வியாழன், 10 ஆகஸ்ட், 2017

ஏரலில் இன்று கடையடைப்பு மறியலுக்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


ஏரலில் இன்று கடையடைப்பு
மறியலுக்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
ஏரல், ஆக. 10-
பாப நா சம் அணை யில் தண் ணீர் திறக் க கோரி ஏர லில் இன்று கடை ய டைப்பு போராட் டம் நடந் தது. மறி யல் செய்ய ஆயி ரக் க ணக் கான பொது மக் கள் திரண் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
தமி ழ கத் தில் இந்த ஆண்டு பரு வ மழை பொய்த் த தால் கடும் தண் ணீர் தட் டுப் பாடு நில வு கி றது. நெல்லை, தூத் துக் குடி மாவட்ட மக் க ளுக்கு ஜீவா தா ர மாக திக ழும் தாமி ர ப ரணி ஆற் றி லும் போது மான அளவு தண் ணீர் இல்லை. இத னால் திரு வை குண் டம் அணைக்கு கீழ் பகு தி யில் உள்ள ஊர் க ளில் தண் ணீர் பஞ் சம் ஏற் பட் டுள் ளது. தாமி ர ப ரணி ஆற் றில் உரை கிணறு அமைத் துத் தான் தண் ணீர் சப்ளை செய் யப் ப டு கி றது.
ஆற் றில் தண் ணீர் இல் லா த தால், ஏரல், முக் காணி, உம ரிக் காடு உள் ளிட்ட சுற் று வட் டார கிராம மக் கள் குடி நீர் கிடைக் கா மல் கடந்த இரு மாதங் க ளாக பாதிக் கப் பட் டுள் ள னர். முக் காணி மக் கள் தொடர்ந்து போராட் ட மும் நடத்தி வரு கின் ற னர். அவர் க ளுக்கு குடி நீர் வழங்க தற் ச ம யம் ஏரல் தாம் போதி பாலத் தில் பெரிய அள வில் ஓட்டை போட்டு தண் ணீர் வாழ வல் லான் வடி கால் வாரிய உரை கிணற் றுக்கு கொண்டு செல் லப் ப டு கி றது. இதன் கார ண மாக ஏரல் சேர் மன் கோயில் பகு தி யில் எப் போ தும் முங்கி குளிக் கும் அள விற்கு தேங்கி நிற் கும் தண் ணீர் மள ம ள வென வற்றி விட் டது. இத னால் உள் ளூர் மட் டு மின்றி வெளி யூர் க ளில் இருந்து குளிக்க வரும் மக் கள் சிர மப் ப டு கின் ற னர். குளி யல் பிரச்னை ஒரு பு றம் இருக்க குடிக்க தண் ணீர் கேட்டு நாளுக்கு நாள் பிரச்னை விஸ் வ ரூ பம் எடுத்த வண் ணம் உள் ளது.
இதை யொட்டி ஏரல் மற் றும் சுற் று வட் டார கிராம பகுதி பொது நல கமிட்டி சார் பில் பாப நா சம் அணை யில் தண் ணீர் திறக் க கோரி ஏரல் காந்தி சிலை முன் இன்று (10ம்தேதி) காலை ஆர்ப் பாட் டம் செய் யப் போ வ தாக அறி வித் த னர். இதற்கு வியா பா ரி க ளும் ஒத் து ழைக்க வேண் டும் என்று கேட் டுக் கொண் ட னர்.
பொது நல கமிட்டி வேண் டு கோ ளுங் கி ணங்க ஏர லில் இன்று அனைத்து கடை க ளும் அடைப் பது என்று அனைத்து வியா பா ரி கள் சங் கம் சார் பில் முடிவு செய் யப் பட் டது. அதன் படி ஏர லில் உள்ள 800க்கும் மேற் பட்ட கடை கள் இன்று அடைக் கப் பட் டது.
மேலும் ஏரல் மற் றும் சுற் றுப் பட் டி யைச் சேர்ந்த ஆயி ரத் திற் கும் மேற் பட்ட பொது மக் கள் ஏர லுக்கு திரண்டு வந் த னர். அவர் கள் காந்தி சிலை முன் அமர்ந்து மறி யல் செய்ய முயன் ற னர்.
அவர் க ளு டன் இன்ஸ் பெக் டர் கிங்ஸ் லி தேவ் ஆ னந்த், எஸ்ஐ சர வ ணன் மற் றும் போலீ சார் பேச் சு வார்த்தை நடத் தி னர். இத னால் அப் ப கு தி யில் பர ப ரப்பு ஏற் பட் டது.
பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்ககோரி


பாப நா சம் அணையில் தண்ணீர் திறக்க கோரி ஏரலில் இன்று அனைத்து கடை க ளும் அடைக்கப் பட் ட தால் பஜார் வெறிச் சோடி யது. (அடுத்தபடம்) ஏரலில் மறியல் செய்ய திரண்டு வந்த பொது மக் கள் சாலை யோரம் அமர்ந்துள்ள
னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...