சனி, 16 டிசம்பர், 2017

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரில் மாவட்ட இறகுபந்து போட்டி



சிறுத்தொண்டநல்லூரில்
மாவட்ட இறகுபந்து போட்டி
ஏரல், டிச. 16:
சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் இற கு பந்து உள் வி ளை யாட்டு அரங் கத் தில் முத லா மாண்டு மாவட்ட இற கு பந்து விளை யாட்டு போட்டி 2 நாட் கள் நடந் தது. துவக்க விழா வுக்கு சிறுத் தொண் ட நல் லூர் பஞ்.முன் னாள் தலை வர் சிவ சங் க ர பாண் டி யன் தலைமை வகித் தார். ஓய் வு பெற்ற பொதுப் ப ணித் துறை இன் ஜி னி யர் சுப் பையா, தென்னை பாது காப்பு சங் கத் தலை வர் பால சுப் பி ர ம ணி யன் முன் னிலை வகித் த னர். முத் து மாலை அம் மன் இற கு பந்து கிளப் உரி மை யா ளர் பாலன் வர வேற் றார். ஏரல் இன்ஸ் பெக் டர் பட் டாணி போட் டியை துவக் கி வைத் தார். இதில் 40 வய துக்கு மேற் பட் டோர் இரட் டை யர் பிரி வில் சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கிளப் அணி துரை ராஜ், நாதன் முத லி டம் வென் றது. தூத் துக் குடி ஒய்.எம்.சி.ஏ. அணியை சேர்ந்த ஆலி வர், குமார் 2வது இடத்தை வென் ற னர். பொதுப் பி ரி வில் தூத் துக் குடி ஐ.ஓ.சி அணி ஆலி வர், அருண் முத லி ட மும், காயல் பட் டி னம் அணி இப் ரா கிம், அக மது 2வது இடத் தை யும் வென் ற னர். வெற் றி பெற்ற அணி க ளுக்கு ரொக்க பரி சு களை ஏரல் தொழி ல தி பர் கள் தனுஷ் கோடி, செல் வ ராஜ் வழங் கி னர். சுழற் கோப் பையை ஏரல் பாத் தி ரக் கடை உரி மை யாளர் சோமு வழங் கி னார்.
பரி ச ளிப்பு விழா வில் புதுக் கோட்டை கிளப் ரோஸ் வெல் உட் பட மாவட்ட இற கு பந்து வீரர் கள், ஊர் மக் கள் கலந்து கொண் ட னர். கிளப் உரி மை யா ளர் பாலன் நன்றி கூறி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...