சிறு தொண் ட நல் லூரில் சாலை யில் திடீ ரென சரிந்து விழுந்த பழ மை யான ஆலமரத்தால் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
ஏரல், டிச. 25:
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூ ரில் 100 ஆண் டு கள் பழ மை யான ஆல ம ரம் ரோட் டில் திடீ ரென சரிந்து விழுந் தது. இத னால் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சாயர் பு ரம் செல் லும் மெயின் ரோட் டில் சிறுத் தொண் ட நல் லூர் ஆட் டுச் சந்தை அருகே 100 ஆண் டு க ளுக்கு மேலாக இருந்து வந்த ஆல ம ரம், நேற்று அதி காலை 1 மணி அள வில் திடீ ரென ரோட் டில் சரிந்து விழுந் தது. இத னால் ஏற் பட்ட போக் கு வரத்து பாதிப்பை அடுத்து பெருங் கு ளம், பண் டா ர விளை வழி யாக சாயர் பு ரத் திற்கு போக் கு வ ரத்து திருப் பி வி டப் பட் டது.
மரம் திடீ ரென சரிந்து விழுந் த போது அதன் கிளை கள் மின் கம் பி யில் விழுந் த தால் 7 மின் கம் பங் கள் ஓடிந்து விழுந் தன. இத னால் சிறுத் தொண் ட நல் லூர் மற் றும் மொட் டத் தா தன் விளை பகு தி யில் மின் சா ரம் தடைப் பட் டது.
பின் னர் அப் ப குதி மக் க ளும், மின் வா ரி யத் தி ன ரும் மரத்தை வெட்டி அப் பு றப் ப டுத் தி னர். இதை ய டுத்து மாலை முதல் மீண் டும் போக் கு வரத்து துவங் கி யது.
ஏரல் அருகே
பழமையான ஆலமரம் ரோட்டில் சரிந்து விழுந்தது
போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக