வெள்ளி, 11 மார்ச், 2016

ஏரல்-மங்கலகுறிச்சி ரோட்டில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்

ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் உடைந்த வடி கால் மடை தற் கா லி க மாக சீர மைக் கப் பட்டு ஒரு மாதத் திற்கு பிறகு மீண் டும் இவ் வ ழித் த டத் தில் நேற்று போக் கு வ ரத்து தொடங் கப் பட் டது.

ஏரல்-மங்கலகுறிச்சி ரோட்டில்
மீண்டும் போக்குவரத்து துவக்கம்
ஏரல், மார்ச் 11:
ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் உடைந்த வடி கால் மடை சீர மைக் கப் பட்டு ஒரு மாதத் திற்கு பிறகு நேற்று போக் கு வ ரத்து தொடங் கி யது. இத னால் கிராம மக் கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் ஆத் தம் பள் ளம் ஊர் அரு கில் உள்ள வடி கால் மடை கடந்த பிப்.6ம் தேதி இரவு இடிந்து விழுந் தது.
இந்த மடைக்கு மேல் சென்ற வை குண் டம் வட கால் வாய்க் கா லில் உள்ள தண் ணீர் இந்த மடை வழி யாக ஆற் றுக் குள் சென் ற தால் ஏரல்-மங் க ல கு றிச்சி ரோடு அரிப்பு ஏற் பட்டு ரோடு உடைந் தது. இத னால் ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் கடந்த ஒரு மா தத் திற்கு மேல் போக் கு வ ரத்து துண் டிக் கப் பட் டது. இதை ய டுத்து இந்த வழி யாக சென்ற அனைத்து பஸ் க ளும் மாற் றி வி டப் பட் டன.
கடந்த ஒரு மாதத் திற்கு மேல் இப் ப கு தி யில் போக் கு வ ரத்து துண் டிக் கப் பட் ட தால் கீழ மங் க ல கு றிச்சி, மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம், சிவ களை, பண் டா ர விளை உட் பட 50க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பஸ் சில் ஏரல் பள் ளி க ளுக்கு வரும் நூற் றுக்கு மேற் பட்ட மாணவ, மாண வி கள் பாதிக் கப் பட் ட னர்.
இத னால் உடைந்த வடி கால் மடை சீர மைப்பு வேலையை விரை வாக முடித்து போக் கு வ ரத்தை உடன் துவக் கிட ஊர் மக் கள் கோரிக்கை விடுத் த னர்.
இந் நி லை யில் வடி கால் மடை உடைந்த இடத் தில் மட் டும் புதி ய தாக கான் கீ ரிட் போடப் பட்டு அதன் மேல் மணல் நிரப்ப பட்டு தற் கா லி க மாக ரோடு சீர மைக் கப் பட் டுள் ளது.
இத னால் கடந்த 33 நாட் க ளுக்கு பிறகு ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் போக் கு வ ரத்து மீண் டும் நேற்று தொடங் கி யது. இத னால் ஏரல், கீழ மங் க ல கு றிச்சி, மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம், சிவ களை, பண் டா ர விளை உட் பட கிராம மக் கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
இது கு றித்து இப் ப குதி மக் கள் கூறு கை யில், ஏரல்-மங் க ல கு றிச்சி ரோட் டில் உடைந்த வடி கால் மடை சீர மைக் கப் பட்டு தற் கா லி க மாக போக் கு வ ரத்து நேற்று முதல் தொடங் கப் பட் டுள் ளது.
மடை அரு கில் உள்ள வாய்க் கால் கரை யோ ரத் தில் தடுப்பு சுவர் அமைக் கப் ப டா த தால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது. எனவே அதி கா ரி கள் வாய்க் கால் கரை யோ ரத் தில் தடுப்பு சுவர் கட் டி யும், தார் ரோடு அமைத் திட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கூறி யுள் ள னர்.
வடிகால் மடை உடைப்பு சீரமைப்பு
கிராம மக்கள் மகிழ்ச்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...