தில் வரும் தண் ணீரை அதிக அள வில் சேமித்து வைக்க முடி வ தில்லை. அப் ப டியே முழு மை யாக நிரம் பும் தண் ணீர் 3 மாத விவ சா யத் துக்கு போதாது.
இத னால் இப் ப குதி விவ சா யி கள் நெல் சாகு ப டியை முற் றி லும் கைவிட் டு விட்டு வாழை சாகு ப டி யில் கவ னம் செலுத் தி னர். இப் ப கு தி யில் மட் டும் சுமார் 20 லட் சத் துக் கும் மேற் பட்ட வாழை சாகு ப டி யில் ஈடு ப டு கின் ற னர்.
கோடை காலத் தில் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் வரு வது நிறுத் தப் பட் டு விடு வ தால் குள மும் வறண்டு வி டு கி றது. இத னால் 5 மாதங் க ளும் நீரின்றி கரு கும் வாழை களை காப் பாற்ற கடு மை யா கப் போராட வேண் டி யுள் ளது. கடந்த 10 ஆண் டு க ளாக இதே நிலை நீடிப் ப தால் தங் கள் விளை நி லங் க ளி லேயே போர் அமைத்து டீசல் இன்ஜின் மூலம் தண் ணீரை பாய்ச்சி வரு வ தால் விவ சா யி களுக்கு இரு மடங்கு செல வா கி றது. கடந்த ஆண்டு நவம் பரில் பெய்த கன ம ழை யால் குளங் கள் அனைத் தும் நிரம்பி வழிந் தன. இத னால் தண் ணீர் வீணாக கட லுக்கு திறந் து வி டப் பட் டது. ஆனால், தற் போது தமி ழ கத் தில் வட கி ழக் குப் பரு வ மழை துவங்கி 3 வாரங் க ளுக்கு மேலா கி றது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளில் பர வ ல மாக மழை பெய் து வந்த போதும், இக் கு ளத் துக்கு இது வரை ஒரு சொட்டு தண் ணீர் கூட வர வில்லை. போதிய மழை இல் லா த தால் வை குண் டம் வட கால் வாய்க் கா லி லும் தண் ணீர் திறந்து 4 மாதங் க ளுக்கு மேலா கி றது.
இத னால் வை குண் டம் வட கால் பாச னத் தின் மூலம் நேர டி யா க வும், குளத் துப் பாச னம் மூல மா க வும் இப் ப கு தி யில் சாகு படி செய் யப் பட் டி ருந்த வாழை, நெல், வெற் றிலை கொடிக் கால் கள் பாதிக்கு மேல் பாதிக் கப் பட் டன. இருப் பி னும் தற் போது பெய்து வரும் சாரல் மழை யில் இவற் றில் ஒரு சில பயிர் கள் பச் சைப் ப சே லுக்கு மாறி யுள் ளன.
இருந் த போ தும் இப் ப கு தி யில் உள்ள பேய்க் குளம், சிவ களை குளம், பெருங் கு ளம், ஆறு மு க மங் க லம் குளம், கொற்கை குளம் உட் பட அனைத்து குளங் க ளும் ஒரு சொட்டு தண் ணீர் கூட இல் லாத நிலை தொடர் கி றது. இத னால் சாகு படி செய் யப் பட் டுள்ள பயிர் களை அறு வடை செய் வ தில் சிக் கல் ஏற் பட் டுள் ள தா கத் தெரி கி றது.
இத னால் எப் படி அறு வடை செய் யப் போ கி றோம்? மேலும் கோடை காலத்தை எப் படி சமா ளிக் கப் போகி றோம்? என விவ சா யி கள் இப் போதே கவலை யில் ஆழ்ந் துள் ள னர்.
பாசன நிலங்களில் கேள்விக்குறியாகும் விவசாயம்
குடி நீர் பஞ் சம்...
நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத் தடி நீரால் இப் ப கு திக்கு உட் பட்ட பல் வேறு குடி யி ருப் பு க ளில் அமைக் கப் பட் டுள்ள ஆழ் துளை கிண று க ளில் போது மான அள வுக்கு தண் ணீர் இல் லாத அவல நிலை ஏற் பட் டுள் ளது. இதே நிலை நீடித் தால் வரும் கோடை காலத் தில் சாயர் பு ரம், ஏரல் மற் றும் சுற் று வட் டா ரப் பகு தி க ளில் குடி நீர் பஞ் ச மும் ஏற் ப டும் அபா யம் இருப் ப தா கக் கூறப் ப டு கி றது. இருப் பி னும் காலம் அறிந்து கருணை பொழி யும் வருண பக வான் அடுத்த மாதத் து டன் நிறை வ டை யும் வட கி ழக் குப் பரு வ மழை காலத் துக் குள் போது மான தண் ணீரை பெருக் கெ டுக் கச் செய் வான் என்ற நம் பிக் கை யு டன் அப் ப குதி மக் கள் இருந்து வரு கின் ற னர்.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

மிஸ்டர் கழுகு: 2 ஆயிரம்… 3 ஆயிரம்… 5 ஆயிரம்!

மிஸ்டர் கழுகு: 2 ஆயிரம்… 3 ஆயிரம்… 5 ஆயிரம்!

புதிய 2,000 ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டியபடி, நம்முன் ஆஜரானார் கழுகார்.
‘‘கறுப்புப் பணம் ஒழிப்புத் திட்டம் கைகூடுமா?’’ என்று டாப்பிக்கை ஆரம்பித்தோம்.
‘‘மோடியின் அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் நாடு முழுவதும் எழுந்தன. குறிப்பாக, அரசியல் தலைவர்கள் தங்களது ரியாக்‌ஷனை உடனடியாகத் தெரிவித்துவிட்டனர். ஆனால், பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சி என்ன சொல்லப் போகிறது? என்பதைத்தான், மோடி தரப்பில் மிகவும் எதிர்பார்த்தார்கள்.’’
‘‘ப.சிதம்பரம்தான் கருத்து சொல்லிவிட்டாரே?’’
‘‘ஆமாம். மோடி அறிவிப்பு வந்தபோது ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டில்தான் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் ரியாக்‌ஷனைத் தெரிந்துகொள்ள ஏராளமான ஆங்கில ஊடகங்கள் ப.சிதம்பரம் வீட்டுக்குப் படையெடுத்தன. ஆனால் அவரோ, ‘இதுகுறித்து கட்சி முடிவு எடுக்காமல், நான் எந்தக் கருத்தும் சொல்லமுடியாது’ என சொல்லிவிட்டாராம். அதன் பிறகு மறுநாள் ராகுல் காந்தியிடம் இருந்து சிதம்பரத்துக்கு அழைப்பு வந்தது. ராகுலை சந்தித்த பிறகு மாலைதான் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ப.சிதம்பரத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.’’
‘‘செய்தியாளர்கள் சந்திப்பில் என்ன சொன்னார்?’’
‘‘ ‘இந்தத் திட்டத்தால் கறுப்புப் பணம் ஒழிந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், கறுப்புப் பணம் ஒழியுமா என்பது சந்தேகம்தான். ஏற்கெனவே, 1978-ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சியில் இதே போன்று ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெற்று, அந்தத் திட்டம் தோல்வி அடைந்தது. அது போன்ற நிலைக்கு இப்போதும் வாய்ப்பு உண்டு. இந்த அறிவிப்பு சாமான்ய மக்களைப் பெரிதும் பாதிக்கும். 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதால், எந்த வகையில் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கமுடியும் என்பது சந்தேகம் தான்’ என்று சொல்லியிருந்தார். மற்றபடி காங்கிரஸ் தரப்பில் பெரிதாக எந்த எதிர்ப்பும் தெரியவில்லை. ‘மக்கள் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் அரசு வேகம் காட்டவேண்டும்’ என்று மட்டும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.’’
‘‘கள்ளநோட்டு பிரச்னைக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம் என சுப்பிரமணியன் சுவாமி கொளுத்திப் போட்டுள்ளாரே?’’
‘‘ஆமாம்… அவர்தான் இந்த கறுப்புப் பண விவகாரத்தைப் பெரிதுபடுத்தியவர். ‘காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது இந்திய ரூபாய் நோட்டுகளை இங்கிலாந்தில் உள்ள டி லா ரூ என்ற நிறுவனத்தில் அச்சடிக்கக் கொடுத்தார்கள். அதே நிறுவனத்தில் தான் பாகிஸ்தானும் தங்களது கரன்சிகளை அச்சடிக்கிறார்கள். இதனால் அங்கிருந்து பாகிஸ்தான் அதிகாரிகள் மூலமாகக் கள்ளநோட்டு அச்சடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. எனவே, இனி ரூபாய் நோட்டுகள் இந்தியாவிலேயே அச்சடித்து வெளிவரும்’ என்று தெரிவித்துள்ளார். மோடிக்கு தனிப்பட்ட முறையிலும் சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளாராம்’’ என்ற கழுகாருக்கு சூடான ஏலக்காய் டீ கொடுத்தோம்.
டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தவரிடம், ‘‘சாதாரண வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்படுவார் என்கிறார்களே?’’ என்றோம்.
‘‘சுய நினைவில் இல்லாதபோதே முதல்வர் ஆப்பிள் சாப்பிட்டார்; ஆங்கிலத்தில் பேசினார்’ என்று செய்திகளை கசியவிட்டவர்கள் இப்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்கிறார்கள். இதுவரை முதல்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப்படவில்லை என்பதே நிலை. சாதாரண வார்டுக்கு மாற்றப்படும் நிலைக்கு அவர் உடல் நிலை இன்னும் வரவில்லை. நுரையீரல் பிரச்னை இருக்கும் நிலையில் எளிதாக எதையும் செய்துவிட முடியாது என்பதால்தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து இன்னும் மாற்றாமல் வைத்துள்ளார்கள். முதல்வரை எப்போது டிஸ்சார்ஜ் செய்யப் போகிறார்களோ அதற்கு ஒரு தினம் முன்பு சாதாரண வார்டுக்கு மாற்ற வாய்ப்பு உண்டாம். முதல்வர் உடலில் இணைக்கப்பட்டிருந்த டியூப்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. அப்புறம் எப்படி சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனத் தெரியவில்லை.’’
‘‘ம்…!’’
‘‘அப்போலோ வளாகமும் வெறிச்சோடிப் போய்விட்டது. நாள்தோறும் வி.ஐ.பி-க்கள் வரிசை கட்டிவந்தனர். வாயிலில் மகளிர் அணியினர் வழிபாடு நடத்தினார்கள். ஆனால், 40 நாட்களைத் தாண்டிவிட்ட நிலையில் இப்போது அப்போலோ வளாகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் கட்சியினர் இருக்கிறார்கள். வழிபாடுகளும் குறைந்துவிட்டன. ஆனால், வரும் 14-ம் தேதி சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வருகிறது. அன்று வழக்கத்தைவிட நிலவின் அளவு பெரிதாகத் தெரியும். இதை, சிறப்பு பௌர்ணமியாக ஜோதிடர்கள் கருதுகிறார்கள். இந்த நேரத்தில் வழிபாடு நடத்தினால் உடல் ஆரோக்கியம் கூடும் எனக் கூறப்படுவதால், ‘ஜெயலலிதா நலம்பெற வேண்டும்’ என்ற சசிகலாவின் உத்தரவுப்படி பாம்பன் சுவாமி ஆலயம், உப்பிலியப்பர் கோயில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயம் உள்ளிட்ட ஆறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் முதல்வர் பெயரில் நடைபெற உள்ளது.’’
‘‘கேரள ஜோதிடர்கள் நடமாட்டம் போயஸ் கார்டனில் அதிகரித்துள்ளதாமே?’’
‘‘ஆமாம். சசிகலா உடன் இருக்கும் ஒரு நபர்தான் ஆறு கேரள ஜோதிடர்களை போயஸ் கார்டனுக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் கார்டன் வீட்டை வாஸ்துப்படி மாற்றி வருகிறார்கள். வாசல் பகுதியில் தண்ணீர் இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லிவிட்டதால், வாசலின் இடது புறம் சிறிய அளவில் செயற்கை நீரூற்று ஒன்றை வைத்துள்ளார்கள். ஜெயலிலிதா, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும்போது தண்ணீர் அவர் பார்வையில்பட வேண்டுமாம். அந்த மாதிரி வடிவமைத்து உள்ளார்கள். அதே போல் வாசலில் வாஸ்து செடியும் வைக்கப்பட்டுள்ளதாம். வீட்டுக்குள் நுழையும் படிக்கட்டுகளில் சாய்வு தளங்களைக் கட்டியுள்ளார்கள். வண்டியில் வைத்துத் தள்ளுவதற்கு ஏற்றாற்போல் இதைக் கட்டியுள்ளார்கள். இந்த மாற்றங்கள் எல்லாம் முழுமைபெற்று சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்திய பிறகுதான் இந்த வீட்டுக்குள் ஜெயலலிதா நுழைவாராம்’’ என்ற கழுகாரிடம், ‘‘2021 வரை அ.தி.மு.க ஆட்சி இருப்பது சந்தேகம் என்கிறாரே ஸ்டாலின்?’’ என்ற கேள்வியைப் போட்டோம்.
