ஏரல், ஆக. 26:
உம ரிக் காடு முத் தா ரம் மன் கோயில் கொடை விழா நேற்று தொடங் கி யது. முக் கிய விழா 29ம் தேதி நடக் கி றது.
ஏரல் அருகே உம ரிக் காடு முத் தா ரம் மன் கோயில் பிர சித்தி பெற்ற கோயி லா கும். இக் கோ யில் கொடை விழா நேற்று தொடங் கி யது. இதனை முன் னிட்டு காலை அம் பா ளுக்கு தீபா ரா தனை, இரவு சிறப்பு நிகழ்ச் சி யாக வில் லிசை நடந் தது. இன்று (26ம் தேதி) இரவு 7.30 மணிக்கு அம் பா ளுக்கு தீபா ரா தனை, 8 மணிக்கு அம் மன் அருள் பக்தி சொற் பொ ழிவு, 9 மணிக்கு பட்டி மன் றம் நிகழ்ச்சி நடக் கி றது.
நாளை (27ம் தேதி) இரவு 7.30 மணிக்கு அம் பா ளுக்கு தீபா ரா தனை, இரவு 8 மணிக்கு தேவார பாடல் க ளில் பயன் பக்தி சொற் பொ ழிவு, இரவு 9 மணிக்கு பட் டி மன் றம் நடக் கி றது. 28ம் தேதி இரவு 7 மணிக்கு மாக் காப்பு, அம் பா ளுக்கு தீபா ரா த னை யும், இரவு 9 மணிக்கு நாதஸ் வர வாசிப்பு, இரவு 9 மணிக்கு கர காட் டம் நடக் கி றது.
முக் கிய விழா வான கொடை விழா 29ம் தேதி நடக் கி றது. அன்று காலை 5 மணிக்கு அம் பாள் அபி ஷே கத் திற்கு தாமி ர ப ரணி கடல் சங் கு மு கத் தில் இருந்து தீர்த் தம் எடுத்து வரு தல், காலை 7 மணிக்கு அம் பாள் தீபா ரா தனை, மாலை 5.30 மணிக்கு தாமி ர ப ரணி ஆற் றில் இருந்து தீர்த் தம் எடுத்து வரு தல் ஆகி யவை நடக் கி றது.
இரவு 7.30 மணிக்கு கிளா ரி நெட் இசை, அம் பா ளுக்கு தீபா ரா தனை, இரவு 8 மணிக்கு வில் லிசை, இரவு 8.30 மணிக்கு நாதஸ் வ ரம் வாசிப்பு நிகழ்ச்சி நடக் கி றது. இரவு 12 மணிக்கு அம் பா ளுக்கு அலங் கார தீபா ரா தனை, 12.30 மணிக்கு மன் நாரா யண சுவா மிக்கு பொங் க லி டு தல், 1 மணிக்கு பார் விளை யாட்டு, 1.30 மணிக்கு மாவி ளக்கு, கயிறு சுற்றி ஆடு தல், ஆயி ரம் கண் பானை, முளைப் பாரி எடுத் தல் உட் பட நேமி சம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடை பெ று கி றது.
அதி காலை 2 மணிக்கு அம் பாள் தங்க சப் ப ரத் தில் எழுந் த ருளி பவனி வந்து மக் க ளுக்கு அருள் புரி தல் நிகழ்ச்சி மற் றும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக் கி றது. கொடை விழாவை முன் னிட்டு காலை, மதி யம் மற் றும் இரவு அன் ன தா னம் நடை பெ று கி றது. 30ம் தேதி காலை 10 மணிக்கு மஞ் சள் பால் பொங் க லி டு தல், 11 மணிக்கு ஊர் மக் கள் பொங் க லி டு தல், இரவு 7 மணிக்கு பொழுது போக்கு மற் றும் நகைச் சுவை நிகழ்ச்சி நடக் கி றது. 31ம் தேதி இரவு 7 மணிக்கு ஆடல், பாடல் இன் னிசை நிகழ்ச்சி நடக் கி றது.
ஏற் பா டு களை கிராம விவ சா யி கள் சங் கம் தலை வர் கணே சன் நாடார் தலை மை யில் நிர் வா கஸ் தர் கள் முரு கே சன் நாடார், நெப் பொ லி யன் நாடார், சிவ பா லன் நாடார், மாட சாமி நாடார் மற் றும் ஊர் மக் கள் செய்து வரு கின் ற னர்.
உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா துவக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக