செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

சிறுத்தொண்டநல்லூரில் விவசாயிகள் சங்க கூட்டம்

சிறுத்தொண்டநல்லூரில்
விவசாயிகள் சங்க கூட்டம்
ஏரல், பிப். 23:
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூ ரில் தென்னை விவ சா யி கள் நலச் சங் கம் கூட் டம் நடந் தது. தலை வர் பால சுப் பி ர ம ணி யன் தலைமை வகித் தார். செய லா ளர் சுப் பையா முன் னிலை வகித் தார். பொரு ளா ளர் பால கி ருஷ் ணன் வரவு, செலவு கண்க்கை சமர் பித் தார். கூட் டத் தில் தென்னை மரம் தோட் டத் தில் கம்பி வேலி அடைப்பு குறித்து உறுப் பி னர் க ளி டம் கருத்து கேட் கப் பட் டது. மேலும் தோட் டத் திற்கு வேலி அடைப்பு செய் த தில் உள்ள பாக்கி, காவல் பாக்கி வைத் தி ருந் த வர் க ளி டம் இருந்து பணம் வசூல் செய் வது குறித்து ஆலோ சனை நடத் தப் பட் டது. துணை தலை வர் சிவ சங் க ர பாண் டி யன், இணை செய லா ளர் ஆனந் த ராஜ், செயற் குழு உறுப் பி னர் கள் சங் க ர நா ரா ய ணன், பிர பு ரா மன், அய் யாத் துரை, ரவி சங் கர், பிர காஷ், ரமேஷ் ரத் தி ன பாண் டி யன், ஜெயக் கு மார் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...