‘‘தி.மு.க-வினர் தொடர்ச்சியாக இப்படிப் பேசிவருவது அ.தி.மு.க-வினர் மத்தியில் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்ற கழுகார், இடைத்தேர்தல் நிலவரம் குறித்துப் பேச ஆரம்பித்தார்.
‘‘இடைத்தேர்தல் தொகுதிகளில் தி.மு.க-வினர் ஆரம்பத்தில் இருந்தே உற்சாகம் காட்ட ஆரம்பித்தனர். இப்போதுதான் அ.தி.மு.க சுதாரித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க – தி.மு.க இடையே அக்னிப் பரீட்சையாக இருக்கிறது. அ.தி.மு.க-வைப் பொருத்தவரை இந்தத் தொகுதிக்கு ஓ.பன்னீர் செல்வம்தான் பொறுப்பு என்பதால், தொகுதி முழுக்க சுற்றிச் சுழல்கிறார். தொகுதியில் இருக்கும் 42 கிராமங்களிலும் அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏ, மாவட்ட நிர்வாகிகள் என முக்கியத் தலைகள் தென்படுகின்றன. இவர்களைத் தங்க வைப்பதற்காக வாடகை வீடுகளை ஏராளமாகப் பிடித்திருக்கிறார்கள். இந்த வீடுகளில், ஏ.சி. இல்லையென்றால் உடனடியாக அ.தி.மு.க-வினரே ஏ.சி பொருத்திவிடுகிறார்கள்.’’
‘‘தேர்தல் வேலைகளில், பெருந்தலைகள் உள்குத்து இருப்பதாகச் சொல்கிறார்களே?’’
‘‘அது இல்லாமலா…? தொகுதியில் ஓ.பி இல்லாத நாட்களில் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார்தான் தேர்தல் வேலைகளைப் பார்க்கிறார். இதில், மதுரை வட்டாரத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு  இதனால் வருத்தம். அதனால், அதிக அளவு பிரசாரங்களில் கலந்துகொள்ளாமல், ‘அம்மாவுக்கு பிரார்த்தனை செய்யப்போகிறேன்’ என்று சொல்லி எஸ்கேப் ஆகிவந்தார். ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இதுகுறித்து நியாயம் கேட்க… வாய் வார்த்தை முற்றி கைகலப்பு வரை போய்விட்டது.’’
‘‘இடைத்தேர்தல் பிரசாரம் எல்லாம் எப்படி இருக்கிறது?’’
‘‘திருப்பரங்குன்றத்தில்தான் இடைத்தேர்தல். தஞ்சை, அரவக்குறிச்சியில் தள்ளிவைக்கப்பட்ட பொதுத்தேர்தல்தான் நடக்கிறது. அரவக்குறிச்சியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தே.மு.தி.க தலைவர் பிரேமலதா, தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் என அடுத்தடுத்து தலைவர்கள் பிரசாரத்தால் தொகுதி முழுக்க தேர்தல் ஜூரம் பரவிவிட்டது.’’
‘‘பணம் ஆறாக ஓடுகிறதாமே?’’
‘‘அரவக்குறிச்சியில் எப்படியும் ஜெயித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதேநேரம் சொந்தக் கட்சியில் நடக்கும் உள்ளடி வேலைகளால் அதிர்ந்துபோய் இருக்கிறார். செந்தில்பாலாஜி வென்றால் கட்சிப் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் ஆபத்து வந்துவிடுமோ என அமைச்சர் விஜயபாஸ்கரும், முன்பகையை மனதில் வைத்து தம்பிதுரையும் சரியாக ஒத்துழைக்க மறுக்க… மறுபுறம் மணல் குவாரிகளுக்கு எதிராகப் போராடி வரும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர், மணல் கொள்ளை விஷயத்தில் செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க… இவற்றை எல்லாம் மீறி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என தொகுதியில் பணத்தை ஆறாக ஓடவிட்டிருக்கிறார்.
தொகுதியில் 12 இடங்களில் பேசிய பிரேமலதா, செந்தில்பாலாஜி மீது கடுமையான விமர்சனத்தை வைக்க.. அடுத்த நாளே ஸ்டாலின் பிரசாரத்துக்கு வருவதால் அதிர்ந்துபோனார் செந்தில்பாலாஜி. இதை சரிகட்ட அ.தி.மு.க பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், ராமராஜன், சி.ஆர்.சரஸ்வதி, குண்டுகல்யாணம் உள்ளிட்ட பேச்சாளர்களையும், அமைச்சர்களையும் ஸ்டாலின் பிரசாரம் நடக்கும் பகுதியில் அதற்கு முன்னும் பின்னும் பேச வைத்தார்.
‘‘ஓ!’’
‘‘தஞ்சையை பொறுத்தவரை அ.தி.மு.க பிரசாரம் டாப் கியரில் இருக்கிறது. 8 அமைச்சர்கள், 15 எம்.பி-க்கள், 45 எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் என பெரும்படையுடன் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு அமைச்சருக்கு 6 வார்டுகள்தான் வருவதால் தீவிரமாகவே வேலை பார்க்கிறார்கள் அ.தி.மு.க தரப்பில்.
அ.தி.மு.க-வினர், எதிர்க் கட்சியினர், நடுநிலையாளர்கள் என பட்டியல் தயாரிக்கப்பட்டு, அ.தி.மு.க-வினருக்கு ஓட்டுக்கு ஆயிரம், நடுநிலையாளர்கள் என்றால் ஓட்டுக்கு 2 ஆயிரம், தி.மு.க-வினர் விரும்பினால் அவர்களுக்கு ஓட்டுக்கு 3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து பணப்புழக்கம் அதிகரிக்கவே செய்துள்ளது. ‘இதை வாங்கி பேங்க்ல மாத்திக்கோங்க’ என சொல்லியே கொடுக்கிறார்களாம்.’’
‘‘தி.மு.க என்ன செய்யறாங்க?’’
‘‘தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில், 20 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 100-க்கும் அதிகமான நிர்வாகிகள் களமிறங்கியுள்ளனர். ‘கலைஞர் நின்று ஜெயித்த தொகுதி இது. இந்த முறை கலைஞரின் தாய் பெயர் கொண்ட அஞ்சுகம் போட்டியிடுகிறார். அவரை ஜெயிக்கவைக்க வேண்டும். கோஷ்டி பூசல் எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைங்க’ என தேர்தல் வேலையில் எல்லோரையும் முடுக்கிவிட்டு வருகிறார் நேரு.’’
‘‘திருப்பரங்குன்றம்?’’
‘‘பொறுப்பு முதல்வர் என்பதாலோ, என்னவோ பன்னீர்செல்வம் செல்லும் இடங்களில் எல்லாம் செம ரெஸ்பான்ஸ். அவரை பார்க்கும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அம்மா நல்லா இருக்காங்களா என கேட்க… நல்லா இருக்காங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்க’ என பொறுமையாக பதிலளிக்கிறார் பன்னீர்.’’
‘‘பின்னே ஓட்டுகளை வாங்க வேண்டாமா? இங்கே தி.மு.க. என்ன செய்யறாங்க?’’
‘‘தி.மு.க-வில் கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருக்க… கட்சி நிர்வாகிகளை நம்பி பலனில்லை என தனி டீமை களமிறக்கிவிட்டார் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன். 
“திருப்பரங்குன்றம் தமிழ்க் கடவுளான முருகன் குடிகொண்ட இடம். கெட்டவர்களை அழிக்க சூரசம்ஹாரம் செய்தவன் முருகன். முருகனின் இன்னொரு அவதாரமான நம் டாக்டர் சரவணன் கெட்டவர்களை அழிக்க வந்திருக்கிறார். கந்தசாமியான அவரிடம் உங்கள் புகார்களை சொன்னால் தீர்த்து வைப்பார்’ என இவர் பிரசாரத்துக்கு செல்லும்போது அறிவிப்பு வெளியாகிறது. கந்தசாமி படத்தை நினைவுபடுத்தும் வகையில், பிரசார ஜீப்பில் கந்தசாமி பட விக்ரம் கெட்டப்பில் ஒருவரை கருப்பு சிவப்பு கலர் அணிந்த சேவல்போல கைகளை விரித்தபடி நிற்கவும் வைத்துள்ளார். பிரசாரம் முடியும் வரை இதற்காகவே ஒருவரை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். சீரியஸா பிரசாரம் பண்ற நேரத்துல இப்படி காமெடி பண்றதானு விமர்சனங்களையும் கட்சிக்குள்ளேயே இது எழுப்பியிருக்காம்.
ஆனால், எந்த கவலையும் இல்லாமல் செலவழிக்கிறார் டாக்டர் சரவணன். ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டுகளில் பணம் போட்ட காட்சி உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் அளவுக்கு சர்வசாதாரணமாய் விளையாடுகிறது பணம்’’ என்றபடி பறந்தார் கழுகார்.

தூத்துக்குடி-நாசரேத் டவுன் பஸ்சை அறிவித்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் ரயில் பயணிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி-நாசரேத் டவுன் பஸ்சை அறிவித்த வழித்தடத்தில் இயக்க வேண்டும்
ரயில் பயணிகள் வலியுறுத்தல்
தூத் துக் குடி, நவ.12:
தூத் துக் குடி ரயில் நி லை யத் தில் இருந்து இயக் கப் ப டும் புதிய பஸ்சை முறை யான வழித் த டத் தில் இயக் கிட வலி யு றுத் தப் பட் டுள் ளது.
தூத் துக் குடி மற் றும் மாந கரை சுற் றி யுள்ள பகு தி க ளைச் சேர்ந்த பெரும் பா லா ன வர் கள் சென் னை யில் வணி கம் செய் வ து டன், தொழில் நி று வ னங் க ளில் பணி பு ரிந் தும் வரு கின் ற னர். இவர் கள் பயன் பெ றும் வகை யில் சென் னை யில் இருந்து தூத் துக் கு டிக்கு தின மும் ‘முத் து ந கர் எக்ஸ் பி ரஸ்’ ரயில் இயக் கப் ப டு கி றது. இந்த ரயில் தூத் துக் கு டிக்கு காலை 6.30மணி அள வில் வந்து சேரு கி றது. இதில் நாச ரேத், நாலு மா வடி, வன தி ருப் பதி, குரும் பூர், தென் தி ருப் பேரை, ஏரல், சாயர் பு ரம், செபத் தை யா பு ரம், நடு வக் கு றிச்சி, புதுக் கோட்டை உள் ளிட்ட பகு தி களை சேர்ந் த வர் கள் அதி க ள வில் வரு கின் ற னர்.
ரயில் நி லை யத் தில் இருந்து மேற் கண்ட ஊர் க ளுக்கு செல்ல பஸ் வசதி இல் லா த தால் பய ணி கள் பெரி தும் பாதிக் கப் பட் ட னர். கிரா மப் ப கு தி களை சேர்ந் த வர் கள் பயன் பெ றும் வகை யில் மேற் கண்ட வழித் த டத் தில் டவுண் பஸ் இயக் க வேண் டும் என்று பய ணி கள் நலச் சங் கத் தி னர் கலெக் ட ரி டம் கோரிக்கை விடுத் த னர். இத னைத் தொடர்ந்து கலெக் ட ரின் உத் த ர வின் பே ரில் தூத் துக் குடி ரயில் நிலை யத் தி லி ருந்து நாச ரேத் திற்கு கடந்த சில நாட் க ளுக்கு முன் புதிய பஸ் சேவை துவங் கப் பட் டது. ஆனால், இந்த புதிய பஸ் சேவை யில், போக் கு வரத் துக் க ழக அதி கா ரி கள் பய ணி களை மட் டு மல்ல, கலெக் ட ரையே ஏமாற் றும் போக் கில் செயல் பட்டு வரு வது அதிர்ச் சியை ஏற் படுத் தி யுள் ளது.
அதா வது, தூத் துக் குடி ரயில் நி லை யத் தில் இருந்து நாச ரேத் திற்கு புதுக் கோட்டை, சாயர் பு ரம், ஏரல், குரும் பூர் வழி யாக புதிய வழித் த டத் தில் டவுண் பஸ் இயக் க வேண் டும் என்று கலெக் டர் அறி வித் துள் ளார்.
ஆனால், தூத் துக் குடி போக் கு வ ரத் துக் க ழக அதி கா ரி கள் ஏற் க னவே தூத் துக் கு டி யில் இருந்து முக் காணி, ஆத் தூர், ஏரல் வழி யாக நாச ரேத் திற்கு இயக் கப் பட்டு வரும் டவுன் பஸ்ைச புதிய வழித் தட பஸ் சாக மாற்றி இயக்கி வரு கின் ற னர்.
இத னால் சென் னை யில் இருந்து வரும் புதுக் கோட்டை, கூட் டாம் புளி, போடம் மாள் பு ரம், செபத் தை யா பு ரம், தங் கம் மாள் பு ரம், நடு வக் கு றிச்சி, சாயர் பு ரம், பண் டா ர விளை உள் ளிட்ட பல் வேறு பகு தி களை சேர்ந்த ரயில் ப ய ணி கள், மாணவ-மாண வி யர் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
எனவே, கலெக் ட ரின் உத் த ரவை மீறி செயல் பட்டு வரு வ து டன், கலெக் ட ரையே ஏமாற் றும் போக் கில் புதிய டவுண் பஸ்க்கு பதி லாக பழைய வழித் த டத் தில் இயங் கி வ ரும் நக ர பே ருந் தையே முறை கே டாக இயக் கி வ ரும் போக் கு வ ரத் துக் க ழக அதி கா ரி கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் க வேண் டும் என்று போடம் மாள் பு ரம் ஊர் பொது மக் கள் சார் பில் திசை ய நா தன் என் ப வர் கலெக் ட ருக்கு கோரிக்கை விடுத் துள் ளார்.
ஒரு ம ணி நே ரம் காத் தி ருக் கும் அவ லம்
ரயில் நிலை யத் தில் இருந்து காலை 6.40 மணிக்கு இயக் கப் ப டும் இந்த பஸ் தூத் துக் குடி பழைய பஸ் நிலை யத் திற்கு 6.55 மணி ய ள வில் வந்து சேர் கி றது. பின் னர், இங் கி ருந்து காலை 7.30 மணிக் கு மேல் தான் நாச ரேத் திற்கு புறப் ப டு கி றது. இத னால், ரயில் ப ய ணி கள் ஒரு மணி நேரத் திற் கும் மேலாக பஸ் நிலை யத் தில் காத் துக் கி டக் கும் அவ ல நிலை ஏற் ப டு கி றது. புதிய டவுண் பஸ்க்கு பதி லாக பழைய வழித் த டத் தில் இயக் கப் ப டும் டவுண் பஸ்சை தடம் மாறி முறை கே டாக இயக் கு வ து தான் இந்த அவ ல நி லைக்கு கார ணம் என்று பய ணி கள் குற் றம் சாட் டி யுள் ள னர்.

ஏரல் அருகே குண்டும், குழியுமான சாலையில் குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்

ஏரல் அருகே குண்டும், குழியுமான சாலையில்
குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்
ஏரல், நவ. 12:
ஏர லில் இருந்து சாயர் பு ரம் செல் லும் சாலை மிக முக் கி ய மான சாலை யா கும். ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சுப் பி ர ம ணி ய பு ரம், சாயர் பு ரம் மற் றும் புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதிக வாக னங் கள் சென்று வரு கின் றன. மேலும் இப் ப குதி சாலை யின் இரு பு றங் க ளி லும் வாழை, முருங்கை என விவ சா யி கள் அதி க ளவு பயி ரிட் டுள் ள தால் அவர் க ளும் இந்த ரோட்டை அதி க ளவு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
மேலும் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் பள்ளி மற் றும் சாயர் பு ரம் பள்ளி, கல் லூ ரி க ளில் ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி க ளும் படித்து வரு வ தால் அவர் க ளும் இந்த ரோட்டு வழி யாக சென்று வரு கின் ற னர். இப் படி போக் கு வ ரத்து அதி க மாக காணப் ப டும் ஏரல்-சாயர் பு ரம் ரோடு பல ஆண் டு க ளாக அமைக் கப் ப டா மல் குண் டும், குழி யு மாக இருந்து வந் தது.
இந் நி லை ி யல் இந்த சாலையை புதுப் பிக் கா மல் கடந்த ஆண்டு குண் டும், குழி யு மாக இருந்த இடத் தில் மட் டும் ரிப் பேர் ஓர்க் செய் த னர். பழுது பார்த்த இடங் கள் ஆறு மாதங் கள் கூட தாக்கு பிடிக் கா மல் மீண் டும் குண் டும், குழி க ளாக மாறி விட் டன. இத னால் வாக னங் கள் செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. இந்த சாலை யில் செல் லும் வாக னங் கள் தட்டி தடு மாறி ஊர்ந்து சென்று வரு கின் றன. இத னால் இந்த சாலை யில் பய ணம் செய் யும் மாணவ, மாண வி கள், விவ சா யி கள் மற் றும் வாகன ஓட் டி கள் கடும் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் கடந்த ஒரு சில நாட் க ளில் பெய்த லேசான மழை யி லேயே சிறுத் தொண் ட நல் லூர் ரோட் டில் தண் ணீர் தேங்கி குளம் போல் உள் ளது. இதில் பள் ளங் கள் இருப் பது தெரி யா மல், இந்த வழி யாக இரு சக் கர வாக னத் தில் வரு ப வர் கள் பள் ளங் க ளில் விழுந்து படு கா யங் க ளு டன் செல் கின் ற னர். மேலும் ஊருக்கு மத் தி யில் உள்ள இந்த சாலை யில் தண் ணீர் தேங்கி கிடப் ப தால் சுகா தார கேடு ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. எனவே நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் இந்த சாலையை பார் வை யிட்டு சீர மைத்து, அதில் தண் ணீர் தேங் கா த வாறு நட வ டிக்கை எடுக்க வேண் டும். மேலும் ஏரல்-சாயர் பு ரம் ரோட் டை யும் புதி ய தாக அமைக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சிறுத் தொண் டநல் லூ ர் மெயின்ேராட்டில் தண் ணீர் குளம்ேபால் தேங்கி கிடக்கிறது.

ஏரல் அருகே குண்டும், குழியுமான சாலையில் குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்

ஏரல் அருகே குண்டும், குழியுமான சாலையில்
குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்
ஏரல், நவ. 12:
ஏர லில் இருந்து சாயர் பு ரம் செல் லும் சாலை மிக முக் கி ய மான சாலை யா கும். ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சுப் பி ர ம ணி ய பு ரம், சாயர் பு ரம் மற் றும் புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதிக வாக னங் கள் சென்று வரு கின் றன. மேலும் இப் ப குதி சாலை யின் இரு பு றங் க ளி லும் வாழை, முருங்கை என விவ சா யி கள் அதி க ளவு பயி ரிட் டுள் ள தால் அவர் க ளும் இந்த ரோட்டை அதி க ளவு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
மேலும் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் பள்ளி மற் றும் சாயர் பு ரம் பள்ளி, கல் லூ ரி க ளில் ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி க ளும் படித்து வரு வ தால் அவர் க ளும் இந்த ரோட்டு வழி யாக சென்று வரு கின் ற னர். இப் படி போக் கு வ ரத்து அதி க மாக காணப் ப டும் ஏரல்-சாயர் பு ரம் ரோடு பல ஆண் டு க ளாக அமைக் கப் ப டா மல் குண் டும், குழி யு மாக இருந்து வந் தது.
இந் நி லை ி யல் இந்த சாலையை புதுப் பிக் கா மல் கடந்த ஆண்டு குண் டும், குழி யு மாக இருந்த இடத் தில் மட் டும் ரிப் பேர் ஓர்க் செய் த னர். பழுது பார்த்த இடங் கள் ஆறு மாதங் கள் கூட தாக்கு பிடிக் கா மல் மீண் டும் குண் டும், குழி க ளாக மாறி விட் டன. இத னால் வாக னங் கள் செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. இந்த சாலை யில் செல் லும் வாக னங் கள் தட்டி தடு மாறி ஊர்ந்து சென்று வரு கின் றன. இத னால் இந்த சாலை யில் பய ணம் செய் யும் மாணவ, மாண வி கள், விவ சா யி கள் மற் றும் வாகன ஓட் டி கள் கடும் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் கடந்த ஒரு சில நாட் க ளில் பெய்த லேசான மழை யி லேயே சிறுத் தொண் ட நல் லூர் ரோட் டில் தண் ணீர் தேங்கி குளம் போல் உள் ளது. இதில் பள் ளங் கள் இருப் பது தெரி யா மல், இந்த வழி யாக இரு சக் கர வாக னத் தில் வரு ப வர் கள் பள் ளங் க ளில் விழுந்து படு கா யங் க ளு டன் செல் கின் ற னர். மேலும் ஊருக்கு மத் தி யில் உள்ள இந்த சாலை யில் தண் ணீர் தேங்கி கிடப் ப தால் சுகா தார கேடு ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. எனவே நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் இந்த சாலையை பார் வை யிட்டு சீர மைத்து, அதில் தண் ணீர் தேங் கா த வாறு நட வ டிக்கை எடுக்க வேண் டும். மேலும் ஏரல்-சாயர் பு ரம் ரோட் டை யும் புதி ய தாக அமைக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சிறுத் தொண் டநல் லூ ர் மெயின்ேராட்டில் தண் ணீர் குளம்ேபால் தேங்கி கிடக்கிறது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...