விவசாயிகள் சாலை மறியல் முயற்சி
பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் திறந்து விடக் கோரி சாலை மறி ய லில் ஈடு பட முயன்ற போராட்ட குழு வி ன ரு டன் வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள் பேச் சு வார்த்தை நடத் தி னார். அடுத்த படம்: பரு வ மழை முடி யும் நிலை யில் பெருங் கு ளம் குளத் திற்கு இன் னும் தண் ணீர் வரா மல் வறண்டு கிடக் கி றது.
ஏரல், நவ. 29:
ஏரல் அருகே பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் திறந்து விடக் கோரி விவ சா யி கள் மற் றும் சுற் று வட் டார கிராம மக் கள் திரண் ட னர். அவர் க ளி டம் தண் ணீர் திறக் கப் ப டும் என அதி கா ரி கள் உறுதி அளித் ததை தொடர்ந்து கலைந்து சென் ற னர்.
ஏரல் அருகே பெருங் கு ளம் குளம் 826 ஏக் கர் பரப் ப ளவு கொண்ட பெரிய குள மா கும். தாமி ர ப ர ணி யில் இருந்து வரும் தண் ணீர் மரு தூர் கீழக் கால் மூலம் வை குண் டம் குளத் திற்கு தண் ணீர் வந்து நிறைந்த பின் அங் கி ருந்து பேரூர் குளத் திற் கும், பின் னர் சிவ களை குளம் வழி யாக பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் வந்து சேரும். இந்த குளம் கடைசி பகு தி யில் இருப் ப தால் தண் ணீர் அதிக அளவு வந்து மற்ற குளங் கள் நிறைந் தால் மட் டுமே இந்த குளத் திற்கு தண் ணீர் வந்து பெரு கும். இந்த குளத் தில் தண் ணீர் நிரம் பும் போது கடல் போல் காட்சி அளிக் கும். இதன் மூலம் ஆயி ரக் க ணக் கான ஏக் கர் பரப் ப ள வில் விவ சா யம் நடந்து வந் தது.
விவ சா யி கள் மற் றும் இப் ப குதி ஊர் மக் கள் வேண் டு கோளை தொடர்ந்து கடந்த 20 ஆண் டு க ளுக்கு முன் சிவ களை மற் றும் பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் நேரி டை யாக வரு வ தற் காக தோழப் பன் பண்ணை அரு கில் இருந்து தனி கால் வாய் அமைக் கப் பட் டது. இந்த கால் வாய் வழி யாக குளங் க ளுக்கு தண் ணீர் வந்து கொண் டி ருந் தது.
கடந்த 2 ஆண் டு க ளாக பரு வ மழை சரி யாக பெய் யா த தா லும், குள மும் தூர் வாரப் ப டா மல் கிடந் த தா லும் குளம் பாதி ய ளவு நிறை வதே கடி ன மாக இருந்து வந் தது. இதில் கடந்த ஆண்டு குளத் திற்கு தண் ணீர் வரத்து முற் றி லும் நின்று வறண் டது. இத னால் இப் ப குதி விவ சாய நிலப் ப ரப்பு அனைத்து கரு வேல மரங் கள் வளர்ந்து காடு போல் காட் சி ய ளித்து வரு கி றது. மேலும் இப் ப கு தி யில் உள்ள வீடு க ளில் நிலத் தடி தண் ணீ ரும் வற்றி உப்பு தண் ணீ ராக மாறி யுள் ளது.
இந் நி லை யில் இந்த ஆண்டு பரு வ மழை தொடங்கி முடி யும் நிலை யில் பெருங் கு ளம் குளத் திற்கு இன் னும் ஒரு சொட்டு தண் ணீர் கூட வர வில்லை. இந்த குளத் திற்கு தண் ணீர் வரும் தனிக் கால் வா யில் சிலர் அடைத்து வைத் தி ருப்ப தி னால் பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் வர வில்லை என விவ சா யி கள் குற் றம் சாட் டி னர்.
இதை ய டுத்து பெருங் கு ளம், பண் டா ர விளை, பண் ணை விளை பங் களா, புதூர், வண் ணி ய னூர், ஆல டி யூர் உட் பட சுற் று வட் டார கிராம பகுதி விவ சா யி கள் மற் றும் பொது மக் கள் பெருங் கு ளம் முன் னாள் பேரூ ராட்சி தலை வர் சுந் த ர ரா ஜன் தலை மை யில் நேற்று காலை சாலை மறி ய லில் ஈடு பட பெருங் கு ளத் தில் திரண் ட னர்.
தக வல் அறிந்து வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள், இன்ஸ் பெக் டர் வெங் க டே சன், ஏரல் எஸ்.ஐக் கள் சர வ ணன், அனிதா, சிறப்பு எஸ்.ஐக் கள் சண் மு க சுந் த ரம், சுந் த ர ரா ஜன் மற் றும் அதி கா ரி கள் வந்து பேச் சு வார்த்தை நடத் தி னர். இதில் தனி கால் வா யில் உள்ள அடைப் பு கள் எடுக் கப் பட் டது. இனி பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் வரும் கால் வாயை அடைக்க விட மாட் டோம் என அதி கா ரி கள் உறுதி அளித் த னர். இதை ய டுத்து மறி யல் போராட் டம் கைவி டப் பட் டது.
பெருங் கு ளம் பேரூ ராட்சி முன் னாள் துணை தலை வர் கள் சந் தி ர பால், சுடலை, முன் னாள் கவுன் சி லர் கள் மந் தி ரம், வைத் தி யர் துரை, விவ சா யி கள் முரு கா னந் தம், மாயன், பெருங் கு ளம் முரு கன், மாரி முத்து, திருக் கு ளந்தை சுந் தர் சாமி உட் பட 100க்கும் மேற் பட் டோர் கலந்து கொண் ட னர்.
ஏரல் அருகே பரபரப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக