புதன், 16 டிசம்பர், 2015

ஏரலில் டிச.18ல் கடையடைப்பு

போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து
ஏரலில் டிச.18ல் கடையடைப்பு
ஏரல், டிச. 16:
ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டரை மாற்ற கோரி ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் சார் பில் 18ம் தேதி வெள் ளிக் கி ழமை ஏர லில் முழு கடை ய டைப்பு மற் றும் உண் ணா வி ர தம் போராட் டம் நடக் கி றது.
ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கத் தின் அவ சர ஆலோ சனை கூட் டம் சங்க அலு வ ல கத் தில் நேற்று காலை நடந் தது. கூட் டத் திற்கு சங்க தலை வர் தச ர த பாண் டி யன் தலைமை வகித் தார். செய லா ளர் கள் சுனில், சத் திய சீலன், ரவி சங் கர், சிதம் ப ரம், தர் ம ராஜ், மணி வண் ணன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா வர வேற் றார்.
கூட் டத் தில் ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் தின சரி வாக னம் தணிக்கை என்ற பெய ரில் அனைத்து வாக னங் க ளை யும் நிறுத்தி சோதனை செய்து வரு வ தால் அனைத்து தரப்பு மக் க ளும் பாதிக் கப் பட் டுள் ள னர். இத னால் பெரும் பா லான மக் கள் ஏரல் வரு வ தையே தவிர்த்து வரு கின் ற னர்.
இத னால் ஏர லில் வியா பா ரம் குறைந்து கொண்டே வரு வ தால் வியா பா ரி கள் கடு மை யாக பாதிக் கப் பட்டு வரு கின் ற னர். எனவே இதற்கு கார ண மான ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மாரை மாற் றிட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என சங்க உறுப் பி னர் கள் வலி யு றுத் தி னர்.
இதை ய டுத்து ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மாரை மாற்ற கோரி ஏர லில் 18ம் தேதி (வெள்ளி) வியா பா ரி கள் முழு கடை ய டைப்பு நடத்தி காந் தி சிலை அரு கில் உண் ணா வி ர தம் போராட் டம் நடத் து வது என சங்க கூட் டத் தில் முடிவு செய் யப் பட் டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...