தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
புன்னக்காயல் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது
ஆறு மு க நேரி, டிச. 10:
தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் செல் வ தால் புன் னக் கா யல் ஊருக் குள் வெள் ளம் புகுந் தது. அங் குள்ள வீடு க ளில் மக் கள் பள் ளி க ளில் தங்க வைக் கப் பட் டுள் ள னர்.
தூத் துக் குடி, நெல்லை மாவட் டங் க ளில் கடந்த இரு நாட் க ளாக பெய்த கன மழை கார ண மாக பாப நா சம், மணி முத் தாறு அணை கள் முழு மை யாக நிரம் பின. தொடர்ந்து அணைக்கு தண் ணீர் வரத்து அதி க மாக இருப் ப தால் அணை க ளில் தண் ணீர் திறக் கப் பட் டன. இத னால் சுமார் 20 ஆயி ரம் கன அடி தண் ணீர் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ள மாக பாய்ந் தன. இத னால் ஸ்ரீவை குண் டம் அணை கட்டு வழி யாக தாமி ர ப ரணி ஆற் றில் பாய்ந்து ஆத் தூர், புன் னக் கா யல் வழி யாக கட லுக்கு செல் கி றது. தாமி ர ப ரணி ஆற் றில் அதிக அளவு தண் ணீர் செல் வ தால் ஆற்று கரை யோ ரங் க ளில் வசிக் கும் மக் கள் பாது காப் பான இடங் க ளுக்கு அழைத்து செல் லப் பட் ட னர். ஆத் தூர்-முக் காணி இடையே உள்ள பழைய பாலத்தை தொட் டு வி டும் தூரத் தில் வெள்ள நீர் வெளி யேறி கொண்டு இருக் கி றது.
இந் நி லை யில் தாமி ர ப ரணி ஆறு கட லில் கலக் கும் பகு தி யான புன் னக் கா யல் கிரா மத் தில் வெள்ள நீர் புகுந் தது. இங் குள்ள மறக் குடி தெரு, பவ ளம் நகர், அந் தோ ணி யார் தெரு, நூறு வீடு காலனி உள் ளிட்ட பகு தி க ளில் வெள் ள நீர் புகுந் தது. இத னால் இங் குள்ள வீடு க ளில் உள்ள மக் கள் புன் னக் கா யல் புனித ஜோசப் மேல் நி லைப் பள் ளி யில் தங்க வைக் கப் பட் டுள் ள னர்.
புன் னக் கா யல் ஊருக் குள் வெள் ளம் புகுந்த தக வலை தொடர்ந்து திருச் செந்தூ எம் எல்ஏ அனிதா ராதா கி ருஷ் ணன் புன் னக் கா ய லுக்கு விரைந்து வந்து பாதிக் கப் பட்ட மக் களை சந் தித்து ஆறு தல் கூறி னார். மேலும் உட ன டி யாக ரூ.50 ஆயி ரம் ரொக் கம், 500 பெட் ஷீட் வழங் கி னார். நிகழ்ச் சி யில் புன் னக் கா யல் பங் கு தந்தை ஜெய் கர், ஊர்த் த லை வர் இரு த ய ராஜ், பள்ளி தலைமை ஆசி ரி யர் ரொங் காலி சில்வா, துறை முக கமிட்டி தலை வர் சகா யம், ஒன் றிய பிர தி நிதி நேன்ஸ் டன், திருச் செந் தூர் ஒன் றிய செய லா ளர் செங் குழி ரமேஷ், வரண் டி ய வேல் பஞ் சா யத்து தலை வர் ஜன கர், மணல் மேடு சுரேஷ் உட் பட பலர் சென் ற னர்.
புன் னக் கா யல் வெள் ளத் தில் பாதிக் கப் பட்ட பகு தி க ளில் திருச் செந் தூர் ஆர் டிஒ தியா க ரா ஜன், தாசில் தார் வெங் க டாச் ச லம், வரு வாய் ஆய் வா ளர் பாக் கி ய லெட் சுமி, விஏஓ தர் ம ராஜ் ஆகி யோர் முகா மிட்டு நிவா ரண பணி களை மேற் கொண் டுள் ள னர்.
ஆத் தூர் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் செல் வ தால் போபாஞ் சான், வர பஞ் சான் மடை யில் முன் எச் ச ரிக்கை நட வ டிக்கை நூற் றுக் க ணக் கான மணல் மூடை களை ஆற் றின் கரை யோ ரத் தில் பாது காப் புக் காக வைத் துள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் செல் வ தால் புன் னக் கா யல் ஊருக் குள் தண்ணீர் புகுந் து வீடுகளை சூழ்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக