பாத் திமா பஹ் மியா சங் கரி ஜீனத் ரம சினா பேகம்
ஏரல் அரசு மகளிர் பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி
ஏரல், மே 12:
ஏரல் அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி மாண வி கள் பிளஸ் 2 தேர்வு எழு தி ய தில் 97 சத வீ தம் தேர்ச்சி அடைந் துள் ள னர்.
ஏரல் அரசு மகளிர் மேல் நி லைப் பள் ளி யில் 112 மாண வி கள் பிளஸ் 2 தேர்வு எழு தி னர். இதில் 108 மாண வி கள் தேர்ச்சி பெற் றுள் ள னர்.
இது 96.75 சத வீ தம் தேர்ச் சி யா கும். மாணவி பாத் திமா பஹ் மியா 1119 மதிப் பெண் கள் பெற்று பள் ளி யில் முத லி டம் பிடித் துள் ளார். மாணவி சங் கரி 1116 மதிப் பெண் கள் பெற்று இரண் டா வது இட மும், மாணவி ஜீனத் ரம் சினா பேகம் 1110 மதிப் பெண் கள் பெற்று மூன் றா வது இட மும் பெற் றுள் ள னர்.
மேலும் பள் ளி யில் கணி தத் தில் 200க்கு 200 மதிப் பெண் கள் 2 மாண வி களும், மொத் தம் ஆயி ரம் மதிப் பெண் களுக்கு மேல் 13 பேரும் பெற் றுள் ள னர்.வெற்றி பெற்ற மாண வி களை பள்ளி தலைமை ஆசி ரி யர் காளி யம் மாள், பள்ளி பெற் றோர் ஆசி ரி யர் கழ கம் தலை வர் மோகன், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், அனைத்து வியா பா ரி கள் சங் கம் தலை வர் தச ர த பாண் டி யன், அரிமா தலை வர் சண் மு க மு ரு கன், வை குண் டம் யூனி யன் கவுன் சி லர் ராயப் பன், அறக் கட்டளை ஆலோ ச கர் முரு கன் உட் பட நிர் வா கி கள் பாராட்டி னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக