ஏரல், செப். 9:
நெல்லை கல்வி மாவட்ட அள வி லான மாண வி க ளுக் கான சிலம் பாட்ட போட்டி பாளை புனித இக் னே சி யஸ் மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யில் நடந் தது. இதில் 17 வய திற் குட் பட் டோர் பிரி வில் 46-50 கிலோ எடைப் பி ரி வில் ஏரல் லோபா மெட் ரிக் கு லே சன் உயர் நி லைப் பள்ளி மாணவி பிரி யங்கா முத லி டம் பெற்று மாநில அள வி லான சிலம் போட்ட போட் டி யில் விளை யாட தகுதி பெற் றார். 14 வய திற் குட் பட் டோர் பிரி வில் 40-50 கிலோ எடைப் பி ரி வில் மாணவி அபிசா மூன் றாம் இடம் பெற் றார்.
இதே போல் மாண வர் க ளுக் கான போட்டி வ.உ.சி. மைதா னத் தில் நடந் தது. இதில் 17 வய திற் குட் பட் டோர் பிரி வில் 46-50 கிலோ எடைப் பி ரி வில் மாண வன் ஆல் வின் ராஜா முத லி டம் பெற்று மாநில போட் டி யில் விளை யாட தகுதி பெற் றார். 17 வய திற் குட் பட் டோர் பிரி வில் 42-46 கிலோ எடைப் பி ரி வில் மாண வன் விக் னேஸ் வ ரன் இரண் டா மிடமும் பெற் றார்.
சிலம் பாட்ட போட் டி யில் சாதனை படைத் துள்ள மாணவ-மாண வி கள், பயிற் சி யா ளர் ஸ்டீ பன், உடற் கல்வி ஆசி ரி யர் ஜான கி ரா மன் ஆகி யோரை பள்ளி நிறு வ னர் லோபா முரு கன், முதல் வர் ரெஜினா மற் றும் ஆசி ரி யர் கள், மாணவ, மாண வி கள் பாராட் டி னர்.
ஏரல் லோபா பள்ளி மாணவர்கள் சாதனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக