கரையோர கிராம மக்கள் வெளியேற்றம்
போலீசார் கண்காணிப்பு
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக்கு கொங் க ராயக் குறிச் சி யில் புதி தாக கட் டப் பட்டு வரும் பாலத் தின் தூண் களை மூழ் க டிக் கும் வித மாக செல் கி றது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
செய் துங் க நல் லூர், டிச. 9:
தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட் ட தை ய டுத்து கருங் கு ளம் ஒன் றி யத் திற்கு உட் பட்ட கிரா மங் க ளில் உள்ள மக் கள் வெளி யேற் றப் பட் டுள் ள னர்.
பாப நா சம், சேர் வ லாறு அணை க ளில் இருந்து தண் ணீர் திறந் து வி டப் பட் டுள் ள தால் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட் டுள் ளது. இத னால் கரை யோ ரம் உள்ள மக் கள் முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக வெளி யேற் றப் பட்டு வரு கின் ற னர்.
தாமி ர ப ரணி கரை யோ ரம் கருங் கு ளம் ஒன் றி யத்தை சேர்ந்த சென் னல் பட்டி, படு கை யூர், முறப் ப நாடு, அக ரம், பக் க பட்டி, அனந் த நம்பி குறிச்சி, நாணல் காடு, ஆழி குடி, பொந் தன் பொழி, முத் தா லங் கு றிச்சி, நடு வக் கு றிச்சி, ஆறாம் பண்ணை, கொங் க ரா ய கு றிச்சி, கருங் கு ளம் ஆகிய கிரா மங் கள் அமைந் துள் ளன.
இந்த கிரா மங் க ளில் கரை யோ ரத் தில் தாழ் வான பகு தி யில் உள்ள மக் கள் வேறு பகு தி க ளுக்கு செல்ல அறி வு றுத் தப் பட் டுள் ள னர்.
கொங் க ரா ய கு றிச்சி ஆற்று வெள் ளத்தை கலெக் டர் ரவி கு மார் பார் வை யிட் டார். அவ ரு டன் வை குண் டம் தாசில் தார் இளங்கோ உள் பட அதி கா ரி கள் உடன் இருந் த னர். கருங் கு ளம் ஒன் றிய ஆணை யா ளர் திருக் கம் மாள், கூடு தல் ஆணை யா ளர் கருப் ப சாமி ஆகி யோர் கரை யோர கிரா மங் களை பார் வை யிட் ட னர். இன்ஸ் பெக் டர் கள் ராஜ சுந் தர், பெர் ணான்ட் சேவி யர் ஆகி யோர் தலை மை யில் போலீ சார் ரோந்து பணி யில் ஈடு பட் டுள் ள னர்.
புளி யங் கு ளம், தண் ணீர் துறை, கருங் கு ளம், முத் தா லங் கு றிச்சி, ஆழி குடி, ஆறாம் பண்ணை, கொங் க ரா ய கு றிச்சி, பக் க பட்டி ஆகிய பகு தி யில் போலீ சார் பணி யில் ஈடு பட் டுள் ள னர். ஆற் றில் தண் ணீர் வரத்து அதி க மாக உள் ள தால் விளை நி லங் கள் நீரில் மூழ் கி யுள் ளன.
வெள்ள அபாய எச்சரிக்கை
தூத் துக் குடி கலெக் டர் ரவி கு மார் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு:
வட கி ழக்கு பருவ மழை தீவி ர மா ன தன் கார ண மாக பாப நா சம் அணைக் கட் டி லி ருந்து வினா டிக்கு 14,500 கன அடி வீத மும் சேர் வ லாறு அணைக் கட் டி லி ருந்து வினா டிக்கு 6,000 கன அடி வீத மும், நெல்லை மற் றும் தூத் துக் குடி மாவட் டங் க ளில் பெய் து வ ரும் கன ம ழை யின் கார ண மா க வும் வைகுண் டம் அணைக் கட் டிற்கு மொத் தம் வினா டிக்கு 30,000 கன அடி நீர் வ ரத்து தாமி ர ப ரணி ஆற் றில் எதிர் பார்க் கப் ப டு கி றது.
எனவே, தூத் துக் குடி மாவட் டத் தில் தாமி ர ப ரணி ஆற் றின் கரை யோ ரங் க ளில் உள்ள தாழ் வான கிரா மங் க ளில் வசித்து வரும் மக் கள் தங் கள் அரு கா மை யில் மாவட்ட நிர் வா கத் தால் அமைக் கப் பட் டுள்ள பாது காப்பு மையங் க ளுக்கு செல்ல கேட் டுக் கொள் ளப் ப டு கி றார் கள். இவ் வாறு கூறி யுள் ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக