ஏரல், டிச. 2:
ஏரல் அருகே அக ரத் தைச் சேர்ந்த பொன் ராஜ் மகன் லெனின்(40). விவ சா யி யான இவர் கடந்த அக்.22ம்தேதி வாழைக்கு தண் ணீர் பாய்ச் சி விட்டு பைக் கில் வரும் போது மார மங் க லம் அரு கில் கொலை செய் யப் பட் டார். ஏரல் போலீ சார் அக ரம் வடக் குத் தெ ரு ஈசாக்கு மகன் பொன் சீ லன் உட் பட 14 பேரை தேடி வந் த னர்.
இதற் கி டை யில் சுந் த ர பாண் டி பு ரம் பிள் ளை யார் கோயில் தெரு தங் கையா மகன் முரு கன்(41), தீப் பாச்சி நாரா ய ண சு வாமி கோயில் தெரு பத் தி ர கா ளி முத்து மகன் சக் தி வேல்(28), தீப் பாச்சி மூக் காண்டி மகன் திரு மால் ராஜ்(38) நாங் கு நேரி கோர்ட் டில் சர ண டைந் த னர்.
மேலும் முள் ளக் காடு கக் கன் ஜி ந கர் தாமஸ்(32), அக ரம் வடக் குத் தெரு பொன் ராஜ்(28) ஆகி யோரை போலீ சார் கைது செய்து மற் ற வர் களை தேடி வந் த னர்.
இந் நி லை யில் ஏரல் இன்ஸ் பெக் டர் பட் டாணி தலை மை யில் எஸ்.ஐ சர வ ணன், ஏட்டு மாரி முத்து மற் றும் போலீ சார் நேற்று முன் தி னம் கொற்கை விலக்கு அரு கில் ரோந்து சென் ற னர். அப் போது போலீசை கண் ட தும் ஓட முயன்ற வாலி பரை பிடித்து விசா ரித் த னர்.
இதில் அவர் ராம நா த பு ரம் நரிப் பை யூர் கென் னடி மகன் சிம் சன்(22) என் ப தும் அக ரம் லெனின் கொலை யில் கூலிப் ப டை யாக செயல் பட் ட தும் தெரி ய வந் தது. இதை ய டுத்து போலீ சார் அவரை கைது செய்து விசா ரித்து வரு கின் ற னர். இந்த கொலை யில் முக் கிய குற் ற வா ளி யான பொன் சீ லன் உட் பட 8 பேர் களை போலீ சார் தேடி வரு கின் றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக