ஏரல் அருகே வறண்டு கிடந்த
பெருங்குளம் குளத்திற்கு தண்ணீர் திறப்பு
ஏரல், டிச.2:
ஏரல் அருகே வறண்டு போய் கிடந்த பெருங் கு ளம் குளத் திற்கு முன் னாள் அமைச் சர் சண் மு க நா தன் எம்.எல்.ஏ தண் ணீர் திறந் து விட் டார்.
ஏரல் அரு கே யுள்ள பெருங் கு ளம் குளம் 826 ஏக் கர் பரப் ப ளவு கொண் டது. இந்த குளத் திற்கு தாமி ர ப ர ணி யில் இருந்து வரும் தண் ணீர் மரு தூர் கீழக் கால் மூலம் வை குண் டம் குளம் நிறைந் த பின் பேரூர் குளத் திற் கும், அதன் பின் சிவ களை குளத் திற் கும் தண் ணீர் வரும். கடை சி யாக பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் வந்து பெரு கும்.
இந் நி லை யில் கடந்த 20 ஆண் டு க ளுக்கு முன் தோழப் பன் பண்ணை அரு கி லி ருந்து தனி கால் வாய் அமைத்து தண் ணீர் சிவ களை குளத் திற்கு கொண்டு வந்து பெருங் கு ளம் குளம் நிரப் பப் பட் டது.
கடந்த 2 ஆண் டு க ளாக பரு வ மழை பொய்த் த தால் குளம் வறண்டு விவ சாய நிலங் கள் உடை மர காடு க ளா னது.
இந்த ஆண் டா வது பரு வ மழை பெய்து குளத் திற்கு தண் ணீர் வந் த தும் விவ சாய வேலை களை தொடங் க லாம் என் றி ருந் த னர். மற்ற குளங் களுக்கு ஓர ளவு தண் ணீர் வந்த நிலை யில் பெருங் கு ளம் குளத் திற்கு மட் டும் தண் ணீர் வர வில்லை. இத னால் பெருங் கு ளம் விவ சா யி கள் விரக்தி அடைந் த னர்.
இந் நி லை யில் சண் மு க நா தன் எம்.எல்.ஏ சிவ களை குளத் தில் இருந்து பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் செல் வ தற் கான மடை ஷட் டரை திறந் து விட்டு மலர் தூவி னார். குளத் திற்கு தண் ணீர் வரு வ தால் விவ சா யி கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
இதில் வை குண் டம் தாசில் தார் தாமஸ் ப யஸ் அருள், துணை தாசில் தார் ஜஸ் டின், ஆர்.ஐ முத் து லட் சுமி, விஏஓ மாரி மு ரு கன், எஸ்.ஓ. ரகு நா தன், பண் டா ர விளை பாஸ் கர், எப் றா யீம், வெற் றி ராஜ், முன் னாள் கவுன் சி லர் மந் தி ரம் மற் றும் விவ சா யி கள் சூரி யன், ஜெய மு ரு கன், சுரேஷ், தங் க பாண்டி, ஜெக நா தன், செல் லப்பா, அப் பாவு முரு கன், வன் னி ய ராஜ் உட் பட பலர் பங் கேற் ற னர்.
சண்முகநாதன் எம்.எல்.ஏ பங்கேற்பு
பெருங் கு ளம் குளத் திற்கு சண் மு க நா தன் எம்.எல்.ஏ தண் ணீர் திறந் து விட் டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக