புதன், 6 டிசம்பர், 2017

ஏரல் தாமிரபரணி ஆற்றில் 3 வது நாளாக அமலைச்செடிகள் அகற்றம்

 
 
 
 
ஏரல் தாமிரபரணி ஆற்றில்
3 வது நாளாக
அமலைச்செடிகள் அகற்றம்
ஏரல், டிச. 7:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் தண் ணீ ரில் அடித் து வ ரப் பட்ட அமலை செடி களை அகற் றும் பணி 3வது நாளாக நடந் தது.
தாமி ர ப ர ணி யில் ஏற் பட்ட வெள் ளப் பெ ருக் கால் அடித் து வ ரப் பட்ட அம லைச் செ டி கள் ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பாலம் அருகே ஆக் கி ர மித் தன. இத னால் தேங்கி நின்ற தண் ணீ ரால் மக் கள் குளிக்க முடி யா மல் சிர மத் துக்கு உள் ளா கி னர்.
இது கு றித்த கோரிக் கை களை அடுத்து தாம் போதி பாலம் குழாய் அருகே குவிந் தி ருந்த அம லைச் செ டி கள் அகற் றும் பணியை சப்-கலெக் டர் பிர சாந்த் கடந்த 4ம் தேதி துவக் கி வைத் தார். இந் நி லை யில் 3வது நாளாக நேற் றும் தொடர்ந்த இப் ப ணியை அவர் மீண் டும் பார் வை யிட்டு துரி தப் ப டுத் தி னார்.
அப் போது வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள், மண் டல துணை தாசில் தார் ஜஸ் டின், ஏரல் ஆர்.ஐ முத் து லட் சுமி, சிறுத் தொண் ட நல் லூர் விஏஓ ராம சாமி, சமூக ஆர் வ லர் கள் ஜெய பா லன், சுகு மார் உட னி ருந் த னர்.
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லம் அருகே 3வது நாளாக நடந்த அமலைச்செடி கள் அகற் றும் பணியை சப்-கலெக் டர் பிர சாந்த் பார் வை யிட் டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...