தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஏரல் தாம்போதி பாலம் மீண்டும் உடைந்தது
ஏரல், டிச.6:
தாமி ரப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் உடைப்பு ஏற் பட்ட இடத் தி லேயே மீண் டும் உடைந் தது. இத னால் புதிய உயர் மட்ட பாலத் தி லேயே போக் கு வ ரத்து தொடர்ந்து நடை பெற்று வரு கி றது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் நல்ல மழை பெய்து வந் த தா லும், அணை க ளில் தண் ணீர் அவ் வப் பொ ழுது திறந்து விடப் பட்டு வரு வ தா லும் தாமி ரப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு வரு கி றது.
கடந்த நவ.9ம் தேதி ஏரல் ஆற் றுப் பா லம் தண் ணீ ரில் முதன் மு த லில் மூழ் கி யது. இத னால் இதன் அரு கில் கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலம் இணைப்பு சாலை முடி யாத நிலை யில் புதிய பாலத் தில் போக் கு வ ரத் திற்கு திறந்து விடப் பட் டது. அதன் பின் தண் ணீர் வற் றி ய தும் புதிய பாலத்தை அடைத்து மீண் டும் பழைய பாலத் தில் போக் கு வ ரத்து மாற் றி வி டப் பட் டது. அதன் பின் தண் ணீர் அதி க மாக வரும் போது பழைய பாலத் தில் போக் கு வ ரத்து நிறுத்தி புதிய பாலத் தில் போக் கு வ ரத்தை துவங் கு வது என மாறி, மாறி விடப் பட் டது.
கடந்த 23ம் தேதி ஏரல் ஆற் றுப் பா லம் மூழ் கி ய தில் நடுப் பா லத் தில் அடிக் கடி பாலத் தின் நடு வில் ஓட்டை விழுந்து வந்த இடத் தில் உடைப்பு ஏற் பட் டது. இத னால் பழைய பாலத் தில் போக் கு வ ரத்து முழு மை யாக நிறுத் தப் பட்டு புதிய உயர் மட்ட பாலத் தி லேயே தொடர்ந்து நடந்து வரு கி றது. இந் நி லை யில் தாம் போதி பாலத் தில் உடைப்பு ஏற் பட்ட இடத் தில் காங் கீ ரீட் போடா மல் அந்த இடத் தில் சில நாட் க ளுக்கு முன் கல் கு வா ரி யில் உள்ள மணலை கொண்டு உடைப்பு ஏற் பட்ட இடத் தில் போட்டு தற் கா லி க மாக சீர மைத் த னர். இத னால் பழைய பாலத் தில் இரு சக் கர வாக னங் கள் மற் றும் சென்று வந் தன.
இந் நி லை யில் நேற் று முன் தி னம் தாமி ர ப ரணி ஆற் றில் தண் ணீர் கூடு த லாக வந் த தால் ஏரல் தாம் போதி பாலம் மீண் டும் மூழ் கி யது. இத னால் பாலத் தின் நடு வில் உடைப்பு ஏற் பட்டு தற் கா லி க மாக சீர மைக் கப் பட்ட இடத் தில் அரிப்பு ஏற் பட்டு மீண் டும் பாலம் சேதா ர ம டைந் துள் ளது. இத னால் பழைய பாலத் தில் இரு சக் கர வாக னங் கள் கூட செல்ல முடி யாத சூழ் நிலை ஏற் பட் டுள் ளது.
இது கு றித்து வாகன ஓட் டி கள் கூறு கை யில்; ஏரல் தாம் போதி ஆற் றுப் பாலத் தின் நடு வில் பல தடவை ஓட்டை விழுந்து வந்த போதி லும் சரி யான முறை யில் சீர மைக் கா மல் கல் லை யும், மண லை யும் கொண்டு ரோட் டில் பள் ளத்தை நிரப் பு வது போல் அவ் வப் பொ ழுது நிரப்பி வந் த தா லேயே இந்த இடத் தில் உடைப்பு ஏற் பட் டுள் ளது.
இந்த உடைப்பு ஏற் பட்ட பிற கா வது அந்த இடத் தில் காங் கீ ரீட் போடு வார் கள் என நினைத் தால் மீண் டும் அந்த இடத் தில் கல் லை யும், மண் ணை யும் போட்டு தற் கா லி க மாக சீர மைக் கப் பட் ட தால் கடந்த ஒரு வாரத் திற் குள் தண் ணீர் அதி க மாக வந் த தி னால் மீண் டும் அதே இடத் தில் உடைப்பு ஏற் பட் டுள் ளது.
எனவே அதி கா ரி கள் பழைய தாம் போதி பாலத் தில் உடைப்பு ஏற் பட்ட இடத் தில் காங் கீ ரீட் போட்டு நிரந் த ர மாக சீர மைக்க வேண் டும். மேலும் புதிய உயர் மட்ட பாலத் தில் இணைப்பு சாலை வேலையை உடன் துவங்கி, விரை வாக முடித் திட வேண் டும் என கோரிக்கை விடுத் துள் ள னர்.
தாமி ரப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி பாலம் கடந்த வாரம் உடைந்து தற் கா லி க மாக சீர மைக் கப் பட்ட இடத் தில் மீண் டும் உடைந் தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக