சனி, 9 மார்ச், 2019

ஏரல் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்


ஏரல் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி செயலர் நட்டார் தலைமை வகித்தார். திமுக தெற்கு மாவட்டச் செயலர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.. கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஆழ்வார், கிழக்கு ஒன்றியச் செயலர் நவீன்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் நிர்மல், வழக்குரைஞர் ராமச்சந்திரன், பரமன்குறிச்சி ஊராட்சி செயலர் இளங்கோ, தனுஸ்லாஸ் பர்னாந்து, மணி, கிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...