திங்கள், 27 ஜூன், 2016

ஏர லில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள பாசன மடை தடுப்பு சுவர் உடைந்து

ஏரல், ஜூன் 27:
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் உள்ள பாசன மடை தடுப்பு சுவர் உடைந்து விழுந்து 5 வரு டங் க ளுக்கு மேல் ஆகி யும் சீர மைக் கப் ப டா த தால் தொடர்ந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது. இதனை சீர மைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத்து விடுத் துள் ள னர்.
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டின் வழி யாக பெருங் கு ளம், வை குண் டம், நெல்லை மற் றும் சாயர் பு ரம், புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதி க ளவு பஸ் கள் சென்று வரு கின் றன. மேலும் மங் க ல கு றிச்சி, மொட் டச் சி கு டி யி ருப்பு, பெருங் கு ளம் உட் பட 50க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து மாணவ, மாண வி கள் ஏரல் பள் ளி க ளுக்கு நூற் றுக் கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் தின சரி இந்த ரோட் டின் வழி யாக வந்து செல் கின் ற னர்.
போக் கு வ ரத்து அதி க மாக உள்ள இந்த ரோட் டில் திரு வ ழு தி நா டார் விளை பஸ் நிறுத் தத் திற் கும் மங் க ல கு றிச்சி வடி கால் மடைக் கும் இடைப் பட்ட பகு தி யில் சிறிய மடைப் பா லம் உள் ளது. இந்த ரோட் டின் வட ப கு தி யில் உள்ள பாசன வாய் கா லில் இருந்து தண் ணீர் இந்த மடை வழி யாக ரோட் டின் தென் ப கு தி யில் உள்ள விவ சாய நிலத் திற்கு தண் ணீர் வரு வ தற் காக அமைக் கப் பட்ட மிக பழ மை யான பால மா கும்.
இந்த மடை பாலத் தின் தென் ப கு தி யில் இருந்த தடுப்பு சுவர் கடந்த 5 ஆண் டு க ளுக்கு முன்பு உடைந்து விழுந் தது. இதன் பின் னர் இந்த தடுப்பு சுவர் சீர மைக் கப் ப டா மல் அப் ப டியே உள் ளது. இத னால் இந்த தடுப்பு சுவர் இருந் த தற் கான சுவடே இல் லா மல் போய் விட் டது.
சாலை யோ ரத் தில் சுவர் இருந்த இடத் தில் தற் போது மெகா பள் ளம் ஏற் பட் டுள் ளது. இப் ப கு தி யில் எதிர் எதிர் திசை யில் வாக னங் கள் ஒன் றுக்கு ஒன்று வழி வி டும் வகை யில் ஒதுங் கும் போது பள் ளத் தில் விழுந்து விபத்து ஏற் ப டு கி றது. இரவு நேரத் தில் வரும் இரு சக் கர வாகன ஓட் டி கள் அடிக் கடி இப் பள் ளத் தில் விழுந்து காயங் க ளு டன் செல் கின் ற னர்.
எனவே இந்த மடை யின் தடுப்பு சுவர் அமைக்க அதி கா ரி கள் நட வ டிக்கை வேண் டும் என வாகன ஓட் டி கள் மற் றும் மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் அருகே 5 ஆண்டுகளாக
உடைந்து கிடக்கும் பாசன மடை தடுப்பு சுவர்
தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் ரோட் டில் தடுப்பு சுவரின்றி விபத்துக்கு வழிவகுக்கும் மடை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...