கிராம மக்கள் கடும் பாதிப்பு
வடிகால் மடை சீரமைப்பு பணி மந்தம்
ஏரல்-மங்கலகுறிச்சி இடையே ஒரு மாதமாக போக்குவரத்து துண்டிப்பு
ஏரல், மார்ச் 2:
ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் ஆத் தம் பள் ளம் ஊர் அரு கில் உள்ள வடி கால் மடை கடந்த மாதம் 6ம் தேதி இரவு திடீ ரென இடிந்து விழுந் தது. இத னால் இந்த மடைக்கு மேல் சென்ற வை குண் டம் வட கால் வாய்க் கா லில் உள்ள தண் ணீர் மடை வழி யாக ஆற் றுக் குள் சென் ற தால் ஏரல்-மங் க ல கு றிச்சி ரோடு அரிப்பு ஏற் பட்டு படு பாதாள குழி யா னது.
இத னால் மெயின் ரோட் டில் போக் கு வ ரத்து துண் டிக் கப் பட் டது. இதை ய டுத்து இவ் வ ழித் த டத் தில் சென்ற அனைத்து பஸ் க ளும் வேறு வழி யாக மாற் றி வி டப் பட் டன.
இத னால் ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி, சிவ களை வழி யாக வை குண் டம் மற் றும் திரு நெல் வே லிக்கு செல் லும் பஸ் கள் அனைத் தும் மாற்று வழியில் செல்கி றது. இத னால் ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் ரோட் டில் உள்ள கிராம மக் க ளுக்கு பஸ் வசதி முழு மை யாக இல் லாத நிலை ஏற் பட் டது.
இத னி டையே மடை யில் உடைந்த பகு தி களை அப் பு றப் ப டுத்தி கான் கி ரீட் போடும் பணி கடந்த ஒரு மாத மாக ஆமை வேகத் தில் பணி நடந்து வரு வ தால் கிராம மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
மங் க ல கு றிச்சி மற் றும் கீழ மங் க ல கு றிச்சி, பகுதி கிராம மக் க ளுக்கு முழு மை யாக பஸ் வச தியே இல் லாத நிலை ஏற் பட் டுள் ளது. இவர் கள் அப் ப கு தி யில் இருந்து 3 கிலோ மீட் டர் தூரம் வரை நடந்து ஏரல் அல் லது பெருங் கு ளம் சென்று அங் கி ருந்து 2 பஸ் கள் மாறி சென்று வரு கின் ற னர்.
எனவே அதி கா ரி கள் வடி கால் மடை மற் றும் ரோட்டை போர் கால அடிப் ப டை யில் விரை வாக சீர மைத் திட நட வ டிக்கை எடுத்து போக் கு வ ரத்து துவக் கிட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல்-மங் க ல கு றிச்சி மெயின் ரோட் டில் வடி கால் மடை உடைந்து ஒரு மாத மா கி யும் சீர மைப்பு பணி மந் த மாக நடக் கி றது. இத னால் கிராம மக் கள் பஸ் போக் கு வ ரத்து இல் லா மல் பாதிக் கப் பட் டுள் ள னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக