ஏரல், : ஏரல் தூயதெரசாள் நடுநிலைப்பள்ளியில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏரல் முஸ்லிம் வணிகர் நல சங்கம் சார்பில் பரிசுள் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பீட்டர் தலைமை வகித்தார். செட்டிவிளை பங்குதந்தை செல்வஜார்ஜ், சூழவாயக்கால் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாதிக்குல் அமீன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ் கிறிஸ்டோபர் வரவேற்றார்.
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மரிய விக்டோரியா ராணி, ரம்யா, பிரதீப் ஆகியோருக்கு முஸ்லிம் வணிகர் நல சங்க தலைவர் பாக்கர் அலி, நிஜாம்தீன், பிஸ்மி சுல்தான் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
விழாவில் ஜாஹிர், ஆவுல் பாதுஷா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக