வெள்ளி, 1 டிசம்பர், 2017

ஏரலில் பலத்த மழையால் வாழைகள் தண்ணீரில் மூழ்கின





ஏரலில் பலத்த மழையால்
வாழைகள் தண்ணீரில் மூழ்கின
ஏரல், டிச.2:
ஏர லில் கடந்த 2 நாட் க ளாக பெய்த பலத்த மழை யால் ஏரல் பஜார் நுழைவு வாயில் க ளில் முட் ட ளவு தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடி யது. இவ் வ ழி யாக வாக னங் கள் செல் லா மல் இருப் ப தற் காக போலீ சார் பேரி கார்டு வைத்து அடைத் தி ருந் த னர். இருந் தா லும் மக் கள் முட் ட ளவு தண் ணீ ரில் இறங்கி சிர மப் பட்டு சென் ற னர்.
ஏரல் பேரூ ராட்சி அலு வ ல கம் முன்பு முட் ட ளவு தண் ணீர் தேங் கி யது. காந் தி சிலை பஸ் நி றுத் தம் அரு கில் டீக் க டை யில் தண் ணீர் புகுந் தது. ஏரல்-முக் காணி மெயின் ரோடு மழை தண் ணீ ரில் அரிப்பு ஏற் பட்டு குண் டும், குழி யு மா னது. இத னால் ஏரல் காந் தி சிலை பஸ் ஸ்டாப் பில் இருந்து பஸ் நி லை யம் வரை வாக னங் கள் தட் டி த டு மாறி சென்று வரு கின் றன.
ஏர லில் உள்ள வாழைத் தோட் டங் க ளில் சரி யான வடி கால் வசதி இல் லா த தால் வயல் க ளில் தண் ணீர் குளம் போல் தேங் கி யுள் ளது. சிறுத் தொண் ட நல் லூ ரில் இருந்து பெருங் கு ளம் செல் லும் ரோட் டில் உடை ம ரம் விழுந் த தால் போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டது. விஏஓ ராம சாமி ஏரல் போலீ சுக்கு தக வல் கொடுத் த தை ய டுத்து வெள் ளம் மற் றும் புயல் பாது காப்பு குழு வி னர் வந்து மரத் தினை அப் பு றப் ப டுத்தி போக் கு வ ரத்தை சீர மைத் த னர். இத னால் அவ் வ ழி யாக 2 மணி நேரம் போக் கு வ ரத்து தடை செய் ய பட் டி ருந் தது. வாழ வல் லான் ரோட் டி லும் மரங் கள் விழுந் தி ருந் ததை பாது காப்பு குழு வி னர் வெட்டி அப் பு றப் ப டுத் தி னர். கூலி தொழி லா ளர் கள் 2 நாட் க ளாக வேலைக்கு செல்ல முடி யா மல் அவ திப் பட்டு வரு கின் ற னர். அதே நே ரத் தில் விவ சா யி கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
ஏர லில் வடி கால் வசதி இல் லா த தால் வாழை கள் தண் ணீ ரில் மூழ் கின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...