ஏரல் : ஏரலில் வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி தலைமையில் திமுகவினர் பஸ் மறியல் செய்தனர். இதில் ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், சாயர்புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், கார்த்தீசன், ராமசுப்பிரமணியன், ஏரல் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் முத்துராஜ், சாயர்புரம் நகர துணை செயலாளர் கிறிஸ்டோபர், இளைஞரணி கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், ஏரல் துணை செயலாளர் மணி, ஊராட்சி செயலாளர்கள் நட்டார், குணசேகர், ஒன்றிய துணை அமைப்பாளர்கள் தாமஸ், ராஜன் உட்பட மறியலில் ஈடுப்பட்ட 31 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினர் மறியல் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து
தூத்துக்குடி, மார்ச் 21: ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட கட்சியினர் 65 பேரை போலீசார் கைது செய்தனர். விஎச்பி சார்பில் தமிழகத்தில் நடக்கும் ராமர் ரத யாத்திரைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் முன்பு நுழைவாயிலை மறித்து திமுகவினர் மறியடலில் ஈடுபட்டனர்.
திமுக பொதுகுழு உறுப்பினர் என்பி.ஜெகன் தலைமை வகித்தார்.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாணவரணி அமைப்பாளர் ஜாண் அலெக்சாண்டர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் பாலன், சுரேஷ்குமார், கோட்டுராஜா, கீதா முருகேசன், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் சாத்ராக், மாவட்டபிரதிநிதி ரவீந்திரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகுமார் என்ற செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 65 பேரை மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் (பொ) பார்த்திபன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை: தூத்துக்குடி ஒன்றிய திமுக சார்பில் புதுக்கோட்டையில் நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் முத்துசாமி, துணை செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வெங்கடாசல மாரியப்பன், ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் பொன்செல்வன், மாணவரணி துணை அமைபாளர் சேதுராஜன், கூட்டுடன்காடு கள்ளாத்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி : கோவில்பட்டியில் நகர, ஒன்றிய திமுக சார்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு நகர செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மறியலின் போது திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, சந்தானம், விஜயன், ராமமூர்த்தி, அன்பழகன், மாரிச்சாமி, கனகராஜ், பரமசிவம், கணேஷ்ராஜா, சோழபெருமாள், செல்வகுமார், தங்கப்பாண்டி, தாமோதரகண்ணன், கணேசன், முருகபூபதி, ஜெயபாலமுருகன், பவுல்ராஜ், முத்துராமன், மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் : புதூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நாகலாபுரத்தில் நடந்தது. ஊராட்சி செயலாளர்கள் நாகலாபுரம் கருப்பசாமி, வௌவால்தொத்தி ராதாகிருஷ்ணன், மாசார்பட்டி சண்முகம், வேடபட்டி கருப்பசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகன், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ஐயப்பன், தொண்டரணி அமைப்பாளர் மூக்காண்டி, வௌவால்தொத்தி முருகன், சிங்கிலிபட்டி சேதுபாண்டி, அயன்வடமலாபுரம் கண்ணன், கணேசன், நாகலாபுரம் முத்துலட்சுமி, ஜெயராஜ், மாரியப்பன், சண்முகவேலு, குமார், முத்துசெல்வம் பலர் கலந்து கொண்டனர்.இதில் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏரல் : ஏரலில் வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி தலைமையில் திமுகவினர் பஸ் மறியல் செய்தனர். இதில் ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், சாயர்புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், கார்த்தீசன், ராமசுப்பிரமணியன், ஏரல் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் முத்துராஜ், சாயர்புரம் நகர துணை செயலாளர் கிறிஸ்டோபர், இளைஞரணி கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், ஏரல் துணை செயலாளர் மணி, ஊராட்சி செயலாளர்கள் நட்டார், குணசேகர், ஒன்றிய துணை அமைப்பாளர்கள் தாமஸ், ராஜன் உட்பட மறியலில் ஈடுப்பட்ட 31 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
உடன்குடி : உடன்குடி மெயின் பஜாரில் நகர செயலாளர் ஜாண்பாஸ்கர் தலைமையில் பொருளாளர் தங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் சலீம், மகபூப், அன்வர் சலீம் ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நகர இளைஞர் அணி செயலாளர் அமீர்சுல்தான், மருத்துவ அணி செயலாளர் பாலசிங்பாண்டியன் மற்றும் 32 ஆண்கள், 13பெண்கள் என 45பேர் கைது செய்யப்பட்டனர். திருச்செந்தூர்: திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் மந்திரமூர்த்தி தலைமையில் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் கோமதிநாயகம், சுரேஷ், காயல் அஜ்வாஜ், பள்ளிபத்து முன்னாள் பஞ். தலைவர் ரவி, உடந்தை மகராஜன், ஆனந்த ராமச்சந்திரன், மனோகரன், மலர் உள்ளிட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம் சார்பில் செயலாளர் நவீன்குமார் தலைமையில் குரும்பூர் பஜாரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூர் செய லாளர் ராமஜெயம், ஆத்தூர் நகர பொருளாளர் முருகபெருமாள், ஊராட்சி செயலாளர்கள் நட்டார், செந்தில் முருகன், சண்முகசுந்தரம், முருகேசன், ரகுராமர், பாலம் ராஜன் உட்பட 34 பேர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். நகர செயலாளர் இளங்கோ, ஒன்றிய அவைத்தலைவர் சௌந்திரபாண்டியன், வர்த்தக பிரிவு அமைப்பாளர் சண்முகசுந்தரம், தொண்டரணி அமைப்பாளர் ராஜ்குமார், மருத்துவ பிரிவு அமைப்பாளர் மதுரம்செல்வராஜ், வக்கீல் பிரிவு அமைப்பாளர் மணிமாறன், மாவட்ட தகவல் தொடர்பு பிரிவு துணை அமைப்பாளர் மனோகரன், ஊராட்சி செயலாளர்கள் பாலசிங், பாலராஜ், தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் 35 பேரை கைது செய்தனர். ஓட்டப்பிடாரம்: புதியம்புத்தூர் பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சண்முகையா தலைமை வகித்தார். நகர செயலாளர் லிங்கராஜ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயா, ஒன்றிய ஆதிதிராவிட அமைப்பாளர் சுகுமார், மாவட்ட தொண்டரணி மாடசாமி, மாவட்ட பிரதிநிதி ஜேசப்மோகன், ஊராட்சி கழக செயலாளர் சிதம்பரம் வேலுசாமி, அருள்ராஜ், புவலிங்கம், செல்வராஜ், ஞானதுரை, செல்வின், அம்மாசி, சுரேஷ், உட்பட 2 பெண்கள் என 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக