ஏர லில் இருந்து ‘ஆறு மு க மங் கலம் செல்லும் சாைலயில் குளத்து கரை மெயின் ரோட் டில் பாசன மடை தடுப்பு சுவர் உடைந்த நிலை யில் கிடப் ப தால் விபத்து ஏற் பட்டு வரு கி றது.
ஏரல்-ஆறுமுகமங்கலம் சாலையில்
உடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
ஏரல், மார்ச் 31:
ஏர லில் இருந்து ஆறு மு க மங் க லம் செல் லும் குளத்து கரை மெயின் ரோட் டில் பாசன வாய்க் கா லில் உள்ள மடை தடுப்பு சுவர் உடைந்து சீர மைக்க படா த தி னால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது.
ஏரல்-ஆறு மு க மங் க லம் குளத் து கரை சாலையை பொது மக் கள், வியா பா ரி கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் அதிக அளவு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
மேலும் ஏர லில் இருந்து தூத் துக் குடி செல் வ தற்கு முக் காணி, பழை ய கா யல் ரோடு மிக மோச மாக இருப் ப தால் தூத் துக் குடி செல் ப வர் களும் முக் காணி ரோட்டை புறக் க ணித்து விட்டு ஏர லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத்து கரை ரோடு வழி யாக புதுக் கோட்டை சென்று அங் கிருந்து நான் கு வ ழி சாலை வழி யாக தூத் துக் கு டிக்கு சென்று வரு கின் ற னர். மேலும் இந்த குளத் தின் மூலம் ஆயி ரக் க ணக் கான ஏக் க ரில் வாழை மற் றும் நெல் விவ சா யம் நடந்து வரு வ தால் விவ சா யி க ளும் இந்த ரோட்டை அதிக அளவு பயன் ப டுத் து கின் ற னர். இப் படி அதிக அளவு போக் கு வ ரத்து கொண்ட ரோடாக மாறி வ ரும் இந்த ரோட் டில் கண ப தி ச முத் தி ரம் ஊர் விலக்கு ரோட் டில் உள்ள பாசன மடை தடுப்பு சுவர் உடைந்து ஒரு வ ரு ட மா கி யும் இன் னும் சீர மைக் கப் ப டா மல் உள் ளது. இத னால் பெரிய வாக னங் கள் இந்த வழி ரோட் டில் செல் லும் போது எதிரே வரும் வாக னத் திற்கு வழி விட முடி யா மல் விபத்து ஏற் பட்டு வரு கி றது. மேலும் இரு சக் கர வாக னங் க ளில் வரு ப வர் கள் இந்த உடைந்த நிலை யில் உள்ள மடைக் குள் விழுந்து காய ம டைந்து சென்று வரு கின் ற னர்.
எனவே பொது மக் கள், விவ சா யி கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் நலன் கருதி பெரி ய வகை விபத்து ஏற் ப டு வ தற் குள் அதி கா ரி கள் உடைந்த நிலை யில் உள்ள இந்த பாசன மடை சீர மைத் தும், இதன் அரு கில் தடுப்பு சுவர் கட் டி ட வும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் மற் றும் வாகன ஓட் டி கள் அர சுக்கு கோரிக்கை விடுத் துள் ள னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக