ஏரல் தாமிரபரணியில் மீன் பிடிக்க முயன்றபோது பரிதாபம்
தவறி விழுந்த வாலிபரை இழுத்து சென்ற வெள்ளம்
ஏரல், டிச.9:
ஏரல் தாமி ர ப ரணி ஆற்று தாம் போதி பாலத் தில் துள்ளி குதித்த மீனை பிடிக்க சென்ற தொழி லாளி தவறி ஆற் றில் விழுந் த தில் வெள் ளத் தில் அடித்து செல் லப் பட் டார். அவரை போலீ சார், தீய ணைப்பு படை வீரர் கள் உத வி யு டன் தேடி வ ரு கின் ற னர்.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் நல்ல மழை பெய்து வரு வ தால் கடந்த சில நாட் க ளாக தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு தண் ணீர் கரை பு ரண்டு ஓடு கி றது. வெள் ளப் பெ ருக்கு கார ண மாக ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் 6வது முறை யாக தண் ணீ ரில் மூழ்கி உள் ளது.
பாப நா சம் மற் றும் சேர் வ லாறு அணை நிரம்பி தண் ணீர் திறக் கப் பட் ட தா லும், தொடர்ந்து மழை பெய்து வரு வ தா லும் தாமி ர ப ரணி ஆற் றில் தண் ணீர் பெருக்கு ஏற் பட்டு ஏரல் தாம் போதி பாலம் நேற்று முன் தி னம் தண் ணீ ரில் மீண் டும் மூழ் கி யது. இத னால் போலீ சார், வரு வாய் து றை யி னர் தாம் போதி பாலம் அரு கில் யாரை யும் அனு ம திக் க வில்லை.
வை குண் டம் அருகே பால் கு ளம் குச் சி கா டுவை சேர்ந்த சுட லை மணி மகன் செல் வ கு மார்(26), அவ ரது நண் ப ர் கள் அதே ஊரை சேர்ந்த முரு கே சன் மகன் சுந் தர்(24), செந் தூர் பாண்டி மகன் மக ரா ஜன்(28) ஆகிய 3 பேரும் நேற்று மதி யம் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் தென் பக் கம் நின்று கொண்டு ஆற்று தண் ணீரை வேடிக்கை பார்த் த னர். அப் போது ஆற் றுப் பா லத் தின் மேல் மீன் ஒன்று துள்ளி குதித் துள் ளது. இந்த மீனை செல் வ கு மார் பிடிக்க சென்ற போது தவறி ஆற் றுப் பா லத் தின் மேல் பக் கம் தண் ணீ ரில் விழுந் துள் ளார்.
உடன் இவ ரது நண் பர் கள் சுந் தர், மக ரா ஜன் மற் றும் அரு கில் நின்று கொண் டி ருந் த வர் கள் செல் வ கு மா ரின் கையை பிடித்து காப் பாற்ற முயற் சித் துள் ள னர். ஆற் றில் தண் ணீர் அதி க மாக சென் ற தால் பாலத் தின் குழாய்க் குள் செல் வ கு மாரை தண் ணீர் இழுத்து சென் றது.
இது கு றித்து சுந் தர் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி, சிறப்பு எஸ்.ஐக் கள் பூமி ராஜ், நவ நீ த கி ருஷ் ணன், குரும் பூர் எஸ்.ஐ பால் ஐசக், போலீ சார், வரு வாய் து றை யி னர், வை குண் டம் தீய ணைப்பு படை வீ ரர் கள் தண் ணீ ரில் அடித்து செல் லப் பட்ட செல் வ கு மாரை தேடி வரு கின் ற னர்.இதற் கி டையே பாலத்தை பார் வை யிட வந்த அமைச் சர் சண் மு க நா தன், தொழி லாளி செல் வ கு மார் வெள் ளத் தில் இழுத்து செல் லப் பட் டதை அறிந்து அவரை மீட் கும் பணியை துரி தப் ப டுத் தி னர். மேலும் வாலிபர் செல் வ கு மார் குடும் பத் திற்கு ஆறு தல் கூறி னார்.
ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் மீன் பிடிக்க முயன் ற போது வெள் ளத் தில் இழுத்து செல் லப் பட்ட வாலிபர் செல் வ கு மாரை தீய ணைப்பு படை வீரர் கள் ஆற் றில் இறங்கி தேடி வரு கின் ற னர்.
வாலிபர் செல் வ கு மார் குடும் பத் திற்கு அமைச் சர் சண் மு க நா தன் ஆறு தல் கூறி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக