ஏரலில்
ஆத்தூர் மணி ஹோட்டல் திறப்பு விழா
தூத் துக் குடி, டிச. 23:
ஆத் தூர் மணி ஹோட் டல் குரூப்ஸ் சார் பில் தூத் துக் குடி, சென்னை, நெல்லை கே.டி.சி.நகர், பாளை பஸ் நி லை யம், குற் றா லம், வை குண் டம் ஆகிய இடங் க ளில் பிருந் தா வன் மற் றும் ஆத் தூர் மணி துரித உண வ கங் கள் செயல் பட்டு வரு கி றது. இந் நி லை யில் ஏர லில் ஆத் தூர் மணி ஹோட் டல் புதிய கிளை திறப்பு விழா நடந் தது. ஆத் தூர் மணி ஹோட் டல்ஸ் நிறு வ னங் க ளின் நிர் வாக இயக் கு நர் ஆத் தூர் மணி-மாரி யம் மாள் மணி ஆகி யோர் குத் து வி ளக் கேற்றி துவக்கி வைத் த னர். பானு பி ருந் தா வன் ஹோட் டல் நிர் வாக இயக் கு நர் சோம சுந் த ரம் என்ற தமிழ் செல் வன், ஏரல் சண் மு க நா தன், சிவக் கு மார், ஆத் தூர் சங் கர், ஏரல் தொழி ல தி பர் கள் ஆணை யப் ப பிள்ளை, பாக் கர் அலி உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர். பொது மே லா ளர் மாணிக் க செல் வம் மற் றும் மேலா ளர் கள், ஊழி யர் கள் அனை வ ரை யும் வர வேற் ற னர்.
ஏர லில் நடந்த ஆத் தூர் மணி ஹோட் டல் திறப்பு விழா வில் நிர் வாக இயக் கு நர் ஆத் தூர் மணி-மாரியம்மாள் மணி ஆகி யோர் குத் து வி ளக் கேற்றி துவக்கி வைத் த னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக