வெள்ளி, 1 டிசம்பர், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் முதன்மை செயலாளர் ஆய்வு



தூத்துக்குடி மாவட்டத்தில்
வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் முதன்மை செயலாளர் ஆய்வு
வைகுண் டம் ஆறாம் பண்ணை பாலத் தில் இருந்து வெள் ள நீர் செல் வதை அமைச் சர் கடம் பூர் ராஜூ, முதன்மை செய லர் குமார் ஜெயந்த், கலெக் டர் வெங் க டேஷ் பார் வை யிட்டு ஆய்வு செய் த னர்.
தூத் துக் குடி, டிச.2:
தூத் துக் குடி மாவட் டத் தில் வெள் ளம் பாதித்த பகு தி களை அமைச் சர் கடம் பூர் ராஜு, அரசு முதன்மை செய லா ளர் குமார் ஜெய்ந்த் ஆகி யோர் பார் வை யிட் ட னர்.
தமி ழ கத் தின் அனைத் துப் பகு தி க ளி லும், வெள்ள நிவா ரண பணி களை பார் வை யிட்டு ஆய்வு செய் வ தற் காக, அந் தந்த மாவட்ட அமைச் சர் க ளுக்கு முத ல மைச் சர் எடப் பாடி பழ னிச் சாமி உத் த ர விட் டுள் ளார். அனைத்து மாவட் டங் க ளுக் கும் மூத்த ஐ.ஏ.எஸ்.அதி கா ரி களை கண் கா ணிப்பு அலு வ லர் க ளாக நிய மித் துள் ளார்.
அதன் படி தூத் துக் குடி மாவட்ட அமைச் சர் கடம் பூர் ராஜூ, மாவட்ட கண் கா ணிப்பு அலு வ லர் அரசு முதன்மை செய லா ளர் குமார் ஜெய்ந்த், கலெக் டர் வெங் க டேஷ், எஸ்.பி. மகேந் தி ரன், மாந க ராட்சி கமி ஷ னர் அல் பின் ஜான் வர்க் கீஸ் ஆகி யோர் நேற்று தூத் துக் குடி மாவட் டத் தில் வட கி ழக்கு பரு வ ம ழை யி னால் ஏற் பட் டுள்ள பாதிப் பு கள் மற் றும் நிவா ரண பணி களை ஆய்வு செய் த னர்.
அதன் படி வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட தூத் துக் குடி மடத் தூர் ரோட் டி லுள்ள பக் கிள் ஓடை, பி.என்.டி. காலனி ரயில்வே கேட், புதுக் கோட்டை பாலம் ஆகிய பகு தி களை பார் வை யிட் ட னர்.
தொடர்ந்து, வல் ல நாடு பகு தி யில், மரு தூர் மற் றும் வைகுண் டம் அணைக் கட் டு கள், ஆறாம் பண்ணை பாலம் ஆகி ய வற் றி லி ருந்து வெள் ள நீர் வேளி யே று வதை பார் வை யிட் ட னர். மரு தூர் அணைக் கட் டி லி ருந்து வெள் ள நீர், சுற் றி யுள்ள பகு தி க ளுக்கு செல் லா த வாறு தடுப்பு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டு வரு வதை ஆய்வு செய் த னர்.
அமைச் சர் கடம் பூர் ராஜூ, ஆழ் வார் தி ரு ந கரி பகு திக் குட் பட்ட காந் தி நகர் மற் றும் ரத் தி னா புரி பகு தி க ளில் 100க்கும் மேற்பட்ட குடி யி ருப் பு களை சூழ்ந் துள்ள வெள்ள நீரை அகற்ற ஆழ் வார் தி ரு ந கரி பேரூ ராட்சி அலு வ லர் களுக்கு உத் த ர விட் டார்.
தொடர்ந்து அப் ப குதி மக் க ளுக்கு உணவு, குடி நீர், மருந்து மற் றும் இதர தேவை யான பொருட் கள் வழங் கிட நிவா ரண முகாம் க ளின் பொறுப்பு அலு வ லர் க ளுக்கு அறி வு றுத் தி னார். அனைத் துப் ப கு தி க ளி லும் தடை யின்றி மின் சா ரம் கிடைக்க உரிய நட வ டிக்கை எடுக்க மின் சா ரத் துறை அலு வ லர் க ளி டம் கேட் டுக் கொண் டார்.
மேலும் அமைச் சர் கூறு கை யில், தூத் துக் குடி மாவட் டத் தில் வெள்ள நிவா ரண பணி கள் துரி த மாக நடந்து வரு கி றது. பாதிக் கப் பட்ட பகு தி க ளி லுள்ள மக் க ளுக்கு தேவை யான அனைத்து வச தி க ளும் செய்து கொடுக் கப் பட் டுள் ளது. மழை நீர் தேங் கி யுள்ள பகு தி களை கண் ட றிந்து அவற்றை உட ன டி யாக வெளி யேற் று வ தற்கு நட வ டிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது என் றார்.
ஆய் வின் போது மாவட்ட மத் திய கூட் டு றவு வங் கித் த லை வர் ராஜ கோ பால், மாவட்ட வரு வாய் அலு வ லர் டாக் டர் வீரப் பன், சப்-கலெக் டர் பிர சாந்த், மாவட்ட ஊர க வ ளர்ச்சி முகமை திட்ட இயக் கு நர் பிச்சை, செய்தி மக் கள் தொடர்பு அலு வ லர் நவாஸ் கான், வைகுண் டம் வட் டாட் சி யர் தாமஸ் ப யஸ் அருள் மற் றும் வெள்ள நிவா ரண பொறுப்பு அலு வ லர் கள் பங் கேற் ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...