தூத்துக்குடி மாவட்டம்
மாநில அளவில் 7வது இடம்
தூத் துக் குடி, மே 22:
தூத் துக் குடி மாவட்டம் பத் தாம் வகுப் பில் மாநில அள வி லான தேர்ச் சி ய ள வில் கடந்த ஆண்டை விட முன் னேறி இந்த ஆண்டு 7ம் இடத்தை பிடித் துள் ளது.
தமி ழ கம் மற் றும் புது வை யில் பத் தாம் வகுப்பு தேர்வு முடி வு கள் வெளி யா கின. இதில் தூத் துக் குடி மாவட்டம் 96.74 சத வீத தேர்ச் சி யு டன் 7வது இடம் பிடித் துள் ளது. தூத் துக் குடி மாவட்டத் தில் 26,248 மாணவ, மாண வி கள் தேர்வு எழு தி னர். 25,392 பேர் தேர்ச்சி பெற் றுள் ள னர்.
பத் தாம் வகுப்பு தேர் வில், தூத் துக் குடி மாவட்டம் 96.74 சத வீ தம் தேர்ச்சி பெற் றுள் ளது. இது கடந்த ஆண்டு தேர்ச்சி வகி த மான 94.22 சத வீ தத்தை விட அதி க மா கும். மாவட்டத் தில் பிளஸ் 2 தேர் வை விட பத் தாம் வகுப்பு பொது தேர் வில் மாணவ மாண வி கள் அதி கம் மதிப் பெண் கள் பெற் ற து டன் அதிக சத வீ தம் தேர்ச் சி யும் பெற் றுள் ள னர்.
தூத் துக் குடி மாவட்டத் தில் மொத் தம் உள்ள 290 பள் ளி களில் 159 பள் ளி கள் 100 சத வீ தம் தேர்ச்சி பெற் றுள் ளன. இதில் 37 அரசு பள் ளி கள் 100 சத வீத தேர்ச்சி பெற் றுள் ளது.
இந்த பள் ளி களில் ஆங் கி லத் தில் 18 பேரும், கணி தத் தில் 777 பேரும், அறி வி ய லில் 3392 பேரும், சமூக அறி வி ய லில் 1365 பேரும் 100க்கு 100 மதிப்ெ பண் எடுத் துள் ள னர்.
மொத் தம் தூத் துக் குடி மாவட்டத் தில் 5552 மாணவ மாண வி யர் பத் தாம் வகுப்பு தேர் வில் 100க்கு 100 மதிப் பெண் கள் பெற் றுள் ள னர். கடந்த ஆண்டு பத் தாம் வகுப்பு தேர்ச் சி யில் 8ம் இடத் தில் இருந்த தூத் துக் குடி மாவட்டம் இந்த ஆண்டு 7வது இடத் திற்கு முன் னே றி யுள் ளது.
கடந்த ஆண்டைவிட முன்னேற்றம்
கோவில் பட்டி பின் ன டைவு
வழக் க மாக அனைத்து தேர்ச்சி விகி தத் தி லும் முக்கி பங்கு பெறும் கோவில் பட்டி கல்வி மாவட்டத்தை பொறுத் த வ ரை யில் இந்த ஆண்டு தேர்ச் சி யில் மாவட்ட அள வி லான ரேங் கு ளில் கூட பங் கேற் கா மல் தூத் துக் குடி கல்வி மாவட்டத் தில் இருந்து தேர்ச்சி விகி தத் தில் பின் ன டைந் துள் ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக