ஏரல் தூய தெர சாள் நடு நி லைப்பள் ளி யில் நடந்த மழை நீர் சேக ரிப்பு விழிப் பு ணர்வு பேர ணியை தலைமை ஆசி ரி யர் சார் லஸ் கிறிஸ் டோ பர் தொடங்கி வைத் தார்.
ஏரல் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
ஏரல், ஜூலை 13:
ஏரல் தூய தெர சாள் நடு நி லைப் பள் ளி யில் உலக மக் கள் தொகை தினம் மற் றும் வன ம கோச் ச வம் வாரம் கொண் டா டப் பட் டது. இதனை முன் னிட்டு மக் கள் தொகை பெருக் கத் தி னால் ஏற் ப டும் விளை வு கள் குறித்து மாணவ, மாண வர் க ளி டம் கட் டுரை மற் றும் ஓவி யப் போட் டி கள் நடத் தப் பட்டு வெற்றி பெற் ற வர் க ளுக்கு பரிசு வழங் கப் பட் டது.
மேலும் மழை நீர் சேக ரிப் பின் முக் கி யத் து வத்தை வலி யு றுத்தி பள்ளி சுற் றுச் சூழல் மன்ற மாணவ, மாண வி க ளின் சார் பில் விழிப் பு ணர்வு பேரணி நடந் தது. பள்ளி தலைமை ஆசி ரி யர் சார் லஸ் கிறிஸ் டோ பர் தலைமை வகித்து தொடங்கி வைத் தார். பேரணி பள்ளி முன் பி ருந்து புறப் பட்டு நட் டா ரம் மன் கோயில் தெரு, ஓடக் கரை தெரு, வடக்கு பள் ளி வா சல் தெரு உட் பட முக் கிய வீதி கள் வழி யாக சென் றது.
ஏற் பா டு களை சுற் றுச் சூழல் மன்ற பொறுப் பா ளர் கள் ஆசி ரி யர் கள் ஆஸ் டின், அந் தோணி ஜெசிட் டா பேபி ஆகி யோர் செய் தி ருந் த னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக