முக்காணியில் இன்று அதிகாலை
பள்ளிவாசல் இமாம் மனைவி பலி
ஆக. 11-
கோவை அருகே உள்ள கார ம டை யைச் சேர்ந்தவர் அம் ஜத் உசேன்(60). அங் குள்ள பள்ளி வாசலில் இமாம் ஆக உள் ளார். இவ ரது உறவி னர் உடன் குடி அருகே உள்ள சீருடையார் பு ரத் தில் இறந்து விட்டார். துக்கம் விசாரிப்பதற் காக அம்ஜத் உசேன், தனது மனைவி நூஸ்கா மைமூன்(55) என் ப வ ரு டன் காரில் புறப் பட்டார். காரை உறவினர் அபு பக்கர் சித்திக்(30) ஓட்டி வந்தார்.
இன்று அதி காலை கார் முக்காணி இசக்கியம்மன் கோயில் ரோட்டில் வரும் போது திடீ ரென்று கட் டுப் பாட்டை இழந்து அங்கிருந்த மரத்தில் மோதி யது. இதில் நூஸ்கா மைமூன் சம்பவ இடத்தி லேயே இறந்தார். அம்ஜத் உசேன், டிரை வர் அபு பக்கர் சித்திக் இரு வரும் காரில் உள்ளே சிக்கிக் கொண் ட னர்.அந்த பகு தி யைச் சேர்ந்த பொது மக் கள் வந்து கடப் பா ரை யால் கார் கதவை உடைத்து அவர் களை மீட்டு தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு இரு வ ருக் கும் தீவிர சிகிச்சை அளிக்கப் படுகி றது. இது கு றித்து ஆத் தூர் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் விசா ரித்து வருகி றார்.
கார் மரத்தில் மோதியது
முக்காணி யில் மரத்தில் மோதிய கார் நொறுங்கி கிடக்க றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக