வெள்ளி, 10 மார்ச், 2017

ஏரல் தாமிபரணி ஆற்றை மதுபாட்டில்கள் சிதறி கிடக்கின்றன பாராக மாற்றிய குடிமகன்கள்

ஏரல் தாமிபரணி ஆற்றை
மதுபாட்டில்கள் சிதறி கிடக்கின்றன
பாராக மாற்றிய குடிமகன்கள்
ஏரல், மார்ச் 11:நெல்லை,
தூத் துக் குடி மாவட் டங் க ளில் விவ சா யம் மற் றும் குடி நீ ருக்கு ஆதா ர மாக தாமி ர ப ரணி ஆறு விளங் கு கி றது. ஆண்டு முழு வ தும் வற் றாத ஜீவ ந தி யாக ஓடும் தாமி ரப ரணி ஆற் றில் தண் ணீர் தட் டுப் பாடு இருந் த தில்லை. ஆனால் கடந்த ஆண்டு பரு வ மழை பொய்த்து போன தால் நெல்லை மற் றும் தூத் துக் குடி மாவட் டத் தில் உள்ள அனைத்து குளங் க ளும் வறண்டு போனது. நிலத் தடி தண் ணீ ரும் வற் றிய நிலை யில் உள் ளது. இத னால் கோடை காலத் தில் கடு மை யான குடி நீர் தட் டு பா டும் ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
இந் நி லை யில் தாமி ரபரணி ஆற் றில் வை குண் டம் அணைப் ப கு தி யில் இருந்து பழைய கா ய லில் கட லில் ஆறு தண் ணீர் சேரும் இடம் வரை ஆற் றில் சீமை கரு வேல மரங் கள் ஆக் கி ர மித் துள் ள தா லும், கடு மை யான வறட் சி யின் கார ண மா க வும் எப் போ தும் இல் லாத அள விற்கு ஆற் றில் தண் ணீர் வற்றி போய் உள் ளது. இத னால் இப் ப கு தி யில் அமைக் கப் பட் டுள்ள குடி நீர் உறை கி ண று க ளில் தண் ணீர் தட் டுப் பாடு ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
மேலும் தாமி ர ப ரணி ஆற் றில் சீமை கரு வேல மரங் களை தவிர எங் குமே ஆற்று மணலை பார்ப் பது கடி ன மாக உள் ளது. ஒரு சில இடங் க ளில் உள்ள ஆற்று மண லும் கடத் தல் காரர் க ளால் திரு டப் பட் டுள் ள தால் ஆற் றில் மணலை பார்ப் பதே அரி தாக போய் விட் டது. இந் நி லை யில் ஏரல் ஆற் றுப் பா லத் திற்கு மேல் பு றம் மட் டும் ஆற் று ம ணல் அதி க ளவு உள் ளது. இந்த பகு தி யில் உள்ள சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லுக்கு வரும் பக் தர் கள் விழாக் கா லத் தில் ஆற் றில் தங் கு வ தற் காக இப் ப கு தி யில் சீமை கரு வேல மரங் கள் வளர விடா மல் இக் கோ யில் நிர் வா கத் தி னர் அகற்றி வரு வ தா லும், ஆற்று மணலை மணலை அள் ள வி டா மல் பாது காத்து வரு வ தா லும் இப் ப கு தி யில் மட் டும் ஆற் று ம ணல் காணப் ப டு கி றது.
ஆனால் சமீப கால மாக ஏர லில் இரவு நேரத் தில் குடி ம கன் கள் மது பாட் டில் கள் வாங்கி கொண்டு இப் ப குதி ஆற் று ம ண லில், நண் பர் க ளு டன் சேர்ந்து மது அருந் தி விட்டு பாட் டில் களை அப் ப டியே ஆற் று ம ண லில் போட்டு விட்டு சென்று விடு கின் ற னர்.
இத னால் ஆற் று ம ண லில் பாட் டி கள் மற் றும் பிளாஸ் டிக் டம் ளர் கள், கேரி பேக் குகள் அதி க ளவு கிடக் கி றது. மேலும் சிலர் குடித் து விட்டு அந்த மது பாட் டில் களை உடைத்து போட் டு விட்டு சென்று விடு கின் ற னர். இது காலை யில் இவ் வ ழி யாக ஆற் றில் குளிக்க செல் லும் மக் க ளின் காலை கிழித்து காயப் ப டுத்தி வரு கி றது. இப் ப கு தி யில் உள்ள ஆற் று ம ணல் குடி ம கன் க ளின் பாராக மாறி வரு கி றது.
எனவே தாமி ரப ரணி ஆற் றில் இரவு நேரத் தில் மது அருந் து ப வர் கள் மீது போலீ சார் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் தாமி ரப ரணி ஆற்று மண லில் மது அருந் தி விட்டு பாட் டில் களை அப் ப டியே போட்டு சென்று விடுவ தால் இப் ப குதி ஆறு சீர ழிந்து வரு கி றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